Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

van persie -impact.

Featured Replies

போன வருடம் செப்டெம்பரில்  பூபாளத்தில்  நான் எழுதியது ஓரளவு மெய்திருக்கின்றது.

 

Manchester United: Ferguson praises Van Persie impact _57772950_chrisbevanhead.jpg By Chris Bevan BBC Sport at Old Trafford

 

Sir Alex Ferguson says Robin van Persie has had "as big an impact as anyone" he can remember at Manchester United after helping them win the Premier League.

 

கண்ணாளனை கண்டு பிடி!

september 07/2012.

போன வார இறுதியில் எடுத்த எடுப்பிலேயே hat trick அடித்து ஆங்கில உதைபந்தாட்ட வீரர்களை துள்ளி குதிக்க வைத்துவிட்டார் இந்த வீரர்.அதுவும் பணத்தில் குளிக்கும் இங்கிலாந்து உதைப்பந்து விளையாட்டுக் கழகம் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சார்பா

ஒல்லாந்து இந்த முறை யுரோ கப்பில் முதலாவது சுற்றுலேயே வெளியேறிய நிலையில் உலகே வெறுத்து போயிருந்த இந்த ஒல்லாந்து வீரர் தனது இங்கிலாந்து விளையாட்டு கழகமான ARSENEL இல் இருந்து விலகி மன்செஸ்டருக்காக 24 மில்லியன் பவுன்ஸ் இற்கு மாற்றலாகினார்.முதல் ஆட்டம் ஒரு கோல்,இரண்டாம் ஆட்டம் 2-1 என்ற நிலையில் தோற்றுக்கொண்டிருந்த தனது கழகத்தை தான் மூன்று கோல்கள் அடித்து வெற்றிக்கு இட்டு சென்றார் .

நாளைய உதைபந்து சுப்பர் ஸ்ரார் இவரோ யாருக்கு தெரியும் .
இவர்தான் ராபின் வன் பேர்சி.
வாழ்த்துக்கள்Roben+van+Persie+wallpaper-300x225.jpg.

 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

பூபாளம் என்ன மஞ்சள் பத்திரிகையா...??!

 

Spoiler
(மஞ்சள் உடுப்புப் போட்டாங்களைப் பற்றி எழுதிது..!)
:lol:

மேலும் யாழில் திரைகடலோடி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆங்கிலத்தில் தலைப்பிட கள விதியின் பிரகாரம் அனுமதி இல்லை என்று நினைக்கிறேன். :icon_idea::rolleyes:



களவிதி பதிப்பு 2.0

 

2. தலைப்பு

  • தலைப்புகள் பற்றிய பொதுவான விதிகள்
    • நீங்கள் தொடங்கும் ஆக்கங்களின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
    • சுருக்கமான, பொருள்பொதிந்த தலைப்புகளாக எழுத முயற்சிக்கவும்
    • யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது
    • வன்முறையையும், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடப்படல் கூடாது
  • பின்வரும் முறையில் தலைப்புக்கள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)
  • செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின்கீழ் பதிய வேண்டும்.

 

  • தொடங்கியவர்

இதை ஏன் இணைத்தேன் என்றால் விளையாட்டு மட்டுமல்ல அரசியலிலும் நாங்கள் கொஞ்சம் அந்த மாதிரித்தான் .

கெடுகுடிகள் சொற் கேளாமல் தாமும் அழிந்து மக்களையும் அடிமைகள் ஆக்கிவிட்டார்கள் .

 Quote: "நாளைய உதைபந்து சுப்பர் ஸ்ரார் இவரோ யாருக்கு தெரியும் .
இவர்தான் ராபின் வன் பேர்சி"

 

:lol:  :icon_mrgreen: ...ம்....ம்...அடுத்தது யாரு உங்கட கண்டுபிடிப்பில்

 

 

 

இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரியல் மட்ரிட் இற்கு எதிரான போட்டியில் Dortmund அணியை சேர்ந்த Levendoski நான்கு கோல்கள் தொடர்ச்சியாக அடித்து சாதனை. ரியல் மட்ரிட் மண்ணைக்கவ்வும். தற்போதைய நிலை DOR - 4 vs RM - 1

 

 

25445_186x236.jpg

 

Robert Lewandowski from Poland age : 24

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.