Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூரிலும் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில இருக்கிற ஊடகம் 26 ஆமி செத்திட்டதா அறிவிச்சிருக்கு.

http://www.news.ch/Tote+bei+Angriff+auf+Ma...skq=sri%20lanka

  • Replies 90
  • Views 15k
  • Created
  • Last Reply

ராணுவ முகாம்கள் மீது புலிகள் பயங்கர தாக்குதல்

ஆகஸ்ட் 02, 2006

திரிகோணமலை:

இலங்கையில் திரிகோணமலை பகுதியில் இன்று 4 ராணுவ முகாம்கள் மீது புலிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான இலங்கை ராணுவத்தினர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், 5 வீரர்களே பலியானதாகவும், பொது மக்களில் பலர் பலியாகியுள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.

நேற்று ஒரே நாளில் விடுதலைப் புலிகள் நடத்திய 2 தாக்குதல்களில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 33 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடியதால் விமானப் படை மூலம் இலங்கை அரசு தாக்குதலைத் தொடங்கியது. மேலும் தரைப் படையையும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அனுப்பியது. ஆனால், அவர்கள் புலிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்த் தாக்குதலை சந்தித்து வருகின்றனர்.

நேற்று இலங்கை ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில அடுத்தடுத்து 2 பெரும் தாக்குதலை புலிகள் நடத்தினர்.

முதல் தாக்குதல் அல்லை என்ற இடத்திற்கு அருகே நடந்தது. ராணுவ வீரர்களுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தை விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்துத் தகர்ததனர். இதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைத் தளத்தில் கடற்படை கப்பல் மீதும் புலிகள் பயங்கர தாககுதல் தொடுத்தனர்.

காங்கேசன் துறையிலிருந்து கப்பலில் ராணுவ வீரர்கள் திரிகோணமலைக்குச் சென்றனர். திரிகோணமலை துறைமுகத்தை கப்பல் நெருங்கியபோது, படகுகளில் வந்த புலிகள் கப்பல் மீது வெடிகுண்டுகள், ராக்கெட்டுகளை வீசி தாக்கினர்.

இதில் 14 வீரர்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குலுக்கு கடற்படை வீரர்கள பதிலடி கொடுத்தனர். விடுதலைப் புலிகளின் 3 படகுகளை அவர்கள் மூழ்கடித்தனர்.

இருப்பினும் புலிகள் தரப்பில் உயிரிழப்பு பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் புலிகள் பயங்கர தரை வழி தாக்குதலை தொடங்கினர். மார்ட்டர்கள், ஆர்டிலரிகள் கொண்டு புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், 5 ராணுவத்தினரும் பொது மக்களில் பலரும் பலியாகியுள்ளதாகத ராணுவம் கூறியுள்ளது.

திரிகோணமலையில் கட்டைபரிச்சான், பழதோப்பு, பஞ்சனூர், மகிந்தபுரா ஆகிய இட்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். மேலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முத்தூர் நகருக்குள் புலிகள் நுழைந்துள்ளனர்.மேலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காந்திநகர், பழத்தோப்பு பகுதிகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து புலிகளின் நிலைகள் மீது இலங்கை விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

45 அகதிகள் வருகை:

இதற்கிடையே இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து 45 இலங்கை தமிழர்கள் திருச்சி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாம் நிரம்பி விட்டதால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் சிறப்பு பஸ் மூலம் வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த முகாமில் ஏற்கனவே 1,114 பேர் தாங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 385 பெண்கள். போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் இப்போது புதிதாக வந்துள்ள 45 பேரும் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காலிகமாக தாங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2006/08...8/02/lanka.html

விடுலைப் புலிகள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதனை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்பொழுது சுவிசிலிருந்து வரும் வானொரு ஒன்று 40 புலிகள் இறந்துள்ளதாகவும் 3 இராணவத்தினர் இறந்துள்ளதாகவும் கொழும்பு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. :lol:

நான் நம்ப மாட்டன் நான் நம்ப மாட்டன் இன்னும் பிபிசி நடி நிலை ஊடகம் சொல்ல இல்லை, தமிழர் ஊடகம் எல்லாம் பொய் தானே சொல்லுறது.பிபிசி சிரிலங்கா இராணுவப்பேச்சாளர் நித்திரயால எழும்பி அறிக்கை விடுவினம் எண்டு பாத்துக் கொண்டிருக்கு எப்படி இதைச் செய்தியா எழுதிறது எண்டு.

சும்மா தமிழ் நெற்றய் மட்டும் வச்சு செய்தி எழுத இயலுமே?சீவகன் ராமராஜனுடன் கலந்து உயிராடிறாராம் உதை எப்படித் திரிச்சு செய்தி ஆக்கலாம் எண்டு.

மதி கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகாகக் காத்து இருகிறாராம்.குருவி எங்கால குத்துக்கரணம் அடிக்கலாம் எண்டு யோசனையில் இருகிறாராம்.

மகிந்த குருவியை பேச்சாளரா நியமிக்கலாம் எண்டு யோசிகிறாராம்.ரம்புக்கல ஒழுங்கா பொய் சொல்லுறார் இல்லையாம்.

Army effectively foils LTTE attacks

[02nd August 2006 -12:45 S.L.T] Defence.lk

The Sri Lanka Army personnel in the four detachments of Kattaparichchan, Selvanagar, Mahindapura and Muttur in Trincomalee area strongly repulsed and caused heavy damage to the LTTE terrorist today morning, Wednesday the 02nd of August.

The strongly motivated soldiers emboldened by the simultaneous attacks carried out by the LTTE continued their attacks on the terrorist inflecting heavy damages. Latest reports says that more than 40 terrorists were killed and at least 70 more injured

??????????????????????????????

இவை வெறும் தற்காப்புத் தக்குதல்கள் மட்டுமே என்று புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் கூறி உள்ளார்.புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இருக்கும் மக்களை இராணுவத்தின் செல்லடிகளில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் மட்டுமே இந்த மட்டுப்படுத்தப்பட தாக்குதல்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுகிறது.போர் நிறுத்த ஒப்பந்ததை புலிகள் மீற வில்லை அது இன்னும் அமுலிலயே உள்ளது.

பல இராணுவ முகாம்களைத் தகர்த்துப் புலிப் போராளிகள் மூதூரைக் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19023

http://www.eelampage.com/?cn=27946

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5237114.stm

தற்காப்பு தாக்குதலுக்கே இப்படியென்றால்......... :lol::lol:

7000 பேரை இலகுவா வெல்லலாம் எண்டு சொன்னவர்

எங்கேப்பா? :P

முதூருக்க போக அங்கையும் மோட்டர் திருகோணமலையில இருந்து அடிப்பினம் ,பிறகு மூதூர் மக்களைப் பாதுகாக்க திருகோணமலையையும் பிடிக்க வேண்டி வரும், எல்லாம் மக்களின் பாதுகாப்புக்குத் தான், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.சிறிலங்கா அரசாங்க்கம் அதனை முறிப்பதாக அறிவுக்கும் வரை.ஏற்கனவே கண்காணிப்புக்குழு கையொப்பம் இட்டவை தான் அதனை முறிக்கலாம் எண்டு சொல்லி இருக்கு.ஆகவே இதில வேற ஒருத்தரும் தலை இட முடியாது போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளவரை.

சிறிலங்கா அரசாங்கம் முறித்துக் கொண்டால் போரைத்தொடக்கியதா புலிகளைக்குற்றம் சாட்டி எவரும் நடவடிக்கை எடுக்க ஏலாது.

எந்தப் பக்கத்தால பாத்தாலும் ஆப்பு நல்லா இறுகி விட்டது என்றுதான் அர்த்தம்.ஆப்பு வச்சவன் எந்தளவு கெட்டிக் காரன் எண்டு எண்ணிக் கொள்ளுங்கோ.

மாவிலாற்றில தண்ணி காட்டி பிறகு கப்பலைக் காட்டி முதலுக்கே மோசம் போகப் போகுது.கேல உறுமயவுக்கும் ஜேவீப்புக்கும் தான் நாங்கள் நன்றி சொல்ல வேணும்.சிரிலங்கா ,இந்தியா ,அமெரிக்கா எல்லாருக்கும் .

லெபனான் பக்கம் அவை மும்முரமா நிக்கினம் இங்கால திருகோணமலை இப்ப அவ்வளவு அவைக்கு முக்கியமாப் படாது.பட்டாலும் மத்தியகிழக்கை விட்டு கவனத்தைத் திசை திருப்ப ஏலாது.

ரட்ணசிறி விக்கிரம இந்தியாவை எண்ணைக் குதங்கலில இருந்து வெளியேற்றப் போவாதாய் அறிக்கை விட்டார்.இப்ப அவை தான் வெளியேறப் போகினம் போல.ஆனா இந்தியா புலிகளோட அதே ஒப்பந்ததைச் செய்து அங்க தொடர்ந்துமிருக்கலாம்.எதோ யோசிச்சுச் செய்யுங்க அவசரப் படாம.

நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும்.

திருமலையில் 17 சிறிலங்கா இராணுவ முகாம்கள் புலிகளால் மீட்பு.

திருமலையில் இன்று அதிகாலை தொடங்கிய சிறீலங்கா படைகள் மீதான தற்காப்பு தாக்குதலில் விடுதலைப் புலிகள் 17 இராணுவ முகாம்களைக் கைப்பற்றியுள்ளனர்.பெருமளவு இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.சமர் தொடர்கிறது மேலதிக விபரம் விரைவில்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

சிங்களம் போல் எங்களுக்கும் பேசத்தெரியும் என்று நாசுக்காக இளந்திரையன் வெளிப்படுத்தி உள்ளார்.

புலிகள் மூதூரைக் கைப்பறியதாக இன்னும் பிபிசி நடி நிலை ஊடகம் சொல்ல இல்லை, சிலர் இங்கு உண்மைக்குப் புறம்பான செய்திகளையே கூறி வருகின்றனர்.தமிழ் நெற்றோ புதினமோ ஏன் தமிழரோ என்றும் உண்மை சொன்னது கிடயாது.மக்களை ஏமாற்றும் இந்த நபர்களை அடயாளம் காட்டுவோம். :wink: :lol::lol::lol::lol:

Tamil Tigers shell army positions

The rebels have shelled army positions in the latest attack

Tamil Tiger rebels have attacked Sri Lankan army camps near the eastern port of Trincomalee, the military says.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5237114.stm

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இந்த நாட்டிலே

:lol::lol::lol:

எங்க மதி பழைய பாட்டுப் போடேல்லயே?இந்திய இராணுவம் சீனி முட்டாய் முன்னம் குழந்தயளுக்குக் குடுத்த மாதிரி பொருத்தமானா பாட்டொண்டு போடுமென் பிள்ளயளச் சந்தோசமாக்க?புதிய்சா வேற எதாவது சரக்கு இருந்தா செய்யுங்கப்பா, பழசயே போட்டுப் போட்டு ...

தற்காப்பு தாக்குதலுக்கே இப்படியென்றால்......... :lol::lol:

7000 பேரை இலகுவா வெல்லலாம் எண்டு சொன்னவர்

எங்கேப்பா? :P

அவர் அடுத்ததா என்ன நகைச்சுவை கதை சொல்லலாம் என்று தீவிர சிந்தனையில இருக்கிறார் குழப்ப வேண்டாம் வசி அண்ணா :lol: :P

LTTE says operations ‘to defend civilians’

[TamilNet, August 02, 2006 06:53 GMT

The LTTE said Wednesday that its recent military activities, including the operation against Sri Lankan military camps in the early hours were intended to disrupt Sri Lanka’s indiscriminate onslaught against Tamil civilians. The LTTE’s military spokesman, I. Ilanthirayan, said that amid the indiscriminate bombing and shelling of civilian areas by the Sri Lankan armed forces as part of their offensive in the Mavil Aru region, there was an "urgent humanitarian need" that had compelled what he described as "defensive actions."

வெற்றி, வெற்றி, வெற்றி

வாழ்த்துவோம் எம் வீரர் மறவர் படையை.

வாழ்த்துவோம் மறவரை தந்த தாயவளை.

வாழ்த்துவோம் சேனைத்தளபதி சொர்ணம் அண்ணாவை.

வாழ்த்துவோம் உயிர் கொடுக்கும் எம்தலைவனை, வாழ்த்துவோம் வணங்குவோம் எல்லாம் வல்ல இயற்கை தாயை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன் 02-08-2006 11:05 மணி தமிழீழம் ஜநிருபர் செந்தூரன்ஸ

புலிகள் தொடங்கினர் பாய்ச்சல் 17 இராணுவ முகாம்கள் வீழ்ந்தன.

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் திருமலை ஈச்சலம்பற்று மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் தாக்குதலை நடத்தியதை அடுத்து பதில் தாக்குதலை புலிகள் தொடுத்த வண்ணம் முன்னேறத் தொடங்கினர்.

தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் சம்பூரில் உள்ள கட்டைபறிச்சன் இராணுவ முகாம் புலிகளிடம் வீழ்ந்தது. இதை அடுத்து தொடர்ந்து முன்னேறிய புலிகள் கடற்படைத்தளமான மூதூர் இறங்கு துறையைக் கைப்பற்றினர்.

இதை அடுத்து சிங்கள இராணுவமும் சிறிலங்கா கடற்படையினரும் ஆயுதங்களை போட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். புலிகள் தாக்குதலைத் தொடுத்தவாறு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

2 ம் இணைப்பு

தற்போது கல்லடி இராணுவ முகாமிற்கு அருகில் சண்டைகள் நடைபெற்று வருவதாக பிந்தி கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 4 நாட்களாக இந்த முகாமில் இருந்தே மாவிலாறு பகுதியைக் கைப் பற்றுவதற்கு பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா படையினர் மேற் கொண்டு வந்தனர்.

கட்டைப்பறிச்சான்இ பலாத்தோப்புஇ செவ்வநகர் ஆகிய படை முகாம்கள் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளனஇ

மூதூர்இசெல்வநகர்இதோப்பூர்இ

அவனத் தீர்க்க தருசி என்ற போது இங்க சிலபேர் அதனயே கேள்வி கேட்டு புலம்பினர்.எல்லாவறிற்கும் பதிலா இப்போது அவன் செயல் களத்தில்.வாயடைத்துப் போவர் மதியற்றவர்.

உண்மையும் சத்தியமும் விவேகமும் என்றும் வெல்லும்,வெல்ல வேண்டும்.

இதை அடுத்து சிங்கள இராணுவமும் சிறிலங்கா கடற்படையினரும் ஆயுதங்களை போட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். புலிகள் தாக்குதலைத் தொடுத்தவாறு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்

இப்ப இராணுவத்துக்கு தெரிந்த ஒரேவழி ஓடுவதுதான்

அவனத் தீர்க்க தருசி என்ற போது இங்க சிலபேர் அதனயே கேள்வி கேட்டு புலம்பினர்.எல்லாவறிற்கும் பதிலா இப்போது அவன் செயல் களத்தில்.வாயடைத்துப் போவர் மதியற்றவர்.

உண்மையும் சத்தியமும் விவேகமும் என்றும் வெல்லும்,வெல்ல வேண்டும்.

ஒட்டுக்குழுவானொலியில் வெறுவாயில் மென்றவர்கள் எல்லாம் அந்தர்பல்டி அடிப்பார்கள் இங்கும் சிலபேர் தொடங்கிவிட்டார்கள். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிபிசி சன(நாய்)க வானொலி என்ன சொல்லுது என்டு பாப்பம் என்டா அவங்கட இணையத்தள வானொலியின்ர லிங் வேலை செய்யுதில்லை.

ரிபிசி சன(நாய்)க வானொலி என்ன சொல்லுது என்டு பாப்பம் என்டா அவங்கட இணையத்தள வானொலியின்ர லிங் வேலை செய்யுதில்லை.

அவையளும் நிறைய நன்கொடை வசூலிக்கினமாம்.

விரைவில் உல்லாசப்பிரயாணம் செய்வதற்கு காணாமல் போவார்களாம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வேடிக்கையையும் ஒருக்கா பாருங்கோ!

Over 40 LTTE cadres and two soldiers dead in Muthur confrontation

Written by Administrator

Wednesday, 02 August 2006

Forces have repulsed an attack on five military detachments in Muthur in the Eastern Trincomalee district this morning. About 1000 LTTE cadres have participated in the pre-dawn attack on Kattaparichchan, Mihindupura, Palanathivu and Selvanagar detachments using motor and heavy and light weapons. Muthur police station also came under attack.

The army, with support fire from Air Force and the Navy have repulsed the attack causing heavy casualties to the LTTE. Intelligence reports indicated that at least 40 Tigers, including five female cadres have died in the battlefield.

Two soldiers have died and fourteen wounded including two police personnel, during the heavy combats, the Media Centre for National Security told the government official web site. Six Navy personnel and two policemen were also injured.

LTTE launched the attack using artillery and mortars at about 1.30 a.m. and continued to fire at those detachments from the un-cleared areas but it was repulsed by troops after a fierce gun battle.

When the retaliatory fire by troops began, the strength of their fire weakened. Ground troops were made to learn that LTTE terrorists were gradually withdrawing with heavy casualties incurred by Security Forces retaliation. Exchange of fire between Security Forces and the LTTE lasted for a couple of hours.

news.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது.

20060802003.jpg

திருகோணமலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் தொடர்ச்சியாக இச்சமர் நடைபெற்று வருகிறது.

திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனைத் தொடர்ந்து முன்னேறினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்புஇ பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காந்திநகர்இ பலாத்தோப்புஇ தோப்பூர்இ செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.

தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.

மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

'Muslims flee' Sri Lanka fighting

Fighting between the Sri Lankan army and Tamil Tiger rebels in the north-eastern district of Trincomalee has spread.

Residents in the town of Muttur say the rebels have taken control of key areas in the centre, including the jetty.

Muttur is a predominantly Muslim town and thousands have taken shelter in mosques and school buildings, local people told the BBC's Tamil service.

The fighting comes amid an army offensive in Trincomalee district.

Despite the upsurge in fighting both sides still say they are acting defensively and therefore within the conditions of a 2002 ceasefire. Privately both also say they do not consider the recent violence to be the beginning of a full scale war.

Camps attacked

Residents of Muttur told the BBC that the army had withdrawn from the town centre. Earlier the government said on its website that it was "in control" of the town but that "mortar fire is still happening".

It said rebels tried to capture the jetty in Muttur as 0130 local time. "The navy repulsed this attempt."

The rebels have shelled army positions in the latest attacks

The Tigers also launched attacks on four camps south and east of Muttur town.

"Our forces have made some advancement and we have achieved some notable successes," rebel spokesman Rasiah Ilanthirayan told the Associated Press news agency.

But the defence ministry said it had repulsed the attacks on the army camps.

Both sides have given widely differing accounts of casualties from Wednesday's fighting. The government says 40 rebels had been killed in the fighting around the army camps - there is no independent verification of the claims

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5237114.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.