Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி வெற்றி வெற்றி

Featured Replies

மூக்குக் கண்ணாடி கொடுப்பதில் தகராறு;

பிரதமரின் மகன் தாக்கி ஒருவர் காயம்!

புளத்சிங்கள தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவமொன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகன் விதுர விக்கிரமநாயக்க, நிகழ்ச்சி அமைப்பாளரொருவரைத் தாக் கிக் காயப்படுத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்மால் சிபார்சு செய்யப்பட்ட சிலருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்ப டாமையால் கோபமடைந்தே விதுர விக் கிரமநாயக்கா அந்த நிகழ்ச்சியின் அமைப் பாளர்களுள் ஒருவரை தாக்கினார் என்று தெரிய வருகின்றது.

சம்பந்தப்பட்ட அமைப்பாளர் தமக் கேற்பட்ட காயங்களுக்கு வைத்திய சிகிச்சை பெற்றுக்கொண்ட போதிலும், விதுர விக்கிரம நாயக்காவுக்குள்ள அர சியல் செல்வாக்கு காரணமாக பொலி ஸில் சம்பவம் குறித்து முறைப்பாடு செய் வதைத் தவிர்த்துக்கொண்டார் என்று காயமுற்றவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணைத் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளரான தன்னால் சிபார்சு செய்யப்பட்டவர்களுக்கு மூக்குக் கண் ணாடி வழங்காமை காரணமாக தமக் கேற்பட்ட கோபம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பே அதுவெனவும் அது தாக் குதலெனக் கருதத்தக்கதொன்றல்ல என வும் இது குறித்து விதுர விக்கிரம நாயக்கா கருத்துத் தெரிவித்துள்ளார்.

http://www.uthayan.com/pages/news/today/22.htm

இராணுவத் தலைமையின் கவனத்திற்கு

வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்த வேணுமெண்டால் இப்பிடித் தான் களங்களை தெரிவுசெய்ய வேணும்.

  • தொடங்கியவர்

இராணுவத் தலைமையின் கவனத்திற்கு

வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்த வேணுமெண்டால் இப்பிடித் தான் களங்களை தெரிவுசெய்ய வேணும்.

:lol::lol::lol::lol: :P

இராணுவத் தலைமையின் கவனத்திற்கு

வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்த வேணுமெண்டால் இப்பிடித் தான் களங்களை தெரிவுசெய்ய வேணும்.

:lol::lol:

இராணுவத் தலைமையின் கவனத்திற்கு

வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்த வேணுமெண்டால் இப்பிடித் தான் களங்களை தெரிவுசெய்ய வேணும்.

:P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ் வெற்றிகரமான தாக்குதலில் ஆயிரக் கணக்கான முக்குக் கண்ணாடிகள் இராணுவத்தினரால் களவாடப் மன்னிக்கவும் மீட்கப்பட்டுள்ளன என்று எமது ரிபிசி நிறுபரை நாம் தொடர்பு கொண்ட போது தெரிவித்துள்ளார்.

மற்றும் படாத இடத்தில் பட்டதால் பிரதமரின் மகன் அறுவைச் சிகிச்சையிக்கு உட்படுத்தப்பட்டுள்ளர் எனவும் மேலும் திடுக்கிடும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

செய்திகள் தொடரும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.