Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரக்கூட்டமைப்பினில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ்! யாழ்ப்பாணத்தினில் சுசில் பிரேமஜெயந்த!!

Featured Replies

ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவையும் இணைந்து வடக்கு மாகாணசபை தேர்தலினில் போட்டியிடுமென அமைச்சரும் பொது செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

susil-peremajeyantha.jpg

யாழ்ப்பாணத்தினில் இன்று சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்தினில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பினில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையினிலேயே இத்தகவலை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தனித்துப்போட்டியிடுவது தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ்  மற்றும் ஈபிடிபி வட்டாரங்களிடையே நிலவி வந்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இதனிடையே இன்றைய கூட்டத்தினில் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பினில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.அத்துடன் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

 

http://www.pathivu.com/news/25832/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

1(2687).jpg

கக்கீம் கடந்த தடவை யாழ்ப்பாணம் வந்து SJVயில் பங்கு கேட்டவர். இனி வந்து  அரசுடன் சேர்ந்த்து கூட்டமைப்பினர் புலிகள் என்று பிரசாரம் செய்வார். நீதி அமைச்சு தமிழ் மக்களின் காணிகளை கையடக்க புதிய திட்டம் ஒன்றும் போட்டிருக்கிறார். 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=87894&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 முஸ்லீம் காங்கிரஸ்

மீண்டும் பெரும் வரலாற்றுத்தவறை  செய்கிறது

முஸ்லீம்களுக்கு  இத்தனை  கொடுமைகள்  தொடர்ச்சியாக  கட்டவுழ்த்து விடப்பட்டும்  இது போன்ற சுயநல  முடிவுகளை  எடுப்பது தொடர்ந்து முஸ்லீம்களுக்கு  செய்யும் துரோகமாகும்.

 

அத்துடன் தமிழர் என்ற கிரீடம் தாங்கி 

எம்மை  அழிக்க துணை  போவது ஏற்க முடியாதது

 

(இவர்களை  வரவேற்று  இங்கு எழுதுவோர் ஏன் விரட்டப்படுகின்றனர் என்பதற்கு இது ஆணிவேராக  அமைகிறது.)

 

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குகள் பிரிவதை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி விரும்பவில்லை. அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சிக்கு தனியாக வாக்கு வங்கி அதிகம் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குகள் பிரிவதை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி விரும்பவில்லை. அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சிக்கு தனியாக வாக்கு வங்கி அதிகம் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வடக்கு மாகாண சபையில் எப்படியாவது ஒரு சில இடங்களையாவது பிடிக்க வேண்டும் என்ற நப்பாசையில் மகிந்த தனது சகல பலத்தையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றார்.

 

இந்த நிலையில் தேர்தலைப் புறக்கணித்தாலும்,  எந்த விதத்திலும்

வட மாகாணத்தில் மகிந்தவின் கைகள் சிறிதளவேனும் ஓங்கக் கூடாது 

என்ற அடிப்படையிலாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருத்து 

வேறுபாடுகளுக்கு அப்பால் விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் 

போட்டியிடும் கூட்டமைப்பினருக்குத் தங்கள் ஆதரவை தருவார்களா???

 

சென்ற பாராளுமன்றத் தேர்தலில் உறுப்பினர்களை இழந்த நிலை 

மீண்டும் ஒருமுறை  வரக்கூடாது .

 

வெளியில் இருந்து ஆதரவு தருவது என்பது என்றும் உங்கள் கொள்கைகளில் 

மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அல்ல.

 

இன்றைய இக்கட்டான சூழலில் ஒன்றுபட்ட 

தமிழ்த் தேசிய முன்னெடுப்பு அவசியமாகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.