Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களும் மனிதர்களே?? படங்கள் கொரமானவை

Featured Replies

  • தொடங்கியவர்

nallurtrincokilled5tt5.jpg

nallurtrincokilled6fp2.jpg

nallurtrincokilled7fo1.jpg

  • தொடங்கியவர்

nallurtrincokilled8it8.jpg

nallurtrincokilled9pf2.jpg

nallurtrincokilled10ui2.jpg

  • தொடங்கியவர்

nallurtrincokilled11ma7.jpg

nallurtrincokilled12ci5.jpg

nallurtrincokilled13nz2.jpg

BBC க்கு இந்த விடயம் எதுவும் தெரியாதாம் தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லையாம்..... தமிழர் முஸ்லீம் பிரச்சினையை கிழப்புவதில் மும்முரமாக இருப்பதால் இதில் கவனமெடுக்க முடியவில்லையாம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டிக்கொடுப்பில் முஸ்லீம்கள்

Witnesses told Reuters that local Muslims helped the military identify suspected rebel sympathizers.

http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage1

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைச் நேருக்கு நேர் சந்திக்கத் துணிவில்லாத. சிங்கள இராணுவ நாய்களின் கொலைவெறியாட்டத்திற்கு நிச்சயமாக, அவர்கள் அறிமுகப்படுத்திய விகிதாசார முறையில் பதில் கூறித்தான் ஆகவேண்டும்.

முஸ்லீம் மக்கள் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள்.... அவர்களுக்கு தெரியும் யார் இங்கு காயப்பட்டு இருக்கிறார்கள் எண்று......!

இதுக்கான கண்டனத்தை உரியவர்கள் சொல்லிவிட்டார்களா...???

local muslims என்று பொதுப்பட எழுதுவது தவறு. தனிநபர்கள் காட்டிக் கொடுக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை பொதுப்படுத்தி எழுதுவது இனவாதத்தை தூண்டும் செயல். பொறுப்புள்ள Reuters இன் Peter Apps இவ்வாறு எழுதுவது பற்றி முறைப்பாடு செய்யப்பட வேண்டும்.

புலிகளிலும் தவறு இருக்கிறது. தமிழ்மக்கள் மீது ஆட்லறி விழும்போது சிங்கள நகரங்களிலும், சிங்கள ஊர்களிலும் ஆட்லறி விழவேண்டும். தனிய இராணுவ முகாமுக்கு ஆட்லறி அடித்து பிரயோசனம் இல்லை... அப்போ தான் அதன் வலி சிங்கள மக்களுக்கும் தெரியும்.

இப்போ கிஸ்புல்லா இஸ்ரேல் மீது ராக்கெட் அனுப்புவதால் தான் உலகம் ஓடுகிறது. அவர்களும் புலிகள் போல் இராணுவ முகாம் தேடினால், ஒரு ராக்கெட் கூட இஸ்ரேல் மீது ஏவமுடியாது.

சிங்கள இராணுவமும் ,சிங்கள மக்கள் சேர்ந்த ஒரு அங்கம். சிங்கள இராணுவத்தை கட்டிஎழுப்ப உதவுபவர்கள் சிங்கள மக்களே. வேறு நாட்டு மக்கள் ஒருவரும் சிங்கள இராணுவமாக வேலை செய்ய வில்லை.

சிங்கள மக்களூக்கு தாங்கள் வளர்த்த இராணுவம் எப்படி கொடூரமான கொலைகளை மற்ற இனத்தின் மேல் செய்கிறது என்பதை. சிங்கள இராணுவத்தின் பாசையில் அதே மக்களுக்கு திரும்ப விளங்கும் படியாக சொல்ல வேண்டும்.

ஆட்லறி திரும்ப வேண்டும். இல்லையேல் நாங்கள் அழிவது நிச்சயம். உலகம் முடிந்தபின் தான் வரும். இப்போ லெபனான் உதாரணம்.

தற்பாதுகாத்துக் கொண்டுதான் போரிடலாம்.

ஆட்லறி நிறுத்த வேண்டுமானால் திரும்ப வேண்டும். திருப்பியே ஆகவே வேண்டும்.

சிங்களவர்களிற்கு விமல் வீரவன்ச எங்களிற்கு நேசன். ஆனால் நாங்கள் கொஞ்சம் புண்ணியம் செய்தனாங்கள், நேசனுக்கு பேசுறதுக்கு விமல் வீரவன்ச போல மேடைகள் கிடைப்பது இல்லை.

நீர் வெளிநாட்டில் இருந்து கொண்டு அழகாக எழுதுகிறீர். அப்போ எப்படி ஆட்லறி அடிப்பதை நிறுத்துவது?

ஏதோ விமல் வீரவன்ச இல்லாட்டி சிங்களவர் நல்லவர்கள் போல் நச்சுக்கருத்தை விதைக்கிறீர்

மதகைத் திறக்க மறுபடியும் தாக்குதல்.

இலங்கையில் திருகோணமலை மாவட்ட மாவிலாறு அணையின் மதகுகளைத் திறக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இணக்கம் தெரிவித் திருந்ததை நிராகரித்து விட்டு இலங்கை அரசாங்கம் மறுபடியும் தாக்குதலைத் தொடங்கியது.

அதேவேளையில் சிங்கள ராணுவம் மீண்டும் தாக் குதலைத் தொடங்கியிருப்பதானது "போர்ப் பிரகடனம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று அதிகாலை கண்டியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் அரசாங்கத்தின் சிறப்பு அதிரடிப்படை உயர் அதிகாரியான உபுல் செனவிரதின பலியானார்.

மாவிலாறு அணைக்கட்டு திறப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முறிவுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் நார்வே, ஐஸ்லாந்து பேராளர்கள் செப்டெம்பர் 1 ஆம் நாளுக்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பர் என்று இலங்கைக்கான நார்வே சிறப்புத் துìதுவர் ஜோன் ஹன்சன் தெரிவித்துள்ளார்.

ராணுவம் நடத்திய நேற்றைய தாக்குதலில் பொது மக்கள் பலர் கொல்லப்பட்டதாகப் புலிகள் கூறினர்.

இந்தச் சூழலில் மூதுìர் நகரில் கொல்லப்பட்ட 16 தொண்டூழிர்களின் உடல்களை நேற்று பிரான்ஸ் அமைப்பு ஊழியர்கள் எடுத்தனர்.

இந்தக் கொலை பற்றி விசாரிக்கப்போவதாக அரசு கூறியது. மூதுìரைத் தாக்கிய விடுதலைப் புலிகள், அங்கிருந்து வெளியேறிய புலிகள், நார்வே முயற்சியின் பலனாக அவர்கள் ஆற்று நீரைத் திறந்துவிட இணங் கினர். என்றாலும் மூதுìர் கிழக்கில் சிங்கள ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

ஆறு எறிகணைகளும் மூன்று சுற்று உந்துகணை களும் மாலை 5 மணி வரை பாய்ச்சப்பட்டன.

மாவிலாறு மதகுகளைத் திறக்கச் சென்ற இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் உள்ளிட்டோர் அந்தத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

TAMILMURASU-SINGAPORE

நீர் வெளிநாட்டில் இருந்து கொண்டு அழகாக எழுதுகிறீர். அப்போ எப்படி ஆட்லறி அடிப்பதை நிறுத்துவது?

ஏதோ விமல் வீரவன்ச இல்லாட்டி சிங்களவர் நல்லவர்கள் போல் நச்சுக்கருத்தை விதைக்கிறீர்

முதலில் எங்களின் தேசத்தை அமைப்போம்... பின்னர் நாங்கள் அரசாங்கம்... இப்போ போராளிகள்...!

சிங்களவன் அரசு என்ன செய்தாலும் அதற்கான பதிலடியை அவன் பாணியில் வளங்க வேண்டியது எங்களின் அரசின் பொறுப்பு...! ஆனால் ஒரு விடுதலை அமைப்பால் அப்படி மிலேச்ச தனமாக நடக்க முடியாது...!

தேசத்தை அங்கீகரிக்கிறது இன்னொரு நாட்டின் மக்கள் மீது மிலேச்சத்தனமாக பதில் தாக்குதல் நடத்திற உரிமையை வழங்க இல்லை. இன்று போராட்ட காலத்தில் புலிகள் எவ்வாறு கவனமாக மக்கள் இழப்புகளை தவிர்க்கிறார்களோ அதே போல் தான் தமிழீழ அரசும் செயற்படும். இதை பொறுத்தமட்டில் உலகிற்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இஸ்ரோல் என்ற நாட்டில் அதன் மக்கள் வைத்திருக்கிற பற்று, யூத மக்கள் இடத்தில் இருக்கிற ஒற்றுமை என்பன எமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்களுடைய அளப்பரிய தொழில்நுட்ப வழர்ச்சி எமக்கு ஊக்குவிப்பாக முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

அவர்கள் அப்பாவி பலஸ்தீனர்கள் மற்றும் லெபனான் மக்கள் மீது நடத்தும் மிலேச்சத்தனமான பதில் தாக்குதல்கள் அல்ல.

அடக்குமுறைக்கு எதிராகப்போராடும் நாம் என்றுமே மற்றவர்களை அடக்குபவர்களாக மாறக்கூடாது.எமக்கேற்பட்ட துன்பத்தை மற்றையவர்களுக்கு அப்பாவி மக்களுக்குக் குடுக்கக்கூடாது.பிறகு சிங்கள அரசுக்கும் எமக்கும் வித்தியாசம் இருக்காது.மாவிலாற்றுப்பிரச்

நாரதர் போதனை கேட்க நல்லாக இருக்கிறது ஆனால் எப்படி எமது மக்கள் தப்புவது. தற்பாதுகாப்புக்காக திருப்பி தாக்க வேண்டும் இல்லையேல் ஆட்லறி எங்கள் மக்களை தின்று விடும். ஆட்லறியின் தாக்கத்தை சிங்கள மக்கள் ஒருகணம் உணர்ந்தால் அவர்களாகவே இராணுவத்தை வேண்டுவார்கள்.நீங்கள் அங்கு அடித்தால் அவர்களும் திருப்பி இங்கே அடிப்பார்கள் என்று.

இதுதான் ஒரே வழி. இல்லையேல் விமோசனம் இல்லை

தேசத்தை அங்கீகரிக்கிறது இன்னொரு நாட்டின் மக்கள் மீது மிலேச்சத்தனமாக பதில் தாக்குதல் நடத்திற உரிமையை வழங்க இல்லை. இன்று போராட்ட காலத்தில் புலிகள் எவ்வாறு கவனமாக மக்கள் இழப்புகளை தவிர்க்கிறார்களோ அதே போல் தான் தமிழீழ அரசும் செயற்படும். இதை பொறுத்தமட்டில் உலகிற்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்..

தவறாக கருத்து கொண்டு இருக்கின்றீர்கள்....! எங்களின் மக்கள் வாழும்பிரதேசங்களில் மண்மீட்ப்பு போர் நிகள்த்துவதற்க்கும் எதிரியின் தாக்குதலை முறையடிப்பு போர் நிகள்த்துவதற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு...!

சொந்த நிலத்தில் தாக்குதல் நிகள்ந்தால் அதுக்கு சொந்தம்க்களின் பாதுகாப்பில் தாக்குதல் நடத்தும் எம்மவர்கள் கவனம் செலுத்தவேண்டும் ஆனால் அடுத்த நாட்டுக்காறன் ஆக்கிரமிப்பு போர் எண்டு வந்து... மூதூரைபோல ஒரு திசை திரும்பும் மட்டுப்பட்த்தப்பட்ட மனிதாபிமானப்போரில் அப்படி நடந்து கொள்ள முடியாது... முதல் நாளே ஊர் பெரியவர்களை தொலைபேசியில் கூப்பிட்டு சொல்லிவிட்டு தாக்குதல் நடத்தமுடியாது... அப்படிச்செய்தால் எதிரிக்கு தகவல் பறந்துவிடும்....! அப்படியானால் எதிர்நாட்டின் இளப்பை தவிர்க்க முடியாது.... அம்மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சொந்த இராணுவத்துக்குத்தான் இருக்கு எதிரிகளுக்கு இல்லை... சண்டை எண்று வந்தால் போக வேண்டியதுதான்....!

நாரதர் போதனை கேட்க நல்லாக இருக்கிறது ஆனால் எப்படி எமது மக்கள் தப்புவது. தற்பாதுகாப்புக்காக திருப்பி தாக்க வேண்டும் இல்லையேல் ஆட்லறி எங்கள் மக்களை தின்று விடும். ஆட்லறியின் தாக்கத்தை சிங்கள மக்கள் ஒருகணம் உணர்ந்தால் அவர்களாகவே இராணுவத்தை வேண்டுவார்கள்.நீங்கள் அங்கு அடித்தால் அவர்களும் திருப்பி இங்கே அடிப்பார்கள் என்று.

இதுதான் ஒரே வழி. இல்லையேல் விமோசனம் இல்லை

ஆக்கிரமிப்பு போரில் வல்லவராய் திகள்ந்த "மோஸே தயான்" இஸ்ரேலிய போரியல் மேதை சொன்னதை இங்க நினைவூட்ட விரும்புகின்றேன்...

"சண்டை என்பது எதிரி எம்வீட்டுக்குள் தொடங்குவதற்கு முன் எதிரியின் வீட்டுக்குள் ஆரம்பிக்க படவேண்டும்"

வேண்டாத விளைவாய் எங்களின் மண்மீது போர் நடப்பதால் எம்மவர்கள் எதிர் மறையாய் நடந்துகொள்வது பலமான எதிர்விளைவுகளையும் இளப்புக்களையும் கொண்டுவரும்...! விரைவில் எங்களின் நிலை சீராகும் அப்போது பார்க்கலாம்...!

  • கருத்துக்கள உறவுகள்

அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடு என்று தலைவர் சிந்தனையில் படித்தாக ஞாபகம்!

எதிரிக்கும் வலிக்கும் போது வலியின் வேதனை அவனுக்கும் புரியும். இதனால் சில துன்பமான முடிவுகளையும் எடுத்து தான் ஆக வேண்டும்.

இராணுவ கட்டமைப்புகள் அவற்றை தவறாக வழிநடத்தும் அரசியல் தலமைகள், அவற்றிக்கு தேவையான பொருளாதார வலுக்கள் என்பன நியாயமான இலக்குகள். இவைற்றை நோக்கித்தான் தலைவரின் சிந்தனையில் அவலத்தை தந்தவனிற்கே அதை திருப்பிக் கொடு என்றிருப்பாரே அன்றி எப்படியான முறையிலும் திருப்பி கொடு என்று இருக்க முடியாது.

உண்மையான எதிரிக்கு வலிக்க வேண்டும் அப்பாவிகளிற்கு அல்ல. அப்பாவிகள் கொல்லப்படுவதாலோ அல்லது பாதிக்கப்படுவதாலோ அதிகாரவர்க்கமோ அல்லது மிதவாதிகளோ வலியை உணர்ந்து தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். சாதாரண மக்கள் மீது அவலம் திருப்பிக் கொடுக்கப்பட்டால் அவர்களிடம் மிதவாதிகள் தமது நிலைப்பாட்டிற்கு ஆதரவை தேட உதவும். அது பிரச்சனையை நீடிக்குமே அன்றி தீர்க்காது.

ஈழவிடுதலைப் போரின் இறுதிக்கட்டம் என்பது சிங்கள மக்களின் ஆதரவை இழந்த சிங்கள மிதவாதத் தலமைகளினால் வழிநடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் படைகள் இது அர்த்தமற்ற வெல்ல முடியாத யுத்தம் என்று உணர்ந்து சிதறி ஓடிய யுத்தமாக இருக்க வேண்டும். சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் இழப்புகள் தோல்விகள் என்பது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு வந்துவிட்டது என்ற மனநிலையை உருவாக்க வேண்டுமே அன்றி நாம் (சிங்கள தேசம்) என்றரீதியில் தோற்றுவிட்டோம் மீண்டும் படைகளை கட்டி எழுப்பிக் கொண்டு சென்று தமிழரை தோற்கடிக்க வேண்டும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற மனநிலையை தோற்றுவிக்கக் கூடாது.

இன்று இழப்புகள் அவலங்கள் வலிகள் வடுக்கள் என்று இருப்பது தமிழருக்கு தான். அவை தான் போராட்டத்தை நோக்கி மக்களை அணிதிரள வைத்தது. இதே தவறை நாமும் விட்டால் இஸ்ரேல் - பலஸ்தீனப் பிரச்சனைபோல் தமிழீழ சுதந்திரத்தின் பின்னும் தீராத வியாதியாகி விடும்.

வலிந்த தாக்குதலின் இலக்குகள் என்பது களநிலவரத்தையும்... அதன் முக்கியத்துவத்தை கொண்டு ஆரம்பிக்கிறார்கள்.... எல்லைப்புறத்தில் இலங்கை படை தாக்குதல் நடாத்தினால் அதுக்கு காரணம் எங்களை பயமுறித்தி அவர்கள் மக்கள் மீதான பாதுகாப்பை அதிகரிப்பதற்காக..... ஆக்கிரமிக்க வந்தால் அவர்களின் எல்லை புறங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதாகும்....!

அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது நாங்கள் அவர்களின் எல்லைப்புறங்களை பாதுகாப்பது அவ்வளவு சரியாக வராது.....! நாங்களாக சண்டைக்கு போக வேண்டியது இல்லை... ஆனால் எதிரியின் நடவடிக்கைகள் அதை தீர்மானிக்க வேண்டும்...! அவன் வலிந்த தாக்குதல் மேற்கொண்டு எங்களின் தாய் நிலங்களை சீரளிப்பதை வேடிக்கை பார்ப்பது தேவை அற்றது....!

எமது மக்கள் அளிவின் விளிம்பில் நிற்கும் போது.... எதிரி கூடாரம் பலமாய் அமைய உதவிகள் புரிந்து தகவல்கள் வளங்கி அருகில் இருக்கும் எதிரி நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியதும் இல்லை...!

சிங்களவர்கள் இப்படி அப்பாவி மக்களின் கொலைப்படங்களைப் போட்டு..பயங்கரவாததுக்கு பிரச்சாரம் செய்யக்க...யாழில நாங்கள் மனிதாபிமானம் என்ட கண்டறியாததை தூக்கி எறிஞ்சிட்டு... எப்படி சிங்களவனை வெட்டிச் சாக்கனும் என்று ஆராய்ந்தால் தான் ஈழம் விரைந்து கிடைக்க வழிசெய்யலாம்.

எவ்வளவுக்கு எவ்வளவு வன்முறையில போய் அப்பாவிகளைக் கொல்லுறமோ..அவ்வளவுக்கு அவ்வளவு..சர்வதேச அங்கீகாரம் கிடைச்சு..தமிழீழம் மலர்ந்திடும்..விரைவில..!

இஸ்ரேல் என்ன..அது சும்மா ஜனநாயகம் அது இதென்று அமெரிக்காட வாலைப் பிடிச்சிட்டுக் கிடக்குது..இஸ்ரேலை எங்களுக்கு உதாரணம் காட்டுறது தப்பு..! நாங்கள் எங்கட வன்முறைகளை அதிகரிக்காட்டி...இவைக்குப் பாடம் புகட்ட முடியாது...! கொலைக்கு கொலை..தமிழரின் மூத்த மொழியாச்சே இது..பாரம்பரியம்..காக்க வேணும்..!

குறை மாதத்தில பிறந்த அரை குரை ஒண்டு என்பதை தெளிவா தெரியுது. ஆவனவன் தமிழீழத்தை பற்றி பேசினால் இங்கை ஒண்டு மனித உரிமை பேசுது.

குறை மாதத்தில பிறந்த அரை குரை ஒண்டு என்பதை தெளிவா தெரியுது. ஆவனவன் தமிழீழத்தை பற்றி பேசினால் இங்கை ஒண்டு மனித உரிமை பேசுது.

தமிழ் ஈழத்தைக் காட்டியே புகழிடத்தில பூந்திருக்கிறியள்.. மனிதாபிமானத்தைக் காட்டித்தானே..இப்பவாவது விளங்கனும்..சர்வதேசம் எதுக்கு முன்னுரிமை அளிக்குது என்று..! :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.