Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாற்று அணையைத் திறந்தனர் புலிகள்.

Featured Replies

BREAKING NEWS

Maavilaru sluice gates opened by LTTE, civil representatives

[TamilNet, August 08, 2006 12:11 GMT]

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) together with civilian representatives in Maavilaru Tuesday evening around 5:00 p.m. opened the sluice gates, said S. Elilan, Trincomalee District Political Head of the Tigers. On Sunday, Head of Sri Lanka Monitoring Mission (SLMM) Major General Ulf Henricsson and Trincomalee Head of SLMM came under artillery fire when they went to Maavilaru with Mr. S. Elilan, to open the sluice gates on humanitarian grounds according to the Norwegian International Development Minister Erik Solheim's request.

Trincomalee District Political Head of the Tigers, S. Elilan, said that "the LTTE, as agreed with the Norwegian facilitators, opened the sluice gate as a good-will gesture, amid heavy artillery firing by the Sri Lankan forces that were unable to reach the Maavilaru site."

The Liberation Tigers last week launched a three-days-long counter-offensive to exert military presssure on Sri Lankan armed forces.

The Sri Lanka Army offensive, setting aside SLMM facilitated peaceful resolution, had opted to open the sluice gates to capture Maavilaru "within 24-hours," 10 days ago.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19136

  • Replies 51
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கும் வெறுத்துப் போச்சு போல இருக்குது! 300மீட்டர் தூரத்தை இண்டைக்கு பிடிப்பம், நாளைக்குப் பிடிப்பம் என்று படம் காட்ட வெளிக்கிட்டே, 10நாளுக்கு மேலை ஆச்சு!

அவர்களும், துட்டகைமுனுக்கள் இப்படி புஸ்வாணமாக இருக்கின்றதைப் பார்க்க பரிதாபம் வந்துவிட்டது போல!

தலைவரின் முடிவிலும், இட்ட கட்டளையின் வலிமையும் தான் எனக்கு தெரிகின்றது...!

தங்களின் வாக்குறுதியை புலிகள் நிறைவேற்றினர் இனி நோர்வே தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையை குடுத்து இருக்கின்றது நிலமை...! தற்செயலாக நோர்வேயால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால்(முடியாது என்பது உண்மையாக இருக்கலாம்) புலிகளிடம் கைமாத்து வாங்கிய நிலைமைதான்(ஓடி ஒளிய வேண்டியதுதான்)...! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். புலிகளின் செயற்பாட்டினை புலிகள் காட்டியாகிவிட்டது. இனி நோர்வே கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நோர்வே சர்வதேச அழுத்ததை இலங்கையரசிற்கு கொடுக்கும் என நம்பலாம்.

பார்ப்போம். கெகலியாவின் கண்ணீர் கதையை!

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்போம். கெகலியாவின் கண்ணீர் கதையை!

இராணுவக் கட்டுப்பட்டில் அணை இருக்க வேண்டும் என்று அவர் சொல்லுவார். இல்லாவிட்டால் அணை மீண்டும் மூடப்படலாம் அல்லவா?

நல்ல வளமான சிந்தனைக் கருத்துக்கள்..! பார்க்கப் புல்லரிக்குது.

தண்ணீருக்கும் விடுதலை...உயிர்களுக்கும் விடுதலை..! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் தான் அணைக்கட்டை திறந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் கெகலியா :!: :?: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டதா? அல்லது இராணுவம் ரகசியமாக பொறியியலாளர்களை அழைத்துச் சென்று திறந்துவிட்டு ஓடி வந்து விட்டார்களா?

தண்ணீர் ஓடினாலும், மூதூர் கிழக்குத் தமிழ் மக்களினது துயரங்கள் தற்போதைக்குத் தீராது. சிங்கள இராணுவம் மூதூர் நகருக்குகே உதவி அமைப்புக்களைச் செல்ல விடாமல் தடுத்துவருகின்றது என்பது ஏன் என்று புரிந்தால் சரி..

தாங்கள் தான் அணைக்கட்டை திறந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் கெகலியா :!: :?: :idea:

அப்படியா..இது ஈழப் போராட்டத்துக்கு எதிரான கருத்தாச்சே..! இப்படியான கருத்துகள்.. உலகில் யாருக்கும் எட்டாமல் தடை செய்யப்படனும். அதற்காக யாழில் எல்லோரும் குரல் கொடுப்போம். :wink: :idea:

Sri Lanka rebels 'open waterway'

Analysis: War and water

Tamil Tiger rebels say they have reopened a waterway that has been at the centre of fighting with the Sri Lankan military for nearly two weeks.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5256772.stm

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் தான் அணைக்கட்டை திறந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் கெகலியா

Sri Lanka rebels 'open waterway'

Analysis: War and water

Tamil Tiger rebels say they have reopened a waterway that has been at the centre of fighting with the Sri Lankan military for nearly two weeks.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5256772.stm

கெகலியா புலிகளுடன் சேர்ந்துவிட்டார் போலுள்ளது (அவர்தான் ஐதேக விலிருந்து தாவியாராச்சே)

கெகலியா புலிகளுடன் சேர்ந்துவிட்டார் போலுள்ளது (அவர்தான் ஐதேக விலிருந்து தாவியாராச்சே)

திரும்பவும் அரசாங்கம் பக்கம் தாவட்டும் ஒழுக்க நடவடிக்கை எடுப்பம்.....! :wink: :P

  • தொடங்கியவர்

கெகலியவுக்கும் மாறாட்டப்புத்தி போலா? :lol:

கெகலியவுக்கும் மாறாட்டப்புத்தி போலா? :lol:

அதைத்தான் வந்த நாளில இருந்தே காட்டுறாரே.

அது சரி நீங்க ரம்புல்லவைத்தானே சொல்லுறீங்க.? களத்தில இருக்கிற ஒருத்தரையும் சொல்ல இல்லையே.?

இல்லை ஒரு சந்தேகம்தான். :wink: :lol::lol:

அதைத்தான் வந்த நாளில இருந்தே காட்டுறாரே.

அது சரி நீங்க ரம்புல்லவைத்தானே சொல்லுறீங்க.? களத்தில இருக்கிற ஒருத்தரையும் சொல்ல இல்லையே.?

இல்லை ஒரு சந்தேகம்தான். :wink: :lol::lol:

சும்மா படத்தில உலகத்தைச் சுத்தாம...உலகத்தைச் சுத்தி கொஞ்சம் விசயங்களைப் படிச்சா..தெளியும்..! :wink: :lol:

சும்மா படத்தில உலகத்தைச் சுத்தாம...உலகத்தைச் சுத்தி கொஞ்சம் விசயங்களைப் படிச்சா..தெளியும்..! :wink: :lol:

குருவி உம்மை மாதிரி அறிவில்லாத பிராணிகளோடு பேசக்கூடாது என்பதில் எனக்கு வேறு கருத்து இல்லை.

போய் வேற வேலையை பாரும். :wink: :idea: :idea:

குருவி உம்மை மாதிரி அறிவில்லாத பிராணிகளோடு பேசக்கூடாது என்பதில் எனக்கு வேறு கருத்து இல்லை.

போய் வேற வேலையை பாரும். :wink: :idea: :idea:

அப்புறம் எதுக்கு அநாவசிய குவாட். கம்மென்று இருக்கிறதுக்கு என்ன..சும்மா பொல்லைக் கொடுத்து அடிய வாங்காம..! குருவி தன்பாட்டில பறந்திட்டு இருக்குது. அதை வம்புக்கு இழுத்து அரிகண்டம் வேணுமோ..! :wink: :idea:

தன்பாட்டுக்கு பறந்தால் பறவாய் இல்லை பறக்கும் போது எச்சம் போடுவதுதான் வேண்டாம் என்கின்றேன். பிறகு குருவி சுடும் 22 துவக்கு தூக்க வேண்டி இருக்கும். ஜீவ காருண்யப்படி வேண்டாம் என நினைக்கிறேன்

சரி சரி..அண்ணாமாரும் தம்பிமாரும் சீரியஸா.. ஈழத்தில இருக்கிற மக்களுக்காக அரசியல் ஆராய்ச்சி செய்திட்டு இருக்கினம்..ஏன் அவையக் குழப்புவான்..! அவைக்கு சிலதுகள் ரென்சன் தாறது...அதுகளை காட்டவே கூடாது கண்ணில..பூனை கண்ண மூடிட்டா..உலகே இருட்டு என்றுதான் நினைக்கும்..!

இத்தோட..இங்கு அரசியல் பேசுறதுக்கு மொத்தமா பெரிய பூட்டுப் போட்டிட்டு வேடிக்கைதான் எனிப் பாக்கிறது..! :wink: :idea:

சிலரின் அறிவின் எல்லையால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாதவிடயங்களை மற்றவரை கேலி செய்து தப்பிக் கொள்வார்கள்.

இப்பிடித்தான் ஊரில் அப்பாவும் மகனும் கழுதை தூக்கிய கதை சொல்வார்கள் அப்படித்தான் இதுவும்.

கேலி இல்லப் பாருங்கோ...எப்பவும் ஒரு பக்கத்தைப் பற்றியே சிந்திச்சிட்டு...மறுபக்கத்தை மறைச்சிட்டா...உங்கள் பக்கமே நியாயமானது திறமையானது என்று காட்டுறதில...ஒன்றும் பெரிய வேலையில்ல..! ஆனால்..இங்க இல்லாதது உலகத்தில இருக்கு..அதுதான் இரண்டு பக்கத்தையும் காணக் கூடிய வசதி. மூடி மறைக்கிறதுகள்..அங்க வெளிப்படேக்க..உங்களுக்குத்தா

சமதர்மத்துக்காகத்தான்..போராட

சமதர்மத்துக்காகத்தான்..போராட

கொள்கையை புதைச்சு வைச்சிட்டு..நடைமுறையில..ஜனநாய

  • கருத்துக்கள உறவுகள்

அமாவாசை, பறுவக் காலம் போலக் கிடக்கு. அமர் பத்தித் திரியுது. :P :P எதுக்கும் தள்ளி நிப்பம்.. :wink: :arrow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.