Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மேயர் சிவபாலன் நினைவாக .

Featured Replies

998752_414076858701538_552362710_n.jpg


Date of birth 1952
Profession Mayor, Politician
Date of death 11 September 1998

Pon Sivapalan (1952 – September 11, 1998) was a Sri Lankan politician. Sivapalan succeeded Sarojini Yogeswaran as mayor of Jaffna after she was assassinated in 1998 .


வஞ்சகம் வென்றதோ
நஞ்சர் குண்டுகள் உந்தன்
நெஞ்சைத் துளைத்தனவோ
அறிவிலிகள் துரோகிகள்
பின்னிய சதி பட
முன்னின்று உயிர் கொடுத்தாய்
மறப்போம நாம் உன்னை
பிரிந்தாலும் நீ என்றும்
நிறைவாய் எம் நெஞ்சில்
வாழ்வாய் உன் மண்ணில் .

  • தொடங்கியவர்

எனது ஆருயிர் நண்பன் பொன் சிவபாலன் .கொழும்பு போனால் நான் தங்குவது சிவபாலனுடன் தான் .அவருடன் சட்ட கல்லூரிக்கும் அடிக்கடி போக தொடங்கி அங்கு பல நண்பர்கள் வேறு உருவானார்கள் .சித்தங்கேணியில் அவரது கல்யாண வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் அங்கு நின்று அடித்த கும்மாளம் என்றும் மறக்க முடியாதவை .

சிவபாலன் உடனான பல நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாக இருக்கு .ஒரு நாளைக்கு எழுதத்தான் வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணைக் காட்டிக்கொடுத்து.. சிங்களப் படை அதிகாரிகளோடு மாநகரசபையை விலைபேசிக் கொண்டிருந்த போது.. கூரை பிய்ந்து விழுந்து.. இறந்து போனவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். செய்த அநியாயங்களுக்கு... கூரை விழுந்ததிற்கு.. சதி.. உள்வீட்டுச் சதி என்றே சொல்லப்பட்டது. பழி ஒரு பக்கம்.. பாவம் இன்னொரு பக்கம் என்பது துரோகத்தனங்களின் இலக்கணமாகிவிட்டது.

 

காக்கவன்னியனுக்கும் இதிகாசம் பாட ஆட்கள் இருக்கிறார்கள்..! :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணைக் காட்டிக்கொடுத்து.. சிங்களப் படை அதிகாரிகளோடு மாநகரசபையை விலைபேசிக் கொண்டிருந்த போது.. கூரை பிய்ந்து விழுந்து.. இறந்து போனவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். செய்த அநியாயங்களுக்கு... கூரை விழுந்ததிற்கு.. சதி.. உள்வீட்டுச் சதி என்றே சொல்லப்பட்டது. பழி ஒரு பக்கம்.. பாவம் இன்னொரு பக்கம் என்பது துரோகத்தனங்களின் இலக்கணமாகிவிட்டது.

 

காக்கவன்னியனுக்கும் இதிகாசம் பாட ஆட்கள் இருக்கிறார்கள்..! :rolleyes::icon_idea:

 

 

 

அவர்   அப்படி  சொல்லவில்லையே

கும்மாளம்  அடித்ததாகத்தானே  சொல்லியிருக்கிறார்.

.சித்தங்கேணியில் அவரது கல்யாண வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் அங்கு நின்று அடித்த கும்மாளம் என்றும் மறக்க முடியாதவை .

 

நான்   நினைக்கின்றேன்

கும்மாளம் அடித்தபோது

கூரை பிய்ந்து விழுந்து..   இருக்கணும் என்று  எழுதினீர்களா??? :lol:  :D 

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் சிங்களவனாக பிறந்திருந்தால் ரம்புகலவிற்கு வேலை இருந்திராது .இப்படித்தான் சிங்களவன் செய்வதெல்லாம் செய்து போட்டு தங்களுக்கு எதுவும் தெரியாது என்கின்றான் .

விசுகு அண்ணை ,

உங்களுக்கு தெலுங்கானா பிரச்சனையும் தெரியாது எமது பிரச்சனையும் ஒழுங்கா தெரியாது ஆனால் முந்திரி கொட்டை மாதிரி வந்து பின்னூட்டம் எழுதுகின்றீர்கள் .இன்னமும் காலம் இருக்கு ,கொஞ்சம் வரலாறுகளை படித்தால் எழுத உதவியாக இருக்கும்

 

சிவபாலன் கலியாணம் கட்டியது 1979 . மேயர் ஆனது 1997  .அதுவும் மேயர் ஆனது தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் .அமிர்தலிங்கம் ,மாவை சேனாதிராஜாவின் வலது கையாக இருந்து செயற்படவர் . காலம் சென்ற ரவிராஜின் நெருங்கிய நண்பர் .இவர்களெல்ளாம் துரோகிகள் என்றால் சிவபாலனும் துரோகி தான் .

ஒருவனுக்கு நல்ல நண்பனும் உண்டு கேடு கெட்ட  நண்பனும் அது தான் இது.ரவிராஜின் நண்பர் எண்டால் எல்லோரும் நல்லவர்கள் அல்ல எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.