Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்:
மாஜி அமைச்சர் காளிமுத்து மகள் கயல்விழி மணமகள்!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை அவர் மணக்கிறார். திருமணம் சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மணமகள் எம்.. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.. அரங்கத்தில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சீமான் - கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி நடத்திவைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர். விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

 

நக்கீரன் இணையத்தில் வெளிவந்த செய்தி.

 

பிரபாகரன் மதிவதனியைத் திருமணம் செய்தபோது, பிரபாகரனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் பல அவதூறுகளையும், பொய்யான செய்திகளையும் பரப்புவதற்கு தமிழின விடுதலையை விரும்பாத இனத் துரோகிகள் தங்கள் வளங்கள் அனைத்தையும் பாவித்தனர். அதுபோன்று தமிழ்நாட்டிற்கு ஒரு தமிழன் தலைவனாக வந்துவிடக்கூடாது என்பதில் தமிழரல்லாத தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் தமிழர்கள் சீமானைப்பற்றி அவதூறுகளையும், பொய்யான செய்திகளையும் பரப்புவதற்கு ஆலாயப் பறக்கத் தொடங்கிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்..

சீ.... தூ....... சீமானும் ஒரு ஆளா? தலவர் பிரபாகரன் திருமணம் செய்த ஒக்டோபர் 2 ஆம் திகதி தான் தான் திருமணம் செய்யப் போவதாகவும் அத்தோடு தமிழ் போராளி பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக எல்லாம் சொன்நார். இப்ப நடக்கிறது என்ன??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ.... தூ....... சீமானும் ஒரு ஆளா? தலவர் பிரபாகரன் திருமணம் செய்த ஒக்டோபர் 2 ஆம் திகதி தான் தான் திருமணம் செய்யப் போவதாகவும் அத்தோடு தமிழ் போராளி பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக எல்லாம் சொன்நார். இப்ப நடக்கிறது என்ன??

 

தலைவர் பிரபாகரன் சிந்தனைகள்,

 

 

மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.

 

இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

சீ.... தூ....... சீமானும் ஒரு ஆளா? தலவர் பிரபாகரன் திருமணம் செய்த ஒக்டோபர் 2 ஆம் திகதி தான் தான் திருமணம் செய்யப் போவதாகவும் அத்தோடு தமிழ் போராளி பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக எல்லாம் சொன்நார். இப்ப நடக்கிறது என்ன??

////பிரபாகரன் மதிவதனியைத் திருமணம் செய்தபோது, பிரபாகரனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் பல அவதூறுகளையும், பொய்யான செய்திகளையும் பரப்புவதற்கு தமிழின விடுதலையை விரும்பாத இனத் துரோகிகள் தங்கள் வளங்கள் அனைத்தையும் பாவித்தனர். அதுபோன்று தமிழ்நாட்டிற்கு ஒரு தமிழன் தலைவனாக வந்துவிடக்கூடாது என்பதில் தமிழரல்லாத தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் தமிழர்கள் சீமானைப்பற்றி அவதூறுகளையும், பொய்யான செய்திகளையும் பரப்புவதற்கு ஆலாயப் பறக்கத் தொடங்கிவிட்டனர்.////

 
 
 
 
இப்படி நல்ல காரியம் ஒன்று நடக்கும் போதூ தூ என்று துப்புபவர்கள்  வில்லர்களாக இருப்பார்கள் ..............இதை தமிழ் சினிமாவில் பார்த்தேன் .,,,,,,,, :D
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்..

 

வர வர இசையின் கருத்துக்கள் பெரும் கொமடியாய் இருக்குது :lol:
 
 
மச்சானுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை :unsure:  :D  
  • கருத்துக்கள உறவுகள்

 

வர வர இசையின் கருத்துக்கள் பெரும் கொமடியாய் இருக்குது :lol:
 
 
மச்சானுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை :unsure:  :D  

 

 

ஒன்றும் நடக்கவில்லை.. :D அந்த ஒப்புமையில் அளவுகள்தான் மாறுபடுகின்றனவே தவிர அடிப்படைக் கருத்து ஒன்றுதானே.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.