Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருணாசலப் பிரதேசத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய சீனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கின்றனர்.

 

சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன ராணுவ துருப்புகள் பேனரை ஏந்தியபடி ரோந்து சுற்றி வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

 

தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன ராணுவத்தினர் தங்காத நிலையில் அவர்கள் தங்களது பகுதிக்கு இன்று திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://tamil.oneindia.in/news/2013/08/14/india-now-chinese-intrude-30-km-into-arunachal-pradesh-181205.html

 

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சல பிரதேசம் தமிழ் பேராக உள்ளது கிந்திகாரனும் சீனக்காரனும் உரிமை கொண்டாடுகிறார்கள்.  :(

  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சல பிரதேசம் தமிழ் பேராக உள்ளது கிந்திகாரனும் சீனக்காரனும் உரிமை கொண்டாடுகிறார்கள்.  :(

 

அருண், அருணாச்சல் எல்லாம் வடக்கத்திய பெயர்கள் தமிழரசு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருண், அருணாச்சல் எல்லாம் வடக்கத்திய பெயர்கள் தமிழரசு..

ஒ ..... , அப்படியா நான் நினைத்தேன் தமிழ் பேர் என்று  :D

  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சல பிரதேசம் தமிழ் பேராக உள்ளது கிந்திகாரனும் சீனக்காரனும் உரிமை கொண்டாடுகிறார்கள்.  :(

 

அருணாசலம் என்றால் தான்... தமிழ்ப் பெயர்.

அருணாச்சலம் என்றால்... கிந்திப் பெயர். :D

கிந்திய சுதந்திர தினம் கொண்டாட வந்திருப்பாங்கள்  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருணாசலம் என்றால் தான்... தமிழ்ப் பெயர்.

அருணாச்சலம் என்றால்... கிந்திப் பெயர். :D

இதில யார் சொல்லுகிறதை நம்புகிறது என்று தெரியவில்லை...அருமந்த தமிழ் பேரை விடுகிறதோ, அல்லது ஒன்றும் தெரியாமல் வடகத்தையான் பேரை வைக்கிறதோ என்று தெரியவில்லை...கெதீயாய் சொல்லுங்கோ,இது மனிசியின் பேறுமாதம்..ஸ்கேன் பண்ணிப்பாத்து பொடியன் என்று வைத்தியர் சொல்லிப்போட்டார்.. :D

அகரமுதல்வன்

 அகரன்

 அகலறிவன்

 அகலன்

 அகவன்

 அஞ்சாநெஞ்சன்

 அஞ்சாப்புலி

 அடலெழிலன்

 அடலேறு

 அடியார்

 அடியார்க்கருளி

 அடியார்க்கு நல்லான்

 அண்டிரன்

 அண்ணல்

 அண்ணல் தங்கோ

 அண்ணாதுரை

 அண்ணாமலை

 அதியமான்

 அம்பலவாணன்

 அம்மூவன்

 அம்மையப்பன்

 அமிழ்தன்

 அமுதக்கலைஞன்

 அமுதன்

 அமுதோன்

 அமைதியன்

 அமைதிவாணன்

 அரங்கன்

 அரங்கதுரை

 அரங்க நாயகம்

 அரங்க நாயகன்

 அரங்கமணி

 அரசப்பன்

 அரசர்க்கரசன்

 அரசவினியன்

 அரசன்

 அரசு

 அரசமணி

 அரணமுறுவல்

 அரிசில்

 அரிமதி

 அரிமா

 அரிமாத்தமிழன்

 அரிமாப்பாமகன்

 அரிமாப்பாண்டியன்

 அரிமா மகிழ்கோ

அன்பிற்கினியன்

 அன்பன்

 அன்பாளன்

    அன்புப்பாண்டியன்

 அன்புரு

 அன்பெழிலன்

 அன்புவாணன்

 அன்புவேல்

அறிவொளி

 அன்பர்க்கருளி

அன்பறிவன்

 அன்பிற்கரசு  அருங்கலை

 அருங்கோ

 அருட்செல்வன்

 அருட்பா

 அருண்

 அருண்மணி

 அருண்மதி

 அருண்முத்து

 அருண்மொழி

 அருண்மொழித்தேவன்

 அருணமலை

 அருணன்

 அருணொளி

 அரும்பேரொளி

 அருமைச்செல்வன்

 அருமைத்தம்பி

 அருமை நம்பி

 அருமைநாயகம்

 அருள்

 அருள்தம்பி

 அருள்நம்பி

 அருள்நாயகம்

 அருள்நாயகன்

 அருள்நெறி

 அருள்மறை

 அருள் வடிவேல்

 அருள்வேல்

 அருள்வேலன்

 அருளப்பன்

 அருளரசன்

 அருளரசு

 அருளன்

 அருளாளன்

 அருளி

 அருளுருவன்

 அவை அஞ்சான்

 அழகரசன்

 அழகப்பன்

 அழகன்

 அழகன்பன்

 அழகியநம்பி

 அழகிய மணவாளன்

 அழகியவாணன்

 அழகினியன்

 அழகுச்சுடர்

 அழகுச்செல்வம்

அன்புக்கரசு

 அன்புக்கரசன்

 அன்புக்கதிர்

 அன்புச்செல்வன்

 அன்புத்தமிழன்

 அன்புடைநம்பி

 அன்பருவி

 அன்புச்சேரன்

 அன்புநேயன்

அன்பண்ணல்

 அன்பப்பன்

 அன்பர்கோ

 அன்பரசன்

 அன்பரசு

 அன்பழகன்

  

 அழகுச்செல்வன்

 அழகுச்சோழன்

 அழகுத்தமிழன்

 அழகுநம்பி

 அழகுப்பாண்டியன்

 அழகுமணி

 அழகுமதி

 அழகுமணிவேல்

 அழகுமலை

 அழகுமுத்து

 அழகுமொழி

 அழகுரு

 அழகுநம்பி

 அழகுவேல்

 அழகெழிலன்

 அழகேந்தி

 அழகைய்யன்

 அழகொளி

 அறத்திருமகன்

 அறத்துருவன்

 அறநாயகன்

 அறநெறி

 அறப்பெருமாள்

 அறப்பெருமான்

 அறம்விரும்பி

 அறமணி

 அறமேந்தி

 அறமொழி

 அறவரசன்

 அறவண்ணல்

 அறவாணன்

 அறவாழி

 அறவொளி

 அறிஞன்

 அறிவண்ணல்

 அறிவரசன்

 அறிவரசு

 அறிவழகன்

 அறிவன்

 அறிவாளன்

 அறிவு

 அறிவுக்கலை

 அறிவுக்கண்ணன்

 அறிவுக்கதிர்

 அறிவுக்கனல்

 அறிவுச்செல்வன்

அறிவுத்தொகையன்

 அறிவுநம்பி

 அறிவுமணி

 அறிவுமதி

 அறிவுமொழி

 அறிவேந்தி

 அறிவொளி

 அறிவப்பன்

 அறிவுக்கனி

 அறிவுச்சுடர்

 அறிவுவாணன்

 அறிவுக்கரசு

 அறிவுச்செல்வம்

 அறிவுடைநம்பி

 அறிவுத்தம்பி

 அறிவியலான்

  http://linoj.do.am/news/2009-05-24-138

 

 

இதில் ஒரு பெயரை வையுங்கோ 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகரமுதல்வன்

 அகரன்

 அகலறிவன்

 அகலன்

 அகவன்

 அஞ்சாநெஞ்சன்

 அஞ்சாப்புலி

 அடலெழிலன்

 அடலேறு

 அடியார்

 அடியார்க்கருளி

 அடியார்க்கு நல்லான்

 அண்டிரன்

 அண்ணல்

 அண்ணல் தங்கோ

 அண்ணாதுரை

 அண்ணாமலை

 அதியமான்

 அம்பலவாணன்

 அம்மூவன்

 அம்மையப்பன்

 அமிழ்தன்

 அமுதக்கலைஞன்

 அமுதன்

 அமுதோன்

 அமைதியன்

 அமைதிவாணன்

 அரங்கன்

 அரங்கதுரை

 அரங்க நாயகம்

 அரங்க நாயகன்

 அரங்கமணி

 அரசப்பன்

 அரசர்க்கரசன்

 அரசவினியன்

 அரசன்

 அரசு

 அரசமணி

 அரணமுறுவல்

 அரிசில்

 அரிமதி

 அரிமா

 அரிமாத்தமிழன்

 அரிமாப்பாமகன்

 அரிமாப்பாண்டியன்

 அரிமா மகிழ்கோ

அன்பிற்கினியன்

 அன்பன்

 அன்பாளன்

    அன்புப்பாண்டியன்

 அன்புரு

 அன்பெழிலன்

 அன்புவாணன்

 அன்புவேல்

அறிவொளி

 அன்பர்க்கருளி

அன்பறிவன்

 அன்பிற்கரசு  அருங்கலை

 அருங்கோ

 அருட்செல்வன்

 அருட்பா

 அருண்

 அருண்மணி

 அருண்மதி

 அருண்முத்து

 அருண்மொழி

 அருண்மொழித்தேவன்

 அருணமலை

 அருணன்

 அருணொளி

 அரும்பேரொளி

 அருமைச்செல்வன்

 அருமைத்தம்பி

 அருமை நம்பி

 அருமைநாயகம்

 அருள்

 அருள்தம்பி

 அருள்நம்பி

 அருள்நாயகம்

 அருள்நாயகன்

 அருள்நெறி

 அருள்மறை

 அருள் வடிவேல்

 அருள்வேல்

 அருள்வேலன்

 அருளப்பன்

 அருளரசன்

 அருளரசு

 அருளன்

 அருளாளன்

 அருளி

 அருளுருவன்

 அவை அஞ்சான்

 அழகரசன்

 அழகப்பன்

 அழகன்

 அழகன்பன்

 அழகியநம்பி

 அழகிய மணவாளன்

 அழகியவாணன்

 அழகினியன்

 அழகுச்சுடர்

 அழகுச்செல்வம்

அன்புக்கரசு

 அன்புக்கரசன்

 அன்புக்கதிர்

 அன்புச்செல்வன்

 அன்புத்தமிழன்

 அன்புடைநம்பி

 அன்பருவி

 அன்புச்சேரன்

 அன்புநேயன்

அன்பண்ணல்

 அன்பப்பன்

 அன்பர்கோ

 அன்பரசன்

 அன்பரசு

 அன்பழகன்

  

 அழகுச்செல்வன்

 அழகுச்சோழன்

 அழகுத்தமிழன்

 அழகுநம்பி

 அழகுப்பாண்டியன்

 அழகுமணி

 அழகுமதி

 அழகுமணிவேல்

 அழகுமலை

 அழகுமுத்து

 அழகுமொழி

 அழகுரு

 அழகுநம்பி

 அழகுவேல்

 அழகெழிலன்

 அழகேந்தி

 அழகைய்யன்

 அழகொளி

 அறத்திருமகன்

 அறத்துருவன்

 அறநாயகன்

 அறநெறி

 அறப்பெருமாள்

 அறப்பெருமான்

 அறம்விரும்பி

 அறமணி

 அறமேந்தி

 அறமொழி

 அறவரசன்

 அறவண்ணல்

 அறவாணன்

 அறவாழி

 அறவொளி

 அறிஞன்

 அறிவண்ணல்

 அறிவரசன்

 அறிவரசு

 அறிவழகன்

 அறிவன்

 அறிவாளன்

 அறிவு

 அறிவுக்கலை

 அறிவுக்கண்ணன்

 அறிவுக்கதிர்

 அறிவுக்கனல்

 அறிவுச்செல்வன்

அறிவுத்தொகையன்

 அறிவுநம்பி

 அறிவுமணி

 அறிவுமதி

 அறிவுமொழி

 அறிவேந்தி

 அறிவொளி

 அறிவப்பன்

 அறிவுக்கனி

 அறிவுச்சுடர்

 அறிவுவாணன்

 அறிவுக்கரசு

 அறிவுச்செல்வம்

 அறிவுடைநம்பி

 அறிவுத்தம்பி

 அறிவியலான்

  http://linoj.do.am/news/2009-05-24-138

 

 

இதில் ஒரு பெயரை வையுங்கோ 

 

 

நான் சும்மா பகிடிக்கு சொன்னான்..

அருணாசலம் தமிழ் பெயர். அருணன் + அசலம் இரண்டும் வட சொற்கள். ஆனால் வேதாசலம் போன்ற ஒரு பெயர். ஒரு தமிழ்நாடு விஞ்ஞானியின் பெயர் அந்த பிரதேசத்திற்கு சூட்டப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் அதன் விபரங்கள் வலையில் இல்லை. 

ஊடுருவிய சீனர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

போடா... போடா... பயந்துருவோம்ன்னு நினைச்சியா....நீ டில்லிக்கே வந்தாலும் நாங்க கண்டனம் தெரிவித்து விட்டு போய்க்கிட்டே இருப்போம்... யார்கிட்ட.....

  • கருத்துக்கள உறவுகள்

அருணாசலம் தமிழ் பெயர். அருணன் + அசலம் இரண்டும் வட சொற்கள். ஆனால் வேதாசலம் போன்ற ஒரு பெயர். ஒரு தமிழ்நாடு விஞ்ஞானியின் பெயர் அந்த பிரதேசத்திற்கு சூட்டப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் அதன் விபரங்கள் வலையில் இல்லை. 

 

Arunachal Pradesh means "land of the dawn-lit mountains".[2] Literally it means "land of the rising sun" (Sanskrit: Arun: Sun, Pradesh: state, province or region) in reference to its position as the easternmost state of India.

https://en.wikipedia.org/wiki/Arunachal_Pradesh

 

சூரிய உதயத்தைக் காணும் நிலம் என்று பொருள்படுமாம்.. மற்றும்படி தமிழ்நாட்டு விஞ்ஞானிக்கும் இதுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.. :D

1173897_204815009686247_1060122824_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.