Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக சிங்களம் போர்ப்பிரகடனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Dr-gunadasa-amarasekara150.jpg

தமிழர்கள் செறிவாக வாழும் கனடா மற்றும் பிரித்தானியா நாடுகளுக்கு வருகை வருகை தந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான சம்பந்தனும் சுமந்திரன் ஆகியோர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கு, சிறிலங்கா அரசு உடன் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

  

சர்�வ�தே�சத்தில் தமி�ழீழ போராட்�டத்தை பல்�வேறு வழி�களில் புலம்பெயர் தமிழர்கள் முன்�னெ�டுக்�கின்�றனர் என்றும், நாடு கடந்த தமி�ழீழ அரசை அமைத்துக் கொண்டு சிறிலங்காவுக்கு எதி�ராக பல்வேறு செயற்�பா�டு�க�ளை மேற்கொள்கின்றனர் என சிறிலங்காவின் இராணுவ ஜெனரல் ஜகத்�சூ�ரிய தெரிவித்திருந்த நிலையில், குறித்த சிங்கள பௌத்த பேரினவாத ஒன்றியத்தின் இந்த வலியுறுத்தல் வெளிவந்துள்ளது.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளமை விசாரணை மூலம் அம்பலமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான சம்பந்தனும் சுமந்திரன் ஆகியோரது நாடாளுமன்ற உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில், இரத்துச்செய்ய வேண்டும் என இந்த ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர இதனை வலியுறுத்தியுள்ளார்.

 

இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட எம்.பிக்களு சிறிலங்கா அரசு அறிவிப்பொன்றைக் கோரவேண்டும் என்றும் பிரிவினைவாதத்துக்குத் துணைபோயிருப்பவர்களாயின் அது நாட்டின் அரசமைப்பை மீறும் செயலாகும் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர இதனை வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்திய நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிரான தனது அச்சத்தினை சிங்கள அரசு வெளிப்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90388&category=TamilNews&language=tamil

எங்கே போரை வைத்துக்கொள்ள விருப்பம்?

நமது பிரதமர் அலுவலகம் உள்ள  அமெரிக்க பகுதியில் தான் போரை வைக்கணும் தயாரா  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு.. கே பி யின் ஏற்பாடு.. என்று சொல்லி குழப்பங்கள் விளைவிக்க முனைந்தவைக்கு சிறீலங்காவே ஆப்படிக்குது...??! :lol::D


சிறீலங்காச் சிங்களவர்களின் இனவாதமும் அதன் அரசும்.. இப்படியான பகிரங்க அறிக்கைகள் மூலம்.. எங்களை ஒற்றுமைப்படுத்தினால் நன்றே..! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நா.க அரசுக்கு புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் நல்ல அதரவு இருந்தது. ஆனால் அதன் செயற்பாடுகள் போதாது.அதற்குக் காரணம் அதனை விமர்சித்துக் கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடு கடந்த அரசு செயற்பட விடாமல் வெளியேறி அதற்கு எதிராக பிரசாரம் செய்தமை.இவ்வாறான செயற்பாடுகளை விட்டு எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நா.க அரசுக்கு புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் நல்ல அதரவு இருந்தது. ஆனால் அதன் செயற்பாடுகள் போதாது.அதற்குக் காரணம் அதனை விமர்சித்துக் கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடு கடந்த அரசு செயற்பட விடாமல் வெளியேறி அதற்கு எதிராக பிரசாரம் செய்தமை.இவ்வாறான செயற்பாடுகளை விட்டு எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

 

 

உண்மைதான்

அதே நேரம்

தற்பொழுது  நாடு கடந்த அரசு கலைக்கப்பட்டுள்ளது

தேர்தல்  ஒன்றை  நடாத்தும் வழி  உள்ளதா??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.