Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீடு அதிகரிப்பது குறித்து ஜனாதிபதி கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-1(1).gif

வளரும் நாடுகளின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் வெகுவாக அதிகரித்துள்ளமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய அக்கறை என்ற போர்வையிலேயே  வளரும் நாடுகளின் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி இதனையிட்டு தான் கவலை கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'இத்தகைய முயற்சிகள் அந்தந்த நாடுகளில் நிரந்தர அரசியல் இருப்பையோ, நல்ல மாற்றங்களுக்கு அடிகோலி உள்ளதா என்று சிந்திக்து பார்க்க வேண்டும் அப்படி நல்ல நிலைமையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அதற்கு எதிர்மாறான நிலைமையையே உருவாக்குகிறது இதனால் பாதுகாப்பு சபையின் அதிகாரம் மீறப்படுகிறதா இல்லையா' என்றும் கேள்வி எழுப்பினார்.

'குடிமக்களின் நல்வாழ்க்கையை கவிழ்த்துவிடும் நலையையே இந்த அணுகுமுறை ஏற்படுத்துகிறது. வெவ்வேறான கலாச்சாரங்களையும், வாழ்க்கை நெறி முறைகளையும், வரலாற்றையும் கொண்ட நாடுகளில் இது பெரிய குழப்பத்தையே உண்டாக்குகிறது' என்றார்.

அதனாலேதான் உலக அளவில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் வன்முறையை தூண்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/83626-2013-09-25-03-09-50.html

548436_659722240719392_400143956_n.jpg

என்ன ஒரு புத்தி சாலித் தனம் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசனுக்கு ஆராவது விளங்கப் படுத்துங்கப்பா!

 

மனுசனும் மனுசியும், வீட்டுக்குள்ள அடிபட்டா, அது உள் வீட்டு விவகாரம்!

 

இரண்டு பேரும், சந்தியில நிண்டு சத்தம் போட்டா, அது சர்வதேச விவகாரம் எண்டு! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.