Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமானும் மாயமானும்.

Featured Replies

தமிழ் நாட்டுத் தலைவர்கள் வந்து ஈழத்தமிழர்களுக்கு ஈழம் வாங்கிக் கொடுப்பார்கள் என நம்பும் அளவிற்கா ஈழத்தமிழர்கள் குழந்தை மனம் படைத்தவர்கள்...? :o

இங்கேயிருக்கும் சிறு குழந்தைகளுக்கும் தெரியுமே தமிழ்நாடு ஒரு ஆதரவு தளமாக மட்டுமே விளங்க முடியுமென்று. அதையும் மீறி அதிகமாக எதிர்பார்ப்பது ஈழத்தமிழர்களின் தவறாகவே இருக்க முடியும். உங்கள் விடுதலையை அல்லது வருங்கால இலக்கை, நகர்வுகளை ஈழத்தமிழர்கள் தான் தீர்மானிக்க முடியுமேயன்றி தமிழகத்தில் அல்ல.

தமிழகத்தில்  வளர்ந்து வரும் ஆதரவை  குலைப்பது தான்  இவர்களின் நோக்கம் அண்ணா...

  • Replies 128
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது பிழை கூறுபவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமையிருக்கின்றது அதாவது இவர்கள் அனைவருக்கும் இறுதிப்போருக்கு பணம் சேர்த்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

பணம் சேர்த்தவர்கள் இந்த விடயத்தில் தாம் பேசாமல் இருந்து கொண்டு பணம் பெறுபவர்களை களத்தில் இறக்கியுள்ளார்கள்.

கடந்த தமிழக தேர்தல் காலத்தில் டென்மார்க்கில் இருந்து மட்டும் சீமான் 2 லட்சம் குNருhண்களை கேட்டுள்ளதாக கூறி ஆதரவாளர்களிடம் பணம் சேகரிக்கப்பட்டது.

பெரியாரின் பேரன் என கூறிக்கொள்ளும் சீமான் தனது திருமணத்திற்கு முதல்நாள் டென்மார்க்கில் உள்ள இந்து சமய பேரவையின் தலைவரின் 50வது திருமணநாளிற்கு நேரடியாக தொலைபேசியில் இந்து சமய பேரவையின் சேவையை வாழ்த்தி வாழ்த்து தெரிவித்தார். காரணம் இந்த நபரின் மகனும் சீமானுக்கு பணம் சேகரிப்பதில் ஒருவர்.
 
நீங்கள் மற்றவர்களுக்கு நடக்காத‌தை நடந்த‌து என்று விளக்கம் குடுக்கிறதை முதல் நிப்பாட்டுங்கோ...உங்களுக்கு சீமான் அண்ணாவிடம் சந்தேகம் இருந்தால் அதை நேரில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்க்கலாம்...உங்களுக்கு அப்படி செய்ய துனிவு இருக்கோ தேரியாது....அதை விட்டு அவர் தீராவிடத்துக்கு போவார்..அப்படி செய்வார் இப்படி செய்வார் என்று கதை சொல்லுற உங்களை பார்க்க சிரிப்பு தான் வருது ஹிஹிஹி 

நாங்களும் இது எல்லாம் செய்து கேட்டு களைத்து போனம் அதியமான் .முதல் வளர்மதி வரை கதைத்தம் சீமானிடம் தொடர்பை ஏற்ப்படுத்த அவர்கள் முடியாது என்றார்கள் இப்ப வளர்மதி வெளியில் வந்திட்டார்  நாம் தமிழர் ஒரு ஜாதிக்கட்சியா மாறுது எண்டு சொல்லு அம்பி .சீமான் தனது பேட்டி ஒன்றில் சொல்லி  உள்ளார் திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஒரு பேச்சும் விடாமல் கேட்பியள் அதை எப்படி விட்டியல் .

Edited by அஞ்சரன்

முதலில் சீமானை விட அதிகம் செய்த தலைவர்கள் (வைகோ ஐயா, நெடுமாறன் ஐயா போன்றவர்கள்) இருக்கிறார்கள் என்றீர்கள்.. அடுத்தடுத்த பதிவுகளில் அவர்களும் பதவிகளுக்காக சோரம் போய்விட்டார்கள் என்கிறீர்கள்.. இப்ப என்னதான் சொல்ல வாறீங்கள்? :D

இசை எவரும் எம்மை வைத்து பிழைப்பார்கள் அவர்களால் ஒரு வரம்புக்கு மீறி போக முடியாது நமது தேவை மத்திய அரசில் எமக்கு சாதகமான அரசியலை முன் எடுப்பது தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்று அவ்வளவுதான் இவர் செய்வார் அவர் செய்வார் என்பது மாயை நாங்கள் தமிழ்நாட்டு வட்டத்தில் நிக்கிறம் வெளியில் போகவேணும் மற்ற மாநிலத்துக்கு எமது பிரச்சினை விளங்க வேணும் பிற மாநிலக்கரனுக்கு ஈழ தமிழர் பயங்கரவாதிகள் என்றுதான் தெரியும் அதை உடைக்கவேணும் அதுக்கான நகர்வுகள் முக்கியம் அண்மைய மெட்ராஸ் கபே படம் அதுக்கு ஒரு சாட்சி .

சீமானை அவர் விரும்ப்பும் அரசியலைச் செய்ய பேச வேண்டாம் என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. சி வி விக்கினேசுவரன் சொன்னார், இவர்கள் இப்படிப் பேசுவதால் தான் எம்மால் சிறிலங்கா அரசிடம் பேச முடியாமால் இருக்கிறது என. இது உண்மையா என்பதை முதலில் சொல்லுங்கள்?

சிறிலங்கா அரசின் இனவாதாம் என்பது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இருப்பது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அதற்கு எதிராகத் தோன்றிய ஒன்று.வரலாறு இப்ப்டி இருக்க தமிழ் நாட்டுத் தலைவர்களின் பேச்சால் தான் சிறிலங்கா அரசு எமக்கு ஒன்றும் தருவதைல்லி என்பது எவ்வளவு அபத்தமான கருத்து.

மேலும் சாத்திரியின் கட்டுரை என்ன சொல்கிறது, தமிழ் நாட்டின் முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை அதனால் சீமான் முதலமைச்சரானால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது என.இதே தர்க்கத்தை நாம் விக்கினேசுவரனிடமும் கூட்டமைப்பிடமும் வைக்க முடியும். வட மானில முதலைச்சருக்கு , அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்ற என்ன அதிகாரம் இருக்கிறது? எதனைடப்படையில் சபேசன் இந்த முதலமைச்சரைத் தலைவர் என்று சொல்கிறார்?

உண்மை என்னவெனில் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று, ஆனால் அவர் தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கு ஒரு தார்மீக அதிகாரம் இருக்கிறது. இதே தார்மீக அதிகாரதைக் கொண்டே விக்கினேசுவர்னும் கூட்டமைப்பும் தாம் சர்வதேசத்திடம் செல்வோம் இந்தியாவிடம் செல்வோம் என்று சொல்கிறார்கள்.இங்கே உங்களுக்கு ஒரு நியாயம் சீமானுக்கு ஒரு நியாயம் இருக்க முடியாது.

சீமான் சினிமாத் துறையில் இருந்தே பணம் சம்பாதிது இருக்க முடியும். அவர் பேசுவதில் அறம் இருக்கிறது.அவர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவதில்லை.ஆனால் விக்கினேசுவரன் பேச்சில் அது இல்லை. தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் புலத்தில் இருக்கும் எமக்கும் சீமான் பேசுவது நியாயமாகப் படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

கூட்ட்மைப்பு ஒரு தீர்வை வைத்து செயற்பா௶௶ஐ வைத்து அரசியல் செய்கிறது, அதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் அவர்களுக்கு ஆதரவு அழியுங்கள்.இதனை சீமான் தடுக்க வில்லையே ?

ஆனால் விகினேசுவரனும் இங்கு சிலரும் ஏன் சீமான் மீது அவதூறான வகையில் எழுதி குத்தி முறிகிறீர்கள்? அவர் அவருக்கு தமக்கு நம்பிக்கை உள்ள வழியில் போரடுவதையும், பேசுவதையும் தடை செய்வதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது? 

ஈழ தமிழர்களையும் அவர்களின் தேசிய தலைமைகளையும் விமர்சிக்கும் தாக்கும் அதிகாரம் யாரு சீமானுக்கு கொடுத்தது நோகாமல் நொங்கு எடுக்குற வேலை வேணாம் போராட தொடங்கிய எங்களுக்கு தெரியும் அடுத்த கட்டம் என்ன என்று அதை சீமான் தீர்மானிக்க வேணாம் .

இன்று மத்தியில் ஆட்சி அமைக்க முயலும் பாஜாக முதல் காங்கிரசு அவரை ஏதாவது ஒரு மானிலக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தே ஆட்சி அமைக்கும் நிலை தமிழ் நாட்டில் இருக்கிறது.

மோடி வந்து தமிழ் நாட்டு மீனவர்கள் பற்றிப் பேசி இருக்கிறார். இந்திய மத்திய அரசுடன் பேரம் பேசும் வல்லமை தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. முன்னைப் போல் தேசியக் கட்சிகள் பல மானிலங்களில் பலமாக இல்லை.இந்திய அரசியலின் போக்கை உன்னிப் பாக அவதானிப்பவர்களுக்கு இது விளங்கும்.

இது வரை காலமும் பேரம் பேசுதல் என்பது அக் கட்சியின் தலவைவர்கள் தமக்கான மத்திய அமைச்சைப் பெற்று பணம் சம்பாதிப்பதிலேயே இருந்தது.இதனை மாற்றி வெளி உறவுக் கொள்கை மானிலங்களுக்கான மேலதிக அதிகாரம் எனப் பேரம் பேசி இம் மானிலக் கட்சிகளால் கூட்டாக செயற்பட்டு, தமக்கான அதிகாரத்தைக் கூட்டிக் கொள்வதற்கான சாத்தியம் இந்திய அரசியலில் இப்போது உருவாகி வருகிறது.இதனைப் பயன் படுத்துவதன் மூலம் எமக்கான விடுதலையையும் நாம் பெற முடியும்.

எமது போராட்டம் அழிந்ததற்கான காரணம் இந்தியா என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவையே மாற்றக் கூடிய அரசியலை நாம் செய்யாமால் எப்படி போராட்டத்தை வெற்றி கொள்ளச் செய்ய முடியும்?

அதற்கு எமக்கு நிச்சயமாக தமிழ் நாடு ஒரு திறவு கோல்.அதனைச் செயற்படுத்த எமக்கு இருக்கும் அறம் சார் சக்தி சீமான். இந்த அடிப்படையில் இருந்தே நாம் சீமான் மீதான விமரிசினங்களை முன் வைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சினிமாத் துறையில் இருந்தே பணம் சம்பாதிது இருக்க முடியும். அவர் பேசுவதில் அறம் இருக்கிறது.அவர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவதில்லை.ஆனால் விக்கினேசுவரன் பேச்சில் அது இல்லை. தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் புலத்தில் இருக்கும் எமக்கும் சீமான் பேசுவது நியாயமாகப் படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

நன்றி அண்ணா.....

ஈழ தமிழர்களையும் அவர்களின் தேசிய தலைமைகளையும் விமர்சிக்கும் தாக்கும் அதிகாரம் யாரு சீமானுக்கு கொடுத்தது நோகாமல் நொங்கு எடுக்குற வேலை வேணாம் போராட தொடங்கிய எங்களுக்கு தெரியும் அடுத்த கட்டம் என்ன என்று அதை சீமான் தீர்மானிக்க வேணாம் .

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்கழித்து இருப்பது அதன் தேர்தல் விஞ்ஞாபனுத்துக்கு. அத் தேர்தல் விஞ்ஞாபனம் சிறிலங்கா அரசின் 'பிரிவினைக்கு எதிரான அரசியல் யாப்பிற்க்கு உட்பட்டு எழுதப்பட்டது.தமிழ் நாட்டுத் தமிழர்களும் புலத் தமிழர்களும் கோரும் தமீழத்திற்கான வாக்கெடுப்பை நாடாத்துவதன் மூலம் மட்டுமே , தமீழீழத் தமிழர்கள் தமீழீழம் கோருகிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும். அத் தகையா வாகெடுப்பு நடந்து அதன் முடிவுகள் வெளியாகும் வரையும் எவராலும் தமிழர்கள் தமிழீழம் கோரவில்லை எனப் பேச முடியாது. இந்த உண்மையை சீமான் அல்ல உலகின் கடைக் கோடியில் இருக்கும் எந்த மனிதனும் பேச முடியும்.ஏனெனில் அதுவே அறம். அறத்தைப் பேசாதே என்பது பாசிச அடக்குமுறை அது ஜனனாயகம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதர்கான பதிலை சீமான் இவர்களின் வீரவணக்க நிகழ்வில் கூறுவார்.

எல்லாரும் இரவில் தான் கனவு காண்பினம்..ஆனால் நீங்கள் பகலிலையே கனவு காண்பிங்கள் போல இருக்கு ஹிஹிஹிஹி......யாழில் எத்தனை பெயரில் வருவிங்கள் அதை முதல் சொல்லுங்கோ....2010ம் ஆண்டு யாழில் இணைந்து 26 கருத்து எழுதின நீங்கள் எல்லாம் இப்படி எழுதலாமா....

சினிமாவில் அவரின் சம்பாத்தியம் எங்களுக்கு தெரியாதா போங்கண்ணா பகிடி விடாமல் சீமானை விட நான் நல்லா உணர்ச்சி பொங்க கையை மடக்கி கத்தி பேசுவன் எனக்கு பின்னுக்கு எத்தின பேர் வாரியல் .

நேரடியான கேள்வி சீமான் ஈழ விடுதலைக்கு செய்ததை முடித்தா சொல்லுங்க மாணவர் போராட்டம் ஜெயிலில் இருந்தார் எண்டு நீட்டி முழங்க வேணாம் அதுல்லாம் ஒரு தியாகி முத்துகுமார் செங்கொடி தியாகத்தால் வந்தது அதை சீமான் பயன்படுத்தி கொண்டது சீமனால் தனியா ஏற்படுத்திய மாற்றம் ஒன்று சொல்லுங்கோ என் சண்டை .

  • கருத்துக்கள உறவுகள்

வட தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது பிழை கூறுபவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமையிருக்கின்றது அதாவது இவர்கள் அனைவருக்கும் இறுதிப்போருக்கு பணம் சேர்த்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

பணம் சேர்த்தவர்கள் இந்த விடயத்தில் தாம் பேசாமல் இருந்து கொண்டு பணம் பெறுபவர்களை களத்தில் இறக்கியுள்ளார்கள்.

கடந்த தமிழக தேர்தல் காலத்தில் டென்மார்க்கில் இருந்து மட்டும் சீமான் 2 லட்சம் குNருhண்களை கேட்டுள்ளதாக கூறி ஆதரவாளர்களிடம் பணம் சேகரிக்கப்பட்டது.

பெரியாரின் பேரன் என கூறிக்கொள்ளும் சீமான் தனது திருமணத்திற்கு முதல்நாள் டென்மார்க்கில் உள்ள இந்து சமய பேரவையின் தலைவரின் 50வது திருமணநாளிற்கு நேரடியாக தொலைபேசியில் இந்து சமய பேரவையின் சேவையை வாழ்த்தி வாழ்த்து தெரிவித்தார். காரணம் இந்த நபரின் மகனும் சீமானுக்கு பணம் சேகரிப்பதில் ஒருவர்.

உறவுகளே....நான் இதை வாசிச்சு மனம் விட்டு சிரித்தேன் நீங்களும் ஒருக்கா வெள்ளை பல்லை காட்டி இ இ இ  என்று சிரியுங்கோ.... 

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவில் அவரின் சம்பாத்தியம் எங்களுக்கு தெரியாதா போங்கண்ணா பகிடி விடாமல் சீமானை விட நான் நல்லா உணர்ச்சி பொங்க கையை மடக்கி கத்தி பேசுவன் எனக்கு பின்னுக்கு எத்தின பேர் வாரியல் .

நேரடியான கேள்வி சீமான் ஈழ விடுதலைக்கு செய்ததை முடித்தா சொல்லுங்க மாணவர் போராட்டம் ஜெயிலில் இருந்தார் எண்டு நீட்டி முழங்க வேணாம் அதுல்லாம் ஒரு தியாகி முத்துகுமார் செங்கொடி தியாகத்தால் வந்தது அதை சீமான் பயன்படுத்தி கொண்டது சீமனால் தனியா ஏற்படுத்திய மாற்றம் ஒன்று சொல்லுங்கோ என் சண்டை .

உங்கள மாதிரியான ஆட்கள் இப்படியான இணைய தளத்தில் வந்து கொக்கரிக்க மட்டும் தான் தெரியும்.....தானும் செய்யான் மற்றவர்களையும் செய்ய விடான் என்றது தான் எனக்கு ஞாவகத்துக்கு வருது......சீமான் அண்ணா என்ன செய்தார் என்றது மக்களுக்கு நல்லாவே தெரியும்....அவர் நடத்தும் மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் கூட சொல்லிட்டு வாறார் சாதியை இல்லாமல் செய்வோம் என்று...ஆனால் நீங்கள் வந்து இங்கை எ டுத்து விடுறிங்கள் அவர் சாதியை வைத்து தான் கட்சி நடத்திறார் என்று...பொய்யை சொல்லேக்க பொருந்த சொல்லுங்கோ :D

எமக்கான விடுதலையை சீமான் பெற்றுத் தரமுடியாது தான்.அதனை நாம் தான் போராடிப் பெற முடியும். நாம் போரடினோம், தோற்றோம் எதனால்? எமக்கு அமைவான சர்வதேச பிராந்திய ஆதரவு எமது போராட்டத்திற்கு இல்லாத படியால் அல்லது நாம் அதனை உருவாக முடியாத படியால் அழிந்து போனோம்.அது ஏன் இல்லாது இருந்தது? ஏனெனில் நாம் எதிரிகளையும் நண்பர்களையும் சரியாக இனம் காணாததால்.

சீமான் எமக்கு எதிரியா? இல்லை எமது போராட்டத்தை நாளும் அழித்துக் கொண்டிருக்கும் இந்திய மத்திய அரச அதிகாரம் எமக்கு எதிரியா?

அவர்களுக்கும் இந்த மத்திய அரசே எதிரி. ஒரு பொது எதிரிக்கு  எதிராக ஒன்று சேர்ந்து போராடுவது புத்தி உள்ள செயலா , அல்லது எமது நண்பனை முதுகில் குத்தி அவனது போராட்டத்தை அழிப்பது புத்தி உள்ள செயலா? இது யாரைப் பலப்படுத்தும்?

பலஸ்தீனத்தில் கமாசையும் ஃபதாவைதும் மோதவிட்டு பலச்தீனியரின் பலத்தை யார் உடைத்தார்கள்? 

அவரும் டிவியிலும் மைக்கிலும் மட்டும் கொக்கரிக்க முடியும் தமிழ்நாட்டில் ஜாதியை ஒழிப்பது என்பது பகல் கனவு அம்பி அவரே தன் ஜாதியில்தான் பெண் எடுத்தார் முன்னுதாரணமா அவர் ஒரு அருந்ததியர் அல்லது பள்ளர் விட்டில் பெண்ணு எடுத்து இருக்கலாம் அல்லவா பேசுவது சுகம் செய்யல கடினம் இந்தியா அப்படி அங்க சினிமாதான் வாழ்க்கை .

  • கருத்துக்கள உறவுகள்

கோமனமும் அவுன்டு மானமும் போனாலும் பரவாயில்லை சீமான் அண்ணாவை எதிர்ப் போம் என்று நிக்கும் விசில் அடிச்சான் குஞ்சுகளே...நாரதர் அண்ணாவிடம் நீங்கள் தெரிந்து கொள்ள நிறைய இருக்கு....நேரத்தை ஒதுக்கி அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ இந்த நூற்றாண்டில் எதை எப்படி செய்யனும் என்று..... :D

வெளி உலக்குக்கு சீமானை ஒரு இயக்குனரா மட்டும் தெரியும் அவர் சொல்லும்படி ஒன்றும் மிக பெரிய அரசியல் வாதி கிடையாது எதையும் தீர்மானிக்கும் சக்தியும் அவரிடம் இல்லை ஈழ போராட்டம் தொடங்கிய காலம் தொட்டு நாங்கள் ஒட்டுகுழுக்களுடன் மோதிட்டுதான் வாறம் எமக்கு இது ஒன்றும் புதிதும் இல்லை லாயிக்கா பேசிட்டு போகலாம் அண்ணே நாங்கள் தொடர்ச்சியா துரோக அரசியலை பார்த்து வளர்த்தவர்கள் அதனால் எவனையும் அதீதமா நம்புவது தவறு சில இடங்களில் தட்டி வைக்க வேண்டிய தேவை இருக்கு எமக்கு நமது போராட்டம் அதன் நகர்வும் புலிகளா வகுக்க படுவது சீமானால் அல்ல .

நீங்கள் எந்தப் பெரிய புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரா இருக்க வேண்டிய ஆள்...ஏதோ உங்கட கெட்ட நேரம் யாழுக்கை இருந்து புலம்பிறீங்கள்......அப்புறம் அவரின் முதல் இரவை பற்றியும் கொஞ்சம் எழுதுங்கோவேன்.......மற்றவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுதாமல்..சம்மந்தம் இல்லாம‌ல் ஏதோ எல்லாம் எழுதி கொண்டு இருக்கிறீங்கள்............

கோமனமும் அவுன்டு மானமும் போனாலும் பரவாயில்லை சீமான் அண்ணாவை எதிர்ப் போம் என்று நிக்கும் விசில் அடிச்சான் குஞ்சுகளே...நாரதர் அண்ணாவிடம் நீங்கள் தெரிந்து கொள்ள நிறைய இருக்கு....நேரத்தை ஒதுக்கி அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ இந்த நூற்றாண்டில் எதை எப்படி செய்யனும் என்று..... :D

ஓம் பிராபகரன் முட்டாள் இந்த நூற்றாண்டில் எப்படி வாழ்வது என்று தெரியாமல் பேசாமல் சீமானிடம் கொடுத்துட்டு ஒதுங்கி இருக்கலாம் 30 னாயிரம் போராளிகளும் லட்சம் மக்களின் இழப்பும் வீண் தேவை அற்றது அரை மணிநேரம் ஐநாவில் பேசி பெறுவதை விட்டுட்டு மோட்டுத்தனமா நாங்க போராடி இருக்குறம் பாருங்கோ .

எங்களிடம் இருக்கும் கோவணத்தை அவிழ்க்க சீமான் முயற்சி பண்ணுறார் அதுகும் போனால் மானம் போயிடும் எண்டுதான் நாங்க கத்துறம் .

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்று கம்பன் அரசனைப்பார்த்துக் கூறினான்.

உங்களுக்கு ஒரு நாடுபெற்றுத்தரவோ ஆயுதம் ஏந்தினேன் என பிரபாகரன் உறைந்துள்ள தமிழர்கள் கூறும்படி செய்துவிடாதீர்கள்!.

பொய்மை என்றாலும் அது வாய்மை பயக்கும்படி உங்கள் குடுமி சண்டை தொடர வாழ்த்துக்கள்!!. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூல்டவுண் பிள்ளைகளா .. :rolleyes:

சீமானை எல்லாம் பெரிய மனுசனாக்கிறதும் புலம்பெயர் பூசாரிகள் நாங்கள் தான் என்பதையும் கவனத்தில் எடுக்கவேணும்.

இப்படி கவிதை,கட்டுரை எழுதுவதும் கூட சீமானை பெரிய காரியதரிசி போல பிரபல்யப்படுத்தும்.

பேசாமல் அமைதியாக இருந்தால் அந்தாள் கத்திட்டு போகப்போகுது. இதுக்கெல்லாம் போய் கட்டுரை எழுதிட்டு.

ஆட்டத்தைக் கலைச்சிட்டுப் போய் அடுப்படியைக் கவனியுங்கோப்பா.. :icon_idea:

சீமானைப் பார்த்துட்டு இளையராசாவும் இப்ப கனநாடுகளில மியூசிக் கொன்சேட் வைச்சு நல்லா உழைக்கிறாரு... :icon_mrgreen:

சீமான் எங்களுக்கு தமிழீழம் பெற்று தருவதாக எங்காவது சொல்லி இருக்கிறாரா எண்று தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை...

சீமானால் தமிழீழம் பெற்று தரமுடியாது என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்... ஆனால் தமிழீழத்துக்கான தேவையை பிரச்சாரப்படுத்த அவரால் முடியும்... மந்தியில் ஆழும் காங்கிரஸ் அரசை கலவரப்படுத்தும் அளவுக்கு அவரால் செயற்பட முடியும்... இறுதிப்போருக்கு முன் வரைக்கும் வெளிப்படையாக ஈழ எதிர்ப்பு வாதம் பேசிய காங்கிரஸ் இப்போது பேசாமல் இருக்க காரணம் வைகோவோ இல்லை நெடுமாறன் அண்ணாவோ இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்... வெளிப்படையான ஈழ ஆதரவு கோரிக்கைகள் தமிழகத்தில் வைகோ நெடுமாறன் அண்ணாவை தவிர யாரும் பேசவில்லை தேசிய பாதுகாப்பு சட்டம் இருவரையும் உள்ளை போடும் போது அந்த வழக்கு முடியும் வரை அமைதி காக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது... ஆனால் சிறையில் இருந்த போதும் வெளியில் வந்த போதும் தொடர்ந்து ஈழ ஆதரவு குரல் கொடுத்து அடக்கு முறையை தீவிரமாக எதிர்த்த வகையில் சீமான் மீது மரியாதை எனக்கு உண்டு...

அதை நண்றி கெட்ட தனமாக மறந்து விமர்சிக்கும ஈழத்தவனை யாரும் கை குடுத்து தூக்க முன்வரமாட்டார்கள்...

தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவான அடித்தளம் இல்லாமல் போனதே ஈழத்தின் அழிவுக்கு காரணம்... இந்தியாவின் பிரச்சாரமே இலங்கை அரசுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது... MGR ஆதரவு குடுக்கும் வரை வளர்ச்சி உற்று நடுவெண் அரசால் அன்போடு பார்க பட்ட ஈழத்தமிழர் இண்று கைவிடப்பட்டு சிங்களவரின் கை கோலோச்சியதற்கும் கூட இறுதிப்போர் வரை தமிழகம் ஈழத்தவனுக்காக இருக்கவில்லை என்பதுதான் காரணம்... இண்று அப்படி ஒரு நிலை வரும் போது கொழுப்பெடுத்து போய் வேண்டாம் எனும் ஈழத்தவனின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது வெளிச்சமானது...

சீமான் பணத்துக்காக தான் செயற்படுகிறார் என்பவர்கள் ஒண்டை புரிந்து கொண்டால் போதும் எதையுமே இழக்காமல் நீங்கள் எதையும் பெறப்போவதில்லை... அப்படி இலவசமாக உங்களுக்கு ஏதும் கிடைக்குமா எண்டால் எனக்கும் அறிய தாருங்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா அண்ணா....

உங்களின் கருத்துடன் உடன் படுகிறேன்......

வெளி உலக்குக்கு சீமானை ஒரு இயக்குனரா மட்டும் தெரியும் அவர் சொல்லும்படி ஒன்றும் மிக பெரிய அரசியல் வாதி கிடையாது எதையும் தீர்மானிக்கும் சக்தியும் அவரிடம் இல்லை ஈழ போராட்டம் தொடங்கிய காலம் தொட்டு நாங்கள் ஒட்டுகுழுக்களுடன் மோதிட்டுதான் வாறம் எமக்கு இது ஒன்றும் புதிதும் இல்லை லாயிக்கா பேசிட்டு போகலாம் அண்ணே நாங்கள் தொடர்ச்சியா துரோக அரசியலை பார்த்து வளர்த்தவர்கள் அதனால் எவனையும் அதீதமா நம்புவது தவறு சில இடங்களில் தட்டி வைக்க வேண்டிய தேவை இருக்கு எமக்கு நமது போராட்டம் அதன் நகர்வும் புலிகளா வகுக்க படுவது சீமானால் அல்ல .

சீமான் சொல்லும் படிக்கு ஒரு அரசியல் வாதி கிடையாது, அவரிடம் தீர்மனிக்கும் சக்தியும் கிடையாது எனில் ஏன் நீங்களும், விகியும் அவர்களை நோக்கி குத்தி முறிகிறீர்கள்? அவரிடம் தீர்மானிக்கும் சக்தி கிடையாது எனில் அவரைக் கடந்து விட்டு நீங்கள் போராட வேன்டியது தானே? ஏன் அவரால் தான் உங்களால் போராட முடியவில்லை, அவரால் தான் சிங்களவன் எமக்கு உரிமை குடுக்கிறான் இல்லை என்று சொல்ல வேண்டும். உங்கள் தர்க்கத்தில் இருக்கும் பொய்மை இதில் உடைகிறது அல்லவா? இது எவ்வளவு அயோக்கியத்தனம்.

உண்மை என்னவெனில் இதில் சீமனிடம் அறம் இருக்கிறது.  பிபிசி தமிமோழசை என்னும் ரோவின் ஊதுகுழலுக்கு அவர் வழங்கிய பேட்டியில் போராட்டம் பற்றி அவர் தமிழருசுக் கட்ச்சியின் தந்தை செல்வா காலத்தில் இருந்து எடுதுரைத்தார்.அந்த உண்மையைக் கடந்து உங்களால் பொய் சொல்ல முடியாது என்பதே சீமானின் பலம். அதை உங்களால் பொய்களைச் சொல்லி உடைக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.