Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அரசு அதிரடி : அரசு நிறுவனங்களை மூட உத்தரவு: நெருக்கடியில் ஒபாமா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

white%20house.jpg

 

அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை மூட தற்காலிகமாக மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஊதியம் இல்லாமல் 6 மாதங்களுக்கு விடுமுறையில் செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் கடந்த 17 வருடங்களில் அரசு நிறுவனங்களை மூடுவது இதுவே முதல் முறை.

 

அரசின் நடவடிக்கையில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்ப ட்டுள்ளது.  பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளூக்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தரவில்லை.    நிதி நிலை யை கருத்தில் கொண்டு வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.   வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையால் 7.83 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108498

அமெரிக்க அரசு முடங்கியது: ஒபாமாவை வீழ்த்த திட்டம்.

 

குடியரசுக் கட்சியின் தொடர் பிடிவாதம காரணமாக பட்ஜெட் ஒதுக்கீடு நடக்காததால் அமெரிக்க அரசே ஸ்தம்பித்துள்ளது. அரசு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசியல்வாதிகளுக்கு எந்த வகையிலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல், அமெரிக்க எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களின் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் இங்கு நாடாளுமன்றம் முடங்கியது போல, அமெரிக்க அரசாங்கமும் முடங்கிப் போயுள்ளது.

 

சுமார் 3.3 மில்லியன் அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளார்கள். மீண்டும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் வரை இவர்களுக்கு சம்பளம் கிடையாது. கட்டாய விடுப்பில் இருக்க வேண்டும். ராணுவத்தினர் உட்பட அத்தியாவசிய பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு, பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு பிறகுதான் சம்பளம் கிடைக்கும்.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

US begins shutdown amid budget row.

 

The US government has begun a partial shutdown after the two houses of Congress failed to agree a budget.

 

The Republican-led House of Representatives insisted on delaying Mr Obama's healthcare reform - dubbed Obamacare - as a condition for passing a bill.

 

More than 800,000 federal employees face unpaid leave with no guarantee of back pay once the deadlock is over.

 

It is the first partial shutdown in 17 years.

 

The economic impact will depend on how long the deadlock lasts, but Goldman Sachs estimates a three-week shutdown could shave as much as 0.9% from US GDP this quarter.

 

http://www.bbc.co.uk/news/world-us-canada-24343698

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்களது வறுமைக்கு காரணமான இவர்களால்

இனி  அவர்களிடமிருந்து எதுவும் எடுக்க இடமில்லாத போது

பழகிப்போன சொகுசு வாழ்வின் காரணமாக தானாக அழிந்து போவார்கள்.

ஆனால்  எம்மையும் சேர்த்து அழித்துச்செல்வர்

ஏனெனில்  உலகம் இவர்கள்  கையில் :(  :(  :(  :(

 

 

 

குடியரசுக்கட்சி எதை செய்தாலும் ஜனநாயக கட்சியில் ஒரு ஒழுங்கான வேட்பாளர் இருந்தால் அடுத்த தேர்தலும் அவர்களுக்குத்தான்.  பொகிமர்  ஜிஞ்ஜிரித்தின் பாதையை தேடுபவராக மாறும் சந்தர்ப்பம் இருக்கிறது.  குடியரசின் ஊது குழலான  ஃபொக்ஸ் சனலில் கூட குடியரசு கட்சியின் இந்த தேர்தலை நோக்கிய தந்திரத்தை நிராகரித்திருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஹிலரி வரமாட்டாவா ?

அப்போ ஹிலரி வரமாட்டாவா ?

தேர்தலில் நின்றால் வர சந்தர்ப்பம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

அமெரிக்காவில் யூனியன்களை உடைத்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்கள் முக்கியமாக வாகன நிறுவனங்கள் எப்போதோ அதை கன கட்சிதமாக முடித்துவிட்டன. (Roger & Me by Michael Moore)

இப்போது மூன்று மட்ட அரசாங்களும் அதை செய்கின்றன. தனியார் வாகன, வங்கிகளுக்கு நூற்று கணக்கான பில்லியன் டொலர்களை கொடுத்து காப்பாற்றிய ஒபாமா, டிற்றோயிட் வங்குரோத்தில் போய் வெறும் 20 பில்லியன் டொலரை கொடுத்து காப்பாற்றவில்லை. நகர அரசாங்க சங்கங்களும் இழுத்து மூடிவிட்டன. (Media Control by Noam Chomsky)

அமெரிக்கனா கொக்கா! சேகுவாராக்களும், இஸ்லாமியரும் தான் கழுகின் குறி.

 

நன்றி  ராசா

பதிலுக்கும்  விளக்கத்துக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-02(17).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.