Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் நிறுவனமாக மாற்றமடையக் கூடாது – ஜீ.எல்.பிரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் நிறுவனமாக மாற்றமடையக் கூடாது – ஜீ.எல்.பிரிஸ்

04 அக்டோபர் 2013


பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் ஒர் நிறுவனமான மாற்றமடைந்து விடக் கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இறைமையுடைய நாடுகளின் தன்னார்வ கூட்டுறவு அமைப்பாக பொதுநலவாய நாடுகள் அமைப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்தை நீதி வழங்கும் ஓர் பொறிமுறைமையைக் கொண்ட அமைப்பாக மாற்றக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சர்வதேச தரப்பின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். சில சர்வதேச தரப்புக்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அளவிற்கு உலகின் வேறு நாடுகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளினால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை பல நாடுகள் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97297/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதில அங்கத்தவராக இருக்கும் வரையும்,கமலேஸ் சர்மா கட்டிற கோவணத் துண்டின்ர நீளம் கூடக் கொஞ்சமும் மாறாது!

 

நீங்கள் வீணாய்க் கவலைப் பட்டுக் காட்டாதயுங்கோ. மிஸ்ரர் பீரிஸ்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் நிறுவனமாக மாற்றமடையக் கூடாது – ஜீ.எல்.பிரிஸ்

 

இதன்படி  பார்த்தால்

நாம் அநீதி  இழைத்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றார்

ஏண்டாப்பா வேலியிலை போன ஓணானை பிடிச்சு மடியிலை கட்டினனீர்கள். இன்னொரு நாட்டில் நட்ந்திருந்தால் போன கிழமை மகிந்தா நியூயோர்க்கில் வெறும் கதிரைகளுக்கு பேசின மாதிரி பேசிப்போட்டு வந்திருக்கலாமெல்லே. இவ்வளவு விளமபரமும் விட்ட பிழையாலை எல்லே வந்தது.

 

இதுகும் எதோ ஒரு வழியில் ஒரு ராஜதந்திரமோ?, அல்லது சீனாவின் கொமிசனுக்ககா ஆசைப்பட்டு இந்தளவு அல்லலோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.