Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

mp4 to mp3 மாற்ற உதவி தேவை

Featured Replies

உதவுங்கள்

mp4 வில் ஒலிப்பதிவாகியுள்ள பாடல்களை mp3 யில் மாற்றுவதற்கு

இலவச கொண்வேட்டர் (mp4 to mp3 Converter) இருந்தால் கூறுவீர்களா?

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குகுளில் தேடிப்பார்த்தீர்களா?

http://www.google.ch/search?hl=de&q=mp4+to...converter&meta=

  • தொடங்கியவர்

நன்றி அன்பு வடிவேல்.

முயற்சி செய்து பார்க்கிறேன்.

Nero Wave Editor மூலம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ImTOO DVD Ripper Platinum is powerful, all-in-one DVD ripping software which helps you rip DVD to popular video formats such as AVI, MPEG, WMV, DivX, RM, MOV, MP4, 3GP, etc., rip DVD to audio formats including MP3, WAV, WMA, AAC, M4A, MP2, etc. No DVD ripper software supports so comprehensive video and audio formats. Allows you to rip DVD by custom file size, rip DVD's any segment, supports select target subtitle and audio track, and so on. So easy to use and fast than ever before, just few click to rip DVD! Supports rip DVD to many portable video player directly such as PSP, iPod, Archos AV500, Archos AV700, iRiver PMP-100, Creative Zen, etc

தரவிறக்கம் செய்ய

www.boopallam.tk

  • தொடங்கியவர்

நன்றி suddi மற்றும் வியாசனுக்கு........

வடிவேல் சொன்னபடி கூகிளில் தேடிய போது

http://www.imtoo.com/mp3-wav-converter.html

கிடைத்தது.

அதை பயன்படுத்தி சில பாடல்களை mp3க்கு மாற்றினேன்.

ImTOO MP3 WAV Converter v2.0 ரில்

வெகு இலகுவாக இசை வடிவங்களை மாற்ற முடிகிறது.

இருப்பினும்

இரு பாடல்களுக்கு மேல் இலவச புரோகிராமில் மாற்ற முடியாமல் இருக்கிறது.

இருந்தாலும் மீண்டும் மீண்டும் இவ்விரு பாடல்கள் என எனக்கு தேவைப்பட்ட இசைப்பகுதியை மாற்றினேன். :lol:

suddi மற்றும் வியாசன் தந்த

இணைப்புகளை பயன்படுத்தி முயன்று பார்க்கிறேன்.

நன்றி!

  • தொடங்கியவர்

இணையத்தில் கேட்கும் ஒரு பாடலை

பதிவு செய்யக் கூடிய ஏதாவது சொப்ட்வெயார் இருந்தால் சொல்வீங்களா?

உதாரணமாக :-

http://www.tamilsongs.net/page/build/movie...kkum/index.html

மேற்குறிப்பிட்ட பகுதியில் ஒலிக்கும் பாடலை தரவிறக்கம் செய்ய முடியாது.

இங்கே ஒலிக்கும் பாடலை பதிவு செய்யக் கூடிய விதமான புரோகிறாம் அல்லது சொப்டவெயார்?

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் உங்களிடம் Easy cd creator 8 இருந்தால் அதில் பதிவுசெய்யலாம். அல்லது இதில் முயன்று பாருங்கள் Acoustica audio editor 3.30.297

http://www.sharemb.com/2/?p=248

இதற்குரிய பாஸ்வேட்டடை தனிமடலில் அனுப்பிவிடுகின்றேன்.

  • தொடங்கியவர்

உங்கள் தகவலுக்கு நன்றி வியாசன்.

தனிமடலில் சில சிக்கல்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.

பின் தகவல்:

1 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை.

Niro மென்பொருள் மூலம் அல்லது Jet Audio மென் பொருள்மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இது பற்றிய பதிவு ஒன்று ஏற்கனவே யாழில் பார்த்த ஞாபகம் தேடலில் கிடைத்தால் அதையும் இங்கு இடுகிறேன்.

  • தொடங்கியவர்

Niro மென்பொருள் மூலம் அல்லது Jet Audio மென் பொருள்மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இது பற்றிய பதிவு ஒன்று ஏற்கனவே யாழில் பார்த்த ஞாபகம் தேடலில் கிடைத்தால் அதையும் இங்கு இடுகிறேன்.

நன்றி சுடர்.

உங்கள் இணைப்புக்காக காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா இந்த மென்பொருளை Audacity பயன்படுத்திப் பாருங்கள். தேவை அற்ற பகுதியை நீக்கலாம். mp3 யாக சேமிப்பதற்கு lame_enc.dll ய் தரவிறக்கவேண்டும். அதை இங்கிருந்து பெறவும்.

  • தொடங்கியவர்

அன்பு ராகவா

தனிமடலில் என் தேவையை விளக்கியிருக்கிறேன்.

பாருங்கள்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் உங்கள் மின்னஞ்சலை பாருங்கள் :lol::D

AD sound recorder அனுப்பியுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தகவலுக்கு நன்றி வியாசன்.

தனிமடலில் சில சிக்கல்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.

பின் தகவல்:

1 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை.

இதை முயற்ச்சி செய்து பாருங்கள்.

  • தொடங்கியவர்

மிகவும் நன்றி துளசி.

நான் கடந்த சில தினங்களாக

பலர் சொன்ன மென்பொருட்களை பாவித்து பார்த்தேன்.

நீங்கள் தந்த ரெகோட் பாட் மென்பொருள்

என்னைத் திருப்திப்படுத்தியுள்ளது.

உங்கள் உதவிக்கு மீண்டும் என் நன்றிகள்.

ஏனைய உறவுகள் எனக்கு ஒரு மென்பொருளை தேடித் தர

முயன்றதற்கும் என் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.