Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி தமிழில் பதவி ஏற்பார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக அலரி மாளிகையில் தமிழ் மொழியில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார். இந்த நிகழ்வுக்கு விஷேட அதிதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்குகொள்வார் எனவும் தெரிய வந்திருக்கின்றது.

Thinakural

  • Replies 69
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, அப்படியே குர்ஷித்தை கொண்டு காணி பொலிஸ் அதிகாரமும் குறிப்பிட்ட காலவரையறக்குள் கொடுக்கும் ஒரு உறுதிமொழியையும் வாங்கிடணும். அதுக்கப்பறம் ராணுவபிரசன்ன குறைப்பு இன்னும் கனக்க இருக்கு அடைய.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் அப்பிடியே உங்களுக்கு ஒரு பெட்டி அல்வாவும் திருநெல்வேலி ல வாங்கிட்டு வர சொல்லணும் குர்ஷித் கிட்ட :D

மகிந்த கூட தான் தமிழா பேசுறாரு தமிழன் தமிழா பேசி பதவி பிரமாணம் செய்தா என்னமோ விடிஞ்சிடும் எண்ட மாதிரி எல்லா உங்க துள்ளி குதிப்பு இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி குதிப்பது அதற்காக இல்லை. ஒரு மாகாண முதலமைச்சர் பதவி ஏற்புக்கு இந்திய வெளிநாட்டமைச்சர் ஏன் வர வேண்டும். இங்கே ஒரு பெரிய செய்தி இருக்கிறது. சொன்னதை செய்து நீங்கள் 13 பிளஸ் வடக்குகு கொடுத்தாக வேண்டும் இல்லை என்றால் நாம் அதை உறுதி செய்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தியா. இலங்கை அரசுக்கு என்ன செய்யவேண்டும் எனறு இந்தியா நினக்கிறது என்று சிங்கு சொன்னதும் இதைத்தான்.

இது இரண்டு வகையாக முடியல்லம்.

1) ஓரளவு காத்திரமான அதிகாரம் தமிழர் கைக்கு வந்து அதன் மூலம் எமது காணிகள் பாதுகாகப்பட்டு, எம்மை எமது இருப்பை நாம் நிலத்தில் காப்பாற்ற ஒரு அவகாசம் கிடைக்கும்.

2) தெற்க்கு முரண்டு பிடித்தால், இந்தியா வோடு கொழுவும். அடுத்த கட்டத்துக்கு (சமஸ்டி) க்கு நாம் நகர இது அனுகூலமாகும்.

நிச்சயமாக இது ஒரு நல்ல திருப்பமே.

ஹ்ம்ம் அப்பிடியே உங்களுக்கு ஒரு பெட்டி அல்வாவும் திருநெல்வேலி ல வாங்கிட்டு வர சொல்லணும் குர்ஷித் கிட்ட :D

மகிந்த கூட தான் தமிழா பேசுறாரு தமிழன் தமிழா பேசி பதவி பிரமாணம் செய்தா என்னமோ விடிஞ்சிடும் எண்ட மாதிரி எல்லா உங்க துள்ளி குதிப்பு இருக்கு

hahahahபச்சை முடிஞ்சுட்டு பாஸ்  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நம்ம 'கோசான்' தான் 'விக்கி' போல கிடக்கு! :D

 

அவருக்கு அவ்வளவு சப்போர்ட்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உதை மட்டும் தமிழில.. சிங்களத்திலேயே செய்தால்.. மகிந்த மனம் குளிர்ந்து இராணுவத்தை வெளியேற்றி.. அதிகாரத்தையும் பகிர்ந்து தருவாரே..! குர்திஷ்டிக்கு.. காஷ்மீரில உள்ள நிலவரமே சரியாத் தெரியாது.. இதில எங்களுக்கு காணி.. பூமி அதிகாரம் வாங்கித் தருவார் என்று சில பேர் பகற் கனவு கண்டு கொண்டிருக்கினம்.

 

வடக்குக் கிழக்கு இணைச்சுத் தாறம் எண்டிச்சினம்.. கடைசியில இணைக்க முடியாத படிக்கு பிரிச்சாச்சு. காணி.. பொலீஸ் அதிகாரம் எண்டிச்சினம்.. கடைசில சிங்கள ஆட்சியாளர்களிடமே காணி அதிகாரம் என்று தீர்ப்பைக் கையளிச்சாச்சு.

 

இதில.. குர்திஷ்.. ஏதோ வாங்கித்தரப்போறாராமில்ல. போர்க்கப்பல் தான் சிங்களவனுக்கு வாங்கித் தருவார். தமிழர்களுக்கு பப்பரப்ப தான்..! :lol::D:icon_idea:

குரோஷி யாரு மணிகடையா வைத்து இருக்குறார் இதுகள் எல்லாம் வாங்கி கொடுக்க நெடுக்ஸ் அப்பாவி அங்குசாமி  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி குதிப்பது அதற்காக இல்லை. ஒரு மாகாண முதலமைச்சர் பதவி ஏற்புக்கு இந்திய வெளிநாட்டமைச்சர் ஏன் வர வேண்டும். இங்கே ஒரு பெரிய செய்தி இருக்கிறது. சொன்னதை செய்து நீங்கள் 13 பிளஸ் வடக்குகு கொடுத்தாக வேண்டும் இல்லை என்றால் நாம் அதை உறுதி செய்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தியா. இலங்கை அரசுக்கு என்ன செய்யவேண்டும் எனறு இந்தியா நினக்கிறது என்று சிங்கு சொன்னதும் இதைத்தான்.

இது இரண்டு வகையாக முடியல்லம்.

1) ஓரளவு காத்திரமான அதிகாரம் தமிழர் கைக்கு வந்து அதன் மூலம் எமது காணிகள் பாதுகாகப்பட்டு, எம்மை எமது இருப்பை நாம் நிலத்தில் காப்பாற்ற ஒரு அவகாசம் கிடைக்கும்.

2) தெற்க்கு முரண்டு பிடித்தால், இந்தியா வோடு கொழுவும். அடுத்த கட்டத்துக்கு (சமஸ்டி) க்கு நாம் நகர இது அனுகூலமாகும்.

நிச்சயமாக இது ஒரு நல்ல திருப்பமே.

அங்கை ஒரு வடையும் கிடைக்க போறதில்லை அண்ணே விக்கி சம்மந்தன் சுமந்திரன் கூட்டை வாங்கிறது மிக சுலபம் அதே மாதிரி இந்தியாவை சீனவ வைச்சு மிரட்டுறது இன்னும் சுலபம் சுனாமி அடித்து அழிந்த எமது தேசத்திற்கு நிவாரணம் கொடுக்க மறுத்து இனவாதம் பேசிய சிங்களமா சமஷ்டி தரும் என்று நம்பிக்கொண்டு இருகின்றீர்கள்

இந்தியா இலங்கைக்கி உருப்படியா ஏதாச்சும் செய்யணும் என்று நினைச்சா குர்ஷித் போன்றவர்களை இலங்கை விவகாரங்களை கவனிக்க அனுப்பாமல் பார்த்த சாரதி மாதிரி அனுபவம்மிக்க தனி தூதர்களை இலங்கை க்கு நியமிக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உதை மட்டும் தமிழில.. சிங்களத்திலேயே செய்தால்.. மகிந்த மனம் குளிர்ந்து இராணுவத்தை வெளியேற்றி.. அதிகாரத்தையும் பகிர்ந்து தருவாரே..! குர்திஷ்டிக்கு.. காஷ்மீரில உள்ள நிலவரமே சரியாத் தெரியாது.. இதில எங்களுக்கு காணி.. பூமி அதிகாரம் வாங்கித் தருவார் என்று சில பேர் பகற் கனவு கண்டு கொண்டிருக்கினம்.

வடக்குக் கிழக்கு இணைச்சுத் தாறம் எண்டிச்சினம்.. கடைசியில இணைக்க முடியாத படிக்கு பிரிச்சாச்சு. காணி.. பொலீஸ் அதிகாரம் எண்டிச்சினம்.. கடைசில சிங்கள ஆட்சியாளர்களிடமே காணி அதிகாரம் என்று தீர்ப்பைக் கையளிச்சாச்சு.

இதில.. குர்திஷ்.. ஏதோ வாங்கித்தரப்போறாராமில்ல. போர்க்கப்பல் தான் சிங்களவனுக்கு வாங்கித் தருவார். தமிழர்களுக்கு பப்பரப்ப தான்..! :lol::D:icon_idea:

எல்லாம் ஒரு நம்பிக்கைதான் நெடுக்கு. ரஸ்யா, அமேரிக்கா, ஈயூ, அவுஸ்ரேலியா என்று இனவொழிப்புக்கு ஆயுதமும் கொடுத்து, கப்பல்கலையும் காட்டிக்கொடுத்த நாடுகள் எல்லாம் திடீரென மனச்சாட்சி நெஞ்சை சுட்டு, எந்த ஐநா கண்ணை மூடிக்கொண்டு இருந்த்ஹதோ அதே ஐநாவை கொண்டு விசாரணை நடத்தி, தனி நாடே பெற்றுத்தரும் எனறு நீங்கள் நம்பும்போது.

யுத்தத்தின் முன் தனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைபடுத்த சொல்லி இந்தியா வற்புறுத்தும் என்று நாம் எதிர்பார்ப்பதில் என்ன பிழை?

உண்மையை சொன்னா எங்களை அழித்தது உலகம் இதில் சிங்களவன் ஒரு அம்பு ஏவியது இந்த உலக சண்டியர்கள் இப்ப வெறும் சீனை போட்டு எங்களை பைத்தியம் ஆக்கினம் ஒன்னும் நடக்க போறது இல்லை தனித்து நின்று சிங்களவனால் எங்களை எந்த காலத்திலும் ஜெயிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் விடுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்,

சம்பந்த்ஹரும் சுமந்த்ஹிரனும் விலை போக எத்தனையோ சந்த்ஹர்ப்பங்கள் முன்பே வந்தன. அவர்கள் நினைத்திருந்த்ஹால் இப்போ மந்த்ஹிரிகளாய் இருக்கல்லம். கூட்டமைபில் கிடந்து அதிகாரம் இல்லாமல் அல்லாட. தேவைஇல்லை. விக்கினேஸ்வரன் நினைத்திருந்த்ஹால் எதோ ஒரு வெளி நாட்டுக்கு உயர்ஸ்தானிகர்ராய் போயிருக்கலாம். கொசு அடிக்கவும் வக்கில்லாத சபைக்கு வரவேண்டியதில்லை.

தமக்கு சம்பந்த்ஹமில்லாத போதும், சிராணி விடயத்தில் இந்த மூவரும் அதனை எதிர்த்தனர். எனவே இவர்கள் விலை போகார் என்று நம்ப இடம் இருக்கிறது.

இந்த மூவரும் என்னை போல ஒரு நாளும் தனிநாட்டில் நம்பிக்கை கொண்டவரல்ல. ஆக அந்த செயல்திட்டத்தை இவர்கள் நகர்த்த மாட்டார்கள். அதை வெளிப்படையாகவே மூவரும் சொல்லிவிட்டார்கள்.

நாம் தெளிவாக இருந்து , தெற்கு தொடர்ந்து முரண்டு பிடித்தால், பார்த்தசாரைகலும் வரவேண்டி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொறுத்த வரை தனிநாடு என்பது நடக்க முடியாத நடைமுறை சாத்தியம் அற்ற ஓன்று சமஷ்டி கிடைத்தால் அது வர பிரசாதமே ஆனாலும் சிங்களம் உயிரே போனாலும் கொடுக்க மாட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தசாரதி,சாரை அல்ல. :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு நம்பிக்கைதான் நெடுக்கு. ரஸ்யா, அமேரிக்கா, ஈயூ, அவுஸ்ரேலியா என்று இனவொழிப்புக்கு ஆயுதமும் கொடுத்து, கப்பல்கலையும் காட்டிக்கொடுத்த நாடுகள் எல்லாம் திடீரென மனச்சாட்சி நெஞ்சை சுட்டு, எந்த ஐநா கண்ணை மூடிக்கொண்டு இருந்த்ஹதோ அதே ஐநாவை கொண்டு விசாரணை நடத்தி, தனி நாடே பெற்றுத்தரும் எனறு நீங்கள் நம்பும்போது.

யுத்தத்தின் முன் தனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைபடுத்த சொல்லி இந்தியா வற்புறுத்தும் என்று நாம் எதிர்பார்ப்பதில் என்ன பிழை?

 

நாங்க ஐநா செய்யத் தவறிய கடமைகளில் இருந்து மீளாய்வு செய்து எமக்கிழைத்த அநீதிக்கு.. நீதியை தரும்படிதான் கேட்கிறோம்.

 

சிங்களவனிடம்.. அதனை கேட்க முடியாது. அவன் தரப்போறதும் இல்லை..! ஏன்னா அவன் தான் குற்றவாளி.

 

குற்றவாளி முன் தமிழில விழுந்து கும்பிட்டும்.. பயனில்லை.. அவனை பல்லக்கில வைச்சுக் காவினாலும்.. பயன் எதுவுமில்லை. குற்றவாளி குற்றவாளி தான்..!

 

சம்பந்தனும்.. சுமந்திரனுன்.. விக்னேஸ்வரனும்.. இணக்க அரசியல்... இணைந்த சிறீலங்காவுக்குள்.. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று சிந்தித்தால்.. நிச்சயம் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வரப்போறதில்லை..!

 

தேர்தலுக்கு தேர்தல்.. இப்படி.. அந்தர்.. பல்டி அடிதான் பார்க்க முடியும்.

 

இதை விட புலம்பெயர் மக்களின்.. தமிழக மக்களின் போராட்டம் எவ்வளவோ மேல்..! குறைந்த பட்சம்.. இனப்படுகொலையாளனை இனங்காட்டவாவது செய்யுது..! இது அவனைக் காப்பாற்றிற சம்பந்தனின் மொக்குத்தனம்..! :icon_idea::rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப என்ன அவர்கள் சமஸ்டியை பிளேட்டில போட்டு வச்சுக்கொண்டு "எண்ட, எண்ட, கண்ட கண்ட" எண்டு சொலீனம் என்றே சொன்னான்?

கடுகளவு உரிமை தரவும் சம்மதியாயினம். நாங்களதான் வன்முறையை தவிர வேர் எல்லா வழிகளையும் பயன்படுத்தி உரிமையை கேக்கோணும்.

வன்முறை/தனிநாடு இது இரண்டையும் நம கையில் எடுத்தா அத் வச்சே எண் நேர்மையான கோரிக்கைகலையும் தட்டிக் கழிப்பினம். உலகம் கேட்டா பயங்கரவாதம் என்பினம். உலக்மும் கமுன்னு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு.. ஏதோ நேர்மையற்ற கோரிக்கை என்ற கணக்கா இங்க ஒருவர்.. சிங்களவனுக்குப் பயப்படுறார். தனிநாடு எங்கட பாரம்பரிய உரிமை. வரலாற்று நிலம். அதனை எவருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. எங்கிருந்தோ வந்த சிங்களவனுக்கு உள்ள உரிமையை விட நிலத்திற்குரிய தமிழனுக்கு அதிகம். தமிழகமும்.. தாயகமும்.. புவியியல் ரீதியிலும்.. ஒன்றாக இருந்த பகுதிகள். அங்கு தமிழர்களின் பரம்பலே ஆதியில் இருந்திருக்க வாய்ப்பும் அதிகம். கள்ளத் தோணி சிங்களவனுக்கு அதில நாடு கொடுக்கிறதே பெரிய விசயம். இதில அவன் எங்களுக்கு நாடு தரருவானோ.. தரானோ.. என்ற சந்தேகம் வேற. எங்கட நாட்டை நாங்கள் தான் ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து மீட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான எல்லா வழிமுறைகளையும் கையாளலாம்.

 

ஆனால் சம்பந்தன்.. சுமந்திரன். விக்னேஸ்வரன் போற பாதை உதுக்கு கிஞ்சிதமும் வழிகாட்டாது என்றது மட்டும் நிச்சயம்..! :icon_idea::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தொகைப்படி பார்த்தால் தனி நாடு கிடைக்காது ஆனால் தனி நாடுல தொடங்கினா தான் சமஷ்டியாவது கிடைக்கும்

Best option state system like Australia

சம்மந்தன் சுமந்திரன் விக்கி கூட்டணி தேர்தல் காலங்களில் ஆவேசமாக பேசி மக்களை முட்டாள்கள் ஆக்கி வெளிநாட்டு தூதரக விருந்துகளில் தண்ணி அடிச்சிட்டு இருக்க தான் சரி உருப்படியா ஒரு தீர்வும் கொண்டு வர போவதில்லை ஒரே வழி புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசை புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சு வார்ததைக்கு கொண்டு வரப்பனுவது தான்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இந்தியா வேண்டாம் எண்டு சொன்னால் ஐநா,இலங்கையில் போர்க்குற்ற விசாரணை அல்ல, ஒரு ஆணியும் புடுங்காது. சீனப்பூச்சாண்டியை இந்த்ஹியாவுக்கு ஓரளவுக்கு மேல் காட்டமுடியாது. கடாபி, சூடானிய அதிபரை கைவிட்டது போல இலங்கையை கவுட சீனாவுக்கு அதிக நேரம் செல்லாது.

ஆனால் தெற்காசியாவில் இந்தியாதான் மேற்கின் முகவர். அவர்கள் அமெரிக்காவின் நண்பர்கள் அதே சமயம் ரசியாவினதும்.

நீங்கள் அள்ளும் நவிப்பிளை விவகாரம், ஐநா கூட்டத்தொடர் எல்லாமே இந்தியா வகுத்த திட்டத்தினடிதான் நடக்கிறது.

ஆஹ இந்தியாவின் அணுகுமுறை, இலங்கையின் அணுகுமுறையை பொறுத்தே அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பூச்சாண்டி எங்களுக்கு தேவையில்லை. இந்தியா எவ்வளவோ விடயங்களை மறைத்தும்.. புலம்பெயர் மக்களின் முயற்சியால் தான் ஐநா மூவர் குழு விசாரணையே மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவை கடந்து போக.. தமிழக மக்களுக்கும்.. புலம்பெயர் மக்களுக்கும் தெரியும். இந்தியாவை நம்பி நாங்கள் இவ்வளவு காலமும் போராடேல்ல. இந்தியா.. தன் இருப்பை பாதுகாக்கனுன்னு விரும்பினா உதவட்டும். இன்றேல்.. ஏதோ செய்து தொலையட்டும். அதற்காக தமிழர்கள் போராடாமல் இருக்க முடியாது. இந்தியாவை நம்பினால்.. தமிழர்களுக்கு இன்னும் இன்னும் ஏமாற்றமே மிஞ்சும்.

 

இந்தியாவை மிஞ்சி ஐநா தலையீடுகளைச் செய்ய தமிழர்கள் நினைத்தால் சாதிக்கலாம். குறிப்பாக தமிழக மக்களும் உலகத்தமிழினமும் இணைந்தால் தொடந்து போராடினால்.. அது முடியும்..! :icon_idea:


இந்தியா எமக்கு உதவத் தவறினால்.. இந்தியாவில் பிரிவினையை கோருவோருக்கு ஈழத்தமிழர்களும்.. மற்றவர்களும் தார்மீக ஆதரவளிப்பதை தவிர்க்க முடியாமல் இருக்கும்..! வசதி எப்படி. காஷ்மீரில்.. ஐநா தலையீடு வந்தால்... இந்தியாவின் தலை முதலில் சிதறும்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா கிளப்பணும் எண்டா நமீதாவ தான் பிரச்சார பீரங்கியா களத்தில இறக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் இலங்கை அரசு பும்பெயர் தமிழருடன் பேச்சுக்கு வராது என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?

உங்களுடன் பேசத்தான் வேண்டும் எண்டு யார் வற்புறுத்துவார்கள்?

Australian federal setup ஒரு நல்ல மாதிரிதான்.

தமிழரோ இல்லை சிங்களரோ ஆதிக்குடிகள் என்ற கேள்விக்கு திருத்தமான பதில் இல்லை. சிங்கலவர்கள் தாம் குடியேறிகல் ஆனால் எமகு முதல் வந்தவர்கள் என்கிறார்கள். தமிழ் நாட்டிற்கு பக்கதில் இருந்த்ஹதால் நாம் தான் முதலில் வந்தோம் என்பதும் ஏற்புடையது இல்லை. உதாரணம் நியூசிலாந்த்ஹும் அவுஸ்ரேலியாவும்.

நியூசிலாந்து பக்கம் இருந்தும் Australian Aboriginal மக்கள் அங்கு செல்லவில்லை. ஆங்கிலேயர் சென்றனர்.

விசயன் வந்து 2300 ஆண்டுகள். அந்த் காலத்தில் தமிழர் கடற்படைகொண்ட அரசுகளை காணவில்லை.

எனவே எமகு முதல் அவர்கள் வந்திருக்க சாத்தியம் உண்டு.

எது எப்படி இருப்பினும் இந்து 70% அவர்கள்! முழு அதிகாரமும் அவர்கள் கையில், இப்போ போய் நீங்க எல்லன் லாடா நாட்டுக்கு போங்க இது நம் தீவு என்று சொன்னால் ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரு சம்மந்திர அரசு நாற்படையுடன் இருந்த போது! ஒரு மாபெரும் இனவழிப்பு நடந்த போது, இந்தியாவின் தழை உடைத்து வெலிவராத தமிழகம் இப்போ, புலம்பெயர்ஸ் தமையில் வெடிச்சு கிளம்பும்மாம். தியாகுவின் போராட்டத்து கிடைக்கும் மக்கள் ஆதரவை பார்க்கவே புரிகிறது.

நமிதா ஐடியா வேலை செய்தாலும் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மகாவம்சத்தை வெண்ட ஆராய்ச்சியாளரா இருக்கிறார். நியூசிலாந்து எரிமலை வெடிப்பால் உருவான தேசம். தமிழீழம்.. இந்திய உபகண்டத்தில் இருந்து பூகம்ப..கடல் உள்ளிழுப்பால்.. பிரிந்த தேசம். தமிழக.. தமிழீழ.. புவியியல் தன்மை.ஒன்றானது. தாவரங்களின் பரம்பல் கூட ஒன்றாக உள்ளது.

 

ஆனால்.. தமிழர்கள் மட்டும் வந்திருக்க மாட்டினமாமில்ல.

 

நியூசிலாந்துக் கதை வேறு. தமிழக தமிழீழக் கதை வேறு. மேலும்.. விஜயன் வந்த போது.. ஏலவே அங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் மொழி பற்றிய.. விடயங்கள் மகாவம்சத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

 

சிறீலங்கா முழுமைக்கும் தமிழர்களின் நிலப்பரப்பு என்பது தான் நிஜம். அதனை எந்த ஒரு ஆராய்ச்சி கொண்டும் இலகுவாக நிறுவலாம். ஆனால் அதற்கும் சிங்களவன் இடமளிப்பானோ தெரியவில்லை..! ஏன் தமிழர்களில்  ஒரு சிறு குழு கூட அவனுக்கு இது விடயத்தில் வக்காளத்து வாங்க இருக்குதுகள் என்பதற்கு யாழ் சாட்சி,.! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, நான் அவர்கள் அள்ளும் வரலாற் அரை எண்டு சொல்லவில்லை. ஆனால் நாம் அள்ளும் வரலாற்றுக்கும் ஆதாரமில்லை என்பதே உண்மை .

உதாரனதுக்கு, வியன் வந்த போது இங்கே ஏலவே தமிழர்கள் இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டால்.

1) குவேனி தமிழச்சி என்றால், விசயனுடன் பெண்கள் வரவில்லை என்பதால், விசயனினதும் சகாக்கலினதும் வாரிசுகள் பாதித்தமிழரே. ஆக இது தமிழர் நிலம் எண்டாலும் கூட, தாய்வழியாக இந்த தீவு அவர்களுக்கும் உரியதே?

2) விசயனுக்கு முன்பே தமிழர் பை பெருகி வாழ்ந்த நாட்டில், எப்படி 400 பேருடன் வந்து ஒருவன் ஒரு இனத்தை உருவாக்கி அது நாட்டின் வடகிழக்கு தவிர் பிரதேசன்ஹ்களுக்கும்பரவி 70% ஆனது? காலம் காலமாய் நம இருந்த நிலத்தில், 30 மைல் தூரத்தில் சேர சோழ பாண்டிய பல்லவர் இருந்தும் நாம் எப்படி வடக்கு கிழக்கில் 30% க்குள் மட்டுண்டோம்.

சிங்கல்ஃவர் அள்ளும் வரலாறும்ம்பொய். நீங்கள் சொல்லும் வரலாற்றுக்கு ஆஆரமில்லை. உண்மை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது, யாருக்கும் தெரியாமல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.