Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல. ஆய்வில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல. ஆய்வில் தகவல்
 
400x400_IMAGE23991476.png

செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல…. அது கூடுதலான உணர்வுதான் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இயல்பை விட கூடுதலாக செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர். சிலர் செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர். உண்மையில் அதீதமான செக்ஸ் உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள் என்று கூறப்பட்டவர்கள் ஆவர் இவர்களிடம் செக்ஸ் பழக்க வழக்கங்கள், செக்ஸ் விருப்பம், செக்ஸ் கட்டாயம், செக்ஸ் நடத்தையால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உடல் ரீதியான கோளாறு காரணமாக இந்த செக்ஸ் அடிமை என்பது இருக்க முடியாது என்று கண்டறியப்பட்டது. மாறாக, அதீதமான, வழக்கமான அளவை விட அதிக அளவிலான செக்ஸ் விருப்பங்கள்,ஆர்வங்கள் இருக்க முடியுமே தவிர அதை அடிமை என்று சொல்ல முடியாது என்று இவர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கொடுத்த பதிலை வைத்து இயல்பான செக்ஸ் விருப்பங்களைக் கொண்டவர்களின் நிலையுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. மேலும் இரு தரப்பினரின் நரம்பியல் நிலையும், இஇஜி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் மூளையின் அதிர்வுகள் கணக்கிடப்பட்டன. இந்த ஆய்வின்போது செக்ஸ் அடிமைகள் என்று கூறப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று கண்டுபிடிக்கப்ட்டதாம். அதாவது சாதாரண செக்ஸ் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இருப்பது போலத்தான் இவர்களின் மூளை அதிர்வுகளும் இருந்ததாம். அதேசமயம், இயல்பானவர்களை விட செக்ஸ் விருப்பம் அதிகம் உள்ளவர்களாக மட்டுமே இவர்கள் இருந்துள்ளனர். இதை வைத்து, உண்மையில் செக்ஸ் அடிமை என்பதெல்லாம் கிடையாது. மாறாக, செக்ஸ் விருப்பங்கள், ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதுதான் உண்மை என்ற முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனராம்.

http://senthilvayal.wordpress.com/2013/10/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர்.

ஆய்வுக்கு எடுக்கும் போது,  இரு பாலரையும்.....

சம எண்ணிக்கையில்... எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படை விதியை... ஆய்வுக் குழு கவனிக்கத் தவறியதால்.... இந்த முடிவை ஏற்றுக்  கொள்ள முடியாது. :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் அடிமைகள் கூடுதலாக ஆண்கள் என்பதால் கூடுதலான ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறேன். எனவே தமிழ் சிறி உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். :D

செக்ஸ் அடிமைகள் கூடுதலாக ஆண்கள் என்பதால் கூடுதலான ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறேன். எனவே தமிழ் சிறி உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். :D

Nuna,

Its really confusing. can you please attach the link for their published paper in pubmed?

According to my understanding sexual addiction is different from high sex drive and libido. 

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் அடிமைகள் கூடுதலாக ஆண்கள் என்பதால் கூடுதலான ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறேன். எனவே தமிழ் சிறி உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். :D

செக்ஸ் அடிமைகள் ஆண்கள் என்று...  ஏதாவது ஆய்வு இதுவரை செய்யப் படாத நிலையில்... எழுந்த மானமாகச் சொல்வதை, முழு ஆண்வர்க்கமும் கண்டிக்கின்றது. :D

இன்று.... நெடுக்கரிடம் வாங்கிக் கட்ட.... ரெடியாக இருங்கள் நுணா..... :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல. ஆய்வில் தகவல்

செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல…. அது கூடுதலான உணர்வுதான் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இயல்பை விட கூடுதலாக செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர். சிலர் செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர். உண்மையில் அதீதமான செக்ஸ் உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள் என்று கூறப்பட்டவர்கள் ஆவர் இவர்களிடம் செக்ஸ் பழக்க வழக்கங்கள், செக்ஸ் விருப்பம், செக்ஸ் கட்டாயம், செக்ஸ் நடத்தையால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உடல் ரீதியான கோளாறு காரணமாக இந்த செக்ஸ் அடிமை என்பது இருக்க முடியாது என்று கண்டறியப்பட்டது. மாறாக, அதீதமான, வழக்கமான அளவை விட அதிக அளவிலான செக்ஸ் விருப்பங்கள்,ஆர்வங்கள் இருக்க முடியுமே தவிர அதை அடிமை என்று சொல்ல முடியாது என்று இவர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கொடுத்த பதிலை வைத்து இயல்பான செக்ஸ் விருப்பங்களைக் கொண்டவர்களின் நிலையுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. மேலும் இரு தரப்பினரின் நரம்பியல் நிலையும், இஇஜி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் மூளையின் அதிர்வுகள் கணக்கிடப்பட்டன. இந்த ஆய்வின்போது செக்ஸ் அடிமைகள் என்று கூறப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று கண்டுபிடிக்கப்ட்டதாம். அதாவது சாதாரண செக்ஸ் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இருப்பது போலத்தான் இவர்களின் மூளை அதிர்வுகளும் இருந்ததாம். அதேசமயம், இயல்பானவர்களை விட செக்ஸ் விருப்பம் அதிகம் உள்ளவர்களாக மட்டுமே இவர்கள் இருந்துள்ளனர். இதை வைத்து, உண்மையில் செக்ஸ் அடிமை என்பதெல்லாம் கிடையாது. மாறாக, செக்ஸ் விருப்பங்கள், ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதுதான் உண்மை என்ற முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனராம்.

http://senthilvayal.wordpress.com/2013/10/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/

இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை.
 
கிட்டதட்ட இவர்கள் இப்படி சொல்கிறார்கள்........
 
பூமி உருண்டை இல்லை.......... பூமி தட்டை  எனபது உண்மை இல்லை.
பூமி உருண்டையாக இருப்பதால். அது உருண்டையாக இருக்கிறதே தவிரே 
பூமி உருண்டை இல்லை.
 
இதற்கு 39 ,13 = 52 பேரை வைத்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இது ரிசெஅர்ச் (reasearch) இற்கு என்று நன்கொடையாக கிடைக்கும் பணத்தை வைத்து 
விளையாடி இருக்கிறார்கள். கடைசியில் ஒரு final result ய் ஒப்படைக்க வேண்டும். அதுதான் இதை கொடுத்திருக்கிறார்கள்.
மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது.
தமிழ் மொழி பெயர்ப்பில் ஏதும் தவறு நடந்திருக்கவும் சாத்தியம் உண்டு 

When you make love with the same girl over and over, her brain will produce endorphins and oxytocines during sexual orgasms. Oxytocine makes her ADDICTED to you. Then she can not think about other guys and she will attach to you very strongly and deeply. for eg. A-spot squirting orgasm produce maximum amount of oxytocine in her brain compare to other types of orgasms and makes her more and more addicted and attached to you during love making.  

its talk all about her.

what about him???

A person with a high sex drive is satisfied after having intercourse. Also, despite having a high sex drive, there will be times when a highly sexual person doesn’t have sex.  They don’t become emotionally wrecked when this happens.

A sex addict, however, differs in their attitude towards sex despite it being with his or her mate. Instead of feeling satisfied after having had intercourse, they feel ashamed and it because of their sex addiction.

Because of their lack of satisfaction, they want more sex. This is because for them, sex is based more on fantasy than love. And when their partner doesn’t have sex with them, they turn into an irritable, restless individual.

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் அடிமைகள் ஆண்கள் என்று...  ஏதாவது ஆய்வு இதுவரை செய்யப் படாத நிலையில்... எழுந்த மானமாகச் சொல்வதை, முழு ஆண்வர்க்கமும் கண்டிக்கின்றது. :D

காம உணர்வானது ஆண் பெண் இருவருக்குமே சமமானது. இது ஒருவரின் உடலை மற்றவர் சங்கமிக்கும் வரையில் வளர்ந்துகொண்டே இருக்கும். அந்தச் சங்கமத்தின் முடிவில் உணர்வுகள் அடங்கிப் போகின்றது. (சங்கமத்திலுள்ள குறைபாடுகளை இங்குநான் குறிப்பிட வரவில்லை). அடங்கிய உணர்வு மீண்டெழுவதும் இயல்பானது. இங்குதான் இயற்கை தனது நுட்பமான விளையாட்டை விளையாடுகிறது. காமத்தின் அடிமையாகவோ, அதன் உச்ச உணர்வுகளைக் கொண்டவனாகவோ ஆணைக் காட்சியளிக்கவும் வைக்கிறது. காம உணர்வுகள் அடங்குவதற்கு, ஆண், பெண்ணாக இரு உடல்கள் சங்கமித்து, அந்த உணர்வுகள் வடிந்தபின்பு, ஆணின் உடல்  தனித்தே விடப்படுகிறது. ஆனால் பெண்ணின் உடலோடு இன்னொரு உடல் உருவாகிச் சங்கமமாகி விடுகிறது. இந்தச் சங்கமம் பெண்ணுக்குக் காம உணர்வுக்குப் பதிலாக தாய்மை உணர்வை ஏற்படுத்தி அதனையே வளர்த்தும் விடுகிறது. அதனால் பெண்ணினத்தில் காம உணர்வு கொண்டவர்களின் விகிதம் குறைந்துவிடும் வாய்ப்பும் உருவாகி விடுகிறது. சர்க்கரை கிடைக்காத போது கரும்பு கிடைத்ததுபோல் எப்படியோ ஒரு உணர்ச்சியின் இனிப்பு பெண்ணுக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால் தனித்து விடப்பட்ட ஆணுக்கு இன்னொரு உடலின் சங்கமத் தேவை முடிவற்றுத் தொடர்கிறது அதுவே ஆண் என்பவனைப் பெரும் காமுகனாக உலகத்திற்கு காட்சிப்படுத்துகிறதே தவிர, பெண்ணைவிடவும் ஆணுக்கு காமம் அதிகம் எனக் காட்டமுயல்வது கண்டிக்கப்பட வேண்டியதே. <_<  :(  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.