Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேல்மாகாணத்தில் எங்களை பலவீனபடுத்தாதீர்கள் - பிரதான தமிழ் கட்சிகளுக்கு மனோ கணேசன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை,

கொட்டஹேன குப்பத்து விளக்கம் இத்திரியில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131293&page=3#entry952534

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சிக்கு தங்க முலாம் பூச முயற்சிக்கும் சம்பந்தர் 
அகில இலங்கை ரீதியாக அரசியல் செய்யும் முயற்சியில்
இறங்கத் தயங்குவார்.
1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இணைந்தவர்கள்
முயற்சியால் தமிழர்கள் முதலாவது எதிர்க்கட்சியாக உருவெடுத்தனர்.
இன்று இருக்கும் கூட்டமைப்பைத் தமிழரசுக் கட்சிக்குள் முடக்க நினைப்பது சுய நலமே.
மனோ கணேசனுடன் கை கோர்ப்பதில் கூட்டமைப்புப் பின் நிற்பதன் காரணமும் சம்பந்தரே 
 

மல்லை,

கொட்டஹேன குப்பத்து விளக்கம் இத்திரியில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131293&page=3#entry952534

 

நன்றி கோசன் சே.

 

எனது கருத்தும் எமக்கு ஆதவரான அரசியல் வாதிகள் மீது அவதானமான கருத்துக்களை வைக்க வேண்டும் என்பதே.

 

இலங்கையில் முஸ்லீம்கள், சிங்களவர்கள் போக மூன்றாம், நாலாம் நிலைகளில் இருப்பவர்கள் வடக்கு-கிழக்கு தமிழரும், மலையகத்தமிழருமே. இரு பக்கம் ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டித்தான் முன்னேற்ற வேண்டும் என்பதே எனதும் அபிப்பிராயம். அவர்களின் வாக்குரிமைகள் பறி போகும் போது தவறு விட்டர்கள் நாங்கள் என்ற முறையிலும் அவர்கள்தான் இலங்கையின் இனங்களுக்குள் மிக கஸ்டமான வாழ்க்கை நடத்துபவர்கள் என்ற முறையிலும் அவர்கள் எம்மீது காட்டும் அக்கறையிலும் நாம் அவர்கள் மீது கூட கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மனோ

சம்பந்தர்

விக்கி ஐயா.............

என்று முகம் பார்க்காமல்

தமிழரின் எதிர்காலம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படணும்

அதுவே தமிழரின் தேவை....

விக்கியர் மாத்திரம் ஐயா சம்பந்தர் பையாவா?

யாற்றை பமுகத்தை யார் பார்க்காமல் யார் செய்ய வேண்டுமென்று சொன்னீர்கள் என்றால் அவர்களுக்கு உதவியா இருக்கும்.

கூட்டமைப்பின் கோமாளி சுமந்திரன் ,நாங்கள் மேல்மாகணத்திலும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கின்றோம்....., என்று சொல்லியதற்க்கு பதிலாகவே திரு மனோ கணேசனின் இந்த கருத்து அமைந்துள்ளது. சுமந்திரனுக்கு நாவடக்கம் மிக முக்கியம், சென்னை லயோல கல்லூரியில் பேசும் போது இலங்கையில் தமிழர்கள்  தமிழீழம் கேட்கவில்லையில்லை என உளறியவர் இவர். சம்மந்தரின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று (சுமந்திரனின் தேசிய பட்டியள் நியமணம்) . கூட்டமைப்புக்குக் கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியள் மூலம் நாம் திரு மனோ கணேசனை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து இருக்கவேண்டும் .

சுமந்திரனிடம் இந்த விடயம் கேட்டபொழுது தான் இவ்வாறு சொல்லவில்லை என்றும் தனக்கே மூன்று நாட்களின் பின்தான் தெரியவந்ததாக சொன்னார் .மேல்மாகானசபைத் தேர்தலில் TNA போட்டியிடாது.இது சம்பந்தமாக மனோவும் கதைத்ததாகவும் ,தான் தெளிவு படுத்தியதாகவும் சொன்னார் .

 

ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் திரள்ளாக மக்கள் வந்திருந்தார்கள் .பலருடைய கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கொடுத்திருந்தார் .

Edited by Gari

அவரின் பேச்சுக்கள் திரிக்கப்பட்டு பத்திரிகைகளில் வந்திருக்கலாம். அவர் தெற்கில் கூட்டமைப்பு போட்டிடவிரும்புவதாக கூறியிருந்ததாக செய்திகள் பார்த்த ஞாபகம். 

அவரின் பேச்சுக்கள் திரிக்கப்பட்டு பத்திரிகைகளில் வந்திருக்கலாம். அவர் தெற்கில் கூட்டமைப்பு போட்டிடவிரும்புவதாக கூறியிருந்ததாக செய்திகள் பார்த்த ஞாபகம். 

இன்று அவருடன் பலவிடயங்கள் கலந்துரையாடினோம் .அவர் சொல்லாமல் தான் போடப்பட்டிருக்கு .தற்பொழுது சுமந்திரன் கனேடிய தமிழ் காங்கிரசுடன் அவர்களின் அலுவலகத்தில் உள்ளார் .

நாளை கனேடிய மக்கள் அவையுடன் சந்திப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வெளிநாட்டுக்கு வந்தாலே பேசுறது ஒண்டு அனால் அங்க போய் இறங்கின உடன சொல்லுறது ஒண்டு சுமி க்கு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் "அதை" ஊத்தி கொடுக்காமல் வெறும் பச்சைத்தண்ணியை மட்டும் கொடுத்தீர்கள் என்றால் உண்மை எல்லாம் வெளிவரும்

சுமந்திரன் வெளிநாட்டுக்கு வந்தாலே பேசுறது ஒண்டு அனால் அங்க போய் இறங்கின உடன சொல்லுறது ஒண்டு சுமி க்கு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் "அதை" ஊத்தி கொடுக்காமல் வெறும் பச்சைத்தண்ணியை மட்டும் கொடுத்தீர்கள் என்றால் உண்மை எல்லாம் வெளிவரும்

 

சுண்டல் சொல்வதில் நியாயம் உள்ளது. தெட்கில் த.தே.கூ போட்டியிட்டால் வடக்கில் மக்கள் தமது தேர்தல் விஜ்ஜாபநத்துக்கு தந்த ஆதருவு போல அங்கும் பெறமுடியும் என்று சும் சொன்ன விபரம் இதோ. Sunday Leaderல்:

 

TNA To Contest Southern Polls

 

By Indika Sri Aravinda

Hot on the heels of its victory at the Northern Provincial Council elections, the Tamil National Alliance (TNA) says it is considering contesting provincial elections in the South.

TNA MP M.A. Sumanthiran said that the TNA is confident of garnering support from the Tamils in the South.

He said that the Tamils in the North had given overwhelming support to the TNA manifesto at the Northern Provincial Council elections despite the adverse publicity it received from the government.

The TNA feels that Tamils in the Southern province as well as the Western and Uva provinces will support the TNA manifesto if the TNA was to contest elections in those areas.

The government has already hinted at the possibility of provincial polls taking place in the Southern, Western and Uva provinces early next year.

“Government ministers were misleading the public on the TNA manifesto. The people in the South were given the wrong impression. This is a good opportunity to change that impression,” Sumanthiran said. If the TNA does contest the provincial polls in the South it will be their first attempt to gain seats in the Provincial Councils in the South.

http://www.thesundayleader.lk/2013/09/28/tna-to-contest-southern-polls/

வேறு இணைப்புகள்

http://colombogazette.com/2013/09/29/tna-to-contest-southern-polls/

http://www.therepublicsquare.com/politics/2013/09/30/tna-to-compete-in-southern-provincial-council-elections/

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இப்பொழுது சுமந்திரன் கும்பலுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு திரியும் கரி அவர்களையும் மல்லை அண்ணாவையும் மேடைக்கு அழைக்கின்றேன்

TNA MP M.A. Sumanthiran said that the TNA is confident of garnering support from the Tamils in the south, according to the Colombo Gazette.  The TNA thinks that Tamils in the southern, western and Uva provinces will support the TNA manifesto if the TNA was to contest elections in those areas, although they would surely need support from a broader base if they were to seriously challenge for seats.
“Government ministers were misleading the public on the TNA manifesto. The people in the south were given the wrong impression. This is a good opportunity to change that impression,” Sumanthiran said.

http://www.therepublicsquare.com/politics/2013/09/30/tna-to-compete-in-southern-provincial-council-elections/

 

ஏம்மா சுண்டல் சிம்பிள் இங்கிலிஸ்தானே இருக்கு.

 

த.லைப்பு:

TNA To Contest Southern Polls.

 

அதை நியாப்படுத்த எந்த வசனமும் வரவில்லையே. 

 

இப்போது தெளிவு  தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிவினை இருபதாக எழும் குற்றச்சாடு பொய் என்று சுமந்திரன் விளக்க முயல, கூட்டமைப்பு தெற்கில் தேர்தலில் நிற்க போவத்தாக புரளி கிறறினார்கள் இந்த ஆங்கில பத்திரிகைகள் என்பது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கூறி இருப்பது மனோவை வம்புக்கு இழுக்கும் கருத்துகள் ஏற்கனவே மனோ அங்கே அரசியல் செய்து கொண்டு இருக்கும் போது நாங்கள் அங்கே போட்டியிட்டால் ஆதரவு இருக்கும் என்ற லூசுத்தனமான கருத்தெல்லாம் எதுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.