Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதிகளை மதிகளால் வென்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சி : நெடுமாறன்–வைகோ பங்கேற்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற, திறப்பு விழா நிகழ்விற்கு,

ஈழத்தில் இருந்து... மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது.

 

சிங்களம் இவருக்கு எதாவது வழக்குப் போட்டாலும் போடலாம். மேலும் கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாற்றின் நினைவு முற்றம், முள்ளிவாய்க்கால் முற்றம்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் நேரடிக் கண்காணிப்பில் நூற்றுக்கணக்கான சிற்பிகள், பல ஓவியர்களின் கூட்டு உழைப்பில் உருவான முற்றத்தின் சிற்பங்களின் பிரமாண்டம் பிரமிப்பூட்டும் அதே சமயம், மனதின் ஈரத்தைக் கசியவைக்கும் தமிழர் வரலாற்றின் நினைவு முற்றம், முள்ளிவாய்க்கால் முற்றம்.

முற்றத்தின் நடுவில், 40 தொன் எடையுள்ள தமிழ்ப் பாவையின் சிற்பப் பீடம். அதன் இரு பக்கங்களிலும் தமிழரின் அவலத்தையும், தமிழர்களின் உயிர்த் தியாகத்தையும் கற்சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். தமிழ்ப் பாவை சிற்பத்தின் பீடத்தினுள் பார்ப்பவர் முகத்தைப் பிரதிபலிக்கும் முப்பரிமாணக் கண்ணாடி.

வெள்ளையர்களை எதிர்த்த தமிழ் மன்னர்களில் ஆரம்பித்து மொழிப் போர் தியாகிகளின் படங்களோடு தொடர்ந்து, அண்மைக்கால நிகழ்வுகள் பற்றியும் அடங்கிய வரலாற்று ஆவணம் இது.

இந்த முற்றத்தின் ஆரம்பவிழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதமன், முற்றத்தின் நடுவிலேயே நின்று கொண்டு அது குறித்து எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அதுபற்றிப் பேசுகிறார்.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/299635/t/Monument-to-Commemorate-Tamil-history-and-valour/in/language

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உள்ள மேலும் சில படங்கள் இன்று என் கண்ணில் பட்டது. அதை இங்கு இணைக்கிறேன்.

 

1003519_686455428066339_706477233_n.jpg

 

537012_649611035089683_1065528936_n.jpg

 

1393502_649611438422976_2073017339_n.jpg

 

1461116_649611075089679_409847899_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.