Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01  மிக நீண்ட நாட்கள் வாழக்கூடிய மிருகம் எது ? அண்ணளவாக எவ்வளவு வருடங்கள் ?

முதலைஇவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

02 மனிதனுடைய காதுகளால் உணரக்கூடிய அதிகபட்ச ஒலியின் அளவு எவ்வளவு ?

130 டெசிபல்

03 தமிழ் மொழியில் " காண் " க்கும் " கான் " க்கும் உள்ள வேறுபாடு என்ன ?

     காண் --- பார்

கான் ---- காடு

04 யானையும் சிலந்தியும் வழிபட்ட கோவில் எது?

திருவானைக்காவில் .

05 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சம் என்ன ?

கடம்ப மரம்

  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 முதலை . முதலை ஏறத்தாழ 300 வருடங்கள் வாழக்கூடியது .

02 130 டெசிபல் .

03 காண் = பார்த்தல் , கான் = காடு .

04 திருவானைக்கா .

05 கடம்ப மரம்.

நுனாவிலான் ஒரேதடவையில் சரியான பதிலைத் தந்தால் அவருக்கே பரிசு செல்கின்றது .நாளை பரிசு வழங்கப்படும் :) :) .

  • தொடங்கியவர்

01 தமிழ் இலக்கணத்தில் தளை என்றால் என்ன ? அவை யாவை ?

நின்ற சீரின் ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும் அவையாவன ஒன்றிய வஞ்சித்தளை , ஒன்றாவஞ்சித்தளை , கலித்தலை ,வெண்சீர் வெண்டளை , நேரொன்றாசியத்தளை , நிரையொன்றாசிரியத்தளை என ஏழு வகைப்படும் .

02 குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் எது ?
 
நீலகேசி

03 உளவியலில் வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார் ?

எட்வேர்ட் பிராட்போர்ட் டிட்ச்னர் ( Edward Bradford Titchener)

04 சேர, சோழ, பாண்டியர்களான முவேந்தர்கள் எந்த வகையான பூக்களை மாலைகளாக அணிவார்கள் ?

சேரர்களின் மாலை - பனம்பூ மாலை

சோழர்களின் மாலை - அத்திப்பூ மாலை

பாண்டியர்களின் மாலை - வேப்பம்பூ மாலை.

05 முடிச்சாயம் தயாரிக்க பயன்படுதப்படும் வேதியல் பொருள் என்ன ?

சில்வர் நைட்ரேட்

Edited by கோமகன்

01 தமிழ் இலக்கணத்தில் தளை என்றால் என்ன ? அவை யாவை ?

முதலாவது விடை: நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியோ ஒன்றாமலோ வருவது தளை
 
எனப்படும். தளை ஏழு வகைப்படும் அவையாவன
 
ஆசிரியத் தளை (இரண்டு வகை)
 
01. நேரொன்றாசிரியத்தளை
 
02. நிரையொன்றாசிரியத்தளை
 
வண்டளை (இரண்டு வகை)
 
03. இயற்சீர் வெண்டளை
 
04. வெண்சீர் வெண்டளை
 
05. கலித்தளை
 
வஞ்சித்தளை (இரண்டு வகை)
 
06. நேரொன்றிய வஞ்சித்தளை
 
07. நேரொன்றாத வஞ்சித்தளை
 
02 குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் எது ?
 
இரண்டாவது பதில்: நீலகேசி
 
03 உளவியலில் வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார் ?
 
மூன்றாவது பதில்: எட்வேட் பிரட்போட் டிட்ச்னர் (Edward Bradford Titchener)
 
04 சேர, சோழ, பாண்டியர்களான முவேந்தர்கள் எந்த வகையான பூக்களை மாலைகளாக அணிவார்கள் ?
 
நான்காவது பதில்: 
 
சேரர்கள்: பனம்பூ
 
சோழர்கள்: அத்திப்பூ
 
பாண்டியர்கள்: வேப்பம்பூ
 
05 முடிச்சாயம் தயாரிக்க பயன்படுதப்படும் வேதியல் பொருள் என்ன ?
 
ஐந்தாவது பதில்: வெள்ளி நைட்ரேட் (சில்வர் நைட்ரேட்)
 
Edited by Puyal

  • தொடங்கியவர்

01 தமிழ் இலக்கணத்தில் தளை என்றால் என்ன ? அவை யாவை ?

முதலாவது விடை: நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியோ ஒன்றாமலோ வருவது தளை எனப்படும். தளை ஏழு
 
வகைப்படும் அவையாவன
 
ஆசிரியத் தளை (இரண்டு வகை)
 
01. நேரொன்றாசிரியத்தளை
 
02. நிரையொன்றாசிரியத்தளை
 
வண்டளை (இரண்டு வகை)
 
03. இயற்சீர் வெண்டளை
 
04. வெண்சீர் வெண்டளை
 
05. கலித்தளை
 
வஞ்சித்தளை (இரண்டு வகை)
 
06. நேரொன்றிய வஞ்சித்தளை
 
07. நேரொன்றாத வஞ்சித்தளை
 
02 குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் எது ?
 
இரண்டாவது பதில்: நீலகேசி
 
03 உளவியலில் வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார் ?
 
மூன்றாவது பதில்: எட்வேட் பிரட்போட் டிட்ச்னர் (Edward Bradford Titchener)
 
04 சேர, சோழ, பாண்டியர்களான முவேந்தர்கள் எந்த வகையான பூக்களை மாலைகளாக அணிவார்கள் ?
 
நான்காவது பதில்: 
 
சேரர்கள்: பனம்பூ
 
சோழர்கள்: அத்திப்பூ
 
பாண்டியர்கள்: வேப்பம்பூ
 
05 முடிச்சாயம் தயாரிக்க பயன்படுதப்படும் வேதியல் பொருள் என்ன ?
 
ஐந்தாவது பதில்: வெள்ளி நைட்ரேட் (சில்வர் நைட்ரேட்)
 
வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 நின்ற சீரின் ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும் அவையாவன ஒன்றிய வஞ்சித்தளை , ஒன்றாவஞ்சித்தளை , கலித்தலை ,வெண்சீர் வெண்டளை , நேரொன்றாசியத்தளை , நிரையொன்றாசிரியத்தளை என ஏழு வகைப்படும் .

02 நீலகேசி

03 எட்வேர்ட் பிராட்போர்ட் டிட்ச்னர் ( Edward Bradford Titchener)

04 சேரர்களின் மாலை - பனம்பூ மாலை

சோழர்களின் மாலை - அத்திப்பூ மாலை

பாண்டியர்களின் மாலை - வேப்பம்பூ மாலை.

05 சில்வர் நைட்ரேட்

புயல் ஒரேதடவையில் பதில் சொல்லியதால் அவருக்கே பரிசு செல்கின்றது.

  • தொடங்கியவர்

01  கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்டுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்களின் பெயர்கள் என்ன?

அர்த்தநாரீஸ்வரர்  , அரி அரர் .

02 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதல் சாத்திரம் எது?

திருவுந்தியார் .

03 இறைவனால் நம் பாவங்கள் கழுவப்படுகின்றது என்பதை விளக்கும் சைவ சித்தாந்தத் தொடர் எது?

மலபரிபாகம்.

04 சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

சிறந்த நகர்ப்புற திட்டமிடல்.

05 பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?
 
புஷ்யமித்திரர்

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அரசவைப் புலவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள் :D :D .

மூன்றாவது வினா திக்குமுக்காட வைக்கின்றது எனவே அவகாசம் தாருங்கள்
 
வாழ்க வளமுடன்
சைவசித்தாந்தத் தொடர் என்றால் என்ன மாதிரி எனத் தெளிவாள விளங்கவில்லை. சைவ சித்தாந்தத் தொகுப்புக்கள்
 
அடங்குமா அன்றி வேறேதாவது பதிலா? கொஞ்சம் கருணை காட்டுங்களேன்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்

சைவசித்தாந்தத் தொடர் என்றால் என்ன மாதிரி எனத் தெளிவாள விளங்கவில்லை. சைவ சித்தாந்தத் தொகுப்புக்கள்
 
அடங்குமா அன்றி வேறேதாவது பதிலா? கொஞ்சம் கருணை காட்டுங்களேன்
 
வாழ்க வளமுடன்

நாங்கள் செய்யிற பாவங்கள் எங்களை சுத்தியிருக்கிற 3 விசையங்களாலை நடக்குது . அந்த மூண்டு விசையத்தையும் சொல்லி அதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் எண்டு சொல்லிற பகுதி சைவ சமைய சித்தாந்ததிலை இருக்கு . அதைதான் கேள்வி சொல்லுது :) :) .

01  கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்டுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்கலின் பெயர்கள் என்ன ?

முதலாவது பதில்; சொரூப இயல்பு மற்றும் தடத்த இயல்பு????????????

02 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதல் சாத்திரம் எது ?

இரண்டாவது பதில்: திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருவுந்தியார்

03 இறைவனால் நம் பாவங்கள் கழுவப்படுகின்றது என்பதை விளக்கும் சைவ சித்தாந்தத் தொடர் எது ?

மூன்றாவது பதில்: பதி, பசு பாசம் ???????????????????????
 
04 சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?
 
நான்காவது பதில்: சிறந்த நகர்ப்புறத் திட்டமிடல்
 
05 பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?
 
ஐந்தாவது பதில்: புஷ்யமித்திரர்
 
இம்முறை பரிசு சந்தேகக் குறி தான். எனவே முயற்சி செய்து களைத்துப் போனேன். அதனால் முயற்சித்தமைக்கு ஒரு
 
சபாஷ் போட்டு விடுங்கோ கோமகன்
 
வாழ்:க வளமுடன்
 
Edited by Puyal

கூடிய சீக்கிரம் முடிவை எதிர்பார்க்கின்றேன்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

01  கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்டுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்கலின் பெயர்கள் என்ன ?

அருவம்,அருவுருவம்,உருவம் 

02 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதல் சாத்திரம் எது ?

03 இறைவனால் நம் பாவங்கள் கழுவப்படுகின்றது என்பதை விளக்கும் சைவ சித்தாந்தத் தொடர் எது ?

 இறை, உயிர், பாசம்

04 சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

சிறந்த நகர்ப்புற திட்டமிடல்

05 பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?

புஷ்யமித்திரர்

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 அர்த்தநாரீஸ்வரர்  , அரி அரர் .

02 திருவுந்தியார் .

03 மலபரிபாகம்.

04 சிறந்த நகர்ப்புற திட்டமிடல்.

05 புஷ்யமித்திரர்

சரியான பதில்களை யாருமே தராத படியால் இந்த முறை பரிசு யாருக்குமே வழங்கப்படவில்ல . ஆனாலும் போட்டியில் மிகுந்த சிரமங்களுடன் கலந்து கொண்ட புயலையும் , நுணாவையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை . அவர்களுக்கு எனது சிறப்புப் பாராட்டுக்கள் :) .

முதலாவது கேள்வியில் ஒரே கடவுளின் இரண்டு விதமான நிலைகளின் உருவங்களைக் கேட்டிருந்தேன்.

மூன்றாவது கேள்வியில் ஆன்மா மூன்று வகையான தளைகளால் செயப்படும் பாவங்களை இறைவன் நீக்கும் வழிவகைகளை குறிக்கும் சைவ சித்தாந்தத்தை கேட்டிருந்தேன் . இறுக்கமான கேள்விக்கு வருந்துகின்றேன்
.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 சூரியனின் ஒளி புவியை அடைய எத்தனை நிமிடங்கள் எடுக்கின்றன ?

8.3 நிமிடங்கள்.

02 ஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை எத்தனை மடங்குகள் பெரிதாகக் காட்ட வல்லது ?

2 லட்சம் முதல் 3 லட்சம் வரை.

03 தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் யார் ?

தேவநேயப் பாவாணர்.

04 கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் யார் ?

திருஞானசம்பந்தர்.

05 பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது ஒரு முதுமொழி . அந்தப் பத்து எவை ?

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

Edited by கோமகன்

01 சூரியனின் ஒளி புவியை அடைய எத்தனை நிமிடங்கள் எடுக்கின்றன ?

முதலாவது பதில்:  அண்ணளவாக என்றால் எட்டு நிமிடங்கள் துல்லியமாக என்றால் எட்டு நிமிடங்கள் 16.6 செக்கன்கள்.
 
02 ஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை எத்தனை மடங்குகள் பெரிதாகக் காட்ட வல்லது ?

இரண்டாவது பதில்: இரண்டு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை
 
03 தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் யார் ?

மூன்றவது பதில்: தேவநேயப்பாவணர்
 
04 கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் யார் ?

நான்காவது பதில்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
 
05 பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது ஒரு முதுமொழி . அந்தப் பத்து எவை ?

ஐந்தாவது பதில்: khdk;> fy;tp> Fyk;> tz;ik> jhdk;> jtk;> Kaw;rp> mwpTlik>  jhshz;ik> fhkk;.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் 
பசி வந்திடப் பறந்து போம்

Edited by Puyal

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 8.3 நிமிடங்கள்

02 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை

03 தேவநேயப் பாவாணர்

04 திருஞானசம்பந்தர்

05 மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

புயல் ஒரே தடவையில் சரியான பதில்களை தந்தால் அவருக்கே இந்தமுறை பரிசு செல்கின்றது :) :) .

  • தொடங்கியவர்

01 மிகவும் பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் எது ?

ரொய்ட்டர்.

02 வேர்களே  இல்லாத தாவரம் எது ?

இலுப்பை.

03 உலகில்  விவாகரத்து செய்யமுடியாத நாடு  எது ?

அயர்லாந்து.

04  புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

பாளி.

05 களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி எது ?

பிராக்கிருதம்.

Edited by கோமகன்

01 மிகவும் பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் எது ?

முதலாவது பதில்: ரொய்ட்டர் (Reuter)

02 வேர்களே  இல்லாத தாவரம் எது ?

இரண்டாவது பதில்: இலுப்பை

03 உலகில்  விவாகரத்து செய்யமுடியாத நாடு  எது ?

மூன்றாவது பதில்: அயர்லாந்து மற்றும் மோல்டா
 
04  புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

நான்காவது பதில்: பாலி
 
05 களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி எது ?

ஐந்தாவது பதில்: பிராக்கிருதம்
 
வணக்கம் கோமகன்
 
கடந்த வாரத்திற்கான வினாக்களில் ஐந்தாவது வினாவிற்கான பதிலை மீண்டும் ஒரு தடவை பரிசீலனை செய்து
 
பார்க்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் அதற்கான விடை புஷ்யமித்திரர் எனத் தான் பல
 
இடங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஒத்துழைப்பிற்கு நன்றி
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்

வணக்கம் கோமகன்
 
கடந்த வாரத்திற்கான வினாக்களில் ஐந்தாவது வினாவிற்கான பதிலை மீண்டும் ஒரு தடவை பரிசீலனை செய்து
 
பார்க்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் அதற்கான விடை புஷ்யமித்திரர் எனத் தான் பல
 
இடங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஒத்துழைப்பிற்கு நன்றி
 
வாழ்க வளமுடன்

வணக்கம் புயல் ! போட்டி இலக்கம் 131 இல் 5 ஆவது கேள்விக்கான சரியான விடை " புஷ்யமித்திரர் " ஆகும் விடையில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்  .உங்கள் வருகைக்கும் , தவறைச் சுட்டிக்காட்டியமைக்கும்  மிக்க  நன்றி  :)  .

Edited by கோமகன்

நன்றி
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 ரொய்ட்டர்.

02 இலுப்பை.

03 அயர்லாந்து.

04 பாளி.

05 பிராக்கிருதம்.

புயல் ஒரே தடவையில் சரியான பதில்களைத் தந்தமையால் அவருக்கே பரிசை அழிக்கின்றேன்  :)  :)  .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 " அமர் " என்ற சொல்லின் பொருள் யாது ?
 
போர்

02 அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் எது ?
 
முதுமொழிக்காஞ்சி

03 .250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 250
கூடைப் பந்து = 55
இதனை 55/250 எனக் குறிப்பிடலாம். 55/250×100=22%
எறிபந்து = 63
63/250 எனக் குறிப்பிடலாம்
63/250×100=25.2%

04 ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6. இந்த எண்ணில் இருந்து 18 ஐக் கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் என்ன ?

ஈரிலக்க எண் 42 (4+2=6)
42 – 18 = 24
இடம் மாறினால் – 42 விடை = 42

05 ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் ப•றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்குமாம்
 
Edited by கோமகன்

01 " அமர் " என்ற சொல்லின் பொருள் யாது ?

முதலாவது பதில்: போர்

02 அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் எது ?

இரண்டாவது பதில்: முதுமொழிக்காஞ்சி

03 .250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?

மூன்றாவது பதில்: கூடைப்பந்து: 22 சதவிகிதம்  எறிபந்து 25.2 சதவிகிதம்

04 ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6. இந்த எண்ணில் இருந்து 18 ஐக் கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் என்ன ?

நான்காவது பதில்: 42
 
05 ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?

ஐந்தாவது பதில்: திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், மற்றும் சங்கற்ப நிராகரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.