Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை ஓளி

Featured Replies

  • தொடங்கியவர்

14. கதை ஒளி: பங்'இன் பேருந்துப் படலம்!

 

http://www.youtube.com/watch?v=oOHDKeaxGDc

 

"ஒரு கொழும்பு நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: செந்தூரன் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

  • Replies 183
  • Views 15.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

  • தொடங்கியவர்

15. கதை ஒளி: எறும்பியும் கறையாணியும்

 

http://www.youtube.com/watch?v=4750X3NpRJY

 

 

கதை சொல்லி: பிரணா
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


ம்ம்ம் :icon_idea:

 

மூண்டு 'ம்'க்கு மூண்டுதான் இண்டைக்கு!! 

நன்றி!!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

மூண்டு 'ம்'க்கு மூண்டுதான் இண்டைக்கு!! 

நன்றி!!!  :D

 

சரி

சரி

இனி  சாப்பாடு

ஒரு மணித்தியால தூக்கம்

மீண்டும் இரவு சந்திப்போம

அப்படித்தானே............. :icon_idea:

 

(தகவல் களஞ்சியங்கள் நாங்கள் :lol:  :D )

  • தொடங்கியவர்

சரி

சரி

இனி  சாப்பாடு

ஒரு மணித்தியால தூக்கம்

மீண்டும் இரவு சந்திப்போம

அப்படித்தானே............. :icon_idea:

 

(தகவல் களஞ்சியங்கள் நாங்கள் :lol:  :D )

 

ஓம்.. ஒரு மணித்தியால தூக்கத்துக்கு பிறகு வேலைக்கு ஓட்டம்.. மறுபடி இரவு 11.30 அளவில் சந்திப்போம்!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம் :icon_idea:

 

11.30 அளவில் 5 போடுவாரோ, :rolleyes:

  • தொடங்கியவர்

ம்ம்ம்ம்ம் :icon_idea:

 

11.30 அளவில் 5 போடுவாரோ, :rolleyes:

 உங்களுக்கு விசயம் விளங்கேலை.. ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று பச்சைதானே குத்தலாம்.. அதனால ஒவ்வொரு நாளும் மூன்றுதான் போடுவமாக்கும்.  :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம் ... தொடருங்கள் உங்கள் சேவையை சோழி :D

  • தொடங்கியவர்

ம் ... தொடருங்கள் உங்கள் சேவையை சோழி :D

 

நன்றி! தொடருவோம்!! இணைந்திருங்கள்!!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியாச்சுது !  :D

  • தொடங்கியவர்

குத்தியாச்சுது !  :D

 

மிகவும் நன்றி.. இண்டைக்கு வேலை இல்லை.. அதனால ஒருவேலையும் செய்யாம இருப்பம் எண்டுதான் நினைச்சன். குத்திப்போட்டியள்.. மனம் கேட்கேலை.. அதனாலை இன்னும் மூண்டை ஒட்டுவம்!  :D

  • தொடங்கியவர்

16. கதை ஒளி: ஐயோ, இப்படியா உறுதிப்படுத்துவது??

 

http://www.youtube.com/watch?v=PViXv8_4xD8

 

 

ஒரு நகைச்சுவைத் துணுக்கின் மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்
கதைசொல்லி: கணரூபன்
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

17. கதை ஒளி: அண்டர்-ஸ்டாண்ட்

 

http://www.youtube.com/watch?v=JvdQvv0U-XM

 

 
"நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: செந்தூரன் 
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

18. கதை ஒளி: களவு செய்தவன்?

 

http://www.youtube.com/watch?v=E2VmEuaBrL8

 

 

இணையத்தில் பரவலாப் பகிரப் பட்ட கதை
கதை சொல்லி: கேஷாயினி
கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

 

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

 

 

17. கதை ஒளி: களவு செய்தவன்?

 

http://www.youtube.com/watch?v=E2VmEuaBrL8

 

 

இணையத்தில் பரவலாப் பகிரப் பட்ட கதை

கதை சொல்லி: கேஷாயினி

கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

 

 

 

கதை  சொல்லிற  சாட்டில 

என்னைக்கடிக்கிற  மாதிரி  தெரியுது........... :lol:  :D  :D

தொடருங்கள்

பச்சை  இல்லை  குத்த..........

Edited by விசுகு

கியல வடக்கினே :D :D

 

அருமை கடி தாங்க முடில தொடர்த்து போடுங்கோ சோழியன் அண்ணே . :icon_idea:

  • தொடங்கியவர்

கதை  சொல்லிற  சாட்டில 

என்னைக்கடிக்கிற  மாதிரி  தெரியுது........... :lol:  :D  :D

தொடருங்கள்

பச்சை  இல்லை  குத்த..........

அட கடவுளே..!!!

கியல வடக்கினே :D :D

 

அருமை கடி தாங்க முடில தொடர்த்து போடுங்கோ சோழியன் அண்ணே . :icon_idea:

 

போடுவம், இருக்கும் மட்டும்!!  :D

  • தொடங்கியவர்

19. கதை ஒளி: முடிவெடுத்தல்

 

http://www.youtube.com/watch?v=qNVUxzn0Ck0

 

நாடோடிக்கதை
கதைசொல்லி: சுஜீத்ஜி
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: Eternalicon Santhan
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" + "சுஜீத்ஜி"
வெளியீடு: www.kathaisolli.com

20. கதை ஒளி: கதை சொல்லல்!

 

http://www.youtube.com/watch?v=AtHX2lYj20g

 

 
ஒரு நகைச்சுவைத் துணுக்கு
கதைசொல்லி: கணரூபன்
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இசை: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

21. கதை ஒளி: முட்டையும் கோழியும்!

 

http://www.youtube.com/watch?v=ygHVownEChk

 

 
"நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: செந்தூரன் 
ஒளிப்பதிவு: ஞானதாஸ் 
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

அம்மாக்கறியா??

அம்மாக்காறியே  வேண்டுமா?? :lol:  :D

  • தொடங்கியவர்

22. கதை ஒளி: படுசுட்டிப் பையனும் பரிதாப வைத்தியரும்!

 

http://www.youtube.com/watch?v=1oGmt-1dD9A

 

நாடோடிக் கதை
கதைசொல்லி: ரகுபதி பாலசிறீதரன்
படைப்பாக்க வழிப்படுத்தல்: ஞானதாஸ், கணரூபன்
ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


23. கதை ஒளி: ஒரு ஆங்கில நாவலாசிரியை!

 

http://www.youtube.com/watch?v=AJrn7nbOpdA

 

 
கதை: இணையத்தில் வாசித்த ஒரு துணுக்கு 
கதைசொல்லி: ரினோஷா
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

24. கதை ஒளி: அருகிலிருந்தும் தெரியாத ஆருயிர் நண்பி!

 

http://www.youtube.com/watch?v=VxVuuKwh6hk

 
ஒரு நகைச்சுவைத் துணுக்கு
கதைசொல்லி: கணரூபன்
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வீட்டில 5  வளர்க்கின்றேன்.... :lol:  :D

 

நன்றி  பதிவுக்கு

தொடருங்கள் :icon_idea:

  • தொடங்கியவர்

நானும் வீட்டில 5  வளர்க்கின்றேன்.... :lol:  :D

 

நன்றி  பதிவுக்கு

தொடருங்கள் :icon_idea:

 

ஆ…!!!

  • தொடங்கியவர்

25. கதை ஒளி: வசதியான நரகமும் வக்கீல் இல்லாத சொர்க்கமும்

 

http://www.youtube.com/watch?v=Z9HQ1Rekw5g

 

 

கதையாக்கம்: கணரூபன் (தழுவல்)
கதைசொல்லல்: கணரூபன்
ஒளிப்பதிவு: சிவதுஷ்யந்தன்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


26. கதை ஒளி: பொறாமையால் வந்த அவமானம்

 

http://www.youtube.com/watch?v=8bAip-JqnGk

 

 

கதை சொல்லி: பவாதாரணி
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


27. கதை ஒளி: ரிமூவ் சேவ்லி!

 

http://www.youtube.com/watch?v=Wvb2cbdNBPY

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: ஞானதாஸ்
ஒளிப்பதிவு: லிங்கநேசன் (மணி)
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி :icon_idea:

  • தொடங்கியவர்

நன்றி :icon_idea:

 

கவனித்துக் கனதியாக்கும் விசுகருக்கு மிக்க நன்றி!

28. கதை ஒளி: அரசியல் எண்டா என்னப்பா?

 

http://www.youtube.com/watch?v=2zxiWI3wmaY

 

 

ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கணரூபன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

29. கதை ஒளி: காதோட்டுக் குழாய்க் கணினித் திரை, ஒரு கலவரம்!

 

http://www.youtube.com/watch?v=GBFR0TXrIBQ

 

 

ஒரு கணினி யுக நாடோடிக் கதை 

கதை பங்களிப்பு/பரிந்துரைப்பு: சுரேந்திரகுமார்

கதைசொல்லி: வாகீசன் 

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 

வெளியீடு: www.kathaisolli.com

30. கதை ஒளி: ரன்னிங் கேரக்டர்

 

http://www.youtube.com/watch?v=g_ISfLE6i30

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: செந்தில்குமார்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

கதைஒளி............அருமை . கண ரூபன் அழகாய் சொல்லுகிறார் ...அரசியல் எண்டால் என்னப்பா ? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.