Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய மாவீரர் நாள் 2013 நிகழ்வுகளின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் - மாவீரர்களை நினைவுகூர எழுச்சிக் கோலம் கொண்டுள்ளது! video.png 

 

France-2013-maveerarday-150.jpg

தமிழின விடுதலைக்காக உயிர்துறந்த உன்னத மாவீரர்களை நினைவுகூர உலகத் தமிழர்கள் தயாராகிவருகின்றனர். பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மாவீரர்களை நினைவுகூர எழுச்சிக் கோலம் கொண்டுள்ளது. மாபெரும் மண்டபத்தில் நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள் தீவிரமாக கடமைகளில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். விரிவான செய்திகள் தொடரும்..

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97775&category=TamilNews&language=tamil

 
toronto-2013-maveerarday-150.jpg

ரொரொன்ரோவில் Markham Fairground என்ற பெரு நிலப்பரப்பில் மிக சிறப்பாக மண்டபம் எழுப்பப்பட்டு பிரமாண்டமான அரங்கம் அமைத்து ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளுக்கான ஆயத்தங்கள்.. ஊர் கூடி வடம் இழுத்தால் தேர் வந்து சேர்ந்தே தீரும்.. பல தொண்டர்கள் இரவிரவாக மண்டபத்தில் கூடி இருந்து அரங்க அமைப்பு வேலைகளை செய்து கொண்டு இருகின்றார்கள். இன்னமும் 4 1/2 மணி நரம் மட்டுமே உள்ளது.. ஒரே அரங்கில் நான்கு நிகழ்வுகளாக மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

  

உலகெங்கும் மாவீரர்களை வணங்கி மக்கள் தன்னெழுச்சி கொள்ளும் உன்னதமான இந்நாளில் கனடிய தமிழ் மக்களும் அந்த உணர்வில் திளைத்து எழுச்சி பெற உறங்காத விழிகளோடு காத்திருக்கின்றார்கள்...விடியாத இருளோடு எம் மக்கள் எம் மண்ணில்... மடியாத துயரோடு வாழும் எம் மக்களை நினைவூட்டி மண்ணின் விடுதலையை வென்றெடுக்க எம்மை காலக் கடனாற்ற எங்கள் காவல் தெய்வங்கள் எம்மை அழைக்கும் குரல் எம் உயிர்களுக்குள் கேட்கும்! விழி மூடாமலே விடியல் காண ரொறொன்ரோ வாழ் தமிழ் மக்கள் நாம் காத்திருக்கின்றோம்... எம் மாவீரசெல்வங்களை கார்த்திகைப் பூ தூவி வழிபட துடித்தபடி காத்திருக்கும் தமிழர் இதயங்கள்.

-கனடிய செய்தியாளர்-

 

toronto-2013-maveerarday-001.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97776&category=TamilNews&language=tamil

 
Tamilnadu-puthuvai-271113-seithy-150.jpg

தமிழ்நாடு புதுவை மாநகரில் தமிழர் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் மிகப் பிரமாண்டமான முறையில் பதாதைகள் மற்றும் மாவீரர் திருவுருவப்படங்கள் வீதிகளில் வைக்கப்பட்டு தமிழின உணர்வாளா்களால் நிகழ்வு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். இந் நிகழ்வில் பல முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

  

 

Tamilnadu-puthuvai-271113-seithy-(1).jpg

 

 

Tamilnadu-puthuvai-271113-seithy-(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97778&category=TamilNews&language=tamil

  • Replies 54
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் மாவீரர் தினம் 

 

 

efb52fa0a9206e60cb166858cd9998bf.jpg

நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம். 

பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
 
இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொண்டனர்.மேலும் வெளிநாடுகளில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொண்டனர்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=604472473527654570

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது! 

 

 

maveerar-lamp-seithy-2-150.jpg

யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தில் மாவீரர் ஈகைச்சுடர் சற்று முன் 6.15 மணியளவில் ஏற்றப்பட்டுள்ளது. மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்கும் நோக்கில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97805&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில்இன்று இலங்கை நேரம் 6.01 இற்கு விளக்கேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்:-

 

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளரின் பார்வையில்:-

Jaffna%20today_CI.jpg

 யாழ்ப்பாணத்தில் இன்று இலங்கை நேரம் 6.01 இற்கு மக்கள் வீடுகளில் விளக்கேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தனர் .

எப்படி நான் அழைப்பேன் மகளே!

காற்றோடும் கடலோடும் கலந்துவிட்ட

மில்லரும் காந்தரூபனும் அங்யற்கண்ணியும்

நெருப்பிலே நீந்திய உன் ஓராயிரம்

அண்ணன்மாரும் தம்பிமாரும்

அக்காமாரும்

பார்த்துக் கொண்டிருந்தார்களா மகளே?

உனக்காத்தானே

வீமனும் இளங்கோவும் அதிகாலை வரை

ஓயாமல்  போரிட்டார்கள்.

கடைசியில்

கல்வாரி மலையிலே உன்னையே கையளித்தாயா?

  - பிஞ்ஞகன் எழுதிய கவிதையிலிருந்து

Jaffna%20today1.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு எழுச்சியுற நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் 

 

 

London-271113-seithy-150.jpg

லண்டனில் எக்ஸ்சல் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு மிக எழச்சியான முறையில் நண்பகல் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரரானவர்களையும், வேறு இயக்கங்களில் இருந்து மாவீரரானவர்களையும் சேர்த்து இன்று அஞ்சலி செய்யப்படுவதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

  

 

London-271113-seithy-(7).jpg

 

 

London-271113-seithy-(3).jpg

 

 

London-271113-seithy-(8).jpg

 

 

London-271113-seithy-(10).jpg

 

 

London-271113-seithy-(1).jpg

 

 

London-271113-seithy-(11).jpg

 

 

London-271113-seithy-(12).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=97831&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இடம் பெற்ற மாவீரர் நாள்

 

பல திரிகளில் இவை  எழுதப்பட்டுக்கொண்டிருக்கப்பட்டாலும்

எனக்கு எழுதணும்போல இருக்கு.

அவ்வளவு சந்தோசமாக இருக்கு.

 

பல்லாயிரக்கணக்கான மக்கள்

அஞ்சலிக்க கிலோமீற்றர் வரிசை

எந்தவித குத்துப்பாடுகளுமில்லாத ஒழுங்கில் மக்கள்

பலநூற்றுக்கணக்கான மாவீரர்களது படங்கள் மாலைகளுடன்

அத்தனை  படங்களுக்கும் மெழுகுதிரிகள் எரிந்தபடி

அமைதியான அழுகைகள்  பெருமூச்சுக்கள் அரவணைப்புக்கள்....

 

இத்தனையுமம மாவீரர்களுக்காக...

 

அடுத்த சந்தோசம்

அத்தனைபேரும் நிற்கிறார்கள்

80 களிலிருந்து  நாட்டுக்காக உழைத்த  அத்தனைபேரும் நிற்கிறார்கள்

 

நேற்றுத்தான்கோத்தபாய  சொன்னான்

உடைத்து வைத்துள்ளேன் என.

இன்று அவன் உடைந்திருப்பான்..........

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் எழுச்சியுடன் ஆரம்பமான மாவீரர் தினம் [படங்கள் இணைப்பு]

 

சுவிட்சலாந்து நாட்டில் மாவீரர் தினம் பல்லாயிரம் மக்கள்

புடை சூழ எழுச்சியுடன் ஆரம்பமானது .
அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார் .
 
 பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார் .
 
அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு தாயக உணர்வுகளுடன் நடந்து வருகிறது .
 
 

 

 

swiss-maveerarday2.JPG

swiss-maveerarday3.JPG

swiss-maveerarday4.JPG

swiss-maveerarday5.JPG

swiss-maveerarday6.JPG

swiss-maveerarday7.JPG

swiss-maveerarday8.JPG

swiss-maveerarday9.JPG

swiss-maveerarday10.JPG

 

swiss-maveerarday-02.JPG

swiss-maveerarday-03.JPG

swiss-maveerarday-04.JPG

swiss-maveerarday-05.JPG

swiss-maveerarday-06.JPG

swiss-maveerarday-07.JPG

swiss-maveerarday-08.JPG

swiss-maveerarday-09.JPG

விசுகு அண்ணா நானே சிறிது நேரத்தில் திரி ஆரம்பிக்க இருந்தேன். நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள். இவை நான் எடுத்த படங்கள். ஒரு பகுதி மக்கள் தான் இப்படத்தில் உள்ளனர். கூடியவரை மக்களின் முகம் தென்படாமல் எடுக்க முயற்சித்தேன். அதனால் முழு மக்களையும் உள்ளடக்கி எடுக்கவில்லை. மேலும் படங்கள் முகநூலில் கண்டால் இணைக்கிறேன்.

 

486663_334902563316367_296214797_n.jpg

 

1467442_334903346649622_966293559_n.jpg

 

1462984_334903413316282_1970187513_n.jpg

 

1461566_334903483316275_1092719362_n.jpg

 

1466297_334903486649608_795846699_n.jpg

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அருமை சகோதரி

நன்றிகள்

 

மேலும்;படங்கள் இருந்தால் இணையுங்கள்

மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன்

 

எமக்குள் இருந்த வேற்றுமைகள் அழிந்து

ஒன்றாக நிற்கும் காட்சி மெய் சிலிர்க்கவைக்கிறது

இது தொடர

அந்த மாவீரர்கள் துணை  நிற்கணும்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நினைவெழச்சியுடன் நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வு

 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள சோம அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழமாவீரர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் பெரும்திரளான மக்களும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

 

1455949_613406182072599_1051802733_n.jpg

 

577558_613406475405903_773891935_n.jpg

 

1461678_613406842072533_849120038_n.jpg

 

1463105_613406935405857_457775009_n.jpg

 

1459120_613407698739114_1562111939_n.jpg

 

1426268_613409185405632_166714150_n.jpg

 

1456528_613408908738993_810796956_n.jpg

 

 

 

1452099_613408142072403_786857597_n.jpg

 

1003931_613408342072383_133910756_n.jpg

 

536228_613408405405710_1609702922_n.jpg

 

1470006_613408538739030_438941367_n.jpg

 

1476502_613408605405690_1066306355_n.jpg

 

(facebook)

துபாயில் உணர்ச்சி பூர்வாமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!

துபாயில் தங்கியிருக்கின்ற ஈழத்தமிழர்கள், மாவீரர் நாளை கொண்டாட முடியாத வசதிகளற்ற ஓர் இடத்தில் இருக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி தங்களால் முடிந்தளவிற்கு வெகு விமர்சையாக மாவீரர் தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தி மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து உள்ளனர்.

 

1458519_544252215643809_1400617694_n.jpg

 

1374734_544252255643805_1463961169_n.jpg

 

1472868_544252282310469_430771799_n.jpg

 

734472_544252388977125_2007762939_n.jpg

 

1461836_544252692310428_1749516437_n.jpg

 

1452039_544252338977130_430175465_n.jpg

 

1471887_544252428977121_1455725816_n.jpg

 

1470122_544252458977118_812547165_n.jpg

 

1454871_544252585643772_1460189166_n.jpg

 

64457_544252648977099_1915357436_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நாட்டில் மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத் தட்டு வெளி வந்து விட்டதென்ற செய்தி கிடைகப் பெற்றுள்ளது..

 

1412209_3673213326821_324437712_o.jpg

பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நாள் தொடர்பான மேலும் சில படங்கள்.

 

1471951_189163297942949_157406136_n.jpg

 

1450271_189163334609612_635065699_n.jpg

 

1459881_189163264609619_1389573072_n.jpg

 

(facebook)

"தமிழகத்தில் மாவீரர் நாள்" பற்றிய மேலதிக செய்திகள் இந்த இணைப்பில் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=132708

Edited by துளசி

பாரிஸ் .

 

1453283_734214213274216_599772810_n.jpg

 

 

1452155_734214829940821_1526251645_n.jpg

 

 

1476396_734213016607669_118789551_n.jpg

 

1456577_734213806607590_1314333640_n.jpg


1479225_734212486607722_744210404_n.jpg

 

1422364_734214479940856_1172496968_n.jpg

 

999616_734214429940861_51412542_n.jpg

 

 

 

 

நியூசிலாந்தில் இடம்பெற்ற மாவீரர் தினம்.

 

1012792_549719648450227_240399829_n.jpg

 

1453546_549719651783560_88724465_n.jpg

 

1425776_549719698450222_1526068006_n.jpg

 

1452011_549719701783555_212556559_n.jpg

 

1470066_549719915116867_989891535_n.jpg

 

1467460_549720001783525_969971726_n.jpg

 

1426723_549719855116873_477973213_n.jpg

 

533737_549719788450213_651124276_n.jpg

 

602292_549719868450205_421283412_n.jpg

 

1483312_549719911783534_2037719090_n.jpg

 

1456679_549719845116874_1994638622_n.jpg

 

1477678_549719901783535_23830324_n.jpg

 

(facebook)

நியூசிலாந்தில் இடம்பெற்ற மாவீரர் தினம். மேலும் சில படங்கள்.

 

1463048_549719945116864_1114832190_n.jpg

 

1424468_549719965116862_1964361069_n.jpg

 

1467387_549719988450193_1848567703_n.jpg

 

1482862_549720028450189_1494735800_n.jpg

 

1456514_549720298450162_508616469_n.jpg

 

1424396_549720318450160_111329950_n.jpg

 

1461448_549720335116825_577625331_n.jpg

 

1476304_549720355116823_530317519_n.jpg

 

1469802_549720381783487_1582205699_n.jpg

 

1471326_549720405116818_887966937_n.jpg

 

551388_549720081783517_877031046_n.jpg

 

1454560_549720098450182_1939341371_n.jpg

 

1460166_549720121783513_1510709380_n.jpg

 

1459720_549720171783508_1497157214_n.jpg

 

1461804_549720188450173_122795620_n.jpg

 

1480676_549720235116835_680858731_n.jpg

 

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நாட்டில் மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத் தட்டு வெளி வந்து விட்டதென்ற செய்தி கிடைகப் பெற்றுள்ளது..

 

1412209_3673213326821_324437712_o.jpg

 

பிரித்தானியாவில் காணவில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் லூபுஸ பகுதியில் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. 

 

France-271113-maveerarday-seithy-150.jpg

பரிஸின் லூபுஸ பகுதியில் காலை முதல் இரவு வரை திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் திரண்டு, ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். பிரான்ஸில் இது காலவரையில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகளையும் விட நேற்று நடைபெற்ற நிகழ்வில் மேலதிகமாக பல்லாயிரம் மக்கள் பங்குகொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதாக அங்கிருந்து எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97865&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் மிக எழுச்சியோடு நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு

 

நோர்வேயில் ஒஸ்லோ ஓலசுண்ட் பேர்கன் ஸ்தவங்கர் துரண்கைம் மோல்டே ஆகிய நகரங்களில் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. ஒஸ்லோவில்  27.11.2013 மதியம் 12:45மணிக்கு கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்களோடு மிக எழுச்சியோடு நடைபெற்றது.

தமிழ்மக்களுக்காக தமிழீழத்திற்காக தமிழ்மொழிக்காக தங்களின் இளைய உயிர்களை தியாகம் தந்த சீலர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் கல்லறைகளுக்கு கார்திகை பூக்களால் மரியாதை செய்து மாவீரர்களின் எண்ணங்களை ஈடேற்ற சுடர்வணக்கம் ஏற்றி மக்கள் சத்தியம் செய்துகொண்டனர். 2008 ஆண்டு மாவீரர்நாள உரையில் தேசியத்தலைவரின் ஆணைக்கு ஏற்ப முழுக்க முழக்க இளையவர்கள் முன்னின்று மாவீரர்நாளை மிகச்சிறப்பாக நடாத்தியுள்ளார்கள்.

 

norway_maveerar_nal_20131.jpg
மரணத்தை கண்டு அஞ்சாத மாண்புகளை கொண்ட மாமனிதர்களின் புனிதநாளில் சிறப்பு விருந்தினராக பேர்லின் இருந்து வருகைதந்த மக்களவையின் செயற்பாட்டாளர் சங்கர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார் அவர் தனது உரையில் தெரிவிக்கையில் மொறிசியஸ் தமிழ்கோவில்களின் கூட்டமைப்பும் அனைத்துலக மக்களவையும் இணைந்து நடாத்pய தமிழர்மாநாடும் அதன் பிற்பாடு நடைபெற்ற அரச அதிகாரிகளுடனான சந்திப்பும்தான் அந்நாட்டு சனாதிபதியிலிருந்து அதிகாரிகள்வரை கொமன்வெல் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் விடுவதர்க்கான காரணமாக அமைந்தது எனவும் இதேபோன்ற அரசியல் வேலைகளை அவசரமாக செய்யவேண்டிய தேவை காலத்தின் கட்டாயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

norway_maveerar_nal_20132.jpg

இதேவேளை மாவீரர்நாள் கலைநிகழ்சிகளின் மகுடமாக இருந்தவர்கள் இளையவர்கள் மிகவும் எழுச்சியான நடனங்களை வழங்கி உணர்வையும் உறுதியையும் தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எமது தேசப்புதல்வர்கள் கருவறையில் கருத்தரிக்கும் நாளில் விடுதலை;போரை நகர்த்தி செல்வதர்க்கு பக்க பலமாக இருந்த மக்களுக்கும் இந்நாளை சிறப்புற நடாத்துவதர்கு நிகழ்சிகளை தந்துதவிய றொம்மன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் தொய்யன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் றம்மன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் நர்த்தனகாவிய நடனப்பள்ளி தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் மற்றும் எல்லாவகையிலும் விடுதலைக்கு வடம் பிடித்த அனைவருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

norway_maveerar_nal_20133.jpg

norway_maveerar_nal_20134.jpg

norway_maveerar_nal_20135.jpg

norway_maveerar_nal_20136.jpg

norway_maveerar_nal_20137.jpg

norway_maveerar_nal_20138.jpg

norway_maveerar_nal_20139.jpg

norway_maveerar_nal_201310.jpg

norway_maveerar_nal_201311.jpg

norway_maveerar_nal_201312.jpg

norway_maveerar_nal_201313.jpg

norway_maveerar_nal_201314.jpg

norway_maveerar_nal_201315.jpg

norway_maveerar_nal_201316.jpg

norway_maveerar_nal_201317.jpg

 

http://www.pathivu.com/news/28322/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மியன்மார் தமிழர்கள் சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!

 

மாவீரர் நாள் நிகழ்வுகள் நேற்று மியன்மாரில் தமிழ்சங்கம் சார்பில் சிறப்புற நடைபெற்றுள்ளது(படங்கள்)

மியன்மார் தமிழ்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

meyanmar%2001.jpg

meyanmar%2002.jpg

meyanmar%2003.jpg

இந்த முயற்சியை முன்னெடுத்த தமிழரசு, துளசிக்கு நன்றிகள்.

செய்திகளையும் படங்களையும் இணைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.

Edited by thanga

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.