Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 18 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Featured Replies

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.

ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
 

unnamed.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின் துயர்கண்டு தானும் தூயருற்று தீயில் தன்னை ஆகுதியாக்கிக்கொண்ட உடன்பிறப்பு அப்துல் ரவூப்பிற்கு நினைவு அகவணக்கம்..!

உண்மையில் நாம் என்றும் நினைத்துப் பார்க்க வேண்டிய இஸ்லாமிய தமிழர்கள் இவர்களே.

 

நண்பர்களே இனியும் உங்கள் இன்னுயிரை தீயிலே தியாகம் செய்யாதீர்கள். தீக்குளிப்பதை விடுத்து உங்களின் ஆதரவு கரங்களை தமிழர்களுக்காக தாருங்கள்.

 

இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் உயிரும், அறிவும், பண்பாடும் முன்னெப்போதும் இல்லாத வாறு அழிவின் விழிம்பில் இருக்கின்றன.

வீர வணக்கம்.

நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை ஏற்பாட்டில் 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் நினைவு நாள் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில்.

 

1471895_1428862757331173_81939657_n.jpg

 

1474542_1428871323996983_238979579_n.jpg

 

1517618_1428872303996885_1648410208_n.jp

 

1469802_1428871507330298_1058338244_n.jp

 

1482794_1428872787330170_1438669828_n.jp

 

734088_1428872537330195_821759430_n.jpg

 

1479499_1428872020663580_1516432825_n.jp

 

1477363_1428871627330286_1678911977_n.jp

 

(facebook)

இப்படியான இஸ்லாமிய சகோதரங்களால் தான் நான் இன்னும் முஸ்லிம் சமூகத்த்தில் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறேன்.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் ரவூப் அவர்களுக்கு, நினைவஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.