Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தைப்பொங்கலையும் மக்கள் மறந்து விட்டனரா? : வியாபாரிகள் புலம்பல் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கலை கூட மறந்து விட்டனர் யாழ் மக்கள் என்று யாழ் நகர் நவீன சந்தை தொகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் வியாபாரத்துக்கென பொருட்களை கடைகளில் வாங்கிக் குவித்துள்ள வர்த்தகர்கள் வியாபாரம் இல்லாது பெரும் நெருக்கடிக்காளாகியுள்ளனர். இந்த நிலையில் நகர்க்கடைகள் யாவும் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி காணப்படுகின்றது.

மேலும் பண்டிகைக் காலங்களில் கிராமப்புறங்களில் கூடுதல் நடைபாதைக் கடைகள் அமைக்கப்படுவதால் நகர்ப்புறக் கடைகளை மக்கள் புறக்கணிப்பதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர்,

நாங்கள் ஒரு வாரத்துக்கு முன் பொங்கலுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி குவித்துள்ளோம்.ஆயினும் மக்கள் வருகையும் கொள்வனவும் குறைவாக உள்ளது.இதனால் நாங்கள் பெரும் நஸ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக நகர்க்கடை வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

aa%281%29%281%29.jpg

 

aa%284%29.jpg

 

aaa.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=422762573013430196#sthash.q1Y4P6g2.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படைகள் உள்ளவரை சனத்துக்கு இயல்பாக வாழ முடியாது. அந்த வகையில் மக்கள்.. ஏனோ தானோன்னு தான் வாழ்கிறார்கள். திட்டமிடப்படாத வாழ்க்கையில்.. மக்கள் பிடிப்பற்று உள்ளதும்.. இந்தத் தேக்க நிலைகளுக்குக் காரணம். எனவே வர்த்தகர்கள்.. சிங்களைப் படைகளை அப்புறப்படுத்துவதற்கான.. நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை அளிப்பது கட்டாயம். மதில் மேல் பூனை விளையாட்டு விளையாடினால்.. இதுதான் நடக்கும். :icon_idea:

Edited by nedukkalapoovan

"மேலும் பண்டிகைக் காலங்களில் கிராமப்புறங்களில் கூடுதல் நடைபாதைக் கடைகள் அமைக்கப்படுவதால் நகர்ப்புறக் கடைகளை மக்கள் புறக்கணிப்பதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்தனர்."

 

அப்ப நீங்களும் அப்படியே பண்டிகை காலத்தை நோக்கில் கொண்டு மேலும் உதவியாளர்களை வேலைக்கு அமர்த்தி நடைபாதை நிலையங்களை கிராமங்களில் அமைத்தால் என்ன?. நுகர்வோரின் நுகர்வு பழக்கங்கள் (consuming habits) மாறுகின்றபோது அதட்கேட்ப வர்த்தக அணுகுமுறைகளும் மாறவேண்டும். அதை விடுத்த்து விசனம், வியாதி எண்டு நீங்கள் கதை விடுவது உங்கள் இயலத்தன்மையை காட்டுகின்றது. நீங்கள் என்ன கிராமிய பொருண்மிய வளர்ச்சியை முடக்கி உங்களுக்கு வசதியாக சட்டம் போட்டால் என்ன என்று யோசிப்பது போல் உள்ளது. அதோடு மொத்த விபனையாலரை (middleman) தவிர்த்து உட்பத்தியாளர்கள் நேரடியாக நுகர்வோருக்கு விட்கும் முறைமையும் இப்பொழுது வரத்தொடங்கிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

1011776_1441439489418647_2014123795_n.jp1544359_1441439729418623_641413654_n.jpg1522101_1441439779418618_220700702_n.jpg


இன்று பொங்கலுக்காகவேனும் களைகட்டாத யாழ் சந்தை,
மிகவும் அமைதியாக ஆரவாரம் அற்ற நிலையில்

  • கருத்துக்கள உறவுகள்

jaffna_kfc_1-600x445.png

 

சனம் எல்லாம்... KFCல் பிஸியாக இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.