Jump to content

FRENCH FRIES


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா எனக்கு மிகவும் பிடித்தமான உணவு இந்த பிரான்சு பொரியல். நெக்கவே வாயூறுது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kraftmayo.jpg

 

இதனை, தக்காளி சோசுடன் உண்பதை விட.... "மயோனிஸ்" உடன் சாப்பிடுவது தான் எனக்குப் பிடிக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kraftmayo.jpg

 

இதனை, தக்காளி சோசுடன் உண்பதை விட.... "மயோனிஸ்" உடன் சாப்பிடுவது தான் எனக்குப் பிடிக்கும். :)

கவனம் தமிழ் சிறி விரைவாக மருத்துவரை நாடவேண்டி வரும். :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் தமிழ் சிறி விரைவாக மருத்துவரை நாடவேண்டி வரும். :D  

 

உண்மை.... தமிழரசு. இதில் அதிகமான கொழுப்பு உள்ளது.

என்ன செய்வது... நாக்கு ருசியானதை தரச் சொல்லி, கேட்குதே... :D

ஆனால்... நான் அடிக்கடி இதனை சாப்பிடுவதில்லை. :)

Link to comment
Share on other sites

ஐயே...சரியான ருசி தெரியாத பசங்களா இருக்காங்களே...

 

மயோவையும் கச்சப்பையும் கலக்கிப்போட்டு துண்ணு பாருப்பா செம ஜோரா இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kraftmayo.jpg

 

இதனை, தக்காளி சோசுடன் உண்பதை விட.... "மயோனிஸ்" உடன் சாப்பிடுவது தான் எனக்குப் பிடிக்கும். :)

 

சிறித்தம்பி! உந்த சாப்பாடு கனக்க சாப்பிட்டால் புற்றுநோய் வாறதுக்கான சாத்தியக்கூறு 100% இருக்கு.
நான் வாயிலையும் வைக்கிறேல்லை..... :icon_idea:
 
Tiefkühlpommes aus der Fritteuse und dazu ein paar Hähnchennuggets: Solche Mahlzeiten sollten vor allem Männer laut einer neuen Studie meiden. Wer regelmäßig in Fett gebackene Tiefkühlkost isst, erhöht sein Risiko um ein Vielfaches, an Prostatakrebs zu erkranken.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறித்தம்பி! உந்த சாப்பாடு கனக்க சாப்பிட்டால் புற்றுநோய் வாறதுக்கான சாத்தியக்கூறு 100% இருக்கு.
நான் வாயிலையும் வைக்கிறேல்லை..... :icon_idea:
Tiefkühlpommes aus der Fritteuse und dazu ein paar Hähnchennuggets: Solche Mahlzeiten sollten vor allem Männer laut einer neuen Studie meiden. Wer regelmäßig in Fett gebackene Tiefkühlkost isst, erhöht sein Risiko um ein Vielfaches, an Prostatakrebs zu erkranken.
 

 

H%C3%A4hnchen-Nuggets-21-300x196.jpg

 

இவை பிள்ளைகள் விரும்பி உண்ணும் உணவு என்பதால்....

கிழமைக்கு இரண்டு முறையாவது வீட்டில் செய்வது வழக்கம்.

இனி...உதையும் நிற்பாட்ட வேண்டும். தகவலுக்கு நன்றி குமாரசாமி அண்ணா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உண்மை.... தமிழரசு. இதில் அதிகமான கொழுப்பு உள்ளது.

என்ன செய்வது... நாக்கு ருசியானதை தரச் சொல்லி, கேட்குதே... :D

ஆனால்... நான் அடிக்கடி இதனை சாப்பிடுவதில்லை. :)

மக்டோனால்ட் உருளையில் மனித உரம் இருப்பதால் அதை மறைக்க மயோனைஸ் தேவை தான்.:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.