Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வவுனியா ஸ்ரீராமபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
22 மார்ச் 2014
 
வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் வசித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகணத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களை தேடும் பணி என்ற நிலையில் பரவலாக சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று (21.3) இரவு 7 மணியளவில் வவுனியா நகர்ப்பகுதியில் வைத்து லோகநாதன் என்ற குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்று இரவு ஸ்ரீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி அவர்களது மகன்களான லோ. பாரதி கண்ணன் (வயது 8) மற்றும் லோ. கண்ணன் (வயது 6) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

 

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
-------
இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி அவர்களது மகன்களான லோ. பாரதி கண்ணன் (வயது 8) மற்றும் லோ. கண்ணன் (வயது 6) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஸ்ரீலங்கா அரசின் இத்தகைய... செயல்கள் அண்மையில் அதிகரித்துள்ளதைப் பார்க்க,

வரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

புலி இருக்கும் போது... வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவர்கள், இப்போது செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் வீரம் வெளிப்படுவதும் அடங்கியிருப்பதும் வரலாறு!. ஆகவே வீரம் மீண்டும் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை!. இலங்கையில் மீண்டும் அது  வெளிப்படும்!. வெளிப்படும்போது!.. சிங்களம் அதனைத் தாங்கிக்கொள்ளுமா என்பது சந்தேகமே?.

  • கருத்துக்கள உறவுகள்

d5660e492ffbf2be3e17def246fbc457.jpeg

வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான இவர்கள் கடந்த சில வருடங்களாக வவுனியாவில் வசித்துவந்தனர்.

வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் மேற்கொண்டுவருகின்றனர். 

வவுனியா நகர்ப்பகுதியில் லோகநாதன் என்ற குடும்பஸ்தர் நேற்று இரவு 7 மணியளவில்  கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்று இரவு ஸ்ரீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி அவர்களது மகன்களான லோ. பாரதி கண்ணன் (வயது 8) மற்றும் லோ. கண்ணன் (வயது 6) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=687152770022647034

  • கருத்துக்கள உறவுகள்

6 வயது பிள்ளையையும் கைது செய்யும் ஒரே நாடு சொறிலங்கா..!

6 வயது பிள்ளையையும் கைது செய்யும் ஒரே நாடு சொறிலங்கா..!

எல்லாம் ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடு தான்.

தமிழ் குழந்தை பால் போச்சியை எறிந்து தாக்குதல் நடத்தினால்? குழந்தை பயங்கரவாதத்தை அடக்குகிறார்கள்.

நாலாம் மாடியில் வைத்து, யார் நிலா? ஏன் உன்னிடம் ஓடிவரவேண்டும்? ஆட்டுக்குட்டி என்றால் புலிகுட்டியா என்று துளைத்து எடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

6 வயது பிள்ளையையும் கைது செய்யும் ஒரே நாடு சொறிலங்கா..!

 

வெளிநாடுகளில் சிறுவர்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புவார்கள்

பெரியவர்களை 

சிறைகளுக்கு அனுப்புவார்கள்

சிறீலங்காவில்

எல்லாம் தலைகீழ்............ :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.