Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாறு தொடக்கம் மண்டைதீவு வரை ஒரு இராணுவ ஆய்வு.

Featured Replies

  • தொடங்கியவர்

புலிகளுக்கு சண்டை பற்றி அறிவுரை வளங்க விரும்புபவர்கள் களத்தில் சண்டைபிடித்து அங்கு இருந்து அதனை பற்றி அறிந்த பின்னர் வளங்குவது நல்லது...!

சண்டை என்பது திட்டமிட்டவாறு நடப்பது மட்டும் அல்ல...! அணியில் இருக்கும் ஒருவர் விடும் சிறு தவறு கூட பலரின் உயிரைக்குடிக்கும்...! அதுகாகத்தான் கடுமையான பயிற்ச்சி இலகுவான சண்டை எண்று கிட்டண்ணா பயிற்ச்சிக்கான தேவையை சொன்னவர்... அப்படி இருந்து தவறுகள் நடப்பதை தடுக்க முடியாது...!

இதனை களமுனைகள் கண்டவர்கள் அறிவார்கள்...!

Thala, :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா??? :lol:

எல்லாரும் எழுதி முடிச்சிட்டியளோ இல்லை இன்னும் எதாவது ஆலோசனைகள் மிச்சம் இருக்கோ? நல்லவன் உங்கட கேள்விகள் எல்லாத்துக்கும் கெதியில பதில் வரும்.

சண்டை என்பது திட்டமிட்டவாறு நடப்பது மட்டும் அல்ல...! அணியில் இருக்கும் ஒருவர் விடும் சிறு தவறு கூட பலரின் உயிரைக்குடிக்கும்...! அதுகாகத்தான் கடுமையான பயிற்ச்சி இலகுவான சண்டை எண்று கிட்டண்ணா பயிற்ச்சிக்கான தேவையை சொன்னவர்... அப்படி இருந்து தவறுகள் நடப்பதை தடுக்க முடியாது...!

இதனை களமுனைகள் கண்டவர்கள் அறிவார்கள்...!

தல

நீங்கள் இப்ப சொன்ன விடயத்துக்கும் மற்றவர்கள் இங்கு விவாதிக்கிற விடயத்துக்கும் என்ன சம்மந்தம்? புலிகளுக்கு இங்கை ஆராவது எப்பிடி சண்டை பிடிக்கிறது எண்டு சொல்லி குடுத்தவையா? அந்த தகுதி இங்கை ஆருக்காவது இருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ருவிகள் போட்ட படத்தில் சில பலிகளின் படமாக இருந்தாலும். இதில் பலர் யாழ்ப்பாணத்தில் கெத செய்யப்பட்டு காளாமல் போனவர்களின் உடலாக இருக்கலாம். வலுகட்டாயமாக இந்த சீருடைகளை போட்டு இப்படி கொலை செய்த ?ருக்கலாம். ஏன் என்றால் எல்லா உடல்களும் சிக்கா பின்னமாக கிடக்கின்றன. ப்பாக்கி சன்னங்கள் பட்டு இறந்த என்பதை விட முகத்தக்க மிக மிக இருகாமையில் வைத் சுடப்பட்ட போலுமு; இருக்கின்றன. முல்லைத்தீவில் காயம்பட்டு சிகிச்சைக் போன பிள்ளையையே மிரட்டி பேட்டி எடுத்தவர்களுக் இ எம்மாத்திரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்,

எந்தக் கேள்விகளுக்குப் பதில் வரும்?

இந்த இடத்தில் நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லையே?

தல என்பவரிடம் கேட்ட "அப்படியா?" என்ற கேள்விக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பை பாருங்கள்

??????

****

இது உண்மையாக வலுமிக்க பாரிய குன்டுவெடிப்பினால் இவ்வுடல்கள் சிதைக்கப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக பாகிஸ்தானிய விமானிகளைக் கொண்டு கிபிர் யுத்த விமானங்களின் கண்மூடிதனமான குன்டுவீச்சுக்களின் பாரிய அனர்த்தங்களே. :evil:

யுத்தம் ஆரம்பிக்கபடட்டும், அப்பொழுது இவைகளுக்கு முடிவு கட்டப்படும்.

இணைப்பு நீக்கப்பட்டுள்ளது- மோகன்

பரனி எழுதியது:

குருவிகள் போட்ட படத்தில் சில பலிகளின் படமாக இருந்தாலும். இதில் பலர் யாழ்ப்பாணத்தில் கெத செய்யப்பட்டு காளாமல் போனவர்களின் உடலாக இருக்கலாம். வலுகட்டாயமாக இந்த சீருடைகளை போட்டு இப்படி கொலை செய்த ?ருக்கலாம். ஏன் என்றால் எல்லா உடல்களும் சிக்கா பின்னமாக கிடக்கின்றன. ப்பாக்கி சன்னங்கள் பட்டு இறந்த என்பதை விட முகத்தக்க மிக மிக இருகாமையில் வைத் சுடப்பட்ட போலுமு; இருக்கின்றன. முல்லைத்தீவில் காயம்பட்டு சிகிச்சைக் போன பிள்ளையையே மிரட்டி பேட்டி எடுத்தவர்களுக் இ எம்மாத்திரம்

நண்பரே

இவை குருவிகளால் போடப் பட்ட இணைப்புகள் அல்ல. ஈழவன்85 தான் இவற்றை போட்டு கேள்வி கேட்டிருந்தார்.

அரச படைகள் அப்பாவிகளைக் கொலை செய்து பின் அவர்களது முகங்களை அடையாளம் தெரியாமல் சிதைத்து புலிகளின் உடல்களுடன் கலந்து புலிகளுக்கு பெரிய இழப்பு எற்பட்டது போல காட்டக் கூடியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இறந்த பெண்களது ஆடைகளை வேண்டுமென்றே சிதைத்து வேறு போட்டிருக்கிறார்கள்.

எனக்கு என் நண்பர் ஒருவர் இதனை மின்னஞ்சல் செய்திருந்தார் மனமுடைந்து நான் இதனை இங்கே போட்டேன்.என்னை யாரும் தப்பாக எடுக்க வேண்டாம்

தல

நீங்கள் இப்ப சொன்ன விடயத்துக்கும் மற்றவர்கள் இங்கு விவாதிக்கிற விடயத்துக்கும் என்ன சம்மந்தம்? புலிகளுக்கு இங்கை ஆராவது எப்பிடி சண்டை பிடிக்கிறது எண்டு சொல்லி குடுத்தவையா? அந்த தகுதி இங்கை ஆருக்காவது இருக்கா?

புலிகள் விட்ட தவறுகள் எண்று ஒருவர் இதேகருத்தில் சொன்னது கண்களுக்கு புலப்பட வில்லையோ...???? இல்லை வேண்டும் எண்றே கண்டும்ம் காணாமல் விட்டு விட்டீகளா..???

முதலில் மற்றவர்களின் பிழைக்களை தேடுவதை விடுத்து ஆக்கமான எண்ணத்தோடு செயற்படுங்கள்...! இங்கு பிழை பிடிப்பதுக்கு போதுமான எண்ணிக்கையில் ஆக்கள் இருக்கிறார்கள்...! ஏதாவது ஆக்கமும் ஊக்கமும் உள்ளவற்றில் கவனம் செலுத்தினால் மற்றவரின் குறைகள் கண்ணுக்கு தெரியாமல் போகும்...!

தல எழுதியது:

புலிகள் விட்ட தவறுகள் எண்று ஒருவர் இதேகருத்தில் சொன்னது கண்களுக்கு புலப்பட வில்லையோ...???? இல்லை வேண்டும் எண்றே கண்டும்ம் காணாமல் விட்டு விட்டீகளா..???

புலிகள் தமது இறந்த போராளிகளின் உடல்களை ஏதோ அக்கறையில்லாமல் விட்டு விட்டு வந்தது போலும் அதன் எதிர் விளைவுகள் அவர்களுக்கு தெரியாதது போலும் ஒருவர் கருத்து கூறியிருப்பது உண்மை தான். புலிகள் தமது இறந்த வீரர்களின் உடல்களை வித்துடல்களாக மதிப்பவர்கள்.

நீங்கள் கிட்டண்ணா பயிற்சி என்று எழுதியது கொஞ்சம் ஓவர் போல் தோன்றியதால் தான் அப்படி எழுதினேன். உங்களில் பிழை பிடிப்பது எனது நோக்கம் அல்ல. தொடர்ந்து கதைப்போம் அண்ணா.

:lol::lol: நக்கல் விவரணபடங்களை ஒன்றிணத்து ஒரு தகவல் பெட்டகமாக ஆக்குவதற்கு உதவுவீர்களா.அது ஆங்கில மொழியிலும் இருக்கவேண்டும் அதன் மூலம் எமக்கு தெரிந்தவர்கள்,எம் தொகுதி பாராளமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் போது விரைவில் ஆதார பூர்வமாக எமது நிலையை விளங்கபடுத்தலாம்.

அன்புடன்

ஈழவன்

ஈழவன் என்ன வடிவத்தில் எதிர்பார்க்கிறியள்? ததேதொ வாறதுகளை ஒன்றிணைக்கை அதை பதிவு செய்தவர்கள் தந்து உதவ வேணும். அஜீவன் போன்றவர்கள் உதவலாம் இல்லாவிட்டால் இளைஞனையும் கேக்கலாம். வசனங்கள் எழுத்து நடைகள் மொழிபெயர்ப்புகளில் உதவலாம். எனக்கு நேரடியாக விடியோ மற்றும் பிளாஸ் அனுபவம் இல்லை.

பிளாஸ் இல செய்தால் நல்லம்.

விடியோ வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன் அஜீவன் அண்ணா உதவுவீர்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Article 15 of the First Geneva Convention

At all times, and particularly after an engagement, Parties to the conflict shall, without delay, take all possible measures to search for and collect the wounded and sick, to protect them against pillage and ill-treatment, to ensure their adequate care, and to search for the dead and to prevent their being despoiled.

Article 17 of the First Geneva Convention

They shall further ensure that the dead are honorably interred.

http://www.icrc.org/ihl.nsf/7c4d08d9b287a4...125641e004a92f3

ஜெனீவா உடன்படிக்கையை அப்பட்டமாக மீறியிருக்கிறது SLA என்பது இதில் இருந்து தெள்ளத் தெளிவாகி இருக்கிறது! இப்படங்களை ஆவணப்படுத்தும்போது இம்மீறல்களின் குறிப்பையும் குறிப்பிடல் அவசியம்! கீழே, அமரிக்க அரசாங்கம் ஈராக்கின் சதாம்ஹுசைனுக்கெதிராக தயாரித்த குற்றப்பத்திரிகையில் காணப்பட்டது!

Iraq's Actions

On March 23, Iraqi officials released a lengthy videotape of deceased U.S. service members being put on display. The video footage shows an Iraqi man wearing surgical gloves pulling back a soldier's shirt to show his skin, and later smiling for the camera as he turned the head of one of the dead soldiers so the camera could come in for a close-up of the serviceman's bloodied face. Images of the dead coalition servicemen revealed that some of the soldiers appeared to have been shot in the head. The videotape was broadcast on both Iraqi state television and the Qatar-based satellite television station Al Jazeera. The bodies were later identified as members of the 507th maintenance company who were ambushed in Nasiriyah.

On March 26, Iraqi state television and Al Jazeera television showed video footage of what is believed to be two dead British soldiers. The two soldiers were shown lying on the ground several feet from their convoy in bloodstained uniforms. A crowd of armed civilians was shown celebrating around the bodies. The soldiers are believed to be two members of the 7th Armored Brigade, missing after a battle in Az Zubayr.

Violations

If proven upon further investigation, these actions would violate:

Article 15 of the First Geneva Convention

At all times, and particularly after an engagement, Parties to the conflict shall, without delay, take all possible measures to search for and collect the wounded and sick, to protect them against pillage and ill-treatment, to ensure their adequate care, and to search for the dead and to prevent their being despoiled.

Article 17 of the First Geneva Convention

...They shall further ensure that the dead are honorably interred.....

அந்த படங்கள் (ஈழவன் இணைத்திருந்த இணைப்பில் இருக்கும் படங்கள், அதன் கோரத்தன்மை காரணமாக தற்பொழுது நீக்கப்பட்டிருக்கு) ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்தால் விளங்குது மிகவும் திட்ட மிட்ட முறையில் உளவியல்ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்டிருக்கு. படங்களில் புகைப்பட கலைரீதியில் எந்தவித குறைபாடுகளும் இன்றி தெளிவாக இருக்கு உரிய வெளிச்சம் தூரம் பின்னணி என்று எல்ல முறையிலும் ஒவ்வொரு படமும் தனித்துவமான முறையில் ஒருதாக்கத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்டிருக்கு. இதை ஓழுக்கமற்ற சில இராணுவத்தினரோ கீழ்நிலை அதிகாரிகளோ செய்தார்கள் என்று கொள்ள முடியாது. மிகவும் திட்டமிட்ட முறையில் அதாவது இப்படியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படங்களை எவ்வாறு எடுக்க வேண்டும் என்று தெரிந்த நிபுணர்களால் (Professional job not an armature accident) எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான விடையங்களை சுயமாக ஆய்வு செய்து போர்யுக்த்திகளில் பயன்படுத்த முனையும் அளவிற்கு நிதி மற்றும் நிர்வாக வழிநடத்தல்கள் இலங்கை படைகளிடம் தன்னகத்தே இல்லை. இவை வெளிநாட்டு சக்த்தி(களின்) கைங்காரியமாகத்தான் இருக்க வேண்டும்.

அந்த படங்கள் (ஈழவன் இணைத்திருந்த இணைப்பில் இருக்கும் படங்கள், அதன் கோரத்தன்மை காரணமாக தற்பொழுது நீக்கப்பட்டிருக்கு) ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்தால் விளங்குது மிகவும் திட்ட மிட்ட முறையில் உளவியல்ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்டிருக்கு. படங்களில் புகைப்பட கலைரீதியில் எந்தவித குறைபாடுகளும் இன்றி தெளிவாக இருக்கு உரிய வெளிச்சம் தூரம் பின்னணி என்று எல்ல முறையிலும் ஒவ்வொரு படமும் தனித்துவமான முறையில் ஒருதாக்கத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்டிருக்கு. இதை ஓழுக்கமற்ற சில இராணுவத்தினரோ கீழ்நிலை அதிகாரிகளோ செய்தார்கள் என்று கொள்ள முடியாது. மிகவும் திட்டமிட்ட முறையில் அதாவது இப்படியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படங்களை எவ்வாறு எடுக்க வேண்டும் என்று தெரிந்த நிபுணர்களால் (Professional job not an armature accident) எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான விடையங்களை சுயமாக ஆய்வு செய்து போர்யுக்த்திகளில் பயன்படுத்த முனையும் அளவிற்கு நிதி மற்றும் நிர்வாக வழிநடத்தல்கள் இலங்கை படைகளிடம் தன்னகத்தே இல்லை. இவை வெளிநாட்டு சக்தி(களின்) கைங்காரியமாகத்தான் இருக்க வேண்டும்

இந்த வருடம் ஜனவரி 10இல் தமிழ்னெற்றில் வந்த செய்தி உங்களது ஊகத்தை உறுதிப்படுத்தும் என்பதால் கீழ் இணைத்துள்ளேன்

US wants cost of return to war to be high

[TamilNet, January 10, 2006 12:43 GMT]

The United States Ambassador to Sri Lanka, Jeffrey Lunstead, told a business gathering in Colombo on Monday that the US wanted the "cost of a return to war to be high," in Sri Lanka. Resisting from accusing the Sri Lankan Armed forces in the escalation of the recent viloence, the US Ambassador, in his address to the American Chamber of Commerce in Sri Lanka, said that the US wanted it to be clear, if the Tigers chose to "abandon peace," they will face a "stronger, more capable and more determined" Sri Lankan military

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16818

இன்று தமிழரை அழிப்பதற்கு சிங்களம் ஒன்றுகூடி பேச்சு வார்த்ததையில் ஈடுபடுகின்றது. அது புலித்தமிழனாக இருந்தாலம் சரி அல்லது எலித்தமிழனாக இருப்பினும் சரி அழியப்போவது தமிழ் தமிழன். ஆதலால் தேவையாற்ற வியாக்கியானங்களில் ஈடுபடாது நாம் அனைவரும தமிழர் என்ற ரீதியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலம் இது. அதை விடுத்து சரி பிழை பார்ப்பதோ வெற்றி தோல்வியை விமர்சிப்பதோ தற்போதைய நிலையில் தேவையற்ற செயல். அழிவு என்றாலும் அனைத்துத் தமிழருக்கும் தான் விடுதலை என்றாலும் எமக்குத் தான். இச்சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்று கூடி தேர் இழுப்பது தான் ஒரே வழி. வீணான சங்கடங்களை விடுத்து அனைவரும் அன்புடன் ஒன்று கூடி எமது இலட்சியத்தை அடைய முயற்சிப்போம். அதன் பின் வெற்றி தோல்விகளைப் பற்றி விமர்சிப்போம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதிரிகள் பேரினவாதிகள் தமது தோல்விகளை ஒப்புக் கொள்ளவில்லை. அது சு.க வாயினும் சரி ஐதேக வாயினும் சரி Nஐவிப்பி யாயினும் சரி அவர்களின் தேவைகள் வேறாக இருக்கலாம் ஆனால் இலட்சியம் ஒன்றே தமிழரை அழிப்பதே. இவைகளுக்குத் துணை போகாமல் எமது தேசியத்தை எமது இலட்சியத்தை கேவலப்படுத்தாது முடிந்தளவில் ஒன்றுபட்டு உதவி புரிவோம். இதுவே இன்றைய தேவை.

அன்புடன்

ஈழத்திலிருந்து

ஐhனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.