Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைகள் ஜூன் மாதமே தொடங்க வாய்ப்பு – கொழும்பு ஆங்கில வார இதழ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச விசாரணைகள் ஜூன் மாதமே தொடங்க வாய்ப்பு – கொழும்பு ஆங்கில வார இதழ்!

 

 

UN-Geneva-150x150.jpgசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதமே ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக ஐ.நா உயர்அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான பொறிமுறை பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

இந்த நிலை மே மாத இறுதியிலேயே முடிவுக்கு வரும்.

அதன்பின்னரே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் இந்த விசாரணை முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருப்பதுடன், அதற்கு அயல்நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், பலத்த ஆதரவை வழங்கி வருகின்றன.

அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு. சிறிலங்கா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=31418

இந்தியா, பாகிஸ்தான் ஹீரோக்கள் த்ரிசா, அசின் போன்றோரை காப்பாற்ற லொறி கணக்கா வில்லன் கூட்டத்தை அடித்து நொறுக்குவார்கள்.

ஆனால் உண்மையில் இலட்சம் பேரை கொன்ற வில்லனுக்கு சால்வை போற்றி, இரகசியமாக காப்பாற்ற துடிக்கிறார்கள்.

விசயகாந்த் சுவரில் எம்பி சலூட் அடிக்கும் "சுதந்திர" நாட்டில் நோ பயர் சோன் பார்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் எதிர்ப்புக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு !

 

1. இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் கரங்கள், முழுவதும் ஈழத்தமிழனின் ரத்தம் படிந்திருக்கின்றது!

 

2. போர்க்குற்ற விசாரணை என்று வரும்போது, இந்தியா எப்படியும் உள்ளுக்கு வலிந்த இழுக்கப்படும்! 

 

    அதன் பின்னர், அவர்கள் காந்தியின் அகிம்சைத் தொப்பியைத் தலையில் போட முடியாது!

 

    அண்டர் வெயராகத் தான், வெளியில் தெரியாதவாறு போட்டுக்கொண்டு திரியவேண்டியிருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.