Jump to content

வணக்கம்


Recommended Posts

Posted

வண்டுகலைக்க குருவிகள் இருக்குது இங்க பயபிடாமல் வாருங்கள்

Posted

வணக்கம்..வாருங்கள்....:lol:

Posted

வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், வாங்கோ , வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்.

பனங்காய் வந்தது அதன் பின்னால் பனங்கொட்டையும் வந்தது, இனிமேல் மாங்காய், மாங்கொட்டை, தேங்காய், தேங்.... இப்படியே வரவு நீடிக்குமோ.

தமிழில் எவ்வளவோ இனிமையான பெயர்கள் இருக்கும் போது ஏனிப்படி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

Posted

வாருங்கள் வாருங்கள் அன்புடன் வரவேற்குறோம்

Posted

வணக்கம் பனங்கொட்டை வருக! வருக!

யாழ்க்களத்து சின்னப்பு சப்பித் துப்பியது உங்களையா?

புரியாவிட்டால் இங்கிருந்து கொட்டக் கொட்ட முழியுங்க!

Posted

வரவேற்ற ஈழவன் தூயா யமுனா ரிசி இலக்கியன் தேவேந்தி கறுப்பி லோட்டசு சுரேன் கந்தப்பு விசிதர் ஆதிவாசி சுட்டி மேலும் வரவேற்காத உறவுகளே நன்றிகள் பனங்கொட்டை என்ர மைத்துனன் வைச்ச பட்டப்பேர் நிலச்சிட்டுது அதுக்கா பனக்கொட்டயால எறியுரேல பிறகு ஓடிடுவன்.

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகுக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் பனங்கொட்டை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் பனங்கொட்டை.

ஓகோ நீங்களும் பனங்கொட்டையை சேட்டுக்க செருகிக்கொண்டு திரிஞ்சு பட்டம் வேண்டினாள் போல :lol: . அது சரி உங்களை உறுட்டின வண்டு எந்தளவு பெரிசெண்டு சொல்லுங்கோவன் :shock: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கருவண்டு தெரியுமா? அந்தலவு

கருவண்டா அது எப்படியிருக்கும் :?

உள்ள போக முடியல என்ன செய்யனும்

எனக்கென்டால் தலையும் புரியேல்லை வாலும் புரியேல்லை :shock:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.