Jump to content

வணக்கம்


Recommended Posts

Posted

நிரு வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
vanakkamep4.gif
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

Posted

வணக்கம் வாங்க.

உங்களை நிரு! என்று அழைப்பதா? அல்லது நிறு! என்று அழைப்பதா? ஏனென்றால் யாழ்க்களத்தில் வசம்பு, மிளகு

குறுக்காலபோறவன், சனியன், சிப்பி, விளக்குமாறு என்று ஏகப்பட்ட பேர்வழிகள் உள்ளனர். அதுதான் வசம்பு மிளகை நிறுக்கிற பேர்வழியாக இருப்பீர்களோ? என்று ஆதிவாசியின் ஆராய்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மன்னிக்கவும் எல்லோர் அறிமுகத்திலும் வெற்றுப் பெட்டிகளை உருவாக்கி விட்டேன்

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகுக.

  • 1 month later...
Posted

அனைவரதும் வரவேற்புக்கும் நன்றி. களத்தை தொடர்ந்து வாசித்து வந்தாலும் கருத்து எழுத தயக்கமாக உள்ளது. சிலவேளைகளில் பயமாக கூட உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
அனைவரதும் வரவேற்புக்கும் நன்றி. களத்தை தொடர்ந்து வாசித்து வந்தாலும் கருத்து எழுத தயக்கமாக உள்ளது. சிலவேளைகளில் பயமாக கூட உள்ளது.
வணக்கம், பயப்பிடாமல் எளுதுங்கோ.
Posted

நிரு யாமிருக்க பயமேன் 10 :twisted: இருக்க பயமேன் நீங்கள் புதுவரவு என்பதனால் 10 :twisted: அரிவாள் தூக்கமாட்டார் கவலையை விட்டுவிட்டு துணிந்து உங்கள் படைப்புக்களைத் தாருங்கள் :lol::lol:

Posted

பயத்தை ஆருக்கும் காட்டவேண்டாம்.....

ஆதியிடம் மட்டும் பக்தியோடு காட்டவும்.

8) 8) 8)

Posted

ஓய் ஆதி உம்மைப் பார்த்தாலே சிரிப்புத்தான் வருகிறது பிறகு எப்படி உம்மிடம் பக்கியோடு காட்டுவது? :lol:

அங்கை பாரும் அண்ணாச்சி வருகின்றார் வாளோடை உம்முடைய வாலை நறுக்க :wink:

Posted

ஓய் ஆதி உம்மைப் பார்த்தாலே சிரிப்புத்தான் வருகிறது பிறகு எப்படி உம்மிடம் பக்கியோடு காட்டுவது? :lol:

அங்கை பாரும் அண்ணாச்சி வருகின்றான் வாலோடை

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.