Jump to content

கடி ஜோக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கேள்வி:

துளிர்க்காத பாதித் துளி :P

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் சிரித்ததில் உங்களுடைய சுதந்திரம் ஏதும் பாதிக்கப்பட்டதா? ஏன் இப்படி எல்லோரும் நான் சிரிப்பதை பார்த்து கோவிக்கிறீங்க? :cry:

நீங்கள் சிரித்தால் தீபாவளி நல்லாசிரியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா அம்மணிக்கு என்ன கோபம்

லொன்னால் நீங்கள் அவ கேட்டதை வாங்கிக் கொடுப்பிஙகளா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லொன்னால் நீங்கள் அவ கேட்டதை வாங்கிக் கொடுப்பிஙகளா :P

அளவோட கேட்டா அழந்து குடுக்கலாம்.. இல்லையா கறுப்பி :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவோட கேட்டா அழந்து குடுக்கலாம்.. இல்லையா கறுப்பி :wink: :wink: :wink:

ஓகோ இப்ப எல்லாம் அளவு தானோ :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகோ இப்ப எல்லாம் அளவு தானோ :?: :P

என்ன கிண்டலா ...ஆ..ஆ இல்லைக் கேக்கிறன் என்ன கிண்டலா :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிண்டலா ...ஆ..ஆ இல்லைக் கேக்கிறன் என்ன கிண்டலா :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ஆஆ ஊஊ என்றால் கோவம் வந்துடும் :twisted: எல்லாம் சும்மா ஒரு யோக் தான் நன்பா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆ ஊஊ என்றால் கோவம் வந்துடும் :twisted: எல்லாம் சும்மா ஒரு யோக் தான் நன்பா :P

சரி சரி சமாதானமாய் இருப்பம். நீங்கள் என்ட உடன்பிறப்போட லொல்ளுப் பண்ணினதால தான் பிறஸர் ஏறீட்டு you know. 8) 8) 8)

Link to comment
Share on other sites

உதென்ன கண்றாவியாப்போச்சு. வெண்ணிலா , சகோதரி சும்மா பகிடிக்குத்தானே சொன்னவ அதுக்குப்போய் உப்பிடி அரிவரிப்பிள்ளையள் மாதிரிக்கோவிக்கிறீங்கள் . அலாவுதீனக் கூப்பிட்டு ஒரு அற்புதப்பேழை தரச்சொல்லிக் கேட்டு அதுக்குள்ளை உங்கட கோவத்தைப் பூட்டி வைச்சிட்டு சந்தோசமா கள்மாடுங்கோ என்ன . அண்ணன் சொன்னா கேப்பிங்கள் தானே

இப்படித்தான் ஆதியின் அடர் அவைக்குள் ஒருதடவை சிரித்ததற்கும் என்னை திட்டினவர்கள். :cry: அப்போ இப்பவும் திட்டினால் எனக்கு கோவம் வராமல் என்ன வரும்? எனக்கு எந்த அற்புதப்பேழையும் வேணாம். கோவம் என்பது தானாக வராது. இன்னொருவரின் தூண்டுதலால் அல்லவா வரும். அதையேனுங்க பூட்டி வைப்பான்? :?: :arrow:

அரிவரிப்பிள்ளைகள் தான் அடம்பிடிப்பார்களா? :cry: அண்ணா சொன்னால் கேட்கலாம் தான். ஆனால் இது எந்த அண்ணா என தெரியல்லையே :roll: :lol: :arrow:

வெண்ணிலா அம்மணிக்கு என்ன கோபம்

சிரித்தாலும் ஏன் சிரிக்கிறீங்க என்கிறாங்க. கோவித்தாலும் ஏன் கோவிக்கிறீங்க என்கிறாங்க. :P :P :P நகைச்சுவைக்குள் சிரித்தேன் கறுப்பி. ஜமுனா கேட்டா ஏன் சிரிக்கிறீங்க என்று. அப்போ கோவம் வரும்தானே ஹாஹா :P :P

நீங்கள் சிரித்தால் தீபாவளி நல்லாசிரியுங்கோ.

நான் சிரித்தால் தீபாவளியா? சரி சிரிக்கின்றேன் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P போதுமா? :wink:

யாரோ தீராவலி என சொல்லிக்கேட்குது போல இருக்குது :lol::lol:

Link to comment
Share on other sites

நோ. நான் இனிமேல் இப்பகுதிக்குள் வரமாட்டேன். பாய்

இப்படி உடனே வரமாட்டேன் என்றா இதுக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்துவோம் சரியோ

(பயப்பிடாதயுங்கோ நான் கள்ள வாக்கு போட்டு விடுறேன்)

Link to comment
Share on other sites

உதென்ன கண்றாவியாப்போச்சு. வெண்ணிலா , சகோதரி சும்மா பகிடிக்குத்தானே சொன்னவ அதுக்குப்போய் உப்பிடி அரிவரிப்பிள்ளையள் மாதிரிக்கோவிக்கிறீங்கள் :shock: . அலாவுதீனக் கூப்பிட்டு ஒரு அற்புதப்பேழை தரச்சொல்லிக் கேட்டு அதுக்குள்ளை உங்கட கோவத்தைப் பூட்டி வைச்சிட்டு சந்தோசமா கள்மாடுங்கோ என்ன :idea: . அண்ணன் சொன்னா கேப்பிங்கள் தானே :?: :?: :?:

சரி அண்ணா ஆனால் நானும் வெண்ணிலாவும் அரிவரி தானே அதில உங்களுக்கு என்ன சந்தேகம் இந்த தம்பி அலாவை தான் தேடி கொண்டு இருக்கிறேன் அவன் எங்கே போனானோ

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

வெண்ணிலா அம்மணிக்கு என்ன கோபம்

ரொம்ப முக்கியம்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இப்ப அப்படித்தானே இருக்கு :roll:[/quote

உமக்கும் சின்னாவுக்கும் 3 கால் எனக்கு 2 கால் தான்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நான் சிரித்ததில் உங்களுடைய சுதந்திரம் ஏதும் பாதிக்கப்பட்டதா? ஏன் இப்படி எல்லோரும் நான் சிரிப்பதை பார்த்து கோவிக்கிறீங்க? :cry:

நீங்கள் சிரித்தால் தீபாவளி நல்லாசிரியுங்கோ.[/quote

அப்ப நான் சிரித்தால் கிரிஸ்மஸ்சோ

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

வேற யாரும் இல்லை இந்த சகிவன் தாத்தா தான்

:lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தான் ஆதியின் அடர் அவைக்குள் ஒருதடவை சிரித்ததற்கும் என்னை திட்டினவர்கள். :cry: அப்போ இப்பவும் திட்டினால் எனக்கு கோவம் வராமல் என்ன வரும்? எனக்கு எந்த அற்புதப்பேழையும் வேணாம். கோவம் என்பது தானாக வராது. இன்னொருவரின் தூண்டுதலால் அல்லவா வரும். அதையேனுங்க பூட்டி வைப்பான்? :?: :arrow:

அரிவரிப்பிள்ளைகள் தான் அடம்பிடிப்பார்களா? :cry: அண்ணா சொன்னால் கேட்கலாம் தான். ஆனால் இது எந்த அண்ணா என தெரியல்லையே :roll: :lol: :arrow:

சிரித்தாலும் ஏன் சிரிக்கிறீங்க என்கிறாங்க. கோவித்தாலும் ஏன் கோவிக்கிறீங்க என்கிறாங்க. :P :P :P நகைச்சுவைக்குள் சிரித்தேன் கறுப்பி. ஜமுனா கேட்டா ஏன் சிரிக்கிறீங்க என்று. அப்போ கோவம் வரும்தானே ஹாஹா :P :P

நான் சிரித்தால் தீபாவளியா? சரி சிரிக்கின்றேன் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P போதுமா? :wink:

யாரோ தீராவலி என சொல்லிக்கேட்குது போல இருக்குது :D:lol:

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

கவனம் வேறேதாவது சொல்ல போறாங்க. :P

வேறேதாவது சொன்னா நான் விட்டுடுவேனா பிச்சு போடுவேன் பிச்சு

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி உடனே வரமாட்டேன் என்றா இதுக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்துவோம் சரியோ

(பயப்பிடாதயுங்கோ நான் கள்ள வாக்கு போட்டு விடுறேன்)

யமுனா எத்தின பெயரில நிக்கிறீங்க :roll:

Link to comment
Share on other sites

:wink: :wink:

அதுதானே... ஜமுனாவா கொக்கா...

திரும்பவும் சொல்லுறன் சஜீவன் ஆழம் தெரியாம காலை விடுறார்.

Link to comment
Share on other sites

கங்காரு படையின் சிறப்பு தளபதி நீங்கள் இப்படி கேட்டால் இது எல்லாம் இராணுவ இரகசியம் பிறகு தனிமடலி தெரிவிக்கிறேன்

:wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303069
    • குர்பாஸ், இப்ராஹிம், பாறூக்கி ஆகியோரின் அபார ஆற்றல்களுடன் உகண்டாவை வீழ்த்தியது ஆப்கான் 04 JUN, 2024 | 12:20 PM (நெவில் அன்தனி) கயானா, ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த ஆப்கானிஸ்தானுக்கும் உகண்டாவுக்கும் இடையிலான 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சி குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்றாஹிம் ஸத்ரான் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களும் பஸால்ஹக் பாறூக்கியின் 5 விக்கெட் குவியலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை மிகவும் இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஆரம்ப வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்கான இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாகும். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் பகிர்ந்த பிரிக்கப்படாத 170 ஓட்டங்களே ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகச் சிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகும். ரஹ்மானுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் 46 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட மொஹமத் நபி ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்றயன் மசாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொஸ்மஸ் கிவுட்டா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 185 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 16  ஓவர்களில்  சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் ரொபின்சன் ஒபுயா (14), ரியாஸாத் அலி ஷா (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 5 ஓவர்களில் 9 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக பதிவான சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும். அவரைவிட நவீன் உல் ஹக் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பஸால்ஹக் பாறூக்கி https://www.virakesari.lk/article/185283
    • தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 13703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் மூன்றாமிடமும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா நான்காமிடமும் பெற்றுள்ளனர்.     விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 221257 பெற்று பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 228091 வாக்குகளுடன் முதலிடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 96485 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 44712 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.      
    • ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .
    • இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.