Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1. கி.பி. அரவிந்தன்
2. "Smiling Buddha"
3.  272
4.  17
5.  Birth Name -Katheryn Elizabeth Hudson (Katy Perry)
6.  George Orwell
7. Carter Jimmy

8.  Thailand
  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்.
 
01. கிறிஸ்தோபர் பிரான்சிஸ்.
 
02. புத்தர் புன்னகைக்கிறார்
 
03. 272
 
04. 17
 
05. Cameron Michelle Diaz
 
06. றொபேர்ட் முகாபே.
 
07. ஜிம்மி கார்ட்டர்
 
08. தாய்லாந்து.
 
முயற்சித்த நிலாமதி, முழுமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்:
 
நிலாமதி 100+ 23.5
 
கறுப்பி 99.5
 
நுணாவிலான் 20
 
முழுமதி 89.5
 
நிலாமதி கறுப்பி ஆகியோர் முதலாவது வினாவிற்கு அவருடைய புனைபெயரைத் தந்தபடியினால் இருவருக்கும் அரைப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
  • தொடங்கியவர்
ஆசனம் 35.
 
வினா 01.
 
தண்ணீரும் கண்ணீரும் என்னும் சிறுகதைத் தொகுப்பினை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
டொமினிக் ஜீவா.
 
வினா 02.
 
சீன அணுகுண்டின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
 
Qian Xuesen
 
வினா 03.
 
நகம் கடிக்கும் பழக்கத்திற்கு மருத்துவ மொழியில் வழங்கப்படும் பெயர் என்ன? 
 
Onychopagia
 
வினா 04.
 
உலகில் 800 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்த ஒரே மனிதரின் பெயர் என்ன?
 
Frank Loose
 
வினா 05.
 
முதன் முதலில் பெப்சி பானத்தைக் கண்டுபிடித்தவரின் பெயர் என்ன?
 
Galeb D. Bradham
 
வினா 06.
 
கிரேக்கர்கள் நாடகம் போட்டுப் போற்றிய தெய்வத்தின் பெயர் என்ன?
 
Dionysus
 
வினா 07.
 
இந்தியாவில் ஒரே ஆண்டில் பணியாற்றிய மூன்று இந்தியப் பிரதமர்கள் யாவர்?  ஆண்டு எது? 
 
1996 நரசிம்மராவ் வாஜ்பாய் தேவகௌடா
 
வினா 08.
 
பரசூட்டிலிருந்து 163 முறை குதித்ததற்காக விண்வெளி வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி யார்? அவரின் சொந்த நாடு எது?
 
 Valentina Vladimirovna Tereshkova Russia
 
Edited by Puyal

ஆசனம் 35.
 
வினா 01.
 
தண்ணீரும் கண்ணீரும் என்னும் சிறுகதைத் தொகுப்பினை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
டொமினிக் ஜீவா
 
வினா 02.
 
சீன அணுகுண்டின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
 
கியான்ஷான் கியாங்
 
வினா 03.
 
நகம் கடிக்கும் பழக்கத்திற்கு மருத்துவ மொழியில் வழங்கப்படும் பெயர் என்ன? 
 
Onychopagia
 
வினா 04.
 
உலகில் 800 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்த ஒரே மனிதரின் பெயர் என்ன?
 
Frank Loose
 
வினா 05.
 
முதன் முதலில் பெப்சி பானத்தைக் கண்டுபிடித்தவரின் பெயர் என்ன?
 
Caleb Davis Bradham
 
வினா 06.
 
கிரேக்கர்கள் நாடகம் போட்டுப் போற்றிய தெய்வத்தின் பெயர் என்ன?
 
Dinoysus
 
வினா 07.
 
இந்தியாவில் ஒரே ஆண்டில் பணியாற்றிய மூன்று இந்தியப் பிரதமர்கள் யாவர்?  ஆண்டு எது? 
 
நரசிம்மராவ், வாஜ்பேய், தேவகௌடா ஆண்டு 1996
 
வினா 08.
 
பரசூட்டிலிருந்து 163 முறை குதித்ததற்காக விண்வெளி வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி யார்? அவரின் சொந்த நாடு எது?
 
Walentina Wladimirowna Tereschkowa Russia

Edited by முழுமதி

  • கருத்துக்கள உறவுகள்

1.         டொமினிக் ஜீவா

2.         Qian Xuesen

3.         onychophagia.

4.         Matthew Murphy

5.         Caleb Davis Bradham

6.         Dinoysus

7.         பி வி நரசிம்ம ராவ்

           அடல் பிஹாரி வாஜ்பாய்

           தேவகௌடா

           1996

8.         Valentina Vladimirovna Tereshkova

Soviet Union - Russia

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01.டொமினிக் ஜீவா.
 
02. Qian Xuesen
 
03.onychophagia.
 
04.Frank Loose
 
05.Caleb Davis Bradham
 
06.  Dinoysus
 
07.நரசிம்மராவ் வாஜ்பாய் தேவகௌடா
 
08. வலன்டினா தெரஸ்கோவா ரஷ்யா
 
அனைத்து வினாக்களுக்கும் ஒரே தடவையில் சரியாகப் பதிலளித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்:
 
நிலாமதி 100 + 23.5
 
கறுப்பி 100. + 5.5
 
நுணாவிலான் 20
 
முழுமதி 97.5
 
வாழ்க வளமுடன்
 
இத்துடன் திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தன்னிடமிருந்த இரு அரியாசனங்களையும் வழங்கி அரியாசனம் வழங்கும் போட்டியை நிறுத்திக் கொள்கின்றது.
 
திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் திரியில் ஊக்கமுடன் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் புயலின் தாழ்மையான நன்றிகள்.
 
மேலும் திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் திரி மகுடத்தை நோக்கி நகரும்.
 
எனவே மேன்மேலும் பல உறவுகளின் ஊக்கத்தை நாடி திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் நாடி நிற்கின்றது. 
 
இருப்பினும் 104 வினாக்களை மட்டுமே சந்தித்து 97.5 புள்ளிகள் பெற்றுக் கொண்ட முழுமதி அவர்களுக்குப் புயலின்
 
மனமார்ந்த சிறப்பான பாராட்டுக்கள்.
 
வாழ்க வளமுடன்
 
Edited by Puyal

  • தொடங்கியவர்

19358457hs.jpg

         மகுடம் சூடப்போவது யார்????

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் வழங்கும் மகுடம்

முழுவதும் தேடல்களைக் கொண்டு நகர்த்தப்படும் திரி திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

பல கள உறவுகள் பார்வையாளராக இருக்கின்றீர்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. எல்லோரையும்

பங்காளிகளாக்க வேண்டும் என எண்ணி புள்ளிகள் முறையில் இத்திரியை நகர்த்த எண்ணியுள்ளேன். எனவே

இத்திரியில் தரப்படும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தந்து புள்ளிகளை திரட்டி மகுடத்தைச் சூடிக் கொள்ளுங்கள்

போட்டி விதிமுறைகள்

1. சரியான பதிலிற்கு தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்படும்.
 
2. முதலில் இருநூறு புள்ளி எடுக்கும் ருவருக்கு அரியாசனம் வழங்கப்படும்.
 
3. நூறு புள்ளிகள் வருமாயின் அதன் பின்னர் பிழையான பதில்களுக்கு ஒரு புள்ளி கழிக்கப்படும்.
 
4. ஒருவர் ஒரு தடவை மட்டும் திருத்தம் செய்து கொள்ள அனுமதி உண்டு.
 
  • தொடங்கியவர்
மகுடம் 01.
 
வினா 01.
 
ஈழத்தமிழர் தொன்மை என்னும் நூலை எழுதிய ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் யார்?
 
சி. க சிற்றம்பலம்.
 
வினா 02.
 
முகமது நபிக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் தலைமுடி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மசூதி எங்கே அமைந்துள்ளது? அம்மசூதியின் பெயர் என்ன? 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஹஸரத்பால். 
 
வினா 03.
 
ஒரு நாளின் அனைத்துப் பொழுதுகளிலும் பாடலாம் எனக் கருதப்படும் இரு ராகங்கள் எவை?
 
மோகனம் மற்றும் காம்போதி.
 
வினா 04.
 
முதன் முதலில் மிஸிஸிப்பி நதிச் சமவெளியை அடைந்த முதல் ஐரோப்பியரின் பெயர் என்ன? அவரின் சொந்த நாடு எது?
 
Robert Cavelier de Salle. France 
 
வினா 05.
 
சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் பெயர் என்ன?
 
ஹலிமா யாகோப்.
 
வினா 06.
 
முதன் முதலில் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கர்ப்பம் தரித்துக் கொண்ட பெண்ணின் பெயர் என்ன? அவரின் சொந்த நாடு எது?
 
டெர்யா செர்ட்ஸ். துருக்கி
 
வினா 07.
 
152 இராணுவ வீரர்களுக்கு ஒரே தீர்ப்பில் மரண தண்டனை விதித்த நாடு எது?
 
பங்களாதேஷ்
 
வினா 08.
 
நான்காவது நவீன ஒலிம்பிக் திட்டமிடப்பட்ட நகரத்தில் நடைபெறாமல் வேறொரு நகரத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்றது. இப்போட்டி மாற்றப்பட்ட காரணம் என்ன? திட்டமிடப்பட்ட நகரம் எது? நடைபெற்ற நகரம் எது?
 
காரணம் வெசுவியஸ் என்னும் எரிமலை வெடிப்பு.
 
நடைபெறவிருந்த நகரம் ரோம்.
 
நடைபெற்ற நகரம் இலண்டன்.
 
Edited by Puyal

 அன்புடன் புயலிற்கு

மகுடம் பகுதிக்கு விடை எழுதுவதற்க்கான கால அவகாசம் எத்தனை நாளெனக் கூறமுடியுமா?
 
அதேவேளையில் தங்களிடம் சிறியதொரு வினா. தவறாயின் முன் கூட்டியே மன்னிப்புடன்
 
யாழ் களத்தில் பல உறவுகள் உள்ள போது ஒரு குறிப்பிட்ட சிலரின் பெயரை மட்டும் மகுடத்தின் முன் பக்கம் போட்டுள்ளது மனசிற்கு ஒரு நெருடலாக இருக்கின்றது. இதற்கான விளக்கம் தர முடிந்தால் தருவீர்களென நம்புகின்றேன்
 
தோழமையுடன் முழுமதி
  • தொடங்கியவர்
தோழமையுடன் முழுமதிக்கு
 
முன்னர் அவகாசம் எடுத்ததைப் போல 72 மணித்தியாலங்கள் போதுமென நினைக்கின்றேன். ஏதாவது ஆட்சேபணை இருப்பின்
 
அறியத்தரவும்.
 
தங்களின் கேள்விக்கான பதில்
 
எனக்கு எந்த உறவுகளுடனும் பாகுபாடோ அன்றி வேறுபாடோ அல்லது தனிப்பட்ட விருப்போ வெறுப்போ கிடையாது.
 
நீங்கள் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தீர்களானால் மகுடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறவுகள் யாவரும் ஏதோ ஒரு
 
வகையில் திக்கெட்டும் திகட்டாத திரியில் காற்தடம் பதித்துச் சென்றவர்கள் என்பது கண்கூடு. எனவே தான்
 
அவர்களில் யாராவது மகுடத்தில் இணையலாம் என நினைத்து ஓர் ஞாபகமூட்டல். வேறு எந்தவிதமான எண்ணமும்
 
எனக்கில்லை.
 
தங்களதும் ஊக்கத்தை எதிர்பார்க்கின்றோம்.
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

மகுடம் 01.
 
வினா 01.
 
ஈழத்தமிழர் தொன்மை என்னும் நூலை எழுதிய ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் யார்?
சி.க.சிற்றம்பலம்
 
வினா 02.
 
முகமது நபிக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் தலைமுடி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மசூதி எங்கே அமைந்துள்ளது? அம்மசூதியின் பெயர் என்ன? 
 
Central Mosque Kandahar , Afghanistan
 
வினா 03.
 
ஒரு நாளின் அனைத்துப் பொழுதுகளிலும் பாடலாம் எனக் கருதப்படும் இரு ராகங்கள் எவை?
 
சண்முகப்பிரியா, மோகனம்
 
வினா 04.
 
முதன் முதலில் மிஸிஸிப்பி நதிச் சமவெளியை அடைந்த முதல் ஐரோப்பியரின் பெயர் என்ன? அவரின் nஅசாந்த நாடு எது?
 
Hernando de Soto. spain.
 
வினா 05.
 
சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் பெயர் என்ன?
Halimah Yacob
 
வினா 06.
 
முதன் முதலில் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கர்ப்பம் தரித்துக் கொண்ட பெண்ணின் பெயர் என்ன? அவரின் சொந்த நாடு எது?
 
Derya Sert. turkey  :unsure: 
 
வினா 07.
 
152 இராணுவ வீரர்களுக்கு ஒரே தீர்ப்பில் மரண தண்டனை விதித்த நாடு எது?
 
 Bangladesh
 
வினா 08.
 
நான்காவது நவீன ஒலிம்பிக் திட்டமிடப்பட்ட நகரத்தில் நடைபெறாமல் வேறொரு நகரத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்றது. இப்போட்டி மாற்றப்பட்ட காரணம் என்ன? திட்டமிடப்பட்ட நகரம் எது? நடைபெற்ற நகரம் எது?

பணக்கஸ்டம். ரோம், இத்தாலி. லண்டன், பித்தானியா.

மகுடம் 01.
 
வினா 01.
 
ஈழத்தமிழர் தொன்மை என்னும் நூலை எழுதிய ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் யார்?
 
சி. க. சிற்றம்பலம்
 
வினா 02.
 
முகமது நபிக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் தலைமுடி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மசூதி எங்கே அமைந்துள்ளது? அம்மசூதியின் பெயர் என்ன? 
 
Kashmir Hasrathbal
 
வினா 03.
 
ஒரு நாளின் அனைத்துப் பொழுதுகளிலும் பாடலாம் எனக் கருதப்படும் இரு ராகங்கள் எவை?
 
மோகனம் மற்றும் காம்போதி
 
வினா 04.
 
முதன் முதலில் மிஸிஸிப்பி நதிச் சமவெளியை அடைந்த முதல் ஐரோப்பியரின் பெயர் என்ன? அவரின் nஅசாந்த நாடு எது?
 
ஜாக்விஸ் காட்டியா பிரான்ஸ்
 
வினா 05.
 
சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் பெயர் என்ன?
 
Halimah Yacob
 
வினா 06.
 
முதன் முதலில் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கர்ப்பம் தரித்துக் கொண்ட பெண்ணின் பெயர் என்ன? அவரின் சொந்த நாடு எது?
 
Derya Sert. Turkey
 
வினா 07.
 
152 இராணுவ வீரர்களுக்கு ஒரே தீர்ப்பில் மரண தண்டனை விதித்த நாடு எது?
 
பங்களாதேஷ்
 
வினா 08.
 
நான்காவது நவீன ஒலிம்பிக் திட்டமிடப்பட்ட நகரத்தில் நடைபெறாமல் வேறொரு நகரத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்றது. இப்போட்டி மாற்றப்பட்ட காரணம் என்ன? திட்டமிடப்பட்ட நகரம் எது? நடைபெற்ற நகரம் எது?
 
காரணம்: எரிமலை வெடிப்பு
 
நடைபெறவிருந்த நகரம்: ரோம்
 
நடைபெற்ற நகரம் இலண்டன்

  • கருத்துக்கள உறவுகள்

1. சி. க. சிற்றம்பலம்

2. Kashmir

   Hazratbal Shrine

3. மோகனம், காம்போதி

4. Hernando de Soto

    Spain

5. Halimah Yacob,

6. Derya Sert

  Akdeniz University Hospital in southern Turkey

7. Bangladesh

8.Volcano 

  Rome 
    London

  • கருத்துக்கள உறவுகள்

1. சி. க. சிற்றம்பலம்   2. Kashmir,  Hazratbal Shri   3. மோகனம், காம்போதி

4. Hernando de Soto  Spain

5. Halimah Yacob    6. Derya Sert  ,  in southern Turkey     7. Bangladesh  

8. Money problem     Rome     London

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்:
 
01. சி. க சிற்றம்பலம்.
 
02. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஹஸரத்பால். 
 
03. மோகனம் மற்றும் காம்போதி.
 
04. Robert Cavelier de Salle. France 
 
05. ஹலிமா யாகோப்.
 
06. டெர்யா செர்ட்ஸ். துருக்கி
 
07. பங்களாதேஷ்
 
08. காரணம் வெசுவியஸ் என்னும் எரிமலை வெடிப்பு.
 
நடைபெறவிருந்த நகரம் ரோம்.
 
நடைபெற்ற நகரம் இலண்டன்.
 
முயற்சித்த நுணாவிலான், முழுமதி, கறுப்பி மற்றும் நிலாமதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்.
 
நுணாவிலான் 5.5
 
முழுமதி 7
 
கறுப்பி 7
 
நிலாமதி 7
 
Hernando de Soto இவர் மிஸிஸிப்பி சமவெளியை நோக்கிப் பயணித்ததாகத் தகவல் உள்ள போதும் சமவெளியை அடைந்ததாக உறுதிபடுத்தக் கூடியவாறு தகவல்கள் இல்லை. அதேபோல ஜாக்விஸ் காட்டியாவும் 1500களில் 500ற்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டுள்ளாரே தவிர மிசிசிப்பியை அடைந்ததாக உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் ல்லை.
 
Edited by Puyal

  • தொடங்கியவர்
மகுடம் 02.
 
வினா 01.
 
அரசியல் நெருக்கடி காரணமாக 1991ல் தனது 23வது வயதில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்துப் பெண் கவிஞர் யார்?
 
சிவரமணி.
 
வினா 02.
 
அலாஸ்கா கடற்பகுதியில் சுமார் ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சுமந்து கொண்டு சென்ற ஒரு கப்பல் தரைதட்டி சுமார் பதினொரு மில்லியன் கலன் எண்ணெய் கடலில் கலந்து மிக மோசமான ஒரு சுற்றுச்சூழல் கேடு விளைந்த ஆண்டு எது? அவ்வாறு எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பலின் பெயர் என்ன?
 
1989. Exxon ValdeZ.
 
வினா 03.
 
அலாஸ்காவை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்த ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளரின் பெயர் என்ன?
 
வில்லியம் செவார்ட். 
 
வினா 04.
 
முதன் முதலில் மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண்ணின் பெயர் என்ன? மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டு எது?
 
மார்த்தா பிளேஸ். 1899
 
வினா 05.
 
இஸ்ரேலியப் படைகள் முழுவதையும் சினாய் தீபகற்பத்திலிருந்து வெளியேற்றிய ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
 
கேம்ப் டேவிட் ஒப்பந்தம்
 
வினா 06.
 
முதன் முதலாக BBC வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்தச் செய்திகளும் இல்லை என அறிவித்த ஆண்டு எது? (திகதி, மாதம், ஆண்டு உட்பட)
 
18.04.1930.
 
வினா 07.
 
இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்குப் பிரான்சில் கையெழுத்திட்ட ஜெர்மனிய இராணுவத் தளபதியின் பெயர் என்ன?
 
அல்பிரட் யோட்ல். 
 
வினா 08.
 
முன்னாள் அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனைச் சுட்டவரின் பெயர் என்ன?
 
ஜோன் ஹிங்கிளி.
 
Edited by Puyal

1.சிவரமணி
2. March 24, 1989, Exxon Valdez
3. வில்லியம் செவார்ட்
4. Martha M. Place at New York's Sing Sing Prison on March 20, 1899.
5. கேம்ப் டேவிட் அமைதி ஒப்பந்
6. 18 April, 1930
7. அல்பிரட் யோட்ல்
8. ஜோன் ஹிங்கிளி

  • கருத்துக்கள உறவுகள்

1.சிவரமணி  2,   March 24, 1989, Exxon Valdez   3.   William H. Seward 4.  Martha M. Place   March 20, 1899

5. camp david  6.  18/04/1930     7.   ........          8. John Hinckley, Jr. -

மகுடம் 02.
 
வினா 01.
 
அரசியல் நெருக்கடி காரணமாக 1991ல் தனது 23வது வயதில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்துப் பெண் கவிஞர் யார்?
 
சிவரமணி.
 
வினா 02.
 
அலாஸ்கா கடற்பகுதியில் சுமார் ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சுமந்து கொண்டு சென்ற ஒரு கப்பல் தரைதட்டி சுமார் பதினொரு மில்லியன் கலன் எண்ணெய் கடலில் கலந்து மிக மோசமான ஒரு சுற்றுச்சூழல் கேடு விளைந்த ஆண்டு எது? அவ்வாறு எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பலின் பெயர் என்ன?
 
1989. Exxon ValdeZ.
 
வினா 03.
 
அலாஸ்காவை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்த ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளரின் பெயர் என்ன?
 
வில்லியம் செவார்ட். 
 
வினா 04.
 
முதன் முதலில் மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண்ணின் பெயர் என்ன? மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டு எது?
 
மார்த்தா பிளேஸ். 1899
 
வினா 05.
 
இஸ்ரேலியப் படைகள் முழுவதையும் சினாய் தீபகற்பத்திலிருந்து வெளியேற்றிய ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
 
கேம்ப் டேவிட் ஒப்பந்தம். 
 
வினா 06.
 
முதன் முதலாக BBC வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்தச் செய்திகளும் இல்லை என அறிவித்த ஆண்டு எது? (திகதி, மாதம், ஆண்டு உட்பட)
 
18.04.1930.
 
வினா 07.
 
இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்குப் பிரான்சில் கையெழுத்திட்ட ஜெர்மனிய இராணுவத் தளபதியின் பெயர் என்ன?
 
அல்பிரட் யோட்ல். 
 
வினா 08.
 
முன்னாள் அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனைச் சுட்டவரின் பெயர் என்ன?
 
ஜோன் ஹிங்கிளி.

  • கருத்துக்கள உறவுகள்
1. சிவரமணி
2. March 24, 1989
    Exxon Valdez
3. William H. Seward
4. Martha M. Place
    March 20, 1899
 
   5. Camp David Accords
   6. April 18, 1930
   7. Alfred Jodl
   8. John Hinckley, Jr.
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. சிவரமணி.
 
02. 1989. Exxon ValdeZ.
 
03. வில்லியம் செவார்ட். 
 
04. மார்த்தா பிளேஸ். 1899
 
05. கேம்ப் டேவிட் ஒப்பந்தம்
 
06. 18.04.1930
 
07. அல்பிரட் யோட்ல். 
 
08. ஜோன் ஹிங்கிளி.
 
அனைத்து வினாக்களுக்கும்; ஒரே தடவையில் சரியாகப் பதிலளித்த தமிழினி, முழுமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நுணாவிலான் 5.5
 
முழுமதி 15
 
கறுப்பி 15
 
நிலாமதி 14
 
தமிழினி 8
 
  • தொடங்கியவர்
மகுடம் 03.
 
வினா 01.
The Literary Mirror என்னும் ஆங்கில இதழை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தவரின் பெயர் என்ன?
 
வைமன் கதிரவேற்பிள்ளை
 
வினா 02.
 
சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பனாமாவிற்குச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று மெக்சிகோவில் தீப்பிடித்து எரிந்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர். அவ்வாறு எரிந்து மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?
 
SS. Golden Gate
 
வினா 03.
 
அமெரிக்க வியட்னாம் போரின் போது வடக்கு வியட்னாம் கடற்கரையில் தீப்பிடித்து 134 பேரைப் பலியெடுத்த சம்பவத்தில் தீப்பிடித்த கப்பலின் பெயர் என்ன?
 
USS Forestat
 
வினா 04.
 
நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க அதிபரின் பெயர் என்ன?
 
Franklin D. Roosevelt
 
வினா 05.
 
1915ல் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களின் படுகொலைக்குப் பழி தீர்க்குமுகமாக ஒட்டாவாவில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட துருக்கிய உயர் இராணுவ அதிகாரியின் பெயர் என்ன?
 
Atilla Altikat
 
வினா 06.
 
முதன் முதலில் அமெரிக்க வரலாற்றில் அமெரிக்கா முதற் தடவையாக ஈரூடகத் தாக்குதலை (தரை – கடல்) மேற்கொண்ட நடவடிக்கை எந்த யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டது?
 
அமெரிக்கா மெக்சிகோ
 
வினா 07.
 
முதன் முதலில் மசூதி ஒன்றிற்குச் சென்ற முதலாவது போப்பாண்டவரின் பெயர் என்ன? இச்சம்பவம் நடைபெற்ற நாடு எது?
 
இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியா
 
வினா 08.
 
1991ல் தென்னாபிரிக்காவில் 571 பயணிகளுடன் கிரேக்கக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய போதும் அத்தனை பயணிகளும் காப்பாற்றப்பட்டனர். அவ்வாறு மூழ்கிய கிரேக்கக் கப்பலின் பெயர் என்ன?
 
MTS Oceanos
 
Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1.வைமன் கதிரவேற்பிள்ளை  2. Colón, 3. USS Forestal  4. President Franklin D. Roosevelt and Prime Minister Mackenzie King officially opened the bridges 

5. Colonel Atilla Altıkat 6. attack on Pearl Harbor[  7. Pope John Paul II  , Syrian capital Damascus       8.The Oceanos

மகுடம் 03.
 
வினா 01.
The Literary Mirror என்னும் ஆங்கில இதழை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தவரின் பெயர் என்ன?
 
வைமன் கதிரவேற்பிள்ளை.
 
வினா 02.
 
சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பனாமாவிற்குச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று மெக்சிகோவில் தீப்பிடித்து எரிந்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர். அவ்வாறு எரிந்து மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?
 
கோல்டன் கேட்.
 
வினா 03.
 
அமெரிக்க வியட்னாம் போரின் போது வடக்கு வியட்னாம் கடற்கரையில் தீப்பிடித்து 134 பேரைப் பலியெடுத்த சம்பவத்தில் தீப்பிடித்த கப்பலின் பெயர் என்ன?
 
ஃபொரெஸ்டல். 
 
வினா 04.
 
நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க அதிபரின் பெயர் என்ன?
 
பிராங்ளின் ரூஸ்வேல்ட்.
 
வினா 05.
 
1915ல் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களின் படுகொலைக்குப் பழி தீர்க்குமுகமாக ஒட்டாவாவில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட துருக்கிய உயர் இராணுவ அதிகாரியின் பெயர் என்ன?
 
அடில்லா அட்லிகாட். 
 
வினா 06.
 
முதன் முதலில் அமெரிக்க வரலாற்றில் அமெரிக்கா முதற் தடவையாக ஈரூடகத் தாக்குதலை (தரை – கடல்) மேற்கொண்ட நடவடிக்கை எந்த யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டது?
 
மெக்சிகோ – அமெரிக்கா. 1862
 
வினா 07.
 
முதன் முதலில் மசூதி ஒன்றிற்குச் சென்ற முதலாவது போப்பாண்டவரின் பெயர் என்ன? இச்சம்பவம் நடைபெற்ற நாடு எது?
 
இரண்டாம் அருளப்பர் சின்னப்பர். சிரியா 2001
 
வினா 08.
 
1991ல் தென்னாபிரிக்காவில் 571 பயணிகளுடன் கிரேக்கக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய போதும் அத்தனை பயணிகளும் காப்பாற்றப்பட்டனர். அவ்வாறு மூழ்கிய கிரேக்கக் கப்பலின் பெயர் என்ன?
 
ஓஸியானோஸ்.

1.வைமன் கதிரவேற்பிள்ளை

2.Golden Gate

3.USS Forrestal

4.Franklin D. Roosevelt

5.Atilla Altıkat

6.Mexican-American War in 1846

7.Pope John Paul II  , Syria

8.MTS Oceanos

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.