Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil politician gets peace prize !!!

Featured Replies

Tamil politician gets peace prize !!!

533-400x500.jpg

A Sri Lankan Tamil politician who is a trenchant critic of Tamil Tigers has won an international peace prize that carries a cash reward of $100,000.

UNESCO rector general Koiro Matsuura has designated V. Anandasangaree, president of the Tamil United Liberation Front (TULF), as the winner of the 2006 UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence.

According to a UNESCO statement, Anandasangaree was picked by an international jury made up of Andr鳠Pastrana Arango, former president of Colombia, Bahia Hariri of the Lebanese Parliament, Inder Kumar Gujral, former prime minister of India, and Sergei Markarov and Manu Dibango, both UNESCO Artists for Peace.

The prize will be presented to Anandasangaree in Paris on Nov 16.

Born in Sri Lanka in 1933, Anandasangaree worked as a teacher and lawyer before taking to politics. He became the TULF president in 2002 and is a bitter critic of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

`As an indefatigable advocate of democracy and peaceful conflict resolution, he has contributed to raising awareness of the Tamil cause in a spirit of dialogue, while seeking to promote non-violent solutions to Sri Lanka and opposing terrorism,` the UNESCO statement said.

The $100,000 UNESCO-Madanjeet Singh Prize was created in 1995 on the occasion of the 125th anniversary of the birth of Mahatma Gandhi, thanks to the generosity of the Indian writer and diplomat Madanjeet Singh, who is also a UNESCO Goodwill Ambassador.

Dedicated to advancing the spirit of tolerance in the arts, education, culture, science and communication, the prize is awarded every two years to an individual or institution for exceptional contributions in the promotion of tolerance and non-violence.

In 2004, the prize went to Bangladeshi writer and journalist Taslima Nasreen.

  • Replies 83
  • Views 8.7k
  • Created
  • Last Reply

ஆனந்த சங்கரிக்கு ஐ நா மன்ற விருது

20041015164058anandasankari_lanka203.gif

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரி

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களுக்கு, அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரி

ஒரு லட்சம் அமெரிக்க டோலர் மதிப்புள்ள இந்த விருது ஒரு இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

இந்த விருது வழங்கல் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ஜனநாயகம் மற்றும் மோதல் தீர்வுக்காக கடுமையாக பாடுபட்டவர் ஆனந்தசங்கரி என்றும் அவர் தமிழர்களின் லட்சியம் குறித்த விழிப்புணர்வை பேச்சுவார்த்தை மூலம் அதிகரிக்க பங்களிப்பை செய்தவர் என்றும் அதே சமயத்தில், இலங்கையில் வன்முறையற்ற தீர்வுகளுக்காகப் பாடுபடவும் , பயங்கரவாதத்தை எதிர்க்கவும் முயன்றார் என்றும் கூறியுள்ளது.

யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

- பீபீசி தமிழ்

மேற்கோள்:

யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

சகிக்கமுடியாமல் புலம்புபவர்கள் சகித்துக் கொள்வதற்காகவா???? :P :)

மேற்கோள்:

யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

சகிக்கமுடியாமல் புலம்புபவர்கள் சகித்துக் கொள்வதற்காகவா???? ம்

மேற்கோள்:

யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

சகிக்கமுடியாமல் புலம்புபவர்கள் சகித்துக் கொள்வதற்காகவா????

அன்று எல்லாத்தையும் சகிக்கவேண்டும் போல :):(:(

450 கள்ளவோட்டுகள் வாங்கி மாபெரும் வெற்றி பெற்று இப்போதும் அரசியலில் இருப்பவருக்கு....

MPபதவி கிடைக்காதா...??? அமைச்சு பொறுப்பு கிடைக்காதா எண்டு JVP காறனுக்கும், உறுமய காறனுக்கும் மாய் சலாம் போட்டு திரியும் உவருக்கு சகிப்புதன்மை இருக்கும் தானே...! அதுக்காக தலதாமாளிகைவரை போய் வந்தவர் எல்லே..!

ஏன் அண்ணாக்களே

நீங்கள் இங்க இருந்து இப்படி திட்டினாப் போல

அவருக்குக் கிடைக்கிற விருது கிடைக்காதோண்ணா.

அங்கால கோயில் பூசை என்றால் பகுத்தறிவு வாதம் பேசுறீங்கள் இங்கால அரசியல் என்றால் பகுத்தறிவற்ற வாதம் பேசுறீயளே.

எல்லாம் முரண்பாடா இருக்குதே.

அவருக்கு கிடைக்கிறது கிடைக்கும் நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கோ.

வெள்ளைக்காரனுக்கு உங்களைப் போல பல முகம் இல்லையண்ணா. அவன் எப்பவும் நேர் பேச்சுத்தான்.

இதுக்காக போடாபோ சங்கரியின் பேரன் என்று தூற்றுதில்ல.

சங்கரி அம்மானுக்கு மவுசே உங்களாலதான் அண்ணாக்கள்.

நீர் சிறுவனாக இருந்து அவருக்கு பக்கத்தில் இருந்திருந்தால் உமக்கு தெரிந்திருக்கும், என்னசெய்வது உமக்கு அனுபவம் இல்லை. :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு எழுதியது.

மேற்கோள்:

யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

சகிக்கமுடியாமல் புலம்புபவர்கள் சகித்துக் கொள்வதற்காகவா????

_________________

என்ன இருந்தாலும் புலிஎதிர்ப்புதேசியவாதத்தை சந்தோசம் செய்பவைகள், தமிழ்த்தேசியவாதத்தை அதிர்ப்த்திப் படுத்துவனதானே குசும்பரே

அப்ப ஒன்று செய்யுங்கோவன் அண்ணா

களத்தில உங்களுக்குள்ள இப்படி பொருமிட்டு இருக்காம

ஐநா யுனிசெப்புக்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்களன்.

இன்னென்ன ஆதாரங்களைச் சமர்பிக்கிறம். இவர் இப்படிப்பட்டவர் இவருக்கு இந்த விருதுக்குத் தகுதி இல்லை என்று.

அவர்கள் ஆதாரத்தை ஆராய்ஞ்சு உங்கள் ஆதாரங்கள் கற்பனையற்ற கட்டுக்கதையல்ல உண்மை என்றால் நிச்சயம் விருது கொடுக்க மாட்டினம்.

உங்களால அதைச் செய்ய முடியல்ல என்றால்

நீங்கள் சும்மா படம் காட்டுறியள் களத்துக்கு என்றுதான் அண்ணா இந்தப் போடாபோ நினைப்பான்.

போடாபோ என்று நீங்கள் பெயர் வைத்திருந்தாலும் போடாபோ என்று உங்கள் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. நீங்கள் சொல்லீட்டிங்கள் தானே எனி சங்கரியாருடன் நிறைய அனுபவங்கள் உள்ளவை புகுந்து விளையாடுவினம். :D:)

மதன் ஜீத் சிங் ஒரு இந்தியர் அவர் நினைவாகத்தான் இந்த விருது கொடுக்கப்படுகிறது.

சங்கரியாரை தெரிவு செய்தவரில் ஒருவர் ஜஜே குயரால் இவர் ஆர் என்று தெரியும்தானே.

சங்கரியார் இந்திய உளவுப்படைக்கு உளவு சொல்பவர்.

றோவினது ஒரு கை ஆள்.

கூட்டிக்கழிச்சு பாத்தால் கணக்கு சரியா வரும்தானே.

போடாபோ போய் உலக்கத்தை புரிஞ்சுக்கடா. :P :P :P

ஏன் அண்ணாக்களே

நீங்கள் இங்க இருந்து இப்படி திட்டினாப் போல

அவருக்குக் கிடைக்கிற விருது கிடைக்காதோண்ணா.

அங்கால கோயில் பூசை என்றால் பகுத்தறிவு வாதம் பேசுறீங்கள் இங்கால அரசியல் என்றால் பகுத்தறிவற்ற வாதம் பேசுறீயளே.

எல்லாம் முரண்பாடா இருக்குதே.

அவருக்கு கிடைக்கிறது கிடைக்கும் நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கோ.

வெள்ளைக்காரனுக்கு உங்களைப் போல பல முகம் இல்லையண்ணா. அவன் எப்பவும் நேர் பேச்சுத்தான்.

இதுக்காக போடாபோ சங்கரியின் பேரன் என்று தூற்றுதில்ல.

சங்கரி அம்மானுக்கு மவுசே உங்களாலதான் அண்ணாக்கள்.

திட்டீனம் எண்டு ஏன் கனவுகாளுறீர்...?? தங்களின் கருத்தை சொல்லிகினம்...! இப்பிடியாவது உங்கட கருத்துக்களை திணிக்கலாம் எண்டு அலையாதேங்கோ..!

போடாபோ என்று நீங்கள் பெயர் வைத்திருந்தாலும் போடாபோ என்று உங்கள் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. நீங்கள் சொல்லீட்டிங்கள் தானே எனி சங்கரியாருடன் நிறைய அனுபவங்கள் உள்ளவை புகுந்து விளையாடுவினம். :D:)

வசம்புக்கு அனுபவம் புதிதுபோல இருக்கு. :P :P :P

மதன் ஜீத் சிங் ஒரு இந்தியர் அவர் நினைவாகத்தான் இந்த விருது கொடுக்கப்படுகிறது.

சங்கரியாரை தெரிவு செய்தவரில் ஒருவர் ஜஜே குயரால் இவர் ஆர் என்று தெரியும்தானே.

சங்கரியார் இந்திய உளவுப்படைக்கு உளவு சொல்பவர்.

றோவினது ஒரு கை ஆள்.

கூட்டிக்கழிச்சு பாத்தால் கணக்கு சரியா வரும்தானே.

போடாபோ போய் உலக்கத்தை புரிஞ்சுக்கடா. :P :P :P

அண்ணன் இதுகள இங்க சொல்லாதேங்கோ

அங்க சொல்ல வேண்டிய இடத்தில சொல்லிட்டு

விளைவுகளை மட்டும் இங்க சொல்லுங்கோ.

அதுதான் திறமைசாலிகளுக்கு அழகு அண்ணன்.

அண்ணன் இதுகள இங்க சொல்லாதேங்கோ

அங்க சொல்ல வேண்டிய இடத்தில சொல்லிட்டு

விளைவுகளை மட்டும் இங்க சொல்லுங்கோ.

அதுதான் திறமைசாலிகளுக்கு அழகு அண்ணன்.

களவெடுத்தவனிடம்போய் களவு போன பொருளை தேடித்தா என்றால் ஆகும் காரியமா,

போடாபோ போய் உலகத்தை புரிஞ்சுக்க. :P :P :P

முடியல்ல எல்ல உங்களால

கம்மென்று இருங்க அண்ணன். சும்மா இலவசக் களம் என்றிட்டுப் படம் காட்டாம.

இன்னும் நேரமிருக்கு. உங்கள் பக்கம் சான்றுகள் இருந்தா கதையளக்காம முறைப்பாடு எழுதுங்கோ விருதுக்கு எதிரா.

அது திறமை.

இது கோழ்மை

ஏன் செயல்முறையில் செய்து பாக்கலம்தானே, நீர் சின்ன பையன் என்றால் சங்கரியாரோட ஒருநாள் தங்கீட்டு முடிவை சொல்லலாம்தானே, உமக்கும் ஒரு அனுபவமா இருக்கும். :P :P :P

சாண்று குடுக்க வேணுமே....??? உலக கொலைகாறன் அமெரிக்கன்களுக்கு கிடைக்காததே இங்கை உம்மட ஆள் வாங்கப்போறார்....???

Vasampu wrote:

போடாபோ என்று நீங்கள் பெயர் வைத்திருந்தாலும் போடாபோ என்று உங்கள் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. நீங்கள் சொல்லீட்டிங்கள் தானே எனி சங்கரியாருடன் நிறைய அனுபவங்கள் உள்ளவை புகுந்து விளையாடுவினம்.

:D:)

பிருந்தன் எழுதியது:

வசம்புக்கு அனுபவம் புதிதுபோல இருக்கு. :P :P :P

இல்லைங்கோ அண்ணா உங்களளவிற்கு எனக்கு அனுபவமில்லீங்கோ!!!!! :lol: :P :D :P

ஏன் செயல்முறையில் செய்து பாக்கலம்தானே, நீர் சின்ன பையன் என்றால் சங்கரியாரோட ஒருநாள் தங்கீட்டு முடிவை சொல்லலாம்தானே, உமக்கும் ஒரு அனுபவமா இருக்கும். :P :P :P

இப்ப நீங்கள் யாழை இதுக்குத்தான் பயன்படுத்துறீங்களோ அண்ணன்.

ஒரு குறிப்பு எழுதிப் போட்டால் உங்கள் யாழை பாண்ட் பண்ணிடுவாங்கள் அண்ணன்.

இதை மொழிபெயர்த்து அனுப்பினால் நிர்வாகத்துக்குத்தான் பிரச்சனையாகும் அண்ணன்.

நீங்கள் சும்மா கதையளக்குறீங்கள் இங்க என்பது நல்லாப் புரியுது அண்ணன்.

வெறுவாய்தான் மெல்லுறீங்கள். விசயமில்ல.

Vasampu wrote:

போடாபோ என்று நீங்கள் பெயர் வைத்திருந்தாலும் போடாபோ என்று உங்கள் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. நீங்கள் சொல்லீட்டிங்கள் தானே எனி சங்கரியாருடன் நிறைய அனுபவங்கள் உள்ளவை புகுந்து விளையாடுவினம்.

:D:)

பிருந்தன் எழுதியது:

வசம்புக்கு அனுபவம் புதிதுபோல இருக்கு. :P :P :P

இல்லைங்கோ அண்ணா உங்களளவிற்கு எனக்கு அனுபவமில்லீங்கோ!!!!! :lol: :P :D :P

ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளு உறுண்டைபோல உங்களுக்கும் அனுபவம் இருக்கு எண்டுறியள். :P :P :P

சங்கரியாருக்கு விருது அறிவிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது.

http://portal.unesco.org/en/ev.php-URL_ID=...ECTION=201.html

அது பற்றி விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவிக்காத நிலையில் இங்கு சிலர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு உரித்தான எதிர்விளைவுகளை முகம் கொள்ளும் தார்மீக பொறுப்பும் அவர்களதே.

எமது போராட்டத்துக்கு எதிராக எழுந்திருக்கும் சர்வதேச அழுத்தங்களுக்கு புதிய தீர்வுகளை தேடும் புலிகளுக்கு இங்கு சங்கரியாருக்கு எதிராக வைக்கப்படும் வசை மொழிகள் பயன் தராது.

சங்கரியார் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியும் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக யுனெஸ்கோ கொடுத்த விருதுக்கு விளக்கம் கொடுப்பதன் மூலம் சிங்களத்தின் ஒற்றை ஆட்சி என்னும் அரசியல் தீர்வு உலகத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தேசிய சார்பு தமிழ் ஆங்கில ஊடகங்கள் ஒரு மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கவேண்டும்.

துரஸ்டவசமாக அந்த விருது வழங்கியவர்களை திட்டித் தீர்ப்பதன் மூலம் எம்மை நாம் சர்வதேசத்தின் பார்வையில் தனிமைப் படுத்திக்கொள்கிறோம்.

வலி மருந்துக்கு அல்ல புண்ணுக்குதான்.

அண்ணன் இதுகள இங்க சொல்லாதேங்கோ

அங்க சொல்ல வேண்டிய இடத்தில சொல்லிட்டு

விளைவுகளை மட்டும் இங்க சொல்லுங்கோ.

அதுதான் திறமைசாலிகளுக்கு அழகு அண்ணன்.

விளைவுகளை சொல்லினால் மட்டும் உங்களுக்கு விளங்கி கிளிக்க போகுதே...??

இப்ப நீங்கள் யாழை இதுக்குத்தான் பயன்படுத்துறீங்களோ அண்ணன்.

ஒரு குறிப்பு எழுதிப் போட்டால் உங்கள் யாழை பாண்ட் பண்ணிடுவாங்கள் அண்ணன்.

இதை மொழிபெயர்த்து அனுப்பினால் நிர்வாகத்துக்குத்தான் பிரச்சனையாகும் அண்ணன்.

நீங்கள் சும்மா கதையளக்குறீங்கள் இங்க என்பது நல்லாப் புரியுது அண்ணன்.

வெறுவாய்தான் மெல்லுறீங்கள். விசயமில்ல.

ஆஹா அப்ப நீர்தான் யாழை ஹாங் பண்ணுற ஆளா?

அப்ப ஒரு முடிவோடதான் வந்து இருக்கிறீர். நான் நினைக்கவில்ல உம்மட பப்பு இங்கு வேகுமெண்டு. :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.