Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதாள உலகக் குழுக்களை கொண்டு கோதபாவை கொலை செய்ய புலம்பெயர் புலி அமைப்புக்கள் முயற்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதாள உலகக் குழுக்களை கொண்டு கோதபாவை கொலை செய்ய புலம்பெயர் புலி அமைப்புக்கள் முயற்சி?

21 ஜூன் 2014

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

பாதாள உலகக் குழுக்ககளைக் கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்ய தமிழீழ விடுதபை; புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புச் செயலாளரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் மலேஷியாவிலிருந்து இந்த கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடும்போக்குடைய அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஊடாக இந்த கொலை முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வன்னி யுத்தத்தின் பொது சிங்கப்பூர் வழியாக மலேஷியா சென்றடைந்த குறித்த புலி உறுப்பினர், புலிகளின் கொழும்பு புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர் தற்போது ஜெர்மனிய கடவுச் சீட்டை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோதபாய ராஜபக்ஷவின் படுகொலை முயற்சியின் பின்னணியில் சில வெளிநாட்டு புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களும் செயற்படக் கூடுமென்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு;ளளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108423/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் மலேஷியாவிலிருந்து இந்த கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

.

வன்னி யுத்தத்தின் பொது சிங்கப்பூர் வழியாக மலேஷியா சென்றடைந்த குறித்த புலி உறுப்பினர், புலிகளின் கொழும்பு புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர் தற்போது ஜெர்மனிய கடவுச் சீட்டை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறதுlobaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108423/language/ta-IN/article.aspx'>http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108423/language/ta-IN/article.aspx

 

ஒரு மாததின் பின்பு இவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்லப்படுவார்

  • கருத்துக்கள உறவுகள்

பாதாள உலகக் குழுக்களை கொண்டு கோதபாவை கொலை செய்ய புலம்பெயர் புலி அமைப்புக்கள் முயற்சி?

 

யாரையோ

போடப்போகிறார்கள்

 

பொதுசேனாவின் பிக்குகளா??

  • கருத்துக்கள உறவுகள்

பாதாள உலகத்தில் கெம்பினவன் நெம்பினவன் எல்லாம் கோத்தாவல் போடபட்டு திரத்தபட்டு முடிஞ்சு கணகாலமாயிடுச்சு புத்தன் சொன்னதுமாதிரி யாரையோ குறிவைத்துவிட்டார்கள்.

 

பூனையின் தகவல்களை கசியவிட்டு பெரும் கையை பிடிக்க ஆயத்தபடுத்துகிறார்கள் இங்கு மலேசிய முஸ்லீம் அரசு இலங்கையரசுக்கு சார்பாகவே உள்ளது யாருக்கும் தெரியவில்லையாக்கும் :)

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.