Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோ்மன் வாழ் உறவுகளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறிகிய கால பயணம் ஒன்று யோ்மணிக்கு வர வேண்டியுள்ளது.போறதுதான் போறம் கேலினில் உள்ள பூங்காவையும் எட்டிப்பார்ப்போம் என்று வாரிசுகள் அடம் பிடிக்குதுகள். :rolleyes: அந்தப் பூங்காவைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா நன்றி.சுவிஸ் எல்லையிலும் ஒன்று உள்ளது அங்கு பல தடைவைகள் போயாச்சு.அது தான் வித்தியாசம் இருக்கா என்று அறிவதற்கு.  :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது பன்ராசிலான்ட் என்று நினைக்கிறேன். அது யூரோப்பா பார்க்கிலும் நல்லதுதான். பிள்ளைகள் என்யோய் பண்ணுவார்கள்.

http://www.phantasialand.de/de/home

நல்ல ஒரு பொழுதுபோக்கு பூங்கா, பிள்ளைகள் என்ஜோய் பண்ணுவார்கள். நானும் 3 தடவை போய் உள்ளேன்.

அங்கு பல தமிழர்களும்  வேலை செய்கிறர்கள். :)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது பன்ராசிலான்ட் என்று நினைக்கிறேன். அது யூரோப்பா பார்க்கிலும் நல்லதுதான். பிள்ளைகள் என்யோய் பண்ணுவார்கள்.

மிக்க நன்றி சுமே.உங்கள் தகவலுக்கு.

http://www.phantasialand.de/de/home

நல்ல ஒரு பொழுதுபோக்கு பூங்கா, பிள்ளைகள் என்ஜோய் பண்ணுவார்கள். நானும் 3 தடவை போய் உள்ளேன்.

அங்கு பல தமிழர்களும்  வேலை செய்கிறர்கள். :)

மிக்க நன்றி நவினன்.நீங்கள் இணைத்த இணையம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இந்த இடத்திலிருந்து ஏதாவது  கடல் குறிப்பிட்ட தூரத்தில் இருக்கிறதா ?

கடல் இல்லை. றைன் (Rhine) நதி ஓடுகிறது. 

Köln எனும் இடத்தில் இருந்து 150 கிமீ. அளவில் வந்தால்.. சபாரிப் பார்க் உள்ளது.. அங்கு குழந்தைகளுக்கான பொழுதுபோக்குச் சாதனங்களுடன்... சுதந்திரமாக நடமாடும் மிருகங்களையும் வாகனத்தில் இருந்தவாறு பார்க்கலாம்.

http://www.serengeti-park.de

இதிலுள்ள வீடியோவில் மேலதிக விபரங்களை காணலாம்.

40வது வருடத்தை முன்னிட்டு சில சலுகைகளையும் வழங்கியுள்ளார்கள்.

என்னைக் கவர்ந்த இடம்!! :o

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

ஹம் அம்மன் கோயில் கேலின் இலிருந்து 100 km  தூரத்தில் உள்ளது
எப்போது வருகின்றீர்கள்? 6 ம் திகதி தேர்த் திருவிழா நடைபெறும்
அம்பாளின் தரிசனம் மிக அழகாக இருக்கும். :D

மிக்க நன்றி சோளி.நீங்கள் சொல்லும் இடம் டோட்முனடுக்கு கிட்டவா நான் அய்ரோப்பாவில் முதல் வாழ்ந்த இடமான  cosefild(olfen)  க்கும் ஒருக்கா போக வேண்டும்.  :)

நன்றி வாத்தியார்.என்ரை பாரியார் இதைப் பாத்தால் தனிய அம்மனை தரிசித்துப்போ்டு வர வேண்டியது தான்.  :lol:

Address: Mittweg 16, 33758 Schloß Holte-Stukenbrock
Phone:05207 952410
 
காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை. 7.7.2014இல் இருந்து ஒரு மாதத்திற்கு மாலை 7.00 மணிவரை திறந்திருக்கும். காலை 9.00 மணிக்கு உள்ளே நுழைந்தால்தால் ஓரளவாவது பார்த்து முடிக்கலாம் என நினைக்கிறேன். 
 
Dortmundஇல் இருந்து 109 கிமீ.
A2 என்ற வீதியில் Hamm (அம்மன் கோவில்) என்ற நகரத்தினூடாகத்தான் செல்ல வேண்டும்.

6ஆம் திகதி ஐ ஆம் கோயிங் ஹம் தேர்!!  :o

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஜேர்மனியிலை தான் இருக்கிறன்......ஆனால் இன்னும் உந்த பூங்காவுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கேல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி சோளி.நீங்கள் சொல்லும் இடம் டோட்முனடுக்கு கிட்டவா நான் அய்ரோப்பாவில் முதல் வாழ்ந்த இடமான  cosefild(olfen)  க்கும் ஒருக்கா போக வேண்டும்.  :)

சஜீவன் எத்தனையாம் வருடம் olfen  நகரை விட்டுச் சென்றீர்கள். :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Address: Mittweg 16, 33758 Schloß Holte-Stukenbrock
Phone:05207 952410
 
காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை. 7.7.2014இல் இருந்து ஒரு மாதத்திற்கு மாலை 7.00 மணிவரை திறந்திருக்கும். காலை 9.00 மணிக்கு உள்ளே நுழைந்தால்தால் ஓரளவாவது பார்த்து முடிக்கலாம் என நினைக்கிறேன். 
 
Dortmundஇல் இருந்து 109 கிமீ.
A2 என்ற வீதியில் Hamm (அம்மன் கோவில்) என்ற நகரத்தினூடாகத்தான் செல்ல வேண்டும்.

6ஆம் திகதி ஐ ஆம் கோயிங் ஹம் தேர்!!  :o

நன்றி சோழி.எனக்கு 6ம் திகதி வர முடியாது.மற்றது நீங்கள் குறிப்பிடும் தூரத்தில் டபிளாக சொலடலுறா எனது மகள் கூகிள் பாத்து.   :rolleyes: இந்த முகவரி உங்களுடையதா?

நானும் ஜேர்மனியிலை தான் இருக்கிறன்......ஆனால் இன்னும் உந்த பூங்காவுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கேல்லை. :D

உள்ளூர் தண்ணி தானே எப்பவும் அள்ளி குடிக்கலாம் தானே  :)

சஜீவன் எத்தனையாம் வருடம் olfen  நகரை விட்டுச் சென்றீர்கள். :rolleyes::D

88 கடைசியில.ஏன் தாங்களும் அந்த ஏரியாவோ.அப்படி என்றால் தொடர்பு கொள்ழுங்கோ  :)

  • கருத்துக்கள உறவுகள்

88 கடைசியில.ஏன் தாங்களும் அந்த ஏரியாவோ.அப்படி என்றால் தொடர்பு கொள்ழுங்கோ  :)

சிலவேளைகளில் olfen  இல் உங்களைக் கண்டிருக்கலாம்

 அந்தக் காலத்தில்அங்கே  manta கார் வைத்திருந்தவரைத் தெரியுமா ?

olfen .luddinghausen datteln ,selm  ஆகிய இடங்களில் பல நண்பர்கள் இருந்தார்கள். அடிக்கடி வருவதுண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

olfen .luddinghausen இந்த இரன்டு இடத்திலை இருந்த அத்தனை பேரையும் தெரியும்.நீங்கள சொல்பவர் குமார் அல்லது சிவம் என்று நினைக்கிறேன்.மற்றது இப்பவும் அங்கு யாரும் இருக்கிறார்களா?  

குமார் அண்ணை என்னை முதலில் ஒரு நகரில் பதிவு செய்ய உதவியவர் .

அப்போதே கனா சென்று விட்டார் என நினைக்கிறேன் 

சிவம் எனக்கு நல்ல பழக்கம் இப்போது  இங்கு இல்லை.  மற்றும் மதி கனடா என நினைக்கிரேன்

  ஜெயம் அண்ணை எனது மனைவியின் உறவினர்  இப்போதும்  இங்கேதான்.

இந்திரன் இவரும் இங்கேதான். மற்றவர்கள் பலரின் பெயர் மறந்துவிட்டது.

வசந்தன் என்பவர் மட்டும் எனக்குத் தெரிய  ஊருக்குத் திரும்பி விட்டார்

எனக்கு இந்திரன் அல்லது யெத்தின் தொடர்பு எடுத்து தர முடியுமா?

முயற்சிக்கிறேன்

ஆனால் பழைய ஆட்கள் இன்னும் olfen  இல் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை . பலரும் பல திசைகளில் பறந்து விட்டார்கள்,  ஒரு சிலர் இருக்கலாம். :)

தியாகரும் மகேசன் இந்திரன் ஆக்கள் அங்கு தான் இப்பவும் இருக்கினம் என்நறு கேள்விப்பட்டன்.  olfenஇல் தலைவர் என்ற பெயரில் ஒருத்தர் இருந்தவர் தெரியுமோ  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.