Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுடைய கலாச்சார மைய வரைபடத்தை அமைத்தவர் பெரும்பான்மையினத்தவராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களுடைய கலாச்சாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி யாழில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான மாதிரி வரைபடத்தை பெரும்பான்மையினத்தவர் ஒருவர் அமைத்துள்ளமை அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான மாதிரி வரைபடத்தை பெறுவதற்கான கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது. அதில் 75 படவரை கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

எனினும் அதில் முதற்கட்டமாக 50 படங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் மீண்டும் 5 மாதிரி வடைபடங்கள் தெரிவாகி அதிலும் இறுதியாக பெரும்பான்மையினத்தை சேர்ந்த மதுரா என்பவரால் வரையப்பட்ட வரைபு தெரிவாகியது.

இது குறித்து யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவிக்கையில் ,

தமிழர்களுடைய கலாச்சாரத்தை நன்கு அறிந்து அதற்கு ஏற்றது போல ஒரு பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் அமைத்துக் காட்டியது  மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஒரு தமிழ் மகன் தனது கலாச்சாரம் அனைத்தையும் இணைத்து குறித்த வரைபடத்தை அமைத்திருக்கவில்லை. எனவே இவ்வாறு பெரும்பான்மையினத்தை சேர்ந்த மதுரா என்பவர் செய்து காட்டியமை ஆச்சரியம் தான்.  அதற்கான வெகுமதியாக 1.2 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=199723167127575739#sthash.U0NonXyo.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

----

இவ்வாறு ஒரு தமிழ் மகன் தனது கலாச்சாரம் அனைத்தையும் இணைத்து குறித்த வரைபடத்தை அமைத்திருக்கவில்லை. எனவே இவ்வாறு பெரும்பான்மையினத்தை சேர்ந்த மதுரா என்பவர் செய்து காட்டியமை ஆச்சரியம் தான்.  அதற்கான வெகுமதியாக 1.2 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

தமிழன்... அந்த, வரை படத்தை வரைந்திருந்தால்.....

ஒட்டுக் குழுக்களும், முஸ்லீமும்... அவனை சும்மா விட்டிருக்குமா?

அவனை... நாலாம் மாடிக்கு, அனுப்பி விட்டுத்தான்... அடுத்த அலுவல் பார்த்திருக்குங்கள்... கிலுசு கெட்டதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கலாச்சாரம் எண்டா, கழுத்தறுக்கிறது, துரோகமிழைப்பது, வேலிச்சண்டை பிடிக்கிறது, சீதன பிஸினஸ், சாதிக்கொடுமை, தனிநபர் வழிபாடு, சகோதர-வன்முறை இதெல்லாம் பிரதிபலிக்கிற மாரியாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவிக்கையில்
சொன்னவர் யாழ்நகரமுதல்வர்....அவருடைய மனதில் பெரும்பான்மை இனத்திற்கு எப்பவுமே ஒரு பெரிய இடமுண்டு.....

 

எங்கட கலாச்சாரம் எண்டா, கழுத்தறுக்கிறது, துரோகமிழைப்பது, வேலிச்சண்டை பிடிக்கிறது, சீதன பிஸினஸ், சாதிக்கொடுமை, தனிநபர் வழிபாடு, சகோதர-வன்முறை இதெல்லாம் பிரதிபலிக்கிற மாரியாமோ?

 

இதெல்லாம் தனிநபர் கலாச்சாரம் ஒரு பிரதேசத்தின்,இனத்தின் கலாச்சரமல்ல தோழரே

As I know, no Tamils participated in this competition. There area only one or two Tamil registered architects in Sri Lanka.

Competition was to design a building to reflect Tamil culture. Therefore whoever design has to reflect Tamil culture. Tamil Sri need to repair his brain. 

  • கருத்துக்கள உறவுகள்

As I know, no Tamils participated in this competition. There area only one or two Tamil registered architects in Sri Lanka.

Competition was to design a building to reflect Tamil culture. Therefore whoever design has to reflect Tamil culture. Tamil Sri need to repair his brain. 

 

ஹலோ... ஹசான்,

இந்தப் போட்டியில், ஒரு தமிழன் பங்கு பற்றியிருந்தால் கூட, அவனை... துரோகக் குழுக்கள், சல்லடை போட்டிருக்கும்.

 

அந்தத் துரோகக் கூட்டம்... யார் என்று, நான் மீண்டும்... சொல்லாமேலே, நீங்கள் அறிவீகள் என்று, நினைக்கின்றேன்.

 

மற்றும் படி... எனது மூளையில்... மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

 

எனது மனதில், உங்கள் இனத்தையும், செயலையும்.... கண்டு அறிந்தது போதும்.

 

எனது, வாழ்க்கையில்... இனி, ஒரு இலங்கை முஸ்லீமை நம்ப மாட்டேன்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.