Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகா மீண்டும் அரசியலில்-மகிந்தவுக்கு அடுத்த சவால்!

Featured Replies

தீவிர அரசியலில் மீளப் பிரவேசிப்பது குறித்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வரும் ஓகஸ்ட் 24ம் நாள் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களாக லண்டனில் விடுமுறையைக் கழித்த சந்திரிகா தற்போது சிறிலங்கா திரும்பியுள்ளார்.

அவர், தீவிர அரசியலில் மீளப்பிரவேசிப்பது குறித்த அறிவிப்பை வரும் ஓகஸ்ட் 24ம் நாள், பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் முறைப்படியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதன்போது அவர் தனது 10 அம்ச அரசியல் மறுசீரமைப்புத் திட்டம் ஒன்றையும் அறிவிக்கவுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் ஆட்சிமுறையை ஒழித்தல், பொது வாழ்வில் ஊழலையும், மோசடியையும் ஒழித்தல், ஆகியனவும் அவரது இந்த 10 அம்சத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சநரத் பொன்சேகாவையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

எனினும், சந்திப்புக்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.http://www.pathivu.com/news/32197/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவின் அம்மாவும் அப்பாவும் திரும்பி வந்தாலும் மகிந்தாவை அசைக்கமுடியாது....காரணம் .....அம்மாவும் அப்பாவும் தமிழர்களை அகிம்சை மூலம் அழித்தவ்ர்கள் ஆனால் மகிந்தா ஆயுதம் மூலம் அழித்தவர்....ஆகவே சிங்களமக்களின் வோட்டு மகிந்தாவுக்கே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேயை விரட்ட இன்னொரு பிசாசு வருது. எல்லாம் குணத்தால் ஒன்றே..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பலமுனைகளில் இருந்தும் மகிந்தரை விழுத்த மேற்குலகம் அடுக்குப் பண்ணுது. :D ஆனாலும் தன்னுயிர் உள்ளவரை மகிந்தர் தாக்குப் பிடிப்பார் என்பது காலத்தின் கட்டாயம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரை இவவால் அசைக்க முடியுமா என்பது சந்தேகமே. சந்திரி, யுஎன்பி, திமு போன்ற பழைய சுக தலைகள், ஜேவிபி, ததேகூ, முகா எல்லாரும் சேர்ந்தா ஒரு சவாலான தேர்தல் அமையும். இது முடிவாக இல்லாவிடினும் ஆளும் குடும்பதின் ஆளுகையின் முடிவின் ஆரம்பமாக அமையும்.

ஜேவிபி, முகா , ததேகூ மூவரையும் ஓரணியில் திரட்டும் வல்லமை ரணிலுக்கோ பொன்ஸுக்கோ இல்லை ஆனால் CBKக்கு உண்டு.

மகிந்தரை இவவால் அசைக்க முடியுமா என்பது சந்தேகமே. சந்திரி, யுஎன்பி, திமு போன்ற பழைய சுக தலைகள், ஜேவிபி, ததேகூ, முகா எல்லாரும் சேர்ந்தா ஒரு சவாலான தேர்தல் அமையும். இது முடிவாக இல்லாவிடினும் ஆளும் குடும்பதின் ஆளுகையின் முடிவின் ஆரம்பமாக அமையும்.

ஜேவிபி, முகா , ததேகூ மூவரையும் ஓரணியில் திரட்டும் வல்லமை ரணிலுக்கோ பொன்ஸுக்கோ இல்லை ஆனால் CBKக்கு உண்டு.

சந்திரிகாவை பொதுவேட்பாளராக களமிறக்க தமிழர் தரப்புகளும் முயற்சிப்பதாக கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.