Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்! பிரித்தானியா அவுஸ்ரேலியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்!

Featured Replies

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளைத் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கித் திருப்பியனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக லண்டனில் அமைந்துள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது(07.07.2014). அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு ஒழுங்கு செய்த இப் போராட்டத்தின் இடையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையத்தின் (UNHCR) பிரித்தானியப் பிரதிநிதியிடமும், அவுஸ்திரேலியத் தூதரகத்தின் ஊடகப் பிரதிநிதியிடமும் அறிகைகள் கையளிக்கப்பட்டன. தொன்மையான தமிழர் வாத்தியமான பறை ஒலியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் திரு.சத்தியசீலனின் உரையுடன் மாலை 6 மணியளவில் நிறைவுற்றது.

uk_deom_for_australian_refugee1.png
UNHCR இன் லண்டன் பிரதிநிதியான ரொனால்ட் ஷில்லிங் உடன் நடைபெற்ற உரையாடலில், தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பும் அவுஸ்திரேலியாவின் சட்டவிரோத நடவடிக்கையைத் தாம் வன்மையாகக் கண்டித்திருப்பதாகத் தெரிவித்தார். வெற்றுக் கண்டனங்கள் பயனற்றவை எனவும் நடவடிக்கையையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. சத்தியசீலன் அவுஸ்திரேலியத் தூதரக அறிக்கையையும், ஷாயினி UNHCR அறிகையையும் கையளித்தனர். ரொனால்ட் ஷில்லிங் அறிக்கைக்கு ஒரு சில நாட்களில் பதில் தருவதாகத் தெரிவித்தார்.

uk_deom_for_australian_refugee2.png

uk_deom_for_australian_refugee3.png
-தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு-

 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

அபொட்டுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலிய தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

 

 

சிலோனிலை பிரச்சனையே இல்லையெண்டு சொல்லீனம்.......கிரிக்கெட் விளையாட்டிலை சிங்களக்கொடி பிடிக்கினம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.