Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசா மீதான தாக்குதலைக் கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள்! - இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் எரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசா மீதான தாக்குதலைக் கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள்! - இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் எரிப்பு. photo.png 

[Tuesday 2014-07-29 18:00]
anti-israel-protest-katankudy-200-news.j

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, அம்பாறை மாவட்டத்தில் பாலமுனை மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிவாசல்களில்களிலும் பொது இடங்களிலும் இன்று காலை புனித ரமழான் தொழுகைக்காக ஒன்று கூடிய முஸ்லிம்கள் தொழுகையின் பின்னர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் குறிப்பாக பலஸ்தீன் காஸா மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்கள் உட்பட அது தொடர்பான புகைப்படங்களையும் தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டார்கள்.

  

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் வாசக அட்டைகளை ஏந்திவாறு கோஷங்களையும் எழுப்பிய முஸ்லிம்கள் யுத்தத்தை நிறுத்தி முஸ்லிம்களுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். ஆர்ப்பாட்டங்களின் முடிவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தேசிய கொடிகளும் ஆர்பாட்டக்காரர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டன.

 

anti-israel-protest-katankudy-290714-sei

 

 

anti-israel-protest-katankudy-290714-sei

 

 

anti-israel-protest-katankudy-290714-sei

 

 

anti-israel-protest-katankudy-290714-sei

 

 

anti-israel-protest-katankudy-290714-sei

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114023&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள எல்லா யூதர்களையும் கொல்வோம் என்கிறார்கள். :blink: அப்ப இவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடப் போகிறார்களா? :o  :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ வாழுற பலஸ்தீனர்களை விடுவிப்பம். கூட வாழுற தமிழனையும் தமிழீழத்தையும் சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்து பாகிஸ்தானிடம் ஆயுதம் வாங்கிக் கொடுத்து அழிப்பம். :(:rolleyes::o

 

நல்ல கொள்கை. நிச்சயம் அல்கா உதவுவாரு.

 

முஸ்லீம்களின் இந்த இரட்டை வேடத்தால் தான் அவர்கள் உலகம் பூராவும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். அது கூட அல்காவின் தண்டனையாகக் கூட இருக்கலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவை இதுக்கு மட்டும் வீரம் காட்டுவினம்....சிங்களவன் செய்ததிற்கு பொத்திக்கொண்டு கிடப்பினம்..அதுவும் சிலவேளை நாரிசொறிங்சா ..புலியளை இளுத்து...கூப்பாடு போடுவினம்...இந்த இனம் உலகத்திலையே கெட்ட  இலங்கை இசுலாமியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ வாழுற பலஸ்தீனர்களை விடுவிப்பம். கூட வாழுற தமிழனையும் தமிழீழத்தையும் சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்து பாகிஸ்தானிடம் ஆயுதம் வாங்கிக் கொடுத்து அழிப்பம். :(:rolleyes::o

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.