Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையின் பலம் ரெயிலை கூட தூக்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/kCA-za4FfJ4

article-0-204C3A6400000578-48_634x506.jp

article-0-204C674100000578-403_634x383.j

.Commuters and railway staff teamed up to free a man by rocking a train carriage to free his leg after he became trapped between the platform and a carriage on Wednesday morning.

The man was boarding a rush hour train at Stirling station, 9km northwest of Perth, Western Australia, at 8.50am when he slipped and one leg became wedged in the gap.

Quick-thinking passengers and staff saved the man leg's, as it was being squeezed by the 10,000-tonne of train, by collectively rocking the carriage.


Read more: http://www.dailymail.co.uk/news/article-2717511/Train-commuters-managed-free-man-leg-stuck-to.html#ixzz39bZOD9U1 
அவுஸ் கள உறவுகள் பெருமை பட்டு கொள்ளலாம் :D  :D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆக்கள் நின்றிருந்தால் மற்றப்பக்கம் நின்று ரயிலை தள்ளியிருப்பினம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆக்கள் நின்றிருந்தால் மற்றப்பக்கம் நின்று ரயிலை தள்ளியிருப்பினம். :lol:

:D  :D  :D

ஆஸி.யில் ரயில் - நடைமேடை இடையே சிக்கிய பயணியின் கால்: மக்கள் சக்தியால் பத்திரமாக மீட்பு

 

train_2042888h.jpg
பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரயிலை சாய்த்து பயணயின் காலை பத்திரமாக மீட்டனர்.

ஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் நடைமேடைக்கு நடுவே சிக்கிய பயணி ஒருவரின் கால், பயணிகளின் முயற்சியால் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சிரியமடைய செய்துள்ளது. (வீடியோ பதிவு கீழே)

ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் உள்ள ஸ்டெர்லிங் ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல பயணிகள் அனைவரும் தங்களுது பணிகளுக்கு செல்வற்காக வந்து கூடினர். ரயில் மேடைக்கு 8.50 மணி அளவில் வழக்கம் போல பயணிகள் ரயில் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்த போது, பயணி ஒருவரின் கால் ரயிலுக்கும் நடைமேடைக்கு நடுவே மாட்டிக்கொண்டது.

இதனை அடுத்து, ரயில்வே நிரவாகத்திடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு, ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் மற்றும் அதிகாரிகள் என பலர் உதவி செய்தும், மாட்டியே காலை வெளியே எடுக்க முடியவில்லை. தொடர் முயற்சியால், பயணியின் கால் மேலும் முட்டி அளவு உள்ளே சென்றது.

இதனால், கால் மாட்டிய பயணி மிகவும் சோர்வடைந்து பயத்துக்கு உள்ளானார். இதனை அடுத்து அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரயிலை தூக்க முடிவு செய்தனர். பலர் ரயிலை தூக்கியும் சற்றும் அசைக்க முடியவில்லை.

பின்னர், ரயிலின் உள்ளே மற்றும் நடைமேடை ஆகிய இடங்களில் இருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த ரயிலை ஒரே மூச்சில் இழுத்தனர். ரயில் ஒரு பக்கமாக சற்று சாய்ந்தது, மாட்டிய காலை அந்த பயணி பத்திரமாக வெளியே இழுத்தார்.

இது குறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் க்ளெய்ர் க்ரால் கூறும்போது, "இது போன்ற ஒரு சம்பவத்தை நான் இதுவரை கண்டதும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சித்ததால், பயணியை லேசான காயத்துடன் மீட்க முடிந்தது. இது தான் கூட்டு முயற்சி வெற்றி பெறும் என்பார்கள் போல!. ரயிலையும் சரியான நேரத்தில் டிரைவரிடம் கூறி நிறுத்தி வைத்தோம்" என்றார்.

இந்த சம்பவம் பதிவான வீடியோ யூடியூபில் தற்போது பலராலும் கண்டு பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6287939.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று

பிரான்சில் அநேக  தொலைக்காட்சி  வானொளிகளில் இது தான் முக்கிய  செய்தி... :)

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு வந்தது, தலைப் பாகையோடை போச்சு.
இந்தாள்.... ஏன், அதுக்குள்ளை காலைக் கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்குமிடத்தில்தான் இது நடந்தது. ஒற்றுமையின் இலக்கணம் எங்கள் மாகாணம் பேர்த் Perth, தமிழரை தவிர :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்குமிடத்தில்தான் இது நடந்தது. ஒற்றுமையின் இலக்கணம் எங்கள் மாகாணம் பேர்த் Perth, தமிழரை தவிர :D

 

இதிலிருந்து தெரிவது  என்னவென்றால்

நீங்க

எங்களைப்புரிந்து கொள்ளவில்லை...

எங்களது புராதன  அடையாளமே அது தானே..... :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.