Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளாட், டியூஎல்ப் எம்பிக்களுக்கு இந்தியா அழைப்பு

Featured Replies

பிளாட், டியூஎல்ப் எம்பிக்களுக்கு இந்தியா அழைப்பு

செப்டம்பர் 25, 2006

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வேரதன் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை எம்பி சம்பந்தன் ராஜவர்தன் தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 எம்பிக்கள் இந்தியா வந்தனர். இவர்கள் டெல்லியில் ததசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது ஆகியோரை சந்தித்து பேசினர். ஆனால் அவர்களை பிரதமர் கடைசி நேரத்தில் சந்திக்க மறுத்துவிட்டார்.

இந் நிலையில் டெல்லி வருமாறு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வரதன் பிரிவு) ஆகிய கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.

இது குறித்து பிளாட் இயக்கத்தினர் கூறுகையில், நாங்கள் இந்த வாரம் டெல்லி செல்கிறோம். அங்கு நாங்கள் யாரை சந்திக்க போகிறோம் என்பது எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றனர்.

தமிழர் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி ஜனதா விமுக்தி பெரமுனா, ஜதிகா ஹெலா உருமையா ஆகிய சிங்கள கட்சி தலைவர்களுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிளாட் இயக்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

புலிகள் ஆதரவு எம்பிக்களை மட்டும் மத்திய இணையமைச்சரும் நாராயணனும் சந்தித்தது சரியில்லை என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பிற இயக்கத்தைச் சேர்ந்த எம்பிக்களையும் இவர்கள் சந்திக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2006/09...9/25/lanka.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ வசம்பு சார் அடுத்ததையும் படிச்சிட்டு மிச்சத்த சொல்லுங்க. வெளியிட்டிருக்கிறது தமிழ்நாட்டு ஊடகமுங்கோ :oops:

இந்தாங்கோ வசம்பு சார் அடுத்ததையும் படிச்சிட்டு மிச்சத்த சொல்லுங்க. வெளியிட்டிருக்கிறது தமிழ்நாட்டு ஊடகமுங்கோ :oops:

கருநாநிதிக்கு வக்காலத்து வாங்கும் அத்தனை பேருன் மொல்லுங்கோ அல்லது இந்தியாக்கு எதிராக அழுதவேண்டாம் என கூறிய அறிவுஜீவிகளும் என்ன பதில் சொல்லப்போறீங்க.இப்போவாவது தெரிஞ்சுதா இந்தியாவின் கபடம் ஜயா இந்தியா உதவமாட்டுது என்பது வெள்ளிடை மலை உண்மைகளை எழுதவிடாது தடுத பெருமக்களே சிந்தியுங்கள் இனியாவது எழுதலாமா???

பிறேம் எழுதியது:

இந்தாங்கோ வசம்பு சார் அடுத்ததையும் படிச்சிட்டு மிச்சத்த சொல்லுங்க. வெளியிட்டிருக்கிறது தமிழ்நாட்டு ஊடகமுங்கோ :oops:

தமிழ்நாட்டு ஊடக மேற்கோள்:

புலிகள் ஆதரவு எம்பிக்களை மட்டும் மத்திய இணையமைச்சரும் நாராயணனும் சந்தித்தது சரியில்லை என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பிற இயக்கத்தைச் சேர்ந்த எம்பிக்களையும் இவர்கள் சந்திக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

ஆமோங்க வெளியிட்ட தமிழ்நாட்டு ஊடகம் விபரமாகத்தான் செய்தி போட்டுள்ளது. அதை உங்க அபார அரசியல் அறிவால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் நான் என்ன செய்ய முடியும். அத்துடன் பிரதமர் தான் இவர்களைச் சந்திக்கப் போறார் என்று எப்படீங்க கண்டு பிடிச்சீங்க?? :roll: :?: :idea:

ஜயா வசம்பு இதுவந்து புலிகள் ஏக பிரதிநிதிகள் இல்லை ஏன சொல்ல இலங்கை அரசும் இந்தியாவும் போடும் நாடகம் :oops:

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வேரதன் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

யார் இந்த எம்பிக்கள் :roll:

ஒருவேளை முன்னாள் எம்பீக்களாய் இருக்குமோ என்னவோ...! மக்கள் ஆதரவு இல்லாதவர்களை ஏன் இந்திய அரசு மட்டத்தில் சந்திக்க வேணும்...???

புதிதாய் அமைப்பு எதையாவது தொடங்க வைக்க போகிறார்களோ..??? :roll: :roll: :roll:

நானும் யார் இந்த எம்பிக்கள் எண்டு மண்டையை போட்டு உருட்டுறன் யார் எண்டு தெரியுதில்லை?

ஆமாம் யாரும் இல்லையே மாற்றுக்குழு எண்டால் டக்லச் மட்டும்தானே

ஆமாம் யாரும் இல்லையே மாற்றுக்குழு எண்டால் டக்லச் மட்டும்தானே

அவரைத்தான் இந்திய பிரதமர் கியூபாவில சந்தித்தவாம் எல்லே...! மகிந்தவோட போனவர் ஊர் திரும்பீட்டாராமோ..??

அவரைத்தான் இந்திய பிரதமர் கியூபாவில சந்தித்தவாம் எல்லே...! மகிந்தவோட போனவர் ஊர் திரும்பீட்டாராமோ..??

ஓ அப்ப அவரை சந்திதற்காக கூட்டமைபினரைஉம் சந்தித்திருக்கலாம்மல்லா :oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-----------------------

நன்றாய்க் கேட்டீர்கள்...

இங்கே

வந்துப் போகும் சில "அபார மூழைகள்" இருக்குதுகள்.... அவர்களிடத்த கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ...

எல்லாம் சும்மா வ.ம்பு கள் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரைத்தான் இந்திய பிரதமர் கியூபாவில சந்தித்தவாம் எல்லே...! மகிந்தவோட போனவர் ஊர் திரும்பீட்டாராமோ..??

20060925006.jpg

Borumaaththayaa (M): இந்தா டக்கி டக்கி ...உஞ்ஞி உஞ்ஞி... இந்தா மே வரெங்

Thevananthana mahaththaa (DT): அஹா.... மொக்கத மாத்தயா... கூப்பிட்டெங்கலா..?

Borumaaththayaa (M): இங்க வா .. எப்போதும் எனக்குப் பக்கத்திலயே நில்லு ஹரித ? ....

சொன்ன மாதிரி சீமைக்கும் கூட்டிக்கொன்டு வந்திருக்கேன்...

நிவ்யோர்க்கு எல்லா பாத்தாச்சு... புஷ் மாத்தயாவையும் பார்த்தாச்சு....

இப்ப சிங்கு தாத்தாவும் வரப் போராரு...

வந்த உடனே கைய நீட்டு ஹரித? ...

(இந்தா வந்திட்டாரு வந்திட்டாரு...)

Thevananthana mahaththaa (DT): ஒவ்.. ஒவ்.. ஒக்கோம ஹரி மாத்தயா...

Borumaaththayaa (M): சிங் மாத்தயா... ஆயுபொங்... நமஸ்தே மாத்தயா...

இவர் தான் நான் சொன்ன டக்கி மாமா....அபே தெவனந்தன மாத்த...

சாரி எங்கட புணருத்தாபன மந்தி(ரி)

Singku pappaa: (..ம்...ம்...ஆசாமிய எங்கேயோ கண்ட மாதிரி ... எதற்க்கும் எட்டியே நிற்கிறது நல்லம்)

Thevananthana mahaththaa (DT): ...ஹி...ஹி..ஹி...னமஸ்தே பாபுஜி...

singku pappaa: நமஸ்தே...

Borumaaththayaa (M): தாராள மனப்பான்புடையவர் ... அதால அவருக்கு அந்த மந்திரி பதவி...... மிகவும் உத்தமனர்...

Singku pappaa: ஓம் அப்படியா...

Borumaaththayaa (M): இவர் தமிழர்க்கு என்று சேவைச் செய்யப் பிறந்தவர் மாத்தயா... எத்தனயோ பிறப்பு எடுத்து வந்தவர்... தீமையே அறியாதவர்... தன்ட சொத்துச் சுகங்கள எல்லாம் தமிழர்க்கு வாரி வாரி இறைஞ்சவர்... சமாதாணப் பிரபு... தர்மத்தின் தூதர் ....இப்படியானவர்களே எங்கட நாட்டுக்கு ..ஏன் ... உங்கட நாட்டுக்கு தேவையானவர்...

உங்கட நாட்டிலயும் ஏதும் பட்டங்கள் விருதுகள் ஏதும் இருந்தா இவருக்கும் ஒன்ட ரண்ட குடுங்கோ...மாத்தயா

தாடி கூட்டங்கள் கூட்டு வைக்கினமே...வைக்கட்டும் வைக்கட்டும்..

அடுத்த சிங் விரது உவருக்கு தானாம்..சமாதானத்திற்கு உழைத்தவர்...கழிச்சார்...

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறேம் எழுதியது:

இந்தாங்கோ வசம்பு சார் அடுத்ததையும் படிச்சிட்டு மிச்சத்த சொல்லுங்க. வெளியிட்டிருக்கிறது தமிழ்நாட்டு ஊடகமுங்கோ :oops:

தமிழ்நாட்டு ஊடக மேற்கோள்:

புலிகள் ஆதரவு எம்பிக்களை மட்டும் மத்திய இணையமைச்சரும் நாராயணனும் சந்தித்தது சரியில்லை என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பிற இயக்கத்தைச் சேர்ந்த எம்பிக்களையும் இவர்கள் சந்திக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

ஆமோங்க வெளியிட்ட தமிழ்நாட்டு ஊடகம் விபரமாகத்தான் செய்தி போட்டுள்ளது. அதை உங்க அபார அரசியல் அறிவால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் நான் என்ன செய்ய முடியும். அத்துடன் பிரதமர் தான் இவர்களைச் சந்திக்கப் போறார் என்று எப்படீங்க கண்டு பிடிச்சீங்க?? :roll: :?: :idea:

நல்ல தமாசுங்க. புலியாதரவு எம்பி எண்டுறீங்க. அப்ப ஏனுங்க அவங்களிலயும் எம்பிக்களாக் கூப்பிடலாமே. ஆமா எம்பி எண்டுறது என்னுங்க. மக்களால தெரிவுசெய்யப்பட்டவர்கள் எண்டுதானே சொல்லுறாங்க. அப்ப மக்களால தெரிவு செய்தவங்கள விட்டிட்டு முகத்துதிக்கு கட்சிகள மட்டும் தான் பாப்பாங்களோ. நல்ல அரசியலுங்கோ.

இப்பநாங்க சொன்னமா பிரதமர் தான் சந்திக்கப்போறார் எண்டு. நாம எழுதுறதயே உங்களால புரிஞ்சுக்க முடியல. இதுக்க இந்தியாட சாக்கட அரசியல் பற்றி புரிஞ்சிருக்கிறீங்க. எங்ககட அரசியல் அறிவு அபாரம் எண்டு சொல்ல வரல. ஆனா உங்கள விட தெளிவா புரிஞ்சுக்க முடியுது. :oops:

ஆமுங்க இந்தய அரசியல் சாக்கடை என்பீங்க. அப்புறம் அந்த சாக்கடையில் உங்களை குளிக்க விடவில்லையென்று அடம்பிடித்து அறிக்கை விடுறீங்க. தமாசு தாங்க :D ரொம்பத் தமாசு தாங்க. :D :P

சத்தியமாய் உப்படியான அரசியல் அறிவு எனக்கு இல்லீங்கோ. :roll: :roll:

அப்புறம் என்னங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்பிக்களா?? இது ரொம்ப ரொம்ப தமாசுங்க :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமுங்க இந்தய அரசியல் சாக்கடை என்பீங்க. அப்புறம் அந்த சாக்கடையில் உங்களை குளிக்க விடவில்லையென்று அடம்பிடித்து அறிக்கை விடுறீங்க. தமாசு தாங்க :D ரொம்பத் தமாசு தாங்க. :D :P

சத்தியமாய் உப்படியான அரசியல் அறிவு எனக்கு இல்லீங்கோ. :roll: :roll:

அப்புறம் என்னங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்பிக்களா?? இது ரொம்ப ரொம்ப தமாசுங்க

:P :D

அப்ப யாருங்க நீங்களா தெரிவு செய்தீங்க :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ. :D .ஆ. :D .ஓ..ஆஆஆஆஆஓஓஓஓஒ. :D:lol::lol: .....

செம ஜோக்குங்க ...

தமாசால் சிறிப்பை அடக்க முடியேலை!!!! :)

ஐயோ உந்த பிளாட், வந்து பிளட்டாகக் கிடக்குது :mrgreen: , கூட்டணியில் அவாசங்கறியை விட்டால் ஆளில்லை :smile2: !!! ஓஓஆஆஆஆஓஓஓ :lol:

ஒறுவேலை இன்டியா சிறுசுகளைக் கூட்டிக் கொடுக்கப் போயினமோ :?: அவாவும் காய்ஞ்சு கிடக்கிராராம் :cry: சித்தத்தனும் காய்ஞ்ச பிறமச்சாரி :cry: ஓ நல்லது நல்லது :idea: தேவைதான் கூப்பிடுங்கோ :lol:

என்ன பீச்சாண்டி காட்டீனமோ :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ. :D .ஆ. :D .ஓ..ஆஆஆஆஆஓஓஓஓஒ. :D:lol::lol: .....

செம ஜோக்குங்க ...

தமாசால் சிறிப்பை அடக்க முடியேலை!!!! :)

ஐயோ உந்த பிளாட், வந்து பிளட்டாகக் கிடக்குது :mrgreen: , கூட்டணியில் ஆவாசங்கறியை விட்டால் ஆளில்லை :smile2: !!! ஓஓஆஆஆஆஓஓஓ :lol:

ஒறுவேலை இன்டியா சிறுசுகளைக் கூட்டிக் கொடுக்கப் போயினமோ :?: அவாவும் காய்ஞ்சு கிடக்கிராராம் :cry: சித்தத்தனும் காய்ஞ்ச பிறமச்சாரி :cry: ஓ நல்லது நல்லது :idea: தேவைதான் கூப்பிடுங்கோ :lol:

என்ன பீச்சாண்டி காட்டீனமோ :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிளட், ரியுஎல்எப் அமைப்பில ஒரு எம்பி சீட்டு என்ன றேட் போகுது என்டு கேட்டுச்சொல்லுங்கப்பா. நானும் அப்படியே கொஞ்சம் வெளிநாட்டுப்பயணம் போகலாம்.

பிளாட் என்றால் என்ன? :? :?

பிளாட் என்றால் என்ன? :? :?

எலிகடிச்சா வரும் எண்டு முந்தி சொல்லீச்சினம் அந்த வருத்தம் தான் "பிளாக்" அதை ஸ்ரைலாய் சொன்னால் "பிளாட்" ...... :wink: :P :P

பலஸ்தீனத்தில இருந்து கடன் வாங்கின PLO வோட தமிழீழத்தையும் சேர்த்தும் சொல்லுறவை உண்டு...!

சிலவேளை பிளாட்போமா (platform) இருக்குமோ? :P

சிலவேளை பிளாட்போமா (platform) இருக்குமோ? :P

கடசீல அங்கதான் நிக்க போகினம்... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமுங்க இந்தய அரசியல் சாக்கடை என்பீங்க. அப்புறம் அந்த சாக்கடையில் உங்களை குளிக்க விடவில்லையென்று அடம்பிடித்து அறிக்கை விடுறீங்க. தமாசு தாங்க :D ரொம்பத் தமாசு தாங்க. :D :P

சத்தியமாய் உப்படியான அரசியல் அறிவு எனக்கு இல்லீங்கோ. :roll: :roll:

அப்புறம் என்னங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்பிக்களா?? இது ரொம்ப ரொம்ப தமாசுங்க :P :D

[color=red]உங்க மேதாவித்தனம் கொட்டிக்கொண்டிருக்கும் குப்பையை நினைச்சா றொம்ப பொறாமையாய் இருக்குங்க

ஏனுங்க நீங்க பிறந்ததில் இருந்தே இப்படித்தானுங்களா?

இடையில பேய்,பிசாசு பிடிச்சதுக்குப் பிறகுதானுங்களா?

குத்தம் சொல்லக் கூடாதுங்க பிழைப்பு விசுவாசமாய்த்தான் இருக்குதுங்க எயமானுக்குங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.