Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு

இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு

நல்ல தீர்ப்பாய் உலகம் சொல்லும் நாள் வரும்போது,

இங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது

  • Replies 6.9k
  • Views 544.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கல்லாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

ரோஜா மலரே ராஜக்குமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா வருவதும் சரிதானா

உறவும் முறைதானா

வாராய் அருகில் மன்னவன் நீயே

காதல் சமமன்றோ பேதம் இல்லையன்றோ

காதல் நிலையன்றோ

ஏழையென்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ

என்றும் நிலையென்றோ

வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ

மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழ்வும் தோழியரும்

பஞ்சணை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ

(ரோஜா மலரே ராஜக்குமாரி)

பாடும் பறவைக் கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர்வழிக் கண்டோம் ஒரு மனமானோம்

வாழியப் பாடல் பாடுங்களேன்

ஓர்வழிக் கண்டோம் ஒரு மனமானோம்

வாழியப் பாடல் பாடுங்களேன்

(ரோஜா மலரே ராஜக்குமாரி)

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய செந்நிற வானம்

அதிலே உன்முகம் கண்டேன்

புது ரோஜாவில் ஒன்று

பெண்ணென்று வந்து

கண்ணோடு நின்ற அழகோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை

கண்களுக்குச் சொந்தமில்லை

கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ

என்னைவிட்டு பிரிவதில்லை

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன்னை கை அணைக்க

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன்னை கை அணைக்க

உன்னை விட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க

முத்து முத்தாய் நீரேதற்கு

நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன்னை கை அணைக்க

யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல்

அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

அறுத்த மரத்தின் இலைகளில் ஒன்று

வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு

(என்னை விட்டால் )

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்

கலை அழகே நீ நடந்தாயோ

மேலழகெல்லாம் மூடியதென்ன

கண் படும் என்றே நினைத்தாயோ

(என்னை விட்டால் )

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்

எழுதிட வேண்டும் இடையோடு

பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்

பொன்னொளி சிந்தும் இரவோடு

(என்னை விட்டால் )

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ விண்ணிலே ........

வெண்ணிலவே ......வெண்ணிலா .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா

சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கம் மதுவிலா ....யகீ......யகீ.....

சொந்தம் அருகிலா .....மது இதழ் ....

இன்பம் இரவிலா?..........

இன்பம் .........இன்பமே ....

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

என்னைக் கண்டு..

உன்னைக் கண்டு?

என்னைக் கண்டு மௌனம் மொழி பேசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

இதை எண்ணி எண்ணி..

எண்ணி எண்ணி?

எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

Edited by உமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்

உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே

  • கருத்துக்கள உறவுகள்

தேடினேன் வந்தது

.நாடினேன் தந்தது

வாழவா என்றது .............

வா.....வா...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்

தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது

நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது

வானம் முத்துக்கள் சிந்தி

  • கருத்துக்கள உறவுகள்

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா

மனசுதான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா

மவுசுதான் கொறயுமா

நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சிதான்

காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலிதான்

காவியம் பாடுதே

நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா?

பக்கத்துணையாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் எனும் ஊரினிலே

காதல் எனும் தேரினிலே

கனவு எனும் வாழ்கையிலே

என்னை விடு விட்டு போனாயே .......

ஏ .....ஏ ...ஏய் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏய் பாடல் ஒன்று ராகம் ஒன்று பாடும் போது

மீண்டும் மீண்டும் பாட தோன்றும்

ஏய் பாடல் ஒன்று

Edited by கறுப்பி

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

நான் வரும் போது ஆயிரம் ஆடல்

ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து

மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

மெல்லிய பூங்கொடி வளைத்து

மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

இதழில் தேனைக் குடித்து

ஒரு இன்ப நாடகம் நடித்து

இதழில் தேனைக் குடித்து

ஒரு இன்ப நாடகம் நடித்து

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ

எல்லைகளில்லா உலகம்

என் இதயமும் அதுபோல் நிலவும்

எல்லைகளில்லா உலகம்

என் இதயமும் அதுபோல் நிலவும்

புதுமை உலகம் மலரும்

நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

புதுமை உலகம் மலரும்

நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

படம்: நேற்று இன்று நாளை

இசை: MS விஸ்வநாதன்

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

தென்னங்..........பாட்டு இருக்கா ?

தென்னக் கீற்றில் தென்றல் வந்து மோதும ........?

  • கருத்துக்கள உறவுகள்

தென்னங் கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே

சிட்டுக் குருவி ஆடுது

தன் பெட்டைத் துணையை தேடுது

ம்..ம்ம்ம்.. சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது

நீல மேகம் ஏழு வண்ண

ஆடையோடு லாவுது

வானை பூமி அழைக்குது

தொடு வானில் இரண்டும் கலக்குது

தென்னங் கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே

சிட்டுக் குருவி ஆடுது

தன் பெட்டைத் துணையை தேடுது

ம்..ம்ம்ம்.. சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது

  • கருத்துக்கள உறவுகள்

நீல வான ஓடையில் நீந்து கின்ற வெண்ணிலா

,நான் வரைந்த பாடலில் ............

வெண்ணிலா ............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்

கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்

தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாதே யாரும் கேட்டால்

எல்லோரும் மாட்டார் ........?

யார் .......யாரும் .........?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

  • கருத்துக்கள உறவுகள்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

இதயம் என்றொரு இடம் இருந்தால்

ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்

இன்பம் என்றொரு வழி நடந்தால்

துன்பம் என்றொரு ஊர் போகும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

பருவம் என்றொரு கை அணைந்தால்

பாசம் என்றொரு கை தடுக்கும்

பழகு என்றொரு மனம் சொன்னால்

விலகு என்றொரு முகம் சொல்லும்

உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.