Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

வண்ண மயிலும் வானவில்லும்

பெண்ணுருவில் வந்து ஆடுது

பெண்ணுருவில் வந்து ஆடுது

வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

புருவம் அழைக்கும் ஜாடை

அன்பு பூத்து மலரும் ஓடை

புருவம் அழைக்கும் ஜாடை

அன்பு பூத்து மலரும் ஓடை

சிரித்து மகிழும் நெஞ்சம்

உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம்

சிரித்து மகிழும் நெஞ்சம்

உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம்

படம்: ஜோதிமலர்.

பாடியது: KJ யேசுதாஸ், வாணி ஜெயராம்.

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லைப் போலிருக்கு

வண்ண வண்ணக் காட்சியெங்கும்

காண்போம் வாடி கண்ணே

இது கனவோ கண்கள் முன்னே

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்டவென்னிலவே

வானம் விட்டுவாராயோ

விண்ணிலே பாதை இல்லை

உன்னைத் தொட ஏணியில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதை எங்கே பயணம் அங்கே

மயங்கும் உள்ளம்

ஆறு வற்றி போனால்

காடு உண்டு .இங்கே

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=gR4kptQbfQQ

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா கர்ணா

வருவதை எதிர் கொள்ளடா

தாய்க்கு நீ மகன் இல்லை

தம்பிக்கு அண்ணன் இல்லை

ஊர்பழி ஏற்ராயடாநானும்

உன்பழி கொண்டேனடா

http://www.youtube.com/watch?v=gR4kptQbfQQ

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா கர்ணா

வருவதை எதிர் கொள்ளடா

தாய்க்கு நீ மகன் இல்லை

தம்பிக்கு அண்ணன் இல்லை

ஊர்பழி ஏற்ராயடாநானும்

உன்பழி கொண்டேனடா

தம்பி நான் படிச்ச்சேன் காஞ்சியுல நேற்று..

(ரொம்ப பழைய பாட்டெல்லாம் எடுத்துவிடுறீங்களே சகோதரம்,புதுசா ட்றை பண்ணுங்க,ஓகே வா?)

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதிலேதோ சொன்னது

இதுதான் காதலேன்பதா இளமை

.தூங்கி விட்டதா சொல் மனமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதானா இதுதானா

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

இவன் தானா இவன் தானா

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களே மலர்களே

இது என்ன கனவா

மலைகளே மலைகளே

இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்

பெருகியதே விழி வெள்ளம்

விண்ணோடும் நீ தான்

மண்ணோடும் நீதான்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

கண்ணொடு கொஞ்சும்

கலை அழகே இசையமுதே..

இசையமுதே.....

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Th_ThYJGy2E

அழகே பிரம்மனிடம்

மனு கொடுக்க போய் இருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டுமென்று

என் ஆசை நிறைவேறுமா ?

ஆண்டு பல காத்திருக்க வேண்டு

மென்று அவன் சொன்னான்

என் ஆசை நிறைவேறுமா ?

என் தோழி நீயும் சொல்லம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன?

உனக்கும் வாழ்வு வரும்

மனது மயங்கி என்ன?

உனக்கும் வாழ்வு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்

தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன

தாம் விளையாட

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்

தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன

தாம் விளையாட

உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒண்டு ........

.இரண்டு மனம் வேண்டும்.

இரவும் பகலும் இரண்டானால்

இன்பமும் துன்பமும் இரண்டானா ல்

உறவும் பிரிவும் இரண்டானால்

....உள்ளம் ஒன்று போதாதே

  • கருத்துக்கள உறவுகள்

onru engal jaathiye onru engal neethiye

uzhaikkum makkal yaavarum oruvar perra makkale

aathi manithan kallai eduththu veddai aadinaan

Edited by வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வாழ்வே மாயம்

இசை : கங்கை அமரன்

வரிகள் : வாலி

குரல் : K.J.ஜேசுதாஸ்

------------------------------------------------------------------

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே

யாரார்க்கு எந்த மேடையோ?

ஆடும் வரைக் கூட்டம் வரும்,

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே

இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான்!

ஊர்போவது நாலாலதான்!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!

வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!

தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,

நோய் கொண்டு போகும் நேரமம்மா!

(வாழ்வே)

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே மீன் அழுதால்

கண்ணீரைத் தான் யார் அறிவர்

தனிமையிலே நீ அழுதால்

உன் மனதை யார் அறிவர்.

முள் முள் மீது விழுந்ததடி

முகாரி பாடும் கிளி .

கண் துடைபாரில்லை

கை கொடுப்பாரில்லை

உனைப்புரிந்தோர் இல்லை

உள்ளமறிந்தோர் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : கிளிமஞ்சாரோ,

படம் : எந்திரன்,

இசை : AR ரஹ்மான்,

பாடியவர்கள் : சின்மயி, ஜாவித் அலி.

m : கிளிமஞ்சாரோ ..மலை கனிமஞ்சரோ ..

கன்னக்குழி மாஞ்சரோ .. யாரோ ..யாரோ...

அஹா... அஹா...

மொஹஞ்சதாரோ ... உன்னில் நுழஞ்சதாரோ ...

பைய கொழஞ்சதாரோ ... யாரோ ... யாரோ...

அஹா... அஹா....

F : காட்டு வாசி காட்டு வாசி பச்சையாகக் கடியா...

முத்தத்தாலே வேக வெச்சு சிங்கப்பல்லில் உறியா..

m : அஹா அஹா...

F : மலைப்பாம்பு போல வந்து மான்குட்டிய புடியா..

சுக்குமிளகு தட்டி என்ன சூப்பு வெச்சு குடியா...

m : ஏவாளுக்கு தங்கச்சியே என்கூடதான் இருக்கா

ஆளுயர Olive பழம் அப்படியே எனக்கா...?

அக்கக்கோ அடி கின்னிக்கோழி...

அப்பப்போ என்ன பின்னிக்கோடி...

இப்பப்போ... முத்தம் எண்ணிக்கொடி..

இப்போ ..... பின்னிக்கோ ...நீ...

m : கிளிமஞ்சாரோ ..மலை கனிமஞ்சரோ ..

கன்னக்குழி மாஞ்சரோ .. யாரோ ..யாரோ...

மொஹஞ்சதாரோ ... உன்னில் நுழஞ்சதாரோ ...

பைய கொழஞ்சதாரோ ... யாரோ ... யாரோ...

M: கொடி பச்சையே .... எலுமிச்சையே...

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே...

F : அட நூறு கோடி தசை ஒவ்வொன்றிலும்

உந்தன் பேரை இசை...

m : இனிச்சக்கீரே அடிச்சக்கரே

மனச ரெண்டா.. மடிசிக்கிற...

F : நான் ஊற வைத்த கனி

என்ன மெல்ல ஆற வைத்து கடி..

m : வேர் வரை நுழையும் வெயிலும் நான்..- நீ

இலைத் திரை ஏன் இட்டாய் ..

F : உதட்டையும் உதட்டையும் பூட்டிக் கொண்டு

ஒரு யுகம் முடித்து திற என்பாய்....

m : அக்கக்கோ அடி கின்னிக்கோழி...

அப்பப்போ என்ன பின்னிக்கோடி...

இப்பப்போ... முத்தம் எண்ணிக்கொடி..

F : இப்போ ..... பின்னிக்கோ ...நீ...

m : கிளிமஞ்சாரோ ..மலை கனிமஞ்சரோ ..

கன்னக்குழி மாஞ்சரோ .. யாரோ ..யாரோ...

அஹா... அஹா...

மொஹஞ்சதாரோ ... உன்னில் நுழஞ்சதாரோ...

பைய கொழஞ்சதாரோ ... யாரோ ... யாரோ...

அஹா... அஹா....

F : சுகவாசியே ... சுகவாசியே... தோல் கருவி ... எனை வாசியே..

m : என் தோல் குத்தாத பலா...- ரெக்க கட்டி கால் கொண்டாடும் நிலா..

F : ம்... மரதேகம் நான் மரங்கொத்தி நீ..

வனதேசம் நான் அதில் வாசம் நீ...

m : நூறு கிராம் தான் இடை - உனக்கு இனி

யாரு நான் தான் உடை..

F : ஐந்தடி வளர்ந்த ஆட்டு செடி - என்னை

மேய்ந்து விடு மொத்தம்....

m : பச்சை பசும் புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குத்தம்..

F : அக்கக்கோ அடி கின்னிக்கோழி...

அப்பப்போ என்ன பின்னிக்கோடி...

இப்பப்போ... முத்தம் எண்ணிக்கொடி..

F : இப்போ ..... பின்னிக்கோ ...நீ...

m : அக்கக்கோ அடி கின்னிக்கோழி...

அப்பப்போ என்ன பின்னிக்கோடி...

இப்பப்போ... முத்தம் எண்ணிக்கொடி..

F : இப்போ ..... பின்னிக்கோ ...நீ...

அஹா... அஹா... (2 )

  • கருத்துக்கள உறவுகள்

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே

மழைச்சாரல் வந்து இசைபாடுதே

மலரோ டு வந்து உரை யாடுதே

என்னோடு நீயும் பேசு

மலைக் காற்று வ்ந்துதமிழ் பேசினால்

மழைச் சாரல் வந்து இசை பாடினால்

மலரோடு வந்து உரையாடினால்

என்னோடு நீயும்பேசு

  • கருத்துக்கள உறவுகள்

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா

கோவில் கொண்ட சிலையா கோது மலர் கொடிய

ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் . .

பாடுவது கவியா இல்லை பரி வள்ளல் மாகாண

சேரனுக்கு உறவை செந்தமிழர் நிலவ

ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..

(பாடுவது)

கல்யாண பந்தலில்

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகைபூ

மனக்குதேமானே

எடுக்கவா தொடுக்கவா

துடிக்கிறேன் நானே

பறிக்க சொல்லி தூண்டுதே

பவள மல்லித் தோட்டம்

நெருங்கக் விட வில்லயே

நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைபூ

மணக்குதே மானே

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்

பாடியவர் : வாணி ஜெயராம்

இசை : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

வருடம் : 1979

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

தன்னைத்தானே மறந்தேனே (மறக்க)

என்னை நானே கேட்கிறேன்

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே

இதோ துடிக்க,

உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்

எதோ படிக்க,

மதுவின் மயக்கமே உனது மடிமேல் இனிமேல்

இவள் தான் சரணம் சரணம்

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்

ஒரே நிலவு

உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்

ஒரே மனது

பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்

நரகம் சரணம் சரணம்

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

தன்னைத்தானே மறந்தேனே

என்னை நானே கேட்கிறேன்

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

மெல்ல மெல்ல மாறினேனா

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க தெரியவில்லை

எனது காதலை

மறக்குமுருவமில்லை

எனது தேவதை

காதல்மலர் ச்செண்டு நான்கொண்டுவந்தேன்

உன்னைக் சேராமல் உயிர்வாடி நின்றேன்

உனக்காக் பாட இசை கொண்டு வந்தேன்

மெளனங்கள் பரிசாக் தந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

thevathai vamsam neeyo thennilaa amsam neeyo

poomikku oorvalam vantha vaanavil neeyo

pookkalin vaasam neeyo poonkuyil paasai neeyo

sooriyan ponathum anke varuvathum neeyo

(sorry i couldn't write in tamil in this particular section)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.