Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=OipirA0kCWU

அத்தான் வருவாக

ஒரு முத்தம் கொடுப்பாக

என அச்சம் வெட்கம் கூச்சம்

அள்ளிக் கொடுப்பாக ருசிப்பாக

அத்தான் வருவாக்

அத அள்ளிருசிபாக

கதவை ச் ச்சாத்தினால்

ஜன்னல் தொறபாக

ஜன்னல் சாத்தத்தான்

மனசில்லையே

Edited by நிலாமதி

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் முத்தம் முத்தமா

மூன்றாம் உலக யுத்தமா

ஆசை கலையின் உச்சமா

ஆயிரம் பாம்புகள் கொத்துமா

ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில்

உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்

அடைமழை மேகம் போலே ஓர் இடைவெளி இல்லாமல்

நான் அள்ளி தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்

இதழோடு இதமாகு முத்தம் கேட்டேன் பதமாகு

நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போகும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - கண்ணால்

படம் : தூள்

பாடல் : ஆசை ஆசை

இசை : வித்யாஷாகர்

பாடலாசிரியர்: கபிலன்

பாடியவர்கள் : சுஜாதா, ஷங்கர் மஹாதேவன்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?

தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?

இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை

ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?

எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..

ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?

பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?

குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?

கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?

புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=UZiYTqgRdtQ&feature=related

கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீகக் ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே

உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே

ஆசி வெட்கம் அறியாமல் ஓடுதே

என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே.

கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே

கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

காதல் தெய்வீகக் ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

யக்கோவ்..........

இதெல்லாம் நல்லாவா இருக்கு?

ராணின்னு ஆரம்பிக்குற பாட்டு ஏதும் இருக்கா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ராணி மகா ராணி

ராஜ்யத்தின் ராணி

வேக வேக மாக் வந்த

நாகரீக் ராணி ....................ஒரு பழைய பாடல்

சிறுவயதில் கேட்ட் ஞாபகம். கூகிள் இடம் கேட்டுபாருங்கள்.

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி

நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி

நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி

நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி

யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி

அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி

அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா

கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா

கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா

கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா

சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு

அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு

சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு

அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு

ராணி மகாராணி ராணி மகாராணி

ராஜ்ஜியத்தின் ராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

திரைப்படம்: சரஸ்வதி சபதம்

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: K.V. மஹாதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் எதோ சொன்னது

இதுதான் காதல் என்பதா இளமை பொங்கிவிட்டதா

இதயம் சொல்லி விட்டதா சொல்மனமே

மனமே தொட்டா சிணுங்கி தானே

அதுவே தன்னால் மலரும் மானே

உறவோ எந்நாளும் தீராது

பகையோ எந்நாளும் வாழாது

தாய் பாலே விஷம் ஆகுமா

தமிழ் தாயே நீ அதை கூரமா

பெற்ற தந்தை மீதே கோபமா

  • கருத்துக்கள உறவுகள்

படம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

பாடல் : மலர்களே

இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

நெஞ்சத்தின் உள்ளே அழைத்து வந்து

பின் விருந்து கொடுத்து விட்டேன்

அந்த செடிகள் சுவைத்து கொண்டு

சிரித்து, முறைத்து விருப்பம் போல வாழு

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

ஆடைகள் சுமை தாண்டி

அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்

யார் யேனும் பார்பார்கள் என்று

கவலை ஏதும் இன்றி கழித்தேன்

குழந்தை என மீண்டும் மாறும் ஆசை

எல்லோர்க்கும் இருக்கிரதே

சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன்

என் உள்ளம் சொல்கிறதே

அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே

அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே

இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே

அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

நீரோடு ஒரு காதல்

கடல் அலையில் கால் நனைய நடப்பேன்

ஆகாயம் எனை பார்க்க

மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்

புதிய பல பறவை கூட்டம் வானில்,

பறந்து போகிறதே

சிறகு சில உதிர்த்து நீயும் வா வா

என்றே தான் அழைக்கிறதே

முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே

முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே

அசடுகள் வழிந்திட ஆள்கள் இல்லையே

காலம் நேரம் கடந்த ஞான நிலை

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

வேண்டும் வேண்டும் எது தான் வேண்டும்

என்னில் உனக்கு என்ன தான் வேண்டும்

நீ தரும் சுவாசமும் வேண்டும்

நீ எனும் பாசமும் வேண்டும்

இதயங்கள் இடமாறும் இம்சைகள் வேண்டுமா

இதழோடு இதழ் பேசும் ஈரங்கள் வேண்டுமா

ஒவ்வொரு நிமிடங்கள் தோறும்

உன் அருகினில் கிடந்திட வேண்டும்

உன் நிழல் வருகிற வழியில்

நான் சருகாய் மிதி பட வேண்டும்

வேண்டும் வேண்டும் எது தான் வேண்டும்

என்னில் உனக்கு என்ன தான் வேண்டும்

ஒரு கண் வந்து செய்கின்ற காயம் வேண்டுமே

மறு கண் வந்து அதில் பூசும் மருந்தும் வேண்டுமே

சில நாணங்கள் நான் காட்டும் ஏக்கம் வேண்டுமே

சில நேரங்கள் உன் மார்பில் தூக்கம் வேண்டுமே

எட்டுத் திசை எட்டா திசை எங்கும் எனக்கு நீ வேண்டும்

நீ என் மனம் உன்னில் தினம் நான் உன்னை நிரம்ப வேண்டாமா

உன்னை கேட்கிறேன் உண்மையைச் சொல்ல வேண்டும்?

இன்னும் என்ன வேண்டும் என் வசம்

இருப்பது ???? நான் உன் வசம்

விண்ணோடு நிலாவாக நான் தான் வேண்டுமா

இந்த நிலவோடு இரவாக நீ தான் வேண்டுமா

அந்த கடலோடு அலையாக நான் தான் வேண்டுமா

இந்த அலையோடு கரையாக நீ தான் வேண்டுமா

வேண்டும் எனும் வார்த்தை அதை

சொல்லிக் கொடுக்க நீ வேண்டும்

முத்தம் தர முழுதும் தர

என்றும் உனக்கு நான் வேண்டும்

காதல் ஜன்னலில் காற்று போல் வீச வேண்டும்

காதல் என்ற சொல்லில் சொர்க்கமே

தெரியும் (?)தருணங்களே பக்கமே

வேண்டும் வேண்டும் எது தான் வேண்டும்

என்னில் உனக்கு என்ன தான் வேண்டும்

நீ தரும் சுவாசமும் வேண்டும்

நீ எனும் பாசமும் வேண்டும்

இதயங்கள் இடமாறும் இம்சைகள் வேண்டுமா

இதழோடு இதழ் பேசும் ஈரங்கள் வேண்டுமா

ஒவ்வொரு நிமிடங்கள் தோறும்

உன் அருகினில் கிடந்திட வேண்டும்

உன் நிழல் வருகிற வழியில்

நான் சருகாய் மிதி பட வேண்டும்

படம்: தோட்டா

பாடியவர்கள்: ஜெயதேவ் - சங்கீதா

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு நினைவிருக்கு

உள்ளுக்கு ஒளியிருக்குநெஞ்சே

யாருக்கு மாலைகள் ஆவதென்று

பூங்கொடிகள் பூப்பதில்லை

யாருக்கு யார் சொந்த மாவதேன்று

தேவதைகள் வ்ந்து சொல்வதில் லை .

Edited by நிலாமதி

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்

எங்கே பிறந்திருக்கின்றாரோ? ஓ..ஓ..ஓ..ஓஓ

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்

எங்கே பிறந்திருக்கின்றாரோ?

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு

எங்கே மயங்கி நின்றாரோ?

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்

எங்கே பிறந்திருக்கின்றாரோ?

ஆஆஆஆ ஆஆஆஆ அஹஹஹஹஹஹஹஹஹஹஹா

ஓஓஓஓ ஓஓஓஓ ஒஹொஹொஹொஹொஹொஹொஹொஹொஹொஹோஹோ

கட்டவிழ்ந்து கண்மயங்குவாரோ - அதில்

கைகலந்து காதல் புரிவாரோ

கட்டவிழ்ந்து கண்மயங்குவாரோ - அதில்

கைகலந்து காதல் புரிவாரோ

தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ - இல்லை

தூர நின்று ஜாடை புரிவாரோ?

தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ - இல்லை

தூர நின்று ஜாடை புரிவாரோ?

தூர நின்று ஜாடை புரிவாரோ?

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு

எங்கே மயங்கி நின்றாரோ?

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்

எங்கே பிறந்திருக்கின்றாரோ?

லாலா லாலா லலாலலாலாலலாலா

ஆஆஆஆ ஆஆஆஆ அஹஹஹஹஹஹஹஹஹஹஹா

ஓஓஓஓ ஓஓஓஓ ஒஹொஹொஹொஹொஹொஹொஹொஹொஹொஹோஹோ

ஊரறிய மாலையிடுவாரோ - இல்லை

ஓடிவிட எண்ணமிடுவாரோ?

ஊரறிய மாலையிடுவாரோ - இல்லை

ஓடிவிட எண்ணமிடுவாரோ?

சீர்வரிசை தேடி வருவாரோ - இல்லை

சின்ன இடை எண்ணி வருவாரோ?

சீர்வரிசை தேடி வருவாரோ - இல்லை

சின்ன இடை எண்ணி வருவாரோ?

சின்ன இடை எண்ணி வருவாரோ?

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு

எங்கே மயங்குகின்றாரோ?

யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர்

எங்கே பிறந்திருக்கின்றாரோ?

ஓ..ஓ..ஓ..ஓஓ ம்ம்ம்ம்ம் ஓ..ஓ..ஓ..ஓஓ

படம்: பார்த்தால் பசி தீரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - நீதி

உள்ளம் என்பது ஆமை.....

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: m.s. விஸ்வநாதன்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு

இல்லை என்றால் அது இல்லை

இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீர் போல் குளிரும்

தண்னீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல் தெரியும் - அது

நாட்பட நாட்படப் புரியும்

நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

  • கருத்துக்கள உறவுகள்

.............நீதி .............எனும் சொல்லில் பாட்டு இருக்கா

  • கருத்துக்கள உறவுகள்

.............நீதி .............எனும் சொல்லில் பாட்டு இருக்கா

தேடிப் பார்த்தேன் காணவில்லை,

ஆரம்பியுங்கள் - நீல

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=aY5lGC5XkUc&feature=relate

நீல வானம் நீயும் நானும்

கண்களே பாஷயாய்

கைகளே ஆசயாய்

வையமே கோயிலாய்

வானமே வாயிலாய்

பால்வெளி பாய்கிறேன்

சாய்ந்து நாம் கூடுவோம்.இனி

நீ என்று இருவேறு ஆளில்லையே

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

கறுப்பி யான் விரும்பி கேட்கும் பாட்டு

படம் : தூள்

பாடல் : ஆசை ஆசை

இசை : வித்யாஷாகர்

பாடலாசிரியர்: கபிலன்

பாடியவர்கள் : சுஜாதா, ஷங்கர் மஹாதேவன்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?

தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?

இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை

ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?

எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..

ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?

பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?

குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?

கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?

புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

ஏன் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்!

நீயல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - நேற்று

யாரோடு யாரோ இந்த சொந்தம் என்ன பேரோ நேற்று வரை நீயும் நானும் யாரோ யாரோ தானோ

ஒர் ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல் கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ

வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம் சிறுகதை தொடர்கதை ஆகுமோ

இது என்ன மாயம் சூரியனில் ஈரம் வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ

நதி வந்து கடல்மீது சேரும்போது புயல் வந்து மலரோடு மோதும்போது

மழை வந்து வெயிலோடு கூடும்போது யாரோடு யாருமிங்கே

(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)

இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும் கடிகாரம் பார்ப்பது இல்லையே

நீரோடு வேரும் வேரோடு பூவும் தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே

ஓர் உறவும் இல்லாமல் உணர்வும் சொல்லாமலே து முகவரி தேடுதோ

வாய்மொழியும் இல்லாமல் வழியும் சொல்லாமல் பாசக்கலவரம் சேர்க்குதோ

ஒரு மின்மினியே மின்சாரத்தை தேடிவரும்போது என்ன நியாயம் கூறு விதிதானே

பறவைக்கு காற்று பகையானால் கூட சிறகுக்கு சேதம் இல்லையே

துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள் இசைக்கின்றபோதும் இன்பமே

சிறு விதையும் இல்லாமல் கருவும் கொள்ளாமலே இங்கு ஜனனமும் ஆனதே

ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல் காலம் புதிர்களைப் போடுதே

அட அருகம்புல்லின் நுனியில் ஏறி நிற்கும் பனி போலே எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே

(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)

படம்: யோகி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, உஸ்தாட் சுல்தான்கான்

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் எதோ சொன்னது .

இது தான்காதல் என்பதா

இளமை தூங்கி விட்டதா

இளமை பொங்கிவிட்டதா

சொல் மனமே.

கடவுள் இல்லை என்றேன்

தாயை காணும்வரை

காதல் இல்லை என்றேன்

உன்னைக் காணும் வரை .........

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - விதி

மனமே மயங்காதே

விடியும் கலங்காதே

விதி செய்த வேலையடி மகளே

குலமகள் கோலங்கள் போனதே...

  • கருத்துக்கள உறவுகள்

விதி செய்த சதியோ அத்தான்

இது எல்லாம் நீயே அத்தான்

சதி பதியாய் வாழ அத்தான்

கெதி இல்லாமற் போனோம் அத்தான்!

சொந்தம் என்று வந்ததெல்லாம்

துன்பத்தின் சாயலே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.