Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்

காதலன் கைச்சிறை காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே

ஓ…. ஓ

கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே

ஓ… ஓ

இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே

ஓ…. ஓ

ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே

ஓ… ஓ

சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே

ஓ….ஓ

மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே

ஓ…..ஓ

சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே

ஓ…ஓ

அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே

ஓ….ஓ

நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்

காதலன் கைச்சிறை காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

படம்: நினைத்தாலே இனிக்கும்

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி

படுத்தால் ஆறடிபோதும் - இந்த

இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம் - அடி

சொல்லடி ஞானப்பெண்ணே - உண்மை

சொல்லடி ஞானப்பெண்ணே

இறக்கை உள்ள குஞ்சு இது

கூடு ஒன்னும் தேவையில்லை

புத்தியுள்ள பிள்ளை இது

கெட்டு நிற்கப்போவதில்லை

தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா

தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா

தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை

உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை

கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்

என்னடி ஞானப்பெண்ணே - உண்மை

சொல்லடி ஞானப்பெண்ணே

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை

அன்று முதல் இன்று வரை அக்கணமும் வாழவில்லை

வெட்ட வெட்ட வாழைதான் - அது

அள்ளித்தரும் வாழ்வைத்தான்

வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொன்னுதான்

நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்

உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்

கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்

என்னடி ஞானப்பெண்ணே - உண்மை

சொல்லடி ஞானப்பெண்ணே

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா..

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…

உள்ளமெல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

(சொல்லச் சொல்ல)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்

அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்

உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது…

உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது

அதன் உள்ளிருந்து வாழ்த்துவது அருளன்றோஅன்றோ…

கந்தா உன் அருள் … – முருகா…

(சொல்லச் சொல்ல)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது

முருகா அமைதி கொண்டது – அறிவில்

சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது

கந்தா பெருமை கொண்டது – முருகா

(சொல்லச் சொல்ல)

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் பொன் வண்ணமே

அன்பு பூவண்ணமே

நெஞ்சி ல் போராட்ட்மா

கண்ணில் நீரோட்டமா

அதை நான் பார்க்கவா

மனம்தான் தாங்குமா?

பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்...

தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்....

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....

(பூ வாசம்.........)

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஓவியத்தின் பாகமே

ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீல வண்ணம்

நம் காதல் வரைய என்ன வண்ணம்

என் வெட்கத்தின் நிறம் தொட்டு

விரல் என்னும் கோல் கொண்டு

நம் காதல் வரைவோமே வா

(பூ வாசம்..............)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்

இந்த பார்வை பார்க்க பகலிரவாய் பூத்திருந்தேன்

மணமாலை உன்னை பூப்பூவாய் கோர்த்திருந்தேன்

அந்த சேதிக்காக நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்

சூரியனை சூரியனை சுருக்கு பையில்

நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்

சிங்கத்தையும் சிங்கத்தையும் சிலநாளா

என் சின்னச் சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்

தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரைக்கொடி

தெப்பக்குளத்தையும் குடிச்சிருச்சு

  • கருத்துக்கள உறவுகள்

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்

நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

தாழம்பு கைகளுக்கு தங்கத்தில் செயத காப்பு

வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு

உன் அண்ணன் போட வேண்டும்

ஊரெல்லாம் காண வேண்டும்

கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்

சின்னஞ்சிறு கிளியே வா..

செம்பவழ கொடியே வா..

திறை போல் உடலில் அணியும் திலகம்

நிலையாய் வாழட்டுமே..

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஓராண்டு போனப்பின்பு

உன் பிள்ளை ஓடி வந்து

ஹதாய் மாமன் தோளின் நின்று

பொன்னூஞ்சல் ஆடும் அன்று

ஏதோதோ காட்சி ஒன்று

கண்ணுக்குள் ஆடுதம்மா

ஆனந்த மின்னல் ஒன்று

நெஞ்சுக்குள் ஓடுதம்மா

குங்குமத்து சிமிழே வா..

தங்கம் தந்த தமிழே வா..

கொடியில் அரும்பி

மடியில் வளர்ந்த

மலரே நீ வாழ்கவே..

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்

நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை அதன் தீபம் அன்றோ

அன்றுசொன்ன வேதம் அன்றோ

அதன் பேர் பாசம் அன்றோ

அண்ணன் ஒருகோவில் என்றால்

தங்கை அதன்தீபம் அன்றோ

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் என்ன தம்பி என்ன

சொந்தம் என்ன பந்தம் என்ன

சொல்லடி எனக்கு பதிலை

நன்றி கொன்ற உள்ளங்களை

கண்டு கண்டு வெந்த பின்பு

என்னடி எனக்கு வேலை

நம்பி நம்பி வெம்பி வெம்பி

ஒன்றும் இல்லை என்ற பின்பு

உறவு கிடக்கு போடி

இந்த உண்மையை கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன!

சொந்தம் என்ன பந்தம் என்ன!

ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்

வந்ததிங்கு வேதனையும் சோதனையும் தான்

நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில்தான்

பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்

வந்ததிங்கு கொஞ்சம் அல்ல நஞ்சம் அல்லடி

என்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சம் அல்லடி

Car-க்கும் பேருக்கும் தேருக்கும் ஆசை என்ன

நேருக்கு நேர் நின்று ஏய்த்திடும் மோசம் என்ன

ஊருக்கு நியாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன

உண்மையை கொன்றபின் நெஞ்சுக்கு நீதி என்ன

போகும் பாதை தவறானால்

போடும் கணக்கும் தவறாகும்

(அண்ணன்...)

தந்தையின் சொல் நின்று மந்திரம் தான் என்று

கண்டதடி பிள்¨ª என் உண்மை உள்ளமே

என்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே

சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்

வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்

இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்

பட்டது பட்டது என் மனம் பட்டதடி

சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி

விட்டது விட்டது கைகளும் விட்டதடி

கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி

வானம் பார்த்து பறக்காதே

பூமியில் பிறந்தாய் மறக்காதே

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

படம் : காதலர் தினம்

பாடல் : என்ன விலையழகே

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : உன்னி மேனன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ன விலையழகே…

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே

அழகைப் படைக்கும் திறமை முழுக்க

உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது

விடிய விடிய மடியில் கிடக்கும்

பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு

உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

உந்தன் அழகுக்கில்லை ஈடு

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே

உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல

நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

என்ன விலையழகே …

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது நீதானா

சொல் சொல் என் உயிரே

சம்மதம் தானா

ஏன் ஏன் என்னுயிரே

ஏன் ஏன் ஏன் உயிரே

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வானம் வசப்படும்

பாடல் : உயிரே உயிரே

இசை : மகேஷ்

பாடலாசிரியர்: ஜெயந்திரா

பாடியவர்கள் : கங்கா, ஹரிஹரன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

உருவம் உள்ளதே, ஒரு பெயரும் உள்ளதே

எண்ணும் போதெல்லாம், அது எதிரில் வந்ததே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

ஒரு முறை என் கையில், உறங்கிட நீ வந்தாய்

உலகமே என் பையில் அடங்கிடுதே

ஆ..மறுமுறை என் தாயின் கருவரைகுள்ளே நான்

இருப்பது போல் எண்ணம் வருகிறதே

ஒளி இன்றியே

கண்ணில் கண்ணா

கதை பேசலாம் அன்பே

உறங்காமலே

நானும் நீயும்

இமை மூடலாம் அன்பே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

நடந்திடும் பாதைகள் நெருப்பென ஆனாலும்

இறுதியில் உன் வாசல் அடைந்திடுவேன்

ஆ..எழுதுக்கள் எல்லாமே

மறந்திட நேர்ந்தாலும்

அடிக்கடி உன் பேரை எழுதிடுவேன்

பிரிவில்லையே

ஆனால் ஏனோ

இரண்டாகினோம் அன்பே

தடையில்லையே

ஆனால் ஏனோ

தினம் ஏங்கினோம் அன்பே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

உருவம் உள்ளதே, ஒரு பெயரும் உள்ளதே

எண்ணும் போதெல்லாம், அது எதிரில் வந்ததே

உயிரே உயிரே, முதலாம் உயிரே

என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்

சுவாசம் தந்த காற்றே உயிர் எங்கே உள்ளது

உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடி வா

அங்கெ வரும் என் பாடலை கேட்டதும் கண்களே பாடி வா!

முத்தாடும் மார்பில் முகம் பார்க்க என்னும்

என்னாசையின் ஓசையை கேளடி கொஞ்சம்

மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை மூடவும் வேண்டுமோ!

செந்தேனிலாடி பனி ஊறி நின்ற

தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை

கைவளை ஓசையின் மைவிழி ஆசையும் காணவும் ஏங்கினேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ.....

எந்நேரமும் உன்னாசைபோல்

பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ.....

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!

குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!

கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம்தான்

கையோடு நானள்ளவோ

என் தேவனே உன் தேவி நான்

இவ்வேளையில் உன் தேவை என்னவோ

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக் கிழமை விடியும் நேரம்

வாசலில் கோலமிட்டேன்

வள்ளி கணவன் பெயரை சொல்லி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - காதல்

திரைப்படம்:தனிப்பிறவி

இசை:கே.வி.மகாதேவன்

நேரம் நல்ல நேரம் -

கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்

காலம் நல்ல காலம் -

கைகள்கலந்து பார்க்கும் காலம்

( நேரம் )

அழகு பொங்கும் மேனி -

நல்லஆடை மாற்றும் நேரம்

மலர்கள் சூடி நின்று -

காதல்வரவு பார்க்கும் நேரம்

மஞ்சள் பூசும் பெண்மை -

கண்கள்மயக்கம் கொள்ளும் நேரம்

அஞ்சும் இந்தப் பெண்ணை -

ஆண்மைஅணைத்துப் பார்க்கும் நேரம்

( நேரம் )

அதிசயங்கள் கண்டு -

உலகைஅனுபவிக்கும் நேரம்

ஆழமான நெஞ்சும் -

கொஞ்சம்அசையும் மாலை நேரம்

மனதில் உள்ள எண்ணம் -

கொஞ்சம்மறந்து போகும் நேரம்

எதிரில் உள்ள இருவர் -

வாழ்வில்இணிந்து பார்க்கும் நேரம்

( நேரம் )

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வைபோகமே

காணும் நன்னாளிலே

வாழ்வில் ஊர் கோலமாய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்தப் பண் பாடுமே.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளையாடும் வீடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது

ஆனந்தம் விளையாடும் வீடு

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு!(வீடு)

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்

அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • கருத்துக்கள உறவுகள்

நிலவொன்று கண்டேன்

என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன்

உன் கண்களில்

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும

சோகம் சொன்னாலுன் பாரம் தீரும்

பூவுக்கு வாயபூட்டு என் சோகம் நீ மாற்று

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - ரோஜா

Movie : Ilamai kaalangal

music : Ilaiyaraja

singer : Yesudhas k j

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணீல் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப்போகும் (2)

உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒருசாபம் இடு

பொன்னாரமே...

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீபாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை(2)

என் நெஞ்சிலே ஒரு ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான்தத்துப் பிள்ளை

என் காதலி...

உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில்தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...

உறவும் முறைதானா...

வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ

வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - நெஞ்சி

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெயிலும் நீயே

ஜூன் ஜூலை தென்றலும் நீயே, ஐ லைக் யூ...

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் விடியும் இடம் நீ தானே

காற்றைப்போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.