Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானரிவேன்

உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அரிவேன்

(ஓராயிரம்)

இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரனத்தில் மாரிவிடும்

அந்த மலர்கலின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குல் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாலிலும் கூட வரும்

(ஓராயிரம்)

இந்தக் காற்றினில் நான் கலந்தேன் உன் கங்கலைத் தழுவுகின்ரேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்ரேன் உன் ஆடயில் ஆடுகின்ரேன்

நான் போகின்ர பாதையெல்லாம் உன் பூமுகம் கானுகின்ரேன்

(ஓராயிரம்)

http://youtu.be/XykHgxmA-28

Edited by தமிழ் அரசு

  • Replies 6.9k
  • Views 544.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆடாமல் ஆடுகிறேன் .

.பாடாமல் பாடுகிறேன் ...நான்

ஆண்டவனைத்தேடுகிறேன் வா...வா....

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்

ஊரார்கள் என்னைப்பார்க்க விலை பேசலாம்

அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்

அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார் .........

lகுயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்

மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார் .

.இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்

எரிகின்ற தீபத்தை யார் ஏற்றுவர்/. l

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குயிலே குயிலே குயிலக்கா – குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா – கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா

சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

படம் : நெஞ்சிருக்கும் வரை

குரல் : டி. எம். சௌந்தர ராஜன் - பீ. சுசீலா

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன

விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன

அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன

மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன

வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

(முத்துக்களே)

http://youtu.be/o2fMb1-TePo

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் வெண்ணிலாவீசுதே

என்னைக்கண்டு என்னைக்கண்டு

மெளன மொழி பேசுதே.

தென்றல் என்னை சொந்தமாய் தீண்டுதே....

இதை எண்ணி எண்ணி

எந்தன் நெஞ்சம் ஏங்குதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெளனமான நேரம்

இளமனதில் என்ன பாரம்?

மனதில் ஓசைகள்

இதழில் மெளனங்கள்

ஏனென்று கேளுங்கள்.

இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ?

புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ?

குளிக்கும் ஒர் கிளி

கொதிக்கும் நீர்த்துளி

ஊதலான மார்கழி

நீளமான ராத்திரி

நீயும் வந்து ஆதரி.

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது

கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது

கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

( மார்கழி திங்கள்...

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே

உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன

இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை

நீ மட்டும் என்னுடல் காண்பாயா

கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது

சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

( மார்கழி திங்கள்

சூடித் தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு

நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு

நம்பிக்கை வளர்த்துவிடு

நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா

ஆ...ஆ... ஆ...காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆ..ஆ..ஆ…

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா….

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணி என வருமா கன்னி என வருமா ?

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணி என வருமா கன்னி என வருமா ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=OH0m5S-Y44k

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா

காதல் கதைகள் சொல்லட்டுமா

மின்னல்வேண்டுமா மேகம் வேண்டுமா

மேடையிலாமல்ஆடட்டுமா

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணி என வருமா கன்னி என வருமா ?

திரைப்படம்: நாடோடி மன்னன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி

இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்

இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

ஆண்டு: 1958

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - இன்ப

காவியக் கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - இன்ப

காவியக் கலையே ஓவியமே - செழும்

கனி போல சுவைதரும் மாமணி - என்

பாடிடும் பூங்குயிலே - செழும்

கனி போல சுவைதரும் மாமணி - என்

பாடிடும் பூங்குயிலே - இன்ப

காவியக் கலையே ஓவியமே

++++++++++++++++++++++++++++++++

மேகமே மேகமே பால்னிலா தேயுதே

தேகமே தேயினும் தேனொளி வீசுதே

(மேகமே)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தந்தியில்லா வீணை சுரம் தருமோ

புயல்வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ.....

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

(மேகமே)

தூரிகை எரிகின்ற போது

இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது

தூரிகை எரிகின்ற போது

இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்

எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்

அது எதற்கோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

படம் : தூள்

பாடல் : ஆசை ஆசை

இசை : வித்யாஷாகர்

பாடலாசிரியர்: கபிலன்

பாடியவர்கள் : சுஜாதா, ஷங்கர் மஹாதேவன்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?

தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?

இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை

ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?

எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..

ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?

பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?

குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?

கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?

புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)

கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க

கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க

அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)

http://youtu.be/b-a8pm-m_CA

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

தவறு மலை என் இருக்கிறது மாலை அல்ல ........

.... மலைக் காற்று வந்து தமிழ் பேசுதே

மலைச் சாரல் வந்து இசைபாடுதே

மனதோடுவந்து உரையாடுதே

என்னோடு நீயும் பேசு ...

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்திலே கோவில் புறா

யாரை இங்கு தேடுதம்மா

கொலுசு சத்தம் கேட்கையிலே

தந்தியடிக்குது தந்தியடிக்குது

  • கருத்துக்கள உறவுகள்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன்

காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்

அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று

கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ ஓ ஒ ஓ ஓ

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ

பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ

வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு

வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு? ஓ ஓ ஓ ஓ

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

தவறு மலை என் இருக்கிறது மாலை அல்ல ........

.... மலைக் காற்று வந்து தமிழ் பேசுதே

மலைச் சாரல் வந்து இசைபாடுதே

மனதோடுவந்து உரையாடுதே

என்னோடு நீயும் பேசு ...

தவறுக்கு வருந்துகின்றேன்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

நேரம் வ ரும் காத்திருந்து பாரு ராஜ

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

நீ ஆற்று வெள்ளம்போல் எழுந்து ஓடு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு

தினம் அச்சபட்ட கோழைக்கு இல்லமெதற்கு

கொடுமையைகண்டு கண்ணு பயமெதற்கு

நீகொண்டு வந்த தென்னடா மீசை முறுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்ட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்ட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)

பூரண நில்வோ புன்னகை மலரோ (2)

அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்

அணைக்க துடித்தேன்…

…… ராஜாவின் பார்வை……………

ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)

உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்

உறவினில் வளர்த்தேன்…

………..ராஜாவின் பார்வை …………..

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்

தழுவிட குளிர்ந்தேன்………

…………..ராஜாவின் பார்வை……………..

படம்: அன்பே வா

இசை: M.S.V

பாடியவர்: T.M.S & P.சுஷீலா

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா ராஜாதி ராஜன் எங்கள் ராஜா

கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க..

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

உன்னை எழுதும் பொது தான் மொழிகள் இனிக்கிறது

(பெண்ணே நீயும் ...)

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை

உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா

சீன சுவரை போலே எந்தன் காதல் கூட

இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா

பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதேரியும்

தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்

காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

கம்பன் செல்லில் சேர்ந்து தான் கவிதை எழுதியது

எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது

(பெண்ணே நீயும் ...)

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்

உன்னை பார்த்த பின்னால் மழை வந்ததே

பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்

உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே

மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்க்கும்

எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்

உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்

நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்

நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பத்திரமாய்

(பெண்ணே நீயும் ...)

http://youtu.be/wKpRABCiYpM

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை கட்டி

உன்னைத் தொட ஏணியில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே.. வெண்ணிலவே..

வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே

என் மார்பில் நீ தூங்கும்

பொன் காட்சி கண்ணீரில் கரைந்திடுதே

உயிரே உயிர் நீ இல்லாமல்..

உயிரில் உயிரும் இல்லையடி..

உன்னால் உன்னால் உன்னாலே..

உள்ளம் உடைந்தேன் உண்மையடி..

உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன்

காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்
வெண்ணிலவே.. வெண்ணிலவே..

வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே..

எங்கே நீ.. எங்கே நீ..

என் கண்கள் தேடி தேடி அலைகிறதே..

அன்பே
அன்பே
உன் அன்பாலே

அன்பை நானும் அறிந்தேனே..

அல்லும் பகலும் உன்னை காண

உயிரை நானும் சுமந்தேனே..

அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன்

அர்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழ்கிறேன்..............

http://youtu.be/v1IdPk7rTAs

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - தேவதை

அன்பே வா அருகிலே...

என் வாசல் வழியிலே...

உல்லாச மாளிகை ..மாளிகை..

இங்கே ஓர் தேவதை ...தேவதை..

நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்...

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்..

அன்பே வா அருகிலே...

என்வாசல் வழியிலே..

பொற்சதங்கை சத்தமிட...

சிற்பம் ஒன்று பக்கம்வர...

ஆசை தோன்றாதோ ....

விற்புருவம் அம்புவிட...

வட்ட நிலா கிட்டவர ..

ஆவல் தூண்டாதோ ...

வானம் நீங்கி வந்த...

மின்னற்கோலம் நானே,

அங்கம்யாவும் மின்னும்..

தங்கப்பாளம் தானே.

தினம்தினம் உனக்கென உருகிடும் என் இதயமே!

மந்திரமோ தந்திரமோ ..

அந்தரத்தில் வந்து நிற்கும்..

தேவி நான் தானே,

மன்னவனே உன்னுடைய ...

பொன்னுடலை பின்னிக்கொள்ளும்...

ஆவி நான் தானே,

என்னைச்சேர்ந்த பின்னால்..

எங்கே போகக்கூடும் ...

இங்கே வந்த ஜீவன்...

எந்தன் சொந்தம் ஆகும் ,

தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே! (அன்பேவா)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.