Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகம் அது வேண்டும்

வேண்டும் அது தினம் தினம்

வரும் மீண்டும் மீண்டும்

ஓடும் நேரம் பல யுகங்கள்

கணங்கள் ஆகும் வேண்டும்

நீங்கும் நேரம் சில யுகங்கள்

கணங்கள் ஆகும்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிரந்தது பேரெழுத

பிரந்தது பேரெழுத

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிரந்தது பேரெழுத

பிரந்தது பேரெழுத

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் உள்ள காயமொன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

என்னை இன்றுநானே காண

நேரம் வந்து சேர்ந்தது

  • கருத்துக்கள உறவுகள்

நானே நானா யாரோ தானா ?

மெல்ல மெல்ல மாறினேனா?

தன்னைத்தானே மறந்தேனே

என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே

இதோ துடிக்க,

உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்

எதோ படிக்க,

மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி

இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்

ஒரே நிலவு

உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்

ஒரே மனது

பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்

நரகம் சரணம் சரணம்

http://youtu.be/nKVc8B8eumA

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=g9vCI1ZbVik

இதயமே இதயமே

என்னை மறந்தது ஏன்.........

  • கருத்துக்கள உறவுகள்

படம்: நான் அவன் இல்லை

இசை: விஜய் ஆண்டனி

பாடியவர்கள்: ஜெய்தேவ், சங்கீதா ராஜேஸ்வரன்

ஏன் எனக்கு மயக்கம்

ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை

ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு

ஏ.. இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்.. ஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

(ஏன் எனக்கு..)

சம்மதா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க

சம்மதா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்

உன்னை தோளில் சாய்த்துக் கொண்டு போக சம்மதம்

(ஏன் எனக்கு...)

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கி போவோமா

காதல் என்னும் கூண்டில் அடந்து ஆயுள் கைதி ஆவோமா

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா

லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்

எந்த பெண்ணை காணும் போதும் உன்னை காண்கிறேன்

உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்

(ஏன் எனக்கு..)

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதம் தந்துட்டேன் நம்பு

இந்த செவ் விழி போட்டுதோ அம்பு

அம்மணி உன்னைத்தான் கொஞ்ச

நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச

வைச்ச ஆசை மாறுமா வார்த்தை

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் (2)

என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்

யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம் (2)

நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம் (2)

ஒன்றையே நினைத்து வந்தோம் ஒன்றாகக் கலந்து வந்தோம்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..

சிரித்தாய் இசை அறிந்தேன்

நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்

அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்

காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்

அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்

நிஜம் என்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்

நம்பி விட்டேன் மறுக்கவில்லை...

அதிகாலை விடிவதெல்லாம்

உன்னைப் பார்த்த மயக்கத்தில் தான்

அந்தி மாலை மறைவதெல்லாம்

உன்னைப் பார்த்த கிறக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்

அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்

உள்ளுக்குள்ளே சுழருதடீ

உன்னிடத்தில் நான் போசியது எல்லாம்

உயிருக்குள் ஒழிக்குதடீ

கடலோடு பேச வைத்தாய்

கடிகாரம் வீச வைத்தாய்

மழையோடு குளிக்க வைத்தாய்

வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..

சிரித்தாய் இசை அறிந்தேன்

நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்

அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=RTnP1lrCKoo

அதிகாலை நிலவே

அலங்காரச்சிலையே

புது ராகம் நான் பாடவா

இசை தேவன் இசையில்

புதுபாடல் தொடங்கு

எனை ஆளும் கவியே உயிரே ...

அதிகாலை நிலவே

அலங்ககாரச்சுடரே

புதுராகம் நீ பாடவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையில் தோடங்குதம்ம..

விரஹ நாடகமே

வசந்தம் கண்டதம்ம..

வாடும் வாலிபமே

வசந்த கோலங்களை

வானின் டெவதைகள்

கண்டு ரசிக்க

வந்து கூடிவிட்டார்

இங்கு நமக்கு ஹொ...

இசையில் தோடங்குதம்ம..

விரஹ நாடகமே

(ஜதி)

வசந்தம் கண்டதம்ம..

வாடும் வாலிபமே

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=JtBHFadipg8

வசந்தம் படி வர வைகை ஓடிவர

இளமை கூடி வர இனிமை தேடி வர

ஆராதனை செய்யட்டுமா

நீரோடையில் நீந்தட்டுமா

Edited by நிலாமதி

வைகை கரை காற்றே நில்லு

வஞ்சி தனை பார்த்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

வஞ்சி தனை தேடுதென்று

காற்றே பூங்காற்றே

என் கண்மணி அவளை

கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அன்போடு

காதலன் நான் எழுதும் கடிதமே

பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா

நான் இங்குசெளக்கியமே

உன்னை எண்ணி பார்க்கையில்

கவிதை கொட்டுது அதை

எழுதி பார்க்கையில் வார்த்தை முட்டுது

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே

என்னுயிரே நீ தான்

கம்பனின் பிள்ளை நான்

காவியம் பாட வந்தேன்

காவிரிக் கரையெல்லாம்

காலடி தேடி நின்றேன்

கவிஞனை தேடி

கவிதை கேட்க வந்தேன்

வானமும் பூமி எங்கும்

பாடிடும் பாடல் கேட்கும்

ஜீவனை ஜீவன் சேரும்

ஆயிரம் ஆண்டு காலம்

இனி எந்நாளும் பிரிவேது அன்பே ஏ ஏ

( உன்னைக் காணாத )

ஆயிரம் காலம் தான்

வாழ்வது காதல் கீதம்

கண்ணனின் பாடலில்

கேட்பது காதல் வேதம்

பிரிவினை ஏது

இணைந்து பாடும் போது

காவியம் போன்ற

காதல் பூமியை வென்று ஆடும்

காலங்கள் போன போதும்

வானத்தைப் போல வாழும்

இது மாறாது மறையாது அன்பே ஏ ஏ

( உனைக் காணாமல் ....... )

  • கருத்துக்கள உறவுகள்

காவியமா நெஞ்சில் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக

காதல் சின்னமா ? ....

மொகலாய சாம் ராஜ்ய தீபமே சிரித்த

முகத்தோடு நினைவில் கொஞ்சம் ரூபமே

மும்தாஜே முத்தே என தேகமே

பேசும் முழு மதியே என இதய கீதமே

என்றும் இன்பமே கொஞ்சும் வண்ணமே

என்னை சொந்தம் கொண்ட வண்ணமே

அன்பின் அமுதமே அழகின் சிகரமே

ஆசை வடிவமே .......உலகின் அதிசயமே .......

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்கு முத்தாக

சொத்துக்குச் சொத்தாக

அன்பாலே இணைந்து

வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக

ஆரம்பியுங்கள் - அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு வந்தது

என்னை ஆள வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது

கண்ணிரண்டில்

கனவு தந்தான்

தங்கையை காக்க

கனவுகளே கனவுகளே காலம் எல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ

நிம்மதியைத் தாரீரோ

  • கருத்துக்கள உறவுகள்

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

  • கருத்துக்கள உறவுகள்

அவளா சொன்னாள் இருக்காது

அப்படி எதுவும் நடக்காது,

நடக்கவும் கூடாது!

நம்ப முடியவில்லை , இல்லை, இல்லை!

உப்புக் கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்

முப்பது நாளிலும் நிலவைப் பார்க்கலாம்

சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்

நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே

சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

..........சொன்னது..........

இன்னொரு கைகளிலே யார் யார் நானா

எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே

..........சொன்னது..........

மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீ தானே

மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீ தானே

என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீ தானே

இறுதி வரைத் துணையிருப்பேன் என்றதும் நீ தானே

இன்று

..........சொன்னது..........

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும் வேறோவர் கை தொடலாமா

ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா

உயிரே உயிரே

உருகாதே

கனவே மனமே

கருகாதே

கோயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீ தானே

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே

நின்று போகமாட்டீரோ

நிம்மதியை தாரீரோ

கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

  • கருத்துக்கள உறவுகள்

காலமெல்லாம் காதல் வாழ்க

காதலெனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி

கனவுகளே அதன் சன்னிதி

கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி

கண்ணும் கண்ணும் மோதுமம்மா

நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்

தூக்கம் கெட்டுப் போகுமம்மா

தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே

போதிக்கும் காதல் தினம் தேவை

கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும்

காதல் அது போதை

காதலுக்குப் பள்ளி இல்லையே

அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

காலமெல்லாம் காதல் வாழ்க

ஜாதி இல்லை பேதம் இல்லை

சீர்வரிசை தானம் இல்லை காதல்

ஆதி இல்லை அந்தம் இல்லை

ஆதம் ஏவாள் தப்பும் இல்லை காதல்

ஊரென்ன பேரென்ன தாய் தந்தை

யாரென்ன காதல் வந்து சேரும்

நீயின்றி நானில்லை நானின்றி

நீயில்லை காதல் மனம் வாழும்

ஜாதகங்கள் பார்ப்பதில்லையே

அது காசு பணம் கேட்பதில்லையே

காலமெல்லாம் காதல் வாழ்க

காதலெனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி

கனவுகளே அதன் சன்னிதி

கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.