Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

உன் பேர் சொல்ல ஆசை தான்

உள்ளம் உருக ஆசை தான்

உயிரில் கரைய ஆசை தான்

ஆசை தான்-உன்மேல்

ஆசை தான்.

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவாது பாதி

நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது

வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது

அந்திவெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வரவைக்கிறாய்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை)

தேனில் வண்டு மூழ்கும்போது

பாவம் என்று வந்தாள் மாது

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்

தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே வெறுமையிலே

எத்தனை நாளடி இளமையிலே

கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்

இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை)

தேகம் யாவும் தீயின் தாகம்

தாகம் தீர நீதான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது

தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு

தாவணி விசிறிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

(அந்தி மழை)

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

சிப்பியில் தப்பிய நித்திலமே

ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானாய் உன் மராபிலேய் ஹொய்

வெயில் வருது வெய்யில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலேய்

மழை பொல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது....

இரவும் இல்லை

பகலும் இல்லை

இனைந்த கையில்

பிரிவும் இல்லை

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

உனது தொளில் நான் பிள்ளை

போலே உறங்க வேண்டும் கண்ணா வா

மழை...

கடந்த காலம்

மறந்து போவோம்

கரங்கல் சேர்த்து

நடந்து போவோம்

உலகமெங்கும் நமது ஆட்சி

நிலமும் வானும் அதற்க்கு சாட்சி

நிலமும் வானும் நமது ஆட்சி

உலகமெங்கும் அதற்க்கு சாட்சி

இளைய தென்றல் தாலாட்டு பாடும்

இனிய ரகம் கேட்ப்போம் வா

வெய்யில்...

http://youtu.be/ysSLP132LbY

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலாஇரண்டும்

வெள்ளை நிலா

அலை போலவே

விளையாடுமே

சுக ம் நூறகுமே

மண் மேலே

துள்ளும்மான்போலே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

எமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை

நானுந்தான் பூமாலை ஓ ஓ

  • கருத்துக்கள உறவுகள்

பூ மாலையில் ஓர் மல்லிகை

இங்கு தான் நான் தேன் என்றது

உந்தன் வீடு தேடிவந்தது

இன்னும் வேண்டுமா என்றது

  • கருத்துக்கள உறவுகள்

தேன் பூவே பூவே வா தென்றல் தேட

பூந்தேனே தேனே வா தாகம் கூட

நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்

நூறு ராகம் நெஞ்சோடுதான்

உனை நினைத்தேன் ....

பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்

கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்

நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

தேவதேவி என்னோடு தான்

உனை நினைத்தேன் ....

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்

அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்

மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது

காதல் யோகம்தான் கட்டில் மீது

காணவேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன் ....

http://youtu.be/T5SMqYqn0vQ

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை

ஒரு மலரென்றானே கற்பனைக்கே தானே - கம்பன் ஏமாந்தான்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Tw6g7XF90qo

கன்னி வேண்டுமா

கவிதை வேண்டுமா

காதல் கதைகள் சொல்லட்டுமா

ஆசைவேண்டுமா அச்சம் வேண்டுமா

அன்பு மந்திரம் ஒதட்டுமா ......

காதல் ராஜ்ஜியம் எனது

காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு

எந்தன் மார்பில் நீ வந்து உலவு

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே

ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே

ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே

ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே

ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

ஆண் : டாலடிக்கிற நல்ல வைர ஆட்டி

போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி ஆ.ஹா..ஓஹோ..ஏஹே ஹேஹே..

பெண் : ஆசை வைக்கிறேள் இப்ப ரொம்ப நன்னா

மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா

ஆண் : பூ நூலே சாட்சி பொம்மனாட்டி ஆட்சி

ஸ்ரீ கிருஷ்ணன் நானால்லடி

பெண் : இப்போது பார்ப்பேள் என் பேச்சை கேட்பேள்

பின்னால என்னாவேனோ..

ஆண் : ஆன போதும் இங்கு ஆத்துக்காரி

ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=wpivMS2l3Hc

மாலை சூடும் மண நாள்

இள மங்கையின் வாழ்வில் திருநாள்

சுகம் மேவிடும் காதலின் எல்லை

வேறு ஒரு திருநாளின் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி

நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி

(நாள்தோறும்)

விளையாடும் கேள்விக்குள்

விடைகள் தேடும் பதிலே வா

அலைபாயும் நெஞ்சுக்குள் அணைபோடும் அழகே வா

ஐ லவ் யூ ..

நெஞ்சில் நிரஞ்சனி கொஞ்சம் இறங்கி நீ

தாலாட்டு ராத்திரி

நீயே நீலாம்பரி

கவிதை சொல்லும் கிளியே கிளியே

கதைகள் தேடிப் போவோமா

காதலைத் தேடும் அலையே அலையே

கரையைத் தொட்டு சேர்வோமா

பகலும் இரவும் தழுவும்

கொஞ்சிப்பேசி குலவும் குலவும்

பொன்மாலை

பொன்மாலை ஓ இவ்வேளை ஓ..

இசை: இளையராஜா

பாடியவர்கள் : இளையராஜா,கவிதா கிருஷ்ணமூர்த்தி

திரைப்படம் : தேவதை

வரிகள் : காமகோடியான்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ

என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்

ஒரு மின்சாரல் தான் தூவுதோ

என் கனாவில் என் கனாவில்

உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது

கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி

அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி

விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்

இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்

ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே

உன் காதல் வேரை கானவேண்டி

வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்

இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது

உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது

ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்

சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே

விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே

விடியாதே இரவே முடியாதே கனவே

நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..

  • கருத்துக்கள உறவுகள்

என் மன வானில்..

சிறகை விரிக்கும் வண்ண

பறவைகளே என் கதையை

சொன்னால் உந்தன் சிறகுகள்

தன்னால்மூடிக்கொள்ளும்

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;

வானம் விட்டு வாராயோ;

வின்னேலே பாதை இல்லை ;

உன்னை தொட ஏணி இல்லை ;

பக்கத்தில் நீயும் இல்லை ;

பார்வையில் ஈரம் இல்லை;

சொந்தத்தில் பாஷை இல்லை ;

சுவாசிக்க ஆசை இல்லை ;

கண்டு வந்து சொல்வதர்த்து காற்றுக்கு ஞாமில்லை;

நீலத்தை பிரித்து விட்டலால் வானத்தில் ஏதுமில்லை;

தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை;

வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;

வானம் விட்டு வாராயோ;

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்;

நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி;

கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ;

ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;

தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையில் ஓர் கடிதம் வரைந்ததே ஓர் இதயம்

எழுத்தினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும்

இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை

விதி மட்டும் தாண்டி வர வழியில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை நீங்கள் பார்த்த பார்வை

இதற்காக தானா

இப்படி என்று சொல்லி இருந்தால்

தனியே வருவேனா .....

சொல்லில் விளங்காத எழுத்தில் அடங்காத

சுகத்தை அறிந்தாயோ

தூக்கம் வளராமல் பாக்கி தெரியாமல்

ஏக்கம் அடைந்தாயோ

ஹோய்.....

அதுவரை வந்தால் போதும் போதும்

அடுத்தது என்னம்மா

ஆரத்தி மேலம் மணவரை கோலம்

வருமா சொல்லம்மா

கைதானா இது நெருப்பா

கனிந்துவிட்டால் என்ற நினைப்பா

கைதானா ...

அனுபவம் இல்லாத மனது

கொஞ்சம் அமைதி அமைதி அமைதி

நில்லாதே அந்த நிலவு

வெறும் நினைவில் வருமோ உறவு

நில்லாதே....

சில்லென்ற மனதின் துடிப்பு

கொஞ்சம் அருகே அருகே அருகே

அதுவரை வந்தால்.....

அம்மம்மா இது கொடுமை

நான் அறியாது இந்த புதுமை

அம்மம்மா....

பேச முடியாத பெருமை

இந்த இனிமை இனிமை இனிமை

எங்கெங்கோ நான் பறந்தேன்

ஒரு இளமை விருந்தில் இருந்தேன்

எங்கெங்கோ ...

கண்களை மீண்டும் திறந்தேன்

சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்.

இதுவரை நீங்கள்....

http://youtu.be/vh56xKbN9Eo

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இது உயிருக்கு புரிந்தது

இது உயிருக்கு புரிந்தது அது யாருக்கு தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே

இசையின் மகளை காணவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில்காற்றொரம் குழலின் நாதம் நான் கெட்கிரேன்

முகிலின் ஊர்கோலம் வானில் நிதம் நான் பார்கிரேன்

குயிலெய் என் காதொடு நீ பாட வா

மலரெய் உன் இதழ் கொண்டு நீ பெச வா

மூங்கில்காற்றொரம் குழலின் நாதம் நான் கெட்கிரேன்

முகிலின் ஊர்கோலம் வானில் நிதம் நான் பார்கிரேன்

குயிலெய் என் காதொடு நீ பாட வா

மலரெய் உன் இதழ் கொண்டு நீ பெச வா

ஆலைகளில் நாடியம் கரை இதுதான்

இலைகளில் நாடியம் கிலை இதுதான்

இவைகளும் ஆட இயர்கயும் பாட

இரைவா உன் கர்பனை

வியகும் என் சிந்தனை

பாததை வைதால் பழங்கதை

சொல்லும் சருகுகளெய்

பரவயை பார்தால் மனதினில்

முலைகிது சிரகுகளெய்

மூங்கில்காற்றொரம் குழலின் நாதம் நான் கெட்கிரேன்

முகிலின் ஊர்கோலம் வானில் நிதம் நான் பார்கிரேன்

குயிலெய் என் காதொடு நீ பாட வா

மலரெய் உன் இதழ் கொண்டு நீ பெச வா

மெகம் என்னு பெண்ண் ஒருதி

மோகம் கொண்ட நெரதிலெய்

காற்றென்னும் காலை வந்தன் தேடி

கல்யனம் நடந்ததடி கூடி

மழயூ பெற்ற பிள்ளை

அதிலெய் பல கவிதை

ஹெய்ய் மலைகளின் மெலே அருவி விழ

அஹஹஹ

மத்தளம் பொலே ஒலியும் எழ

ஜதி அதில் பிரக

நதி அதை ரசிக

சலங்கை பொல் நெல்மனி

குலுங்கும் வயல் பெண் மனி

புல்வெலி மெலே பனிதுளி மின்னும் வைரம்

கதிரவன் வந்து கலவாடிசெல்லும் ஜாலம்

மூங்கில்காற்றொரம் குழலின் நாதம் நான் கெட்கிரேன்

முகிலின் ஊர்கோலம் வானில் நிதம் நான் பார்கிரேன்

குயிலெய் என் காதொடு நீ பாட வா

மலரெய் உன் இதழ் கொண்டு நீ பெச வா

  • கருத்துக்கள உறவுகள்

நதியில் ஆடும் பூவனம்

அலைகள்வீசும்சாமரம்

காமன் பாதை யாவிலும்

ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

  • கருத்துக்கள உறவுகள்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

உன்னை நம்பி

இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி

தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்

பூச்சூடவும் பாய் போடவும்

சுபவேளை தான்

தேவதை போல்..

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்

தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட

மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட

வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்

தேவதை போல்..

சீதாவை பிரித்தது மான் தான்

புள்ளி மான் தான்

தோதாக சேர்ந்தது மான் தான்

அனுமான் தான்

நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்

கல்யாணமே வைபோகம் தான்

பூந்தென்றலே ஊர்கோலம் தான்

தேவதை போல்...

  • கருத்துக்கள உறவுகள்

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

பட்சிகளின் குக்குகூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்

சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே

காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி

நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே

பூமி ஒரு வீணை இதை காற்றின் கைகள் மீட்டுதே

கேட்கும் ஒலி எல்லாம் அட சரிகமபதநிசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.