Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு

லல்ல லல்ல லா லா லா

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

ஆடவிட்டான் இந்தக் கடலினிலே

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளை படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை

நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை

நான் பொம்மை போல பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை

அந்த காற்றில் துலைந்து மீளவில்லை

அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை

கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

ஆஅஹ்....

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை

அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை

அந்த அக்கரை போலே வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை

அவள் இல்லாமல் சுவாசம் இல்லை

அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளை படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

அழகே அழகு.. தேவதை...

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல

குளிர்ந்து நின்றது

கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்

கேள்வி ஆனது

பொன்முகம் தாமரை

பூக்களே கண்களோ

மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

(அழகே அழகு.. தேவதை...)

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும்

முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ

தேன்குழல் விரல்களோ

ஒரு அஙகம் கைகள் அறியாதது

(அழகே அழகு.. தேவதை...)

பூ உலாவும் கொடியை போல

இடையை காண்கிறேன்

போக போக வாழை போல

அழகை காண்கிறேன்

மாவிலை பாதமோ

மங்கை நீ வேதமோ

இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே

(அழகே அழகு.. தேவதை...)

http://youtu.be/fa1xN8ZKI20

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைமலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுது உங்களன்பாலே

வெள்ளி அலை மேலே

துள்ளும்கயல்போலே

அல்லி விழி தாவக் கண்டேன்

என்மேலே

வெள்ளி மலரே ...வெள்ளி மலரே ...

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்

ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ

தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒருத்தரை ஒருத்தரை பார்த்தோம்

பார்த்து ஒருத்தரை ஒருத்தரை மறந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன

பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்

தாமரை மலரைக் கண்டேன்

கோவை போல் இதழைக் கண்டேன்

குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான்நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான்.மயங்காதே

ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது

அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்பு தேனில் குளிக்கிறது

காலைப்பொழுதில் பனித்துளி எங்கும் பன்னீர் தெளிக்கிறது

மென் காற்று குளிர்ந்து வீசிடும் போது உள்ளம் சிலிர்க்கிறது

அன்னை என்பது மானிடம் அல்ல, அதுதான் உலகத்தின் தெய்வீகம்

அன்றவள் சொன்னது தாலாட்டல்ல, ஆன்மா பாடிய சங்கீதம்

வேதம் என்பது வேறெதுமல்ல, அது தான் அன்னையின் மலர்பாதம்

அன்னை என்னும் ஆலயம் .....

அன்பில் வந்த ஓவியம்............

இங்கே என்னால் கலர் கொடுக்க முடியவில்லை .ஆலயம் என்ற சொல்லை தெரிவு செய்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை எனும் ஆலயம்

அன்பில் வந்த காவியம்

நினைவெல்லாம்தாய் முகம்

பார்கிறேன் நினைவெல்லாம் நீயே

நிலைத்த என் தாயே

நானென்னை மறந்தேன்

வான் எங்கும் பறந்தேன்..................... :D :D

ஆலயமணியின் ஓசையை

நான்கேட்டேன்

அருள் மொழி கூறும்

பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே

எனப் பாடும்குரல் கேட்டேன்

Edited by நிலாமதி

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெயிலும் நீயே

ஜூன் ஜூலை தென்றலும் நீயே

ஐ லைக் யூ

செப்டம்பர் வான் மழை நீயே

அக்டோபர் வாடையும் நீயே

ஐ தேங்க் யூ

உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க

என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

You are the love of my life and my dreams forever

You are the love of my life and my dreams forever

என் கண்ணில் ஈரம் வந்தால்

என் நெஞ்சில் பாரம் வந்தால்

சாய்வேனே உன் தோளிலே

கண்ணீரே கூடாதென்றும்

என் பிள்ளை வாடாதென்றும்

சொல்வாயே அன்னாளிலே

இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்

உன் மகனாகும் வரம் தருவாய்

உன் வீட்டு சின்ன குயில்

நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே

நான் வயதில் வளர்ந்தால் கூட

மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

வேருக்கு நீரை விட்டாய்

நீராய் கண்ணீரை விட்டாய்

பூவாச்சு என் தோட்டமே

உன் பேரை சொல்லும் பிள்ளை

போராடி வெல்லும் பிள்ளை

பூமாலை என் தோளிலே

இளம்பிறௌ என்று இருந்தவன் என்னை

முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்

வற்றாத கங்கை நதியா

தேயாத மங்கை மதியா நீ வாழ்க

புது விடியல் வேண்டும் எனக்கு

எந்த நாளும் நீதான் கிழக்கு

(நீயே நீயே..)

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே :)

ஏப்ரல் மே வெயிலும் நீயே

ஜூன் ஜூலை தென்றலும் நீயே

ஐ லைக் யூ

செப்டம்பர் வான் மழை நீயே

அக்டோபர் வாடையும் நீயே

ஐ தேங்க் யூ

உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க

என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்

உன் மகனாகும் வரம் தருவாய்

தமிழினி ??!!! I just saw your post as I posted. Ok as you marked. தாய்

Edited by nadodi

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)

(தாய் இல்லாமல் நான் இல்லை)

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

(தாய் இல்லாமல் நான் இல்லை)

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி

அந்த தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது

அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது

மனமெல்லாம் அந்த நினைவுதான்

விழியெல்லாம் அந்த கனவு தான்

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே, பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே

ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்

பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலைபோலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே

வாழ் நாளெல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன

அலை கரையேறு அது தேடும் துணை என்ன ......

அது ஏதோ அது ஏனோ அதை நானும் தவிக்கின்றேன்

அது ஏதோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் .....

மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே

எதனாலே

தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அதனாலே

http://youtu.be/VuDf_NPXoFY

  • கருத்துக்கள உறவுகள்

தேடும் கண்பார்வை

தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை

காற்றில் போனதோ

தேடும் பெண் பாவை வருவாள்

காற்றில் வரும் கீத[ம்]மே......

என் கண்ணனை அறிவாயா.

  • கருத்துக்கள உறவுகள்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் கீதம்

நீதானே எந்தன் பொன்வசந்தம்

புது இராஜவாழ்க்கை ..............

நாளை என் சொந்தம்.................

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தம் பாடி வர வைகை ஓடிவர

இ ளமை கூடிவர இனிமைதேடிவர

ஆராதனை செய்யட்டுமா

நீரோடையில் நீந்தட்டுமா

வைகைக்கரை காற்றே நில்லு

வஞ்ச்சிதனை பார்த்தால் சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

மங்கை தனை தேடுதென்று

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பெயரைக்

கேட்டேன் காதல் என்றாய் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.