Jump to content

யாருக்காவது தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்ட்வேர் இஞ்னியர் என்ரால் என்ன வேலை எனக்கு விலங்கல.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்லிய ஆடை அணிந்தவராய் கதிரையில் இருந்து பொறியியள் வேலை பார்ப்பது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்லிய ஆடை அணிந்தவராய் கதிரையில் இருந்து பொறியியள் வேலை பார்ப்பது :lol:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்ட்வேர் இஞ்னியர் என்ரால் என்ன வேலை எனக்கு விலங்கல.

நல்ல மென்மையான குணம் உள்ள பொறியிலலாளர் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்ட்வேர் என்சினியர் என்டால்..... சாப்பிட்ட பின் ஏன் வியர்க்கின்றது, வியர்க்காமல் விட்டால் மனித தோலை ரிப்பயர் பண்ணுதல் போன்ற வேலைகள் பார்ப்பவர்....

Link to comment
Share on other sites

யாராவது ஏதும் கேட்டா இப்பிடித்தான்..

நக்கல் நையாண்டி பண்ணுவதா...

கௌசி.. அந்த மாப்பிளை ஓ.கே.

அழகா மடிப்புக்கலையாம வேலைக்கு போய் அப்பிடியே வரலாம்..

கணணியுகத்திலே.. சாப்ட்வேர்...பார்க்க நல்லா இருக்கும் :lol::o:lol:

Link to comment
Share on other sites

யாராவது ஏதும் கேட்டா இப்பிடித்தான்..

நக்கல் நையாண்டி பண்ணுவதா...

கௌசி.. அந்த மாப்பிளை ஓ.கே.

அழகா மடிப்புக்கலையாம வேலைக்கு போய் அப்பிடியே வரலாம்..

கணணியுகத்திலே.. சாப்ட்வேர்...பார்க்க நல்லா இருக்கும் :lol::o:lol:

:lol::lol: :wink:

Link to comment
Share on other sites

மெல்லிய ஆடை அணிந்தவராய் கதிரையில் இருந்து பொறியியள் வேலை பார்ப்பது :lol:

:o:lol::lol:

Link to comment
Share on other sites

நல்ல மென்மையான குணம் உள்ள பொறியிலலாளர் :P

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சாப்ட்வேர் என்சினியர் என்டால்..... சாப்பிட்ட பின் ஏன் வியர்க்கின்றது, வியர்க்காமல் விட்டால் மனித தோலை ரிப்பயர் பண்ணுதல் போன்ற வேலைகள் பார்ப்பவர்....

:shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ளீஸ் நக்கல் பண்ணாதேயுங்கோ யாகூ கள உறுப்பினர்கள் சொல்வார்கள் என்னு தானே கேட்டேன் உண்மைதான் எனக்கு பெசியிருக்கும் மாப்பிள்ளை அப்ப விசாரிக்கனும் தானே கதிரையில் இருந்து வேலை செய்வது என்பது எல்லொருக்கும் தெரியும் தானே ஆனால் ப்ரொக்ரம்மெர் என்னு சொல்கினம் அது தான் என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ளீஸ் நக்கல் பண்ணாதேயுங்கோ யாகூ கள உறுப்பினர்கள் சொல்வார்கள் என்னு தானே கேட்டேன் உண்மைதான் எனக்கு பெசியிருக்கும் மாப்பிள்ளை அப்ப விசாரிக்கனும் தானே கதிரையில் இருந்து வேலை செய்வது என்பது எல்லொருக்கும் தெரியும் தானே ஆனால் ப்ரொக்ரம்மெர் என்னு சொல்கினம் அது தான் என்ன ?

மெல்லிய உடை அணிந்து கதிரையில் இருந்து

டிவி புரோக்கிராம் பாப்பவர் :?

மெல்லிய உடை அணிவதும்

டிவி பாப்பதுவும் உங்களுக்கு

பிரச்சனை இல்லை என்றால்

ஓலையை கொடுங்கோ :lol::o

கல்யாண சாப்பாட்டுக்கு

எங்களையும் கூப்பிடுங்கோ :lol::lol:

Link to comment
Share on other sites

ப்ளீஸ் நக்கல் பண்ணாதேயுங்கோ யாகூ கள உறுப்பினர்கள் சொல்வார்கள் என்னு தானே கேட்டேன் உண்மைதான் எனக்கு பெசியிருக்கும் மாப்பிள்ளை அப்ப விசாரிக்கனும் தானே கதிரையில் இருந்து வேலை செய்வது என்பது எல்லொருக்கும் தெரியும் தானே ஆனால் ப்ரொக்ரம்மெர் என்னு சொல்கினம் அது தான் என்ன ?

என்னோட guessing சரிதானே..

gousi..

i'm also a software engine sorry engineer.

when u mean a programmer. they athe peoples making lot money in microsoft..as a program developer he might design program for his companies..

y don't u ask them and find whatis he doing..ahh

don't run after job..or money..

find out how good he is..

take this as a one of ur brother advice

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்லிய உடை அணிந்து கதிரையில் இருந்து

டிவி புரோக்கிராம் பாப்பவர் :?

மெல்லிய உடை அணிவதும்

டிவி பாப்பதுவும் உங்களுக்கு

பிரச்சனை இல்லை என்றால்

ஓலையை கொடுங்கோ :):)

கல்யாண சாப்பாட்டுக்கு

எங்களையும் கூப்பிடுங்கோ :D:D

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைக் கூப்பிடுவோம் ஓக்கே ஆனால் இன்னும் கொஞ்சம் புரிய வையுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைக் கூப்பிடுவோம் ஓக்கே ஆனால் இன்னும் கொஞ்சம் புரிய வையுங்களேன்.

கௌசி நீங்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் இது தான்.

"Software engineering is the professional who is concerned with creating and maintaining software applications. He uses the following to achieve his target.

1. Technologies and practices from computer science,

2. Project management

3. Engineering applications and several other field associated with it"

அனா இப்பவே சொல்லுறன் இவர் அடிக்கடி தலையைச் சொறிவார், நாடியை தடவுவார், கதிரையில சுழருவார், எளும்பி குறுக்க மறுக்க நடப்பார். கண்ணில் பட்டதெல்லாம் உதைவார்[cஒலொர்=டர்க்ரெட்](முன்

Link to comment
Share on other sites

கௌசி அம்மணி கழுத்தை நிட்டுறதுக்குத்தானா?
அப்படித்தான் இருக்க வேண்டும் கறுப்பி :wink: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா கறுப்பி எனக்கு இது என்ன வேலை இன்னு தான் புரியல நானும் தெரிந்து தானே போகனும் .

Link to comment
Share on other sites

பிள்ளை கவனம் முந்தி இப்பிடித்தான் லண்டன் இல வேலை செய்த எல்லாரும் அண்டர்கிரவுண்ட் இஞ்சினியர் எண்டு சொல்லுவினம்

(அண்டர்கிரவுண்ட் இஞ்சினியர் எண்டா :P :P :P :P :P :P :P ஓய் குறூவீ வாருமய்யா சொல்லுமய்யா பிள்ளை கேக்கிதல்லோ !!!

:P :P :P :P :wink: :wink:

Link to comment
Share on other sites

யாராவது வலு விளக்கமா சொல்லுங்கோ பிள்ளையாண்டா கேக்கிது

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஆமா கறுப்பி எனக்கு இது என்ன வேலை இன்னு தான் புரியல நானும் தெரிந்து தானே போகனும் .

பிள்ளைளளளளளளயாண்டா எல்லாம் இருக்கட்டும் களுத்தை நீட்டுறது எண்டு முடிவாச்சு பிறகு என்ன விசாரனை

ஓய் நீர் விசாரிக்கிறது மாப்பிள்ளை டம்பீ வீட்டுக்கு தெரியுமே (அதாவது நெட் இல விசாரனை நடக்கிது எண்டு

:? :? :? :? :? :? :? )

அது சரி அவனவன் நெட் இல என்ன எல்லாம் செய்யிறான் நீங்கள் விசாரனை மட்டும் தானே

ஏன் நம்மட யமுனா தம்பியை கேட்டா வளக்கமா சொல்லுவாவே

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு அவரை விசரிப்பது தெரிந்தால் கோபிப்பினம் அல்லொ அது தான் ரகசிய விசாரனை அதுவும் யாழ் கள உற்ப்பினர்கள் நல்லவர்கள் என்ற படியால்.

Link to comment
Share on other sites

அப்பு அவரை விசரிப்பது தெரிந்தால் கோபிப்பினம் அல்லொ அது தான் ரகசிய விசாரனை அதுவும் யாழ் கள உற்ப்பினர்கள் நல்லவர்கள் என்ற படியால்.

கிளிஞ்சிது போாா என்ன யாழ்கள உறுப்பினர்கள் நல்லவர்கள் அட்ரா அட்ரா

ஓய் ஒரு உதாரணம் மட்டும் சொல்லறன் பிறகு மற்றவர்களைப்பற்றி நீரே யோசியும்

அதாவது பிள்ளை நம்மட சாட்றீ ஐ தெரியுமோ உலகத்து சுத்துமாத்து எனக்கு கலியாணம் பேசினது சாட்றீயும் முகத்தானும் சொன்னாங்கள் பாவியள்

முத்தவெளியை என்ர பேருக்கு எழுதிறம் எண்டு ம்

74 வயசாச்சு !!!

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான், சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு   அடி வெளியில் தெரியாது. பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல்  ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN   எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள்,    எதுக்கும்  GIGN   கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன்,  சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல. இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள்  தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள். அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட  எடுக்க மாட்டார்கள்,  அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம். இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு  இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது, சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக  புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை ,  திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான். கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்?   
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல் பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
    • கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.   இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு  இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர், உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர், கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும். வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை  ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம்  அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை. அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள். எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர். வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே  இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198140
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல். பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.